Yarl Forum
புதிய மட்டுறுத்துனர்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: புதிய மட்டுறுத்துனர்கள் (/showthread.php?tid=5938)

Pages: 1 2 3 4 5 6 7 8


- kavithan - 01-07-2005

என்ன வசி பி.பி.சி யிலா.. சி.என்.என். இலா காட்டினாங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 01-07-2005

tamilini Wrote:ஒரு எந்த ஊரிலையுங்க அதிகாரத்தொனி...?? பாவம் அவங்களை மிரட்டிறியளே...?? தனனைப்பற்றி குறிக்கும் போது நான் என்று சொல்லாமல் எப்படியாம் சொல்லுறது..

இப்படி விடுத்துக் கேட்கிறபடியா....அந்த யாழினிக்கும் இந்தத் தமிழினிக்கும் ஏதோ தொடர்பிருக்கு... எது எப்படியாவது இருக்கட்டும்..களம் உருப்பட்டா மகிழ்ச்சிதான் குருவிகளுக்கு...! :wink:

ஒரு வில அதிகாரம் நிறைய இருக்கு...ஆணவத்தை விட..! நானில இரண்டும் இருக்கு...! நானைவிட "யான்" அடக்கம்....தன்மையை தன்மையாக் குறிப்பது...! Idea


- vasisutha - 01-07-2005

Mathan Wrote:
vasisutha Wrote:[quote=kavithan]என்ன வசி பி.பி.சி யிலா.. சி.என்.என். இலா காட்டினாங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


kuruvikal Wrote:[quote=tamilini]ஒரு எந்த ஊரிலையுங்க அதிகாரத்தொனி...?? பாவம் அவங்களை மிரட்டிறியளே...?? தனனைப்பற்றி குறிக்கும் போது நான் என்று சொல்லாமல் எப்படியாம் சொல்லுறது..

இப்படி விடுத்துக் கேட்கிறபடியா....அந்த யாழினிக்கும் இந்தத் தமிழினிக்கும் ஏதோ தொடர்பிருக்கு... எது எப்படியாவது இருக்கட்டும்..களம் உருப்பட்டா மகிழ்ச்சிதான் குருவிகளுக்கு...! :wink:

நான் 1 மாசத்துக்கு களத்துக்கு லீவு என்று தமிழினி அக்காட்ட
சொல்லிவிடுங்கப்பா. Confusedhock: Confusedhock: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Mathan - 01-07-2005

<span style='font-size:21pt;line-height:100%'>அருவாளை வாயில வைத்துக்கொண்டு ஏன் பயந்து ஓடுறீங்க, நில்லுக்க வசி ஒன்றும் நடக்காது.</span>


- kuruvikal - 01-07-2005

பயப்பிடாதேங்க வசி...எப்படித்தான் எறிஞ்சாலும்...பத்துத் தலையில ஒரு தலையாவது தப்பாதா என்ன...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- வெண்ணிலா - 01-07-2005

vasisutha Wrote:நான் 1 மாசத்துக்கு களத்துக்கு லீவு என்று தமிழினி அக்காட்ட
சொல்லிவிடுங்கப்பா. Confusedhock: Confusedhock: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 01-07-2005

vasisutha Wrote:
Quote:அது யார் யாழினி



தமிழினி அக்காவாய் இருக்குமோ? :wink:


[b][size=24]அக்கா........ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- lakpora - 01-07-2005

எனது வாழ்த்துக்கள்!


- kavithan - 01-07-2005

Quote:நான் 1 மாசத்துக்கு களத்துக்கு லீவு என்று தமிழினி அக்காட்ட
சொல்லிவிடுங்கப்பா.
சொன்னாச்சு..... ஆனால் லீவு இப்ப தரேலாதாம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 01-07-2005

vasisutha Wrote:
Quote:அது யார் யாழினி



தமிழினி அக்காவாய் இருக்குமோ? :wink:

என்ன வசி உங்கள் ஊகத்துக்கு அளவே இல்லையா..?? நாங்க வேறை யாரோ தான் மாறு வேசத்தில நிக்கினம் என்று நினைச்சன்.. நீங்கள் என்னைப்போய் சொல்லுறியளே..?? வேறையார் நம்ம சீனியர் சிற்றிசனோ என்று நினைச்சம்...


- tamilini - 01-07-2005

Quote:இப்படி விடுத்துக் கேட்கிறபடியா....அந்த யாழினிக்கும் இந்தத் தமிழினிக்கும் ஏதோ தொடர்பிருக்கு... எது எப்படியாவது இருக்கட்டும்..களம் உருப்பட்டா மகிழ்ச்சிதான் குருவிகளுக்கு...!

ஒரு வில அதிகாரம் நிறைய இருக்கு...ஆணவத்தை விட..! நானில இரண்டும் இருக்கு...! நானைவிட "யான்" அடக்கம்....தன்மையை தன்மையாக் குறிப்பது...!


அடக்கடவுளே.. என்ன இப்படி மாத்தீட்டீங்க.. ஒரு என்ற சொல்லில அதிகார தொனியிருப்பதாய் எனக்கு தெரியல அது தான் கேட்டன்...; :? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ..


- tamilini - 01-07-2005

Mathan Wrote:
tamilini Wrote:சொறி மதன் அண்ணை சொன்ன மாதிரி ..

ஐயோ அண்ணாவா? பேரை சொன்னாலே போதும் இல்லை சகோதர உறவுமுறை சொல்லித்தான் கூப்பிட வேணும் என்றால் தம்பி என்று கூப்பிடுங்கோ.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 01-07-2005

ஆஹா..... யாழினி அக்கா வந்திட்டா. இல்லை இல்லை தமிழினி அக்கா வந்துட்டா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எல்லோரும் ஜோரா கைதட்டுங்கோ. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 01-07-2005

[quote=vennila]ஆஹா..... யாழினி அக்கா வந்திட்டா. இல்லை இல்லை தமிழினி அக்கா வந்துட்டா.

என்ன தங்கை யாரிட்டையும் அக்காவுக்கு அடிவாங்கி தர ஆசையோ..?? Cry Cry Cry Cry


- வெண்ணிலா - 01-07-2005

tamilini Wrote:[quote=vennila]ஆஹா..... யாழினி அக்கா வந்திட்டா. இல்லை இல்லை தமிழினி அக்கா வந்துட்டா.

என்ன தங்கை யாரிட்டையும் அக்காவுக்கு அடிவாங்கி தர ஆசையோ..?? Cry Cry Cry Cry

யாராவது அக்கா மேல கைவைக்க விட்டுடுவமா என்ன? மாமாவே (உங்க தம்பியே) மட்டுறுத்துனராக இருக்கும்போது. என்னத்துக்கு பயப்படுறிங்க.? டோன்ட் வொறி சிஸ் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 01-07-2005

ஏதோ யாழினியிட்ட அடிவாங்கி தராட்டால் சந்தோசம் தான்.. Cry Cry


- Nada - 01-07-2005

யாழினி தமிழனி இரட்டையரோ


- tamilini - 01-07-2005

ஐயோ இரட்டையரா.. நம்ம பாமிலியிலையே இரட்டை கிடையாதுங்க.. அவங்க யாரோ அவங்க சொன்னால் தான் உண்டு. ழினியை வைத்து இப்படி ஒரு முடிவுக்கு வந்திடாதேங்க.. :oops:


- kavithan - 01-07-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வியாசன் - 01-07-2005

யாழினியும் தமிழினியும் ஒன்நானால் நன்று.
களத்தில் லக்பொர என்ற பெயரில் வருபவர் சீக்கிரம் தன்னுடைய முகத்தை எல்லோருக்கும் காண்பிக்க உள்ளார். ஐரோப்பாவில் ஒரு ஊடகவியலாளனாக தன்னைக் காண்பித்து வருபவர் இவருடைய கதவுகளுக்குள்ளை நடத்திய விளையாடல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர இருக்கின்றது. களத்தில் பல இடங்களில் அவர் பற்றி செய்திகளை சொல்கிறேன்