Yarl Forum
உவங்கள் திருந்தவே மாட்டாங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: உவங்கள் திருந்தவே மாட்டாங்கள் (/showthread.php?tid=5940)

Pages: 1 2 3 4 5


- ஊமை - 01-06-2005

அதுசரி விதுரன்.


- patiyaatiyaar - 01-07-2005

என்ன தம்பி கிழவனுக்கு மாறாட்டம் எண்டு பார்க்கிறியளே ஒருக்கா ஈழமுரசில பாருங்கோ.
இதெல்லாம் தினமுரசின்ர பொலிசிதம்பி. நாங்கள் பழுமும் திண்டு கொட்டையும் போட்டாக்கள். நாங்கள் அந்தக்காலத்தில....(சரி..சரி..நான் அலட்டல்ல)


- Vasampu - 01-07-2005

patiyaatiyaar Wrote:தம்பி வசம்பு
(வசம்பு ஒரு கைகண்ட சாமான் பல வருத்தத்துக்கு அதைப்பற்றி பிறகு கொல்லிறன்)நானும் பேரனும் கனநேரமா இப்பிடி பேரெழுதுறது சரியா பிழையா எண்டு விவாதிச்சதில அவன்ர மூட்டே அவுட்டாயிட்டுதாம்.(புக்கை கட்டவேணும் போல). சரிதான் அவன்போகட்டும் எண்டுட்டு பக்கத்துவீட்டு "பிரண்ஸ்" இட்டகேட்டன் அவன் சொன்னதிலயிருந்தும் எனக்கு விளங்கினதிலயிருந்தும் இப்பிடிஎழுதுறது சரிபோலதான் இருக்குது தம்பி.
Pariyariyar எண்டுபோட்டா பறியாறியார் எண்டுதான் வரும். பாருங்கோ இப்பிடித்தான் பலவிசயம்..............................
ஆனால் நீங்கள் பற்றியாற்றியார் என்றல்லோ எழுதியுள்ளீர்கள். :roll: :roll: :roll: :roll:


- Vasampu - 01-07-2005

tamilini Wrote:
Vasampu Wrote:[quote=thamizh.nila]வணக்கம் தாத்தா, இந்த கதிரைல இருந்து எங்களுக்கு புத்தி சொல்லுங்க... குடிக்க என்ன வேணும்? தேத்தண்ணி போடவே?
<img src='http://www.fotosearch.com/thumb/IGS/IGS374/IS549-041.jpg' border='0' alt='user posted image'>
தாத்தா கவனம் திட்டம் போட்டு கடற்கரையில் கொண்டு போய் கதிரை போட்டாச்சு.

அது சரி தமிழினியின் பெயர் இதுக்கை ஏன் cருளுது.. :roll: :roll:
சும்மா உருளைக் குத்தி மாதிரி இருக்கிறீங்க அதான் உருட்டி பாரக்கிறோம்.


- vasisutha - 01-07-2005

:evil: :evil: :evil:


- patiyaatiyaar - 01-07-2005

தம்பி
பற்றியாற்றியார் - Pattiyaattiyaar
பறியாறியார் - Pariyaariyaar
பரியாரியார் - Patiyaatiyaar
பரியரியர் - Patiyatiyar

ற் உம் ரகர வரிசையும் ஆங்கிலத்தில் T பயன்படுத்தலே சிறப்பு.

சரி நீங்க சொல்லுங்கோ எப்படி எழுதலாம்.


- வெண்ணிலா - 01-07-2005

vasisutha Wrote::evil: :evil: :evil:

:?: :?: :?:


- kuruvikal - 01-07-2005

tamilini Wrote:
Quote:ஆமா... தமிழினி குஞ்சாச்சி. சின்னப்பு தாத்தா.... டக்கிலசு பெரிசு.....குருவி.... குஞ்சியப்பு...... கவிதன்...மாமா...... உங்களுக்கு....தொதான ஆக்கள்.....

என்ன குளைக்காட்டுத்தம்பி.. குஞ்சாச்சியின்ட குணம் தெரியுமா..?? :twisted: :twisted: Confusedhock:

குளக்காட்டான்...குருவிகள உதுக்க சேக்காதேங்க...அதுகள் மட்டும் பறவைகள்... மிச்சம் எல்லா மனிச மிருகங்கள்...!

அதுபோக குஞ்சாச்சி இப்ப கொஞ்ச நாளா கோபமா இருக்கிறா.. என்ன பிரச்சனையாம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathuran - 01-07-2005

தமிழினி அக்கா 2 வார்த்தல பதிலளிப்பா. நல்ல புள்ள கனக்க பேசாது. என்ன போல ஆட்கள் அலட்லட்டெண்டு அலட்டி. கடசியா அடுததாக்களஜும் கொளப்பி. அக்காவ போல நாங்களும் பேச பளக வேணும். தற்ஸ்ஸோல்


அன்புடன்
விதுரன்


- kavithan - 01-07-2005

Quote:தமிழினி அக்கா 2 வார்த்தல பதிலளிப்பா. நல்ல புள்ள கனக்க பேசாது. என்ன போல ஆட்கள் அலட்லட்டெண்டு அலட்டி. கடசியா அடுததாக்களஜும் கொளப்பி. அக்காவ போல நாங்களும் பேச பளக வேணும். தற்ஸ்ஸோல்


அன்புடன்
விதுரன்




அச்சச்சோ இந்த குளிருக்கை இப்படி ஜஸ்... சரி .. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vasampu - 01-07-2005

patiyaatiyaar Wrote:தம்பி
பற்றியாற்றியார் - Pattiyaattiyaar
பறியாறியார் - Pariyaariyaar
பரியாரியார் - Patiyaatiyaar
பரியரியர் - Patiyatiyar

ற் உம் ரகர வரிசையும் ஆங்கிலத்தில் T பயன்படுத்தலே சிறப்பு.

சரி நீங்க சொல்லுங்கோ எப்படி எழுதலாம்.
நீங்கள் சொல்வது போல் எழுதுவது என்றால் செல்வரட்ணம் அரசரட்ணம் என்ற பெயர்கள் முறையே Selvatatnam Arasatatnam என்றல்லவோ எழுத வேண்டும். ஆனால் இதுவரை அப்படி எழுதியதை நான் பார்த்ததில்லை. உங்களுக்கு சரியெனப்பட்டால் சரி.


- tamilini - 01-07-2005

Quote:சும்மா உருளைக் குத்தி மாதிரி இருக்கிறீங்க அதான் உருட்டி பாரக்கிறோம்

இது அவ்வளவு நல்லாய் படலையே வசம்பு நாங்க உண்டு எங்க பாடு உண்டு என்று இருக்கம்... Idea


- tamilini - 01-07-2005

Quote:தமிழினி அக்கா 2 வார்த்தல பதிலளிப்பா. நல்ல புள்ள கனக்க பேசாது. என்ன போல ஆட்கள் அலட்லட்டெண்டு அலட்டி. கடசியா அடுததாக்களஜும் கொளப்பி. அக்காவ போல நாங்களும் பேச பளக வேணும். தற்ஸ்ஸோல்

Quote:அதுபோக குஞ்சாச்சி இப்ப கொஞ்ச நாளா கோபமா இருக்கிறா.. என்ன பிரச்சனையாம்...!
யார் யார் எப்ப பவுப்பாங்க என்று தெரியல கவனமாய் தான் இருக்கணும் போல Idea :roll: Cry


- KULAKADDAN - 01-07-2005

அது என்னங்க...பவுப்பாங்க புது சொல்லொ.......
அது சரி இப்ப ஆறிட்டுதோ... :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 01-07-2005

கவுப்பாங்க...அவசரத்தில சொல்லையே கவுத்திட்டாங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-07-2005

அது கவுப்பாங்க தான்..


- tamilini - 01-07-2005

Quote:அது சரி இப்ப ஆறிட்டுதோ...
_________________

என்ன உங்களுக்கு ஆறாமல் சு}டாய் இருந்தது குளக்காடு


- வெண்ணிலா - 01-07-2005

kuruvikal Wrote:கவுப்பாங்க...அவசரத்தில சொல்லையே கவுத்திட்டாங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- KULAKADDAN - 01-07-2005

tamilini Wrote:
Quote:அது சரி இப்ப ஆறிட்டுதோ...
_________________

என்ன உங்களுக்கு ஆறாமல் சு}டாய் இருந்தது குளக்காடு


இன்னும் தணியேல்ல.......
குளிரா ஒண்டுமில்லயொ........ :wink:


அரசரட்ணம் எதிர் அரசறட்ணம் - patiyaatiyaar - 01-07-2005

அரசரட்ணம் எதிர் அரசறட்ணம்

சில பெயர்கள் எழுதுற முறை பிழைதம்பி. ஆனா எல்லாரும் உடன சண்டைக்கு வருவினம். நாங்கள் அரசரட்ணம் எண்டு எழுதிபோட்டு எப்பிடி வாசிக்கிறம். அரசறட்ணம் எண்டுதானே ராசா வாசிக்கிறம்.

உண்மையில சரியா Pronunciation படி எழுதுறதெண்டா....
அரசரட்ணம் -ARASATATNAM
அரசறட்ணம் -ARASARATNAM
ராணி -TAANI
றாணி -RAANI

நாங்கள் தொடர்ந்து இப்பிடி கவனிக்காமல் விட்டிட்டம்.நான் வேறவிசயம் கதைக்கவந்து இதுக்க மாட்டுபட்டுட்டன்.
என்னெண்டாலும் இதின்ர சரி பிழையை எல்லாருட்டையும் கதைப்பம்.