![]() |
|
மட்டக்களப்பில் ...... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: மட்டக்களப்பில் ...... (/showthread.php?tid=6099) |
- வெண்ணிலா - 12-26-2004 hari Wrote:ஏன் கடவுளே என்று சொல்கிறீர்கள் , அப்படி ஒருவர் இருக்கிறறா? இருந்தால் இந்தளவு அனர்த்தங்கள் ஏற்பட்டிருக்குமா? என்று கேட்கிறீர்களா? :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 12-26-2004 [quote=tamilini]என்னங்க இப்படி பண்ணிட்டுது.. பு}கம்பம்..... அப்ப தென்மராச்சி பகுதிதென்மராட்சிக்கு எப்படி கடல் போகும்? தென்மராட்சி கரையோரப் பகுதியா? கவலைப்படாதீங்க அக்கா - KULAKADDAN - 12-26-2004 vennila Wrote:வடமராட்சிக் கிழக்கில் மணற்காடு என்ற பகுதியும் முற்றாக மூழ்கிவிட்டதாக அறிந்தேன் உண்மையா? :oops:\ Kaddaikadu, Uduthurai, Aaliyawalai, Chempianpattu, Maruthankerni, Vettilaikerni villages in Vadamaradchy East are severely affected by flash flooding. More than 1000 people are reported missing in these villages. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-26-2004 from tamilnet - kuruvikal - 12-26-2004 என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் இந்தப் பூகம்பத்தை எதிர்வு கூற முடியாதது பெரும் குறை... இது பூமியின் உள்ளே உள்ள குழம்புப்பகுதியில் நிகழும் கடும் தாக்க வெடிப்புக்களால் எழும் சக்தி அலைகள் பூமி மேற்பரப்புக்கு வந்து கடத்தப்படும் போது நிகழும் அனர்த்தங்கள்...என்ன எங்களுக்கு கடல் இவ்வளவு காலமும் சிறிய அளவு பூகம்பங்களில் இருந்து பாதுகாப்பு அளித்துது இப்ப அதையும் மிஞ்சி தாக்கம் அதிகம்... அதுதான் என்ன செய்யும்... ஒன்று மட்டும் உணர முடிகிறது எதுவுமே நிச்சயமில்லா உலகில் நிரத்தரமற்ற ஜென்மங்கள் தான் நாம் எல்லோரும்....! :roll: ![]() சில தகவல்கள் இங்கும் உண்டு... http://kuruvikal.blogspot.com/ - KULAKADDAN - 12-26-2004 KULAKADDAN Wrote:from tamilnethttp://www.tamilnet.com/pic.html?path=/img...1280&height=960 http://www.tamilnet.com/pic.html?path=/img...1280&height=960 http://www.tamilnet.com/pic.html?path=/img...=640&height=480 - KULAKADDAN - 12-26-2004 KULAKADDAN Wrote:[quote=KULAKADDAN]from tamilnet ![]() ![]()
- kuruvikal - 12-26-2004 முல்லைத்தீவு மாவட்டக் கரையோரக் கிராமங்களைச் (கோயில் குடியிருப்பு, அலம்பில்,முள்ளிவாய்க்கால்.கள்ளப்பாடு,சிலாவத்தை) சேர்ந்த மக்கள் கிட்டத்தட்ட பூரணமாகவே கடலோடு சங்கமம்... இதில் கள்ளப்பாடு (Kallappadu) கடலுக்குள் மூழ்கியது...! இன்னும் பல கிராமங்களில் பாரிய அழிவுகள்... இலங்கையில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு...! - tamilini - 12-26-2004 [quote=vennila][quote=tamilini]என்னங்க இப்படி பண்ணிட்டுது.. பு}கம்பம்..... அப்ப தென்மராச்சி பகுதிதென்மராட்சிக்கு எப்படி கடல் போகும்? தென்மராட்சி கரையோரப் பகுதியா? கவலைப்படாதீங்க அக்கா நில நடுக்கம் என்று கூறினார்கள் அல்லவா....?? அதனால் தான் கேட்டேன்.. ஆனால் அங்கு பிரச்சனையில்லை என்று.. தொலைக்காட்சியில் சொன்னார்கள்...! - tamilini - 12-26-2004 மன்னார் மாவட்ட நிலை எப்படி யாருக்கும் தெரியாதா..?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->நேற்று நத்தார் கொண்டாடி இன்னும் முடியல அதுக்குள்ள சனத்திற்கு இப்படி இடியா...??
- kuruvikal - 12-26-2004 <img src='http://img70.exs.cx/img70/9431/detailedmap10np.gif' border='0' alt='user posted image'> இந்தப் படத்தில் பூகம்ப அலை காவி வந்த சக்தி எப்படி சாத்தியமான திசைகளில் எல்லாம் கடல் அலைகளால் கரைகளுக்கு காவப்பட்டன என்பது பற்றி சொல்கிறது...கடல் அலைக்கு முகம் கொடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட இந்தியா மற்றும் இலங்கையின் பகுதிகளும்...! பூகம்ப அலைகள் கடல்வழி கடலலைகளாக கரைக்குக் காவப்பட குறித்த நேரம் எடுக்கும் எனவே அவை ஆரம்பிக்கும் இடத்தை வைத்து திசையை தீர்மானித்து எச்சரிக்கை வழங்குவது சாத்தியமான ஒன்று...அதை செயற்கைக் கோள்களும் செய்யவில்லை வானிலை ஆய்வு ராடர்களும் செய்யவில்லை...????! :roll: மன்னார் கடல்வழி பரவிய பூகம்ப அலைக்கு எதிர்ப்பக்கமாக இருப்பதால் கடல் அலைத்தாக்கம் பெரிய அளவில் இல்லை ஆனால் அங்கும் தாக்கம் உள்ளதாகப் புதினம் சொல்கிறது....! - tamilini - 12-26-2004 ஓம் அப்படி தான் தொலைக்காட்சியில சொல்லிச்சினம்.. தொலைத்தொடர்பு எல்லாம் தடைப்பட்டிருக்காம்.. அது தான் கேட்டோம்... - tamilini - 12-26-2004 சற்று முன்னர் கு}ட ஒரு நில அதிர்வு ஏற்பட்டதாகவும்.. மீண்டும் 24 மணி நேரத்திற்குள்.. மீண்டும் ஒரு நீர் மட்ட உயர்வும் நில நடுக்கமும் இடம்பெறக்கு}டிய சாத்தியக்கு}று இருக்கிறதாம்.. ஒரு சில பகுதியில் ஊரடங்கு சட்டம் போடப்பட்டிருக்கிறதாம்.. கள்ளர்களை அடக்குவதற்காக...!
- KULAKADDAN - 12-26-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
|