Yarl Forum
தேசியத்தலைவரின் சிந்தனையில் இருந்து!!!!!!!!!!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: தேசியத்தலைவரின் சிந்தனையில் இருந்து!!!!!!!!!!! (/showthread.php?tid=5932)

Pages: 1 2 3 4


- sinnappu - 11-24-2005

மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள்
எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள்

தமிழீழ தேசியத்தலைவர்


- sinnappu - 11-24-2005

<b>இரத்தத்தால் எழுதப்படும் எமது இனத்தின் விடுதலைவரலாறு மனிதகுலத்தின் விடுதலை எழுச்சிக்கு ஒரு உன்னத எடுத்துக்காட்டாக விளங்கும்</b>

தமிழீழ தேசியத்தலைவர்


- sinnappu - 11-24-2005

<b>சுதந்திரம் என்பது பேரம் பேசி பெற்றுக்கொள்ளும் ஒரு வியாபாரப்பண்டமல்ல.அது இரத்தம் சிந்தி வெற்றி கொள்ளப்படும் ஒரு</b> புனிதமான உரிமை

தமிழீழ தேசியத்தலைவர்


- மேகநாதன் - 11-24-2005

<b>"பெண்ணிடமும் மனிதம் இருக்கிறது.
அதன் அற்புதமான ஆற்றல்களையும்,
அலாதியான பண்புகளையும் பாலியல் அளவுகோலால் நிர்ணயிக்கமுடியாது.
எதையும் பெண்ணால் சாதித்துவிடமுடியும் என்பதற்கு
எமது போராட்டம் ஒரு உன்னத உதாரணமாகத் திகழ்கிறது" </b>

தலைவரின் பன்முக ஆற்றலில் "பெண்ணிய"ப் பார்வைக்கு இவ் வரிகள் சிறந்த எட்டுத்துக்காட்டு...


- மேகநாதன் - 11-24-2005

<b>"நாம் துணிந்து போராடுவோம்.
எத்தனை இடர் வரினும்,எத்தனை துயர் வரினும்,
நாம் எமது விடுதலை நோக்கிய பயணத்தைத் தொடருவோம்"</b>

<b>"நாம் துணிந்து போராடுவோம்.
வரலாறு எமக்கு வழிகாட்டியாக நிற்கிறது.
சத்தியம் எமக்குச் சாட்சியாக நிற்கிறது."</b>

இலங்கை தீவின் செல்நெறிப் போக்கு,
"மாவீரர் நாள்" உரையில் வெளிப்பட இருக்கிற வேளயில் இவ் வரிகள் சாலப் பொருத்தமுடையதாகிறது அல்லவா...?



- sinnappu - 11-24-2005

<b>உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை
அவனது உயிராக இயங்கி வந்த இலட்ச்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை</b>

<i>தமிழீழ தேசியத்தலைவர்</i>


- sinnappu - 11-24-2005

<b>மாவீரர்களின் தியாகத்தால் எங்கள் தேசியம் உருவாக்கம் பெறுகிறது</b>

தமிழீழ தேசியத்தலைவர்


- sinnappu - 11-24-2005

<b>எந்த ஒரு தேசம் எந்த ஒரு மக்கள் சமூகம் சுதந்திரம் வேண்டிப்போராடுகிறதோ அங்கு தான் வரலாற்றுப்புயல் மையம் கொள்கிறது</b>

தமிழீழ தேசியத்தலைவர்


- sinnappu - 11-24-2005

தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தை காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள் கரும்புலிகள்
<b>
தமிழீழ தேசியத்தலைவர் </b>


- sinnappu - 11-24-2005

<b>கரடுமுரடான பாதைகள் நிறைந்த இந்த இலட்சிய பயணத்தில் எமக்கு ஒரேயொரு ஊன்றுகோலாக இருப்பது எமது உறுதி தான்</b>
தமிழீழ தேசியத்தலைவர்


- sinnappu - 11-24-2005

<b>எமது வீர சுதந்திர வரலாறு மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது</b>
தமிழீழ தேசியத்தலைவர்


- sinnappu - 12-04-2005

மனித ஆன்மாவின் ஆழமான அபிலாசையாகவே மனிதனிடம் சுதந்திர தாகம் பிறக்கின்றது

தமிழீழ தேசியத்தலைவர்


- தூயவன் - 12-04-2005

ம் நல்லாயிருக்கு சின்னப்பு. எங்கே தலைவரின் சிந்தனை நு}ல் வாங்கலாம்?


- sinnappu - 12-04-2005

தூயவன் Wrote:ம் நல்லாயிருக்கு சின்னப்பு. எங்கே தலைவரின் சிந்தனை நு}ல் வாங்கலாம்?

ளொள்ளாக்கம் ஓய் கலண்டரில பாத்து எழுதுமன் ஊரில நடக்க்கிற எல்லாத்தையும் எழுதங்கோ நம்மட நாட்டு தலைவரின்ர அறிவுரையளை எழுதாதேங்கோ ஓய் வீட்டில தமிழ்த்தாய் நாட்க்காட்டி இருக்கல்லே பாத்து எழுதுமன்
பாருங்கோ இங்கை 10000000 கருத்துவள் எழுதினம் இதை நான் மட்டும் எழுதிறன் கவலையா இருக்கு
Cry Cry Cry Cry Cry Cry Cry
:evil: :evil: :evil: :evil: :evil:
:twisted: :twisted: :twisted: :twisted:


- sinnappu - 12-04-2005

விடுதலை என்பது ஒரு அக்கினிப் பிரவேசம்
நெருப்புநதிகளை நீந்திக்கடக்கும் நீண்ட பயணம்
தியாகத்தின் தீயில் குதிக்கும் யாகம்

இந்த விடுதலை வேள்விக்கு தமது இன்னுயிரை இகம் செய்தவர்கள் மாவீரர்கள்

<b>தமிழீழதேசியத்தலைவர்</b>


- Thala - 12-04-2005

எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும்.
இந்த இலட்சியம் நிறைவேற வேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும்...

<b>தமிழீழத்தேசியத் தலைவர்..</b>


- sinnappu - 12-04-2005

நாம் அரசியல்வாதிகள் அல்ல
புரட்சிவாதிகள்

தமிழீழத்தேசியத் தலைவர்..


- Thala - 12-04-2005

முந்தித்தான் செண்றுவா மகனே வெண்றுவா' என அனுப்பினார்கள் ...
இப்ப சென்றுவா மகளே வெண்றுவா..! எனவும்தான் அனுப்ப வேண்டிக்கிடக்கு.....

<b>தமிழீழத்தேசியத் தலைவர்.. </b>

(இது தலைவரின் கருத்தல்ல உணர்வு... )
விடுதலைப்பேரொளி.. புத்தகத்தில் இருந்து.


- தூயவன் - 12-05-2005

sinnappu Wrote:ளொள்ளாக்கம் ஓய் கலண்டரில பாத்து எழுதுமன் ஊரில நடக்க்கிற எல்லாத்தையும் எழுதங்கோ நம்மட நாட்டு தலைவரின்ர அறிவுரையளை எழுதாதேங்கோ ஓய் வீட்டில தமிழ்த்தாய் நாட்க்காட்டி இருக்கல்லே பாத்து எழுதுமன்
பாருங்கோ இங்கை 10000000 கருத்துவள் எழுதினம் இதை நான் மட்டும் எழுதிறன் கவலையா இருக்கு

அது சரி.....
என்னைத்திட்டுகிறியளோ. அல்லது 10 000 கருத்தெழுதின தமி......யைத் திட்டுகின்றிளோ? :wink:


- தூயவன் - 12-05-2005


நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது வாழ்க்கையாகவும், வாழ்க்கையே போராட்டமாகவும் மாறிவிட்டது

-தேசியத் தலைவர்-