![]() |
|
நிதர்சனம்.கொம் இன் பொறுப்பற்ற செய்தி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: நிதர்சனம்.கொம் இன் பொறுப்பற்ற செய்தி (/showthread.php?tid=587) |
- அருவி - 03-11-2006 ThamilMahan Wrote:Saanakyan Wrote:þùÅÇ× þÕóÐõ þÅ÷ ¡ú Àø¸¨Ä 㾨Šš즸ÎôÀ¢ø (¦ºÉü) ¦ÅýÈÐ «¾¢ºÂõ ¾¡ý! அப்படியானால் ஏன் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எதிர்ப்பறிக்கை விடுகிறார்கள் :roll: _______ யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் தமிழ் மாணவர்களின் விருப்பதற்கு மாறானதாகவே அரசு தலைவர் செயற்பட்டிருக்கின்றார். நாம் இந்த நியமனத்தினை முழுமை யாக நிராகரிக்கின்றோமென யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. புதிய துணைவேந்தராக பேராசிரியர் ரட்ணஜீவன் கூலை நியமித்தமை தொடர்பாக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசியர் ரட்ணஜீவன் ஹ_லை தமிழ் மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாகவும், தமிழ்ச் சமகத்தின் எதிர்பார்ப்புக்கு மாறானதாகவும் சிறீ லங்கா அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவு செய்துள்ளதாக அறிகின்றோம். சிறீ லங்கா அரசு தலைவரின் இந்த முடிவானது முற்றிலும் ஒரு அங்கமான தமிழினத்தின் மாபெரும் சொத்தான கல்விச்சொத்தை அழிக்கும் நோக்கத்துடன் எடுத்த முடிவாகவே நாம் கருதுகின்றோம். எனவே ஒருபோதும் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக காய்நகர்த்தலினூடாக தெரிவு செய்யப்பட்டுள்ள நவரட்ணம் ஹ_லை நாம் அனுமதிக்க மாட்டோம் என்பதை தெளிவாகக் கூறிவைக்க விரும்புகின்றோம். எமது விருப்புக்கு மாறாக இதனை மீறி அவர் துணைவேந்தராக வருவதனூடாக எமது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினையும், எமது கல்வியச்செயற்பாடுகளையும் சீர்குலைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம். நீண்டகால நோக்கில் தமிழ் மக்களின் கல்விச்சொத்தினை அழித்து, தமிழ் மக்களின் பண்பாட்டினை சீரளித்து பரிவுகளை எற்படுத்தும் நோக்கிலேயே துணைவேந்தர் தெரிவு இடம் பெற்றுள்ளமையினால் இதனை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். எனவே எமது இந்த வேண்டுகோளினை உதாசினம் செய்யவேண்டாம் எனக்கேட்டுக் கொள்வதுடன் இது தொடர்பாக ஏற்கனவே எம்மால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு மாறாக அரசு தலைவரின் தெரிவு அமைந்திருப்பதானது அவரது சமாதானத்தின் பற்றுதியினை கேள்விக் குறியாக்கியுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது http://www.sankathi.com/index.php?option=c...cce1725e3f364ab - adsharan - 03-11-2006 இலங்கையில் உயர்கல்வி நிர்வாகம் அரசியல் மயமாகிவிட்டதையே யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் காட்டுகிறது பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விசனம் இலங்கையில் உயர்கல்வி நிர்வாகம், திருத்தவே முடியாத அளவிற்கு அரசியலாக்கப்பட்டுவிட்டதன் மற்றொரு அம்சம்தான் யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனமென யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹூல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நியமனம், பல்கலைக்கழகச் சட்டத்திற்கு அமைவானது எனவும் பல்கலைக்கழகம் தெரிவு செய்த மூவரில் எவரையும் ஜனாதிபதி நியமிக்க முடியுமெனவும் சிலர் கூறக்கூடும். தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களில் இவ்வாறான நியமனங்களை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்வார்கள் எனவும் அவர்கள் கூறக்கூடும். ஆனால், இலங்கை அரசியலமைப்பையும், அதன் கீழ் உருவாக்கப்பட்ட சட்டங்களையும் நீண்ட காலமாக கசப்புணர்வுடன் நோக்குகின்ற ஒரு மக்கள் குழுமத்தின் மத்தியில் அச்சட்ட திட்டங்களின் துணையுடன் இவ்வாறான நியமனங்களைத் திணிக்க முயல்வது விபரீதமான விளைவுகளையே ஏற்படுத்தும். எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஜெனீவாவில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் இதயசுத்தியுடன் அணுகப் போவதில்லை என்பதற்கு இச் செயல் ஒரு எடுத்துக்காட்டாகும். யாழ். பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் நியமனத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் புகுந்துவிட்டது. அந்த வகையில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் துணைவேந்தருக்கான பெயர்களை சிபாரிசு செய்யும் போது நியாயமாக, சமூகப் பற்றுடன் நடந்து கொள்வார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் கடந்த ஒரு தசாப்த காலமாக கொழும்பு அதிகார அரசியல் வாதிகளின் விருப்பப்படியே நடைபெறுகிறது. இதனால் பல்கலைக்கழக உயர் கல்வியின் தரம் வீழ்ச்சியடைந்து வருவதை பெரும்பாலான தமிழ் மக்கள் உணரவில்லை. இத்தகைய அரசியல் மயமாக்கலின் விளைவுகளை பல்கலைக்கழக சமூகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் சமூகமே விரைவில் அனுபவிக்க நேரிடும். இத்தருணத்திலாவது கல்வியில் பற்றுள்ள மக்கள் அனைவரும் விழித்தெழ வேண்டியது அவசியமாகும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.thinakural.com/New%20web%20site...ocal%20News.htm - narathar - 03-11-2006 யாழ்.பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட உருவாக்கம், அரசின் இனவாதப் போக்கால் பயனற்றுவிட்டது - துணைவேந்தர் மோகனதாஸ் ஜ சனிக்கிழமைஇ 11 மார்ச் 2006 ஸ யாழ். பல்கலைகழகத்தில் பொறியியல் பீடத்தை இயக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் சிறிலங்கா அரசாங்கத்தின் இனவாதப் போக்கினால் பயனற்றுப் போய்விட்டதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ் அவர்கள் கவலை தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியிலிருந்து எதிர்வரும் 15ம் நாளுடன் ஒய்வு பெறவுள்ள பேராசிரியர், தன் பதவிக்காலத்தில் பல்கலைகழக அபிவிருத்திக்காக மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள் பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் மாநாட்டில் துணைவேந்தர் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: தமிழ் மாணவர்களுக்கா தமிழர் பிரதேசத்தில் இயங்கும் பல்கலைக் கழகங்களில் முதன்மையான பல்கலைக் கழகமாகவும் தமிழ் இனத்தின் விடுதலைப் போராட்டம் கலை கலாச்சாரம் பண்பாடு என்பவற்றுடன் பின்னிப் பிணைந்து செயற்படும் உயர்கல்வி நிறுவனமாகவும் யாழ். பல்கலைக் கழகம் உள்ளது. ஏனைய பல்கலைக் கழகங்கள் போலன்றி அனைத்து விதமான செயற்பாடுகளிலும் தனித்துவமானதான செயற்படும் பல்கலைகழகமாக யாழ். பல்கலைக் கழகம் இருந்தாலும் அபிவிருத்தி நடவடிக்கைகள், மாணவத்தெரிவு போன்ற சில விடயங்களில் அரசையும் அரச கட்டுமானங்களையும் நம்பியிருக்க வேண்டிய நிலை எமது பல்கலைக் கழகத்திற்கு உள்ளது. அந்த வகையில் யாழ். பல்கலை கழகத்தில் கலைப்பீடம், வணிகபீடம், முகாமைத்துவபீடம் விஞ்ஞான பீடம் என்பன இயங்குகின்றபோதும் பொறியல்துறைக்கு தெரிவாகும் மாணவர்கள் தமது தமிழ் பிரதேசத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் தமது பட்ட மேற்படிப்புக்களை தொடர்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் யாழ் .பல்கலை கழகத்தில் பொறியியல் பீடம் ஒன்றை இயக்குவதற்கான அனுமதியை சிறிலங்கா அரசிடம் நாம் கோரியிருந்தோம். அது மட்டுமன்றி கிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டிப்பகுதியில் யாழ். பல்கலை கழகத்தின் பொறியியல் பீட வளாகத்தையும் ஆரம்பிக்க திட்டமிட்டு அதுபற்றிய விடயங்களை அரசிடம் சமர்ப்பித்தோம். ஆனால் தமிழர் தாயகப்பகுதியில் பொறியியல் பீடம் இயக்கப்படுவதை அதனால் தமிழ் மாணவர்கள் தென்னிலங்கை பல்கலைகழகங்களை செல்லாமலே பொறியியல் பட்டத்தை பெறுவதையும் பொறுத்துக்கொள்ள முடியாத அரசாங்கம் யாழ். பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடத்தை இயக்குவதற்கு அனுமதி வழங்காது இழுத்தடித்து வருகின்றது என்றும் அவர் மேலும் கவலை தெரிவித்தார். http://www.nitharsanam.com/?art=15815 - narathar - 03-11-2006 ThamilMahan Wrote:narathar Wrote:உண்மையில் யாழ். பல்கலைக்கழக பேரவையின் தவறான முடிவே இதற்குக் காரணம். இப்பேரவைதான் ஹூலையும் தெரிவு செய்தது. இப்பேரவைக்கும் அரசே உறுப்பினர்களை நியமித்து உயர் கல்வியை அரசியல் மயமாக்கியது. யாழ். பல்கலைக்கழக சொத்துகளை சுரண்டும் அதிகாரிகளைக் காப்பாற்றியதும் இப்பேரவைதான்.[/size] ஒரு பல்கலைக் கழகத்தின் வெற்றி அல்லது 'க்ரடிபிலிடி' என்பது உம் போன்றவரின் கண்மூடித் தனமான தனி நபர் வழிபாட்டால் நிறை வேறப் போவதில்லை.ஒரு பல்கலைக் கழகம் என்பது அது சார்ந்த மக்களிற்கு என்ன செய்தது அந்த மக்கட் சமூகத்தவரின் பிரச்சினைகளைத் தீர்த்ததா?அது இருக்கும் பிரதேசத்தில் அபிவிரித்தி சார்ந்து என்ன விதமான தாக்கத்தை ஏற்படுதியது,அது சார்ந்த சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியில் எவ்வகையான தாக்கத்தை ஏற்படுதியது என்பதைக் கொண்டே தீர்மானிக்கப் படுகிறது. இவை எவையுமே யாழ்ப் பல்கலைக் கழகத்தினால் நிறைவேற்ற முடியாத செயற்பாடுகள்.காரணம் என்ன? யார் யாழ்ப் பல்கலைக் கழகத்தின் செயற்பாடுகளை, நோக்கங்களை,துணை வேந்தரின் செயற்பாடுகளை வரயறுகின்றனர்?யார் யாழ்ப் பல்கலைக் கழகத்திற்கான நிதியை வழங்கு கின்றனர்?மொத்த தேசிய வருமானத்தில் இலங்கையில் எவ்வளவு நிதி உயர்கல்விக்காக ஒதுக்கப் படுகிறது?எவ்வளவு நிதி யுத்ததிற்கும், இராணுவத்திற்கும் ஒதுக்கப் படுகிறது? இராணுவ அடக்கு முறையும்,இராணுவத்தின் நிர்வாகம் மீதான் தலையீடு,சிறிலங்கா அரசாங்கத்தின் அரசியல் ரீதியான நியமனங்கள்?குறிப்பாக டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்புரயின் கீழ் எத்தினை பேர் யாழ்ப் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு நியமனம் பெற்றனர் ? இவை போன்ற கேள்விகளுக்கு விடை ஒன்றே.சிறிலங்கா பேரினவாத அரசாங்கத்தின் ஆளுகக்குட்பட்ட எந்த நிறுவனமும், அந்த அரசாங்க்கத்தின் பேரின வாத செயற்பட்டுக்கு உட்பட்டே இயங்க முடியும் என்ற யதார்த்தம் தெளிவாகும்.இவற்றை மீறி எந்த ஒரு தனி நபராலும் செயற்பட முடியாது. இதற்கான தீர்வு தான் என்ன.இராணுவம் யாழ்க் குடா நாட்டில் இருந்து வெளியேறல்,சிரிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடில் இருந்து யாழ்ப் பல்கலைக் கழகம் விடு பட்டு தமிழரின் ஆளுக்கக்குள் அது வருதல்.இவயே யாழ்ப் பல்கலைக் கழகம் அது சார்ந்த சமூகத்தின் வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பைச் செய்யக் கூடிய நிலயைத் தோற்றுவிக்கும்.இது எமது தேசிய விடுதலைப் போரின் வெற்றியாலயே சாத்தியப் படும்.இதனால் தான் யாழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் இன்று போராடத் துணிந்துள்ளனர்.பல்கலைக் கழக மாணவர் சங்கமும்,பல்கலைக் கழக ஊழியர் சங்கமும் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆளுகக்கு உட்பட்டவய் அல்ல.அதனாலேயே அவை தமிழ் மக்களின் குரலாக ஒலிக் கின்றன.ஆனால் யாழ்ப் பல்கலைக் கழக நிர்வாகம் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆளுக்கைக்கு உட்பட்டது.அது அரசினால் திட்ட மிட்டு உருவாக்கப் பட்டது.இதில் டக்ளசின் பங்கு முக்கியமானது.இதை யாழ் இடம்பெயர்வின் பின்னர் திட்டமிட்ட ரீதியில் சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றியது.அதன் இறுதிக் கட்டமே ஜீவன் கூலின் நியமனம். யதார்த்த நிலமைகள் இவ்வாறு இருக்க, இவற்றை மறுதலித்து நீர் எவ்வாறு ஜீவன் கூலினால் யாழ்ப் பல்கலைக் கழகம் மாற்றம் பெறும், என்று எதன் அடிப்படையில் பரிந்துரைக்கிறீர்? அதற்கான இவரின் விசேட தகைமைகள் தான் என்ன?இந்த கருத்தாடலில் நீர் பலவற்றை ஆதாரம் எதுவுமற்று எல்லாம் தெரிந்தவர் போன்று அறுதியிட்டுக் கூறி வருகிறீர், உமக்கு ஜீவன் கூலைத் தனிப்படத் தெரியுமா? அல்லது மகிந்த அவரின் தகைமைகள் பற்றி உமக்கு தனிப்பட விளக்கினாரா? தெரிந்தால் எமக்கும் தெரியப் படுத்தலாமே? நாம் அதன் அடிப்படயில் எமது எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம் அல்லவா? - Niththila - 03-11-2006 நன்றி நாரதர் அங்கிள் உங்கள் விரிவான கருத்துகள் முலம் அறியாத பல விடயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது - narathar - 03-11-2006 துணைவேந்தராக ஹூலை நியமித்ததன் மூலம் ஏற்படவுள்ள விளைவுக்கு ஜனாதிபதியே பொறுப்பு ஈழவேந்தன் எம்.பி. தெரிவிப்பு யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் இரத்தின ஜீவன் ஹூல் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் குடாநாட்டில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுமென சுட்டிக் காட்டியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.ஈழவேந்தன், இதனை ஜனாதிபதியால் கூட கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படுமெனவும் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக ஈழவேந்தன் எம்.பி. மேலும் கூறியதாவது; இராணுவ நெருக்கடிகள், அடாவடித்தனங்கள் காரணமாக யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் மிகவும் கொதிப்படைந்த நிலையிலுள்ள உள்ள வேளையில் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதைப் போல் தமிழ் மக்களாலும் கல்விச் சமூகத்தாலும் வெறுத்தொதுக்கப்படும் ஹூல், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். மாணவர்கள், பேராசிரியர்கள், கல்விமான்கள், ஒட்டு மொத்த தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஹூலை நியமித்ததன் மூலம் பாரிய தவறிழைத்துள்ளார். இதன் மூலம் ஏற்படப் போகும் விரும்பத்தகாத விளைவுகளுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும். http://www.thinakural.com/New%20web%20site...ocal%20News.htm - narathar - 03-11-2006 யார் இந்தக் கூலும் கூலின் வரலாற்றுப் பின்னணியும். 1983ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ தேசிய விடுதலை முன்னணி என்னும் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கமானது 1986ம் ஆண்டு தைமாதம் 20திகதி இரு குழுக்களாக உடைந்து தமிழீழ தேசிய விடுதலை முன்னணி என்.எல்.எவ்.பி; Nடுகுவு - யேவழையெட டுiடிநசயவழைn குசழவெ ழக வுயஅடை நுநடயஅ ஆக பிளவுபட்டது. அதிலிருந்து விசுவானந்ததேவன் தலைமையிலான குழுவினர் தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி Pநழிடந டுiடிநசயவழைn குசழவெ ழக வுயஅடை நநடயஅ என்ற பெயரில் இயங்கத் தொடங்கினர். இவ்வாறு பிளவுபட்ட போது விசுவானந்ததேவன் தலைமையிலான குழு தமது பிரிவினருக்கு எந்தப் பெயர் வைப்பது என்று விவாதித்து பின்னர் புரட்சிகர ஈழத்தேசிய விடுதலை முன்னணி டுiடிநசயவழைn யேவழையெட குசழவெ ழுக வுயஅடை ஆர்.என்.எல்.எவ்.ரி என்னும் பெயரை முதலில் தெரிவு செய்தார்கள். எனினும் இந்தப் பேரை வைப்பது தமிழ் மாறன் தலைமையிலான தமிழீழ ஈழத்தேசிய விடுதலை முன்னணி என்.எல்.எவ்.பி என்னும் குழுவுக்க எதிரான குழு என்று பொருள்படும் எனக் கருதியதால் மாற்றுப் பெயர் பற்றி விவாதிகப்பட்டு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) என்னும் பெயர் பற்றித் தீர்மானித்த போது எற்கனவே தென்பகுதியில் ஜே.வி.பி ஜெனதா விமுக்தி பிரமுன இயங்குவதனால் அப்பெயரும் கைவிடப்பட்டு தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி pடநழிடந டுiடிநசயவழைn குசழவெ ழுக வுயஅடைநுநடயஅ என்னும் பெயர் வைக்கப்பட்டது. தமிழ்மாறன் தலைமையிலான தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி Nடுகுவு - யேவழையெட டுiடிநசயவழைn குசழவெ ழக வுயஅடை நுநடயஅ என்.எல்.எவ்.பி என்னும் அதே பெயரில் தொடர்ந்தும் செயற்பட்டனர். இவ்வாறு ஆரம்பிக்பப்பட்ட பி.எல்.எவ்.பி அமைப்புக்குப் புத்துயிர் கொடுக்கும் வேலைகளில் டாக்டர் சிறீதரன் ஈடுபட்டார். எனினும் ஊழியர்களை வழிகாட்டித் தம்முடன் ஈர்த்துச் செல்லும் திறமை இவருக்குக் குறைவு என்றபடியால் ஆரம்பத்தில் பி.எல்.எவ்.பி உறுப்பினர்களையும் இவரால் வழிநடாத்த முடியவில்லை. சுpறீதரனுடைய தூண்டுதலின் பேரிலேயே பி.எல்.எவ்.பி அமைப்புக்குள்ளேயும் வெளியேயும் உள்ள சக்திகளுக்குத் தென்பூட்டும் நோக்குடனும் அரசியல் தெழிவூட்ட நோக்குடனும் புதிய சமுதாயம் என்ற பெயரில் ஒரு அரசியல் தத்துவார்த்த ஏடு வெளியிடப்பட்டது. இது றோனியோப் பிரதியாகவே வெளியிடப்பட்டது. இது ஒரே ஒரு இதழுடன் நின்றுவிட்டது. 1987ல் இந்திய இராணுவத்தின் வருகையின் பின்னர் தொடர்ந்து செய்யப்பட வேண்டிய வேலை முறைகள் பற்றி டாக்டர் சிறிதரன் பி.எல்.எவ்.ரி உறுப்பினர்களுக்குத் தெளிவாக்கினார். உடனடியாக இந்திய இராணுவத்திற்கு எதிராகப் போராடும் வல்லமை எமக்கு இல்லாதபடியால் எமது வேலைகளை சமுகத்தில் நிகழும் அநீதிகளுக்கு எதிராகவும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவம் குரல் கொடுப்பதிலிருந்து ஆரம்பிக்கலாம் என்ற கருத்தை அவர் முன்வைத்தார். இதன்படி சமூகத்தில் நிகழும் ஊழல்களுக்கு எதிராகக் குரல்கொடுப்பது என்பதை பல்கலைக்கழக மட்டத்திலிருந்து ஆரம்பிக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. சிறீதரன் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்தும் யாழ் பல்கலைக்கழக உபவேந்தரும் ஊழல் மிக்கவருமான சு.வித்தியானந்தருக்கும் இந்திய இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கு ஏற்ற தளமாக பல்கலைக்கழகம் விளங்கியதும் இதற்குக் காரணமாக அமைந்தன. சிறீதரன் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கென்று பல்கலைக்கழக மட்டத்தில் ஒரு அமைப்பைத் தோற்றுவிக்க முற்பட்டார். இதன்படி பல்கலைக்கழக கணனித்துறை சிரேஸ்ட விரிவுரையார் கலாநிதி றாஜன்கூல் மருத்துவபீடத்தைச் சேர்ந்த சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி றாஜினி திரணகம (உடல்கூற்றுவியல்துறை) கலாநிதி தயா சோமசுந்தரம் உளவியல் (பகுதி) என்போரும் இணைந்து மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமெனும் அமைப்பைத் தோற்றுவித்தனர். இது பி.எல்.எவ்.பியின் உப அமைப்பாகவே தொடங்கப்பட்டது. 1988ம் ஆண்டு மார்கழி மாதம் உத்தியோக பூர்வமாக பி.எல்.எவ்.பி அமைப்பால் ஆரம்பிக்கப்பட்டது. இதனை உருவாக்குவதில் விஞ்ஞானபீடத்தின் கணிதத்துறை விரிவுரையாளர் றாஜன்கூல் சிறீதரன் மருத்துவபீடத்தின் உடற்கூற்றுவியல் பகுதியைச் சேர்ந்த றஜனிதிரணகம தயா சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய பங்காற்றினர். கலைப்பீடத்தில் தத்துவப் பிரிவைச் சேர்ந்த உதவி விரிவுரையாளர் ராஜ்மோகன் என்பவரும் இதன் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராவார். இவர்கள் இந்திய இராணுவத்தினதும் இயக்கங்களினதும் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செற்பட முனைந்தனர். இதற்குள் சிறீதரனின் கருத்துக்களுக்கு கணிசமான ஆதரவு இருந்தது குறிப்பிடத்தக்கது. பி.எல்.எவ்.பி அமைப்புக்களின் கருத்துக்களை மனித உரிமை அமைப்புக்களின் கருத்துக்களைப் பிரதிபலிப்பவராக சிறீதரன் இருந்தார். இவ் அமைப்பின் செல்வாக்கு விஞ்ஞானபீட மருத்துவ பீடத்திலும் ஓங்கியிருந்தது. விஞ்ஞானபீட மாணவரவையும் மருத்துவபீட மாணவரவையும் இவர்களைத் தம்பக்கம் இழுப்பதில் வெற்றி கண்டார்கள். 1989ம் ஆண்டு காலப்பகுதியில் செல்வாக்குமிக்க மாணவர்கள் மாணவரவைத் தலைவராகவும் விஞ்ஞானபீட மாணவரவையின் முக்கிய உறப்பினராகவும் பொதுப்பேரவையின் செயலாளராக இருந்த அன்ரன் வின்சலஸ் மற்றும் மருத்துவபீட மாணவரவைiயும் தம்பக்கம் வைத்துக் கொண்டதன் மூலம் மாணவர் பொதுப்பேரவையைத் தம் கருத்துக்கள் பக்கம் திருப்பினார்கள். கலைப்பீட மாணவரவையில் மாணவர்களுக்கு எவ்வித செல்வாக்கும் இல்லாத போதிலும் குறிப்பாக கலைப்பீட மாணவரவையில் திரு.ராஜ்மோகனுக்கு எதிரான கருத்தே இருந்தது. மாணவர் பொதுப்பேரவையினை விஞ்ஞானபீடமாணவரவை மருத்துவபீட மாணவரவை ஆகியவற்றைப் பயன்படுத்தி இவர்கள் தம்பக்கம் ஈர்த்தார்கள். இனங்களுக்கிடையில் நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பு - ஆஐசுதுநு ஆஐசுதுநு எனப்படும் தேசிய மட்டத்திலான அமைப்பான மேச் அமைப்பின் வட தென் பிராந்தியங்களின் பிரிவுகள் அனைத்துடனும் இவர்களுக்குத் தொடர்புகள் இருந்தன. மேச் அமைப்பின் தென் பகுதியில் உள்ள ராதிகா குமாரசாமி போன்றோரின் பெண்கள் அமைப்புடனும் தொடர்புகள் இருந்ததனால் றாஜினி போன்றோருக்குத் தொடர்புகள் இருந்தன. இதைவிட மேச் அமைப்பின் வடபிராந்தியக் கிளைத்தலைவரான அருட்திரு ஜெயசீலனும் றாஜன் கூலுக்கு தொடர்புகள் இருந்தன. றாஜன் கூலின் வீட்டிற்கு அருகாமையில் அமைந்துள்ள பரிஜோவான் சென்ஜேம்ஸ் திருத்தலத்திற்கு வழிபாட்டுக் கூட்டங்கள் பிரசங்கங்கள் நடாத்துவதற்கு றாஜன் கூலின் அழைப்பின் பேரில் ஜெயசீலன் செல்ல வேண்டியாயிற்று மேலும் ஜெயசீலன் யாழ் கத்தோலிக்கத் திருச்சபையின் சர்வமத ஆணைக்குழு மதங்களுக்கு இடையிலான கலந்துரையாடலுக்கும் ஒருங்கிணைப்புக்குமான ஆணைக்குழுவின் தலைவராக உள்ள றாஜன் கூல் இந்த ஆணைக்குழுவின் கூட்டங்களுக்கு றாஜன்கூல் வருவதுண்டு 1984ம் ஆண்டு முதல் கத்தோலிக்க திருச்சபையின் சர்வதேச அமைப்பான பக்ஸ்கிறிஸ்டி என்னும் அமைப்பின் வட கிளையை ஸ்தாபித்து இந்த அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இது யாழ்பாணத்தில் மட்டும் இயங்குகின்றது. அருட்திரு ஜெயசீலன் யாழ்பல்கலைக்கழக ஆங்கில இலக்கியத்துறையில் ஆங்கில இலக்கிய விரவுரையாளராகப் பணியாற்றியும் வந்தார். தேசிய மட்டத்திலான தென்பகுதி பொதுசன இயக்கங்களான சுயாதீன மாணவர் ஒன்றியம். இன்டிபென்டன் ஸ்ரேட் யூனியன். ஜ.எஸ்.யு மூவ்மன் போ விசன்ஸ் ஒவ் டெமோகிரடிக் றயிட்ஸ் எம்.டி.பீ.ஆர் என்னும் அமைப்புகளுடனும் டாக்டர் சிறிதரனுக்குத் தொடர்புகள் இருந்தன. பி.எல்.எவ்.பியின் பெண்கள் ஆய்வு வட்டம். இது 1988ம் ஆண்டின் பிற்பகுதியில் முதலில் கல்விவட்டம் என்று ஆரம்பிக்கப்பட்டது. இதன் பீடங்களில் ஆண் பெண் இருபாலாரும் இடம்பெற்றனர். கலைப்பீடத்தில் சிவறமணி செல்வி குமரன் (முகாமைத்துவத் துறையில் அப்போது முதலாம் வருட மாணவனாக இருந்தவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அங்கேயே கல்வி கற்றவர் வாத்திய எழுத்தாளரும் பத்திரிகை ஆசிரியருமாகிய செ.கணேசலிங்கத்தின் மகன் குமரன்.) போன்றோர் இதில் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர். இதில் ராஜ்மோகன் இதன் ஆலோசகர்களில் முக்கியமானவர். 1988ன் பிற்பகுதியிலேயே பல்கலைக்கழக மாணவர்கள் ஊழியர்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறு ஒன்றில் கடுமையாக விமர்சிக்கபட்டதனால் நிறுத்தப்பட்டது. பி.எல்.எவ்.பியின் பூரணி இல்லம். பாதிக்கபட்ட பெண்களுக்கென்று புனர்வாழ்வு வளங்குவது என்ற நோக்கில் உடுவிலில் இந்த அமைப்புத் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த இல்லம் ஆரம்பிப்பதற்கு கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவும் ஒத்துளைப்பும் இருந்தது. றாஜனி திரணகம சித்தரலேகா மௌனகுரு வசந்தாதேவி சுமங்களா கைலாசபதி போன்றோர் இதை ஆரம்பிப்பதில் முனைப்புடன் பணியாற்றியவர்கள். இந்த அமைப்பின் பிரதான நிதித்தளமாக லண்டன் சர்வதேச பக்ஸ்கிறிஸ்ரி அமையத்தில் கிளையிருந்தது. இந்த உறுப்பினரும் லண்டன் பிரசையுமான திருமதி பற்றெடி என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் உதவியை இது விடயத்தில் நாடினார். பிரபல சமூகசேவகியும் திருக்குடும்ப சபையின் அருட்சகோதரியுமான திரேசியா பற்ரடியுடன் இணைந்து இந்த இல்லத்தை ஆரம்பித்தார்கள். இந்த இல்லம் அமைந்திருந்த இடம் திரேசியாவின் உறவினர் வீடு. திரேசியாவும் இயக்குனர் சபையின் முக்கிய உறுப்பினராக இருந்தார். பூரணி இல்லம் தொடர்பான நிர்வாகச் சிக்கல்கள் திரேசியாவுக்கும் பற்றடிக்கும் இடையில் அடிக்கடி ஏற்படுவதுண்டு மேற்கு நாகரீகப் பாணியில் அமைந்த பற்றடியின் நிர்வாகப்போக்கும் கட்டுக்கோப்புள்ள திருக்குடும்ப சபையின் கன்னியரின் நிர்வாகப் போக்கும் முரண்படத் தொடங்கியது. இது ஜெயசீலன் அடிகளிடம் அடிக்கடி திரேசியாவினால் கூறப்பட்டது. 1990 நடுப்பகுதியில் கத்தோலிக்க திருச்சபையின் தளப்பிராந்திய யாழ் மறைமாவட்ட ஈடுபாட்டை யாழ் பூரணி இல்லத்தில் இல்லாமல் ஆக்கியதில் ஜெயசீலனுக்கு கணிசமான பங்கு இருந்தது. தனக்கு மிக நெருக்கமாக இருந்த திருக்குடும்பக் கன்னியர் சபையின் வடகிழக்கு மாகாண சகோதரி கிறிஸ்தப்பலைப் பாவித்து திரேசியாவை பூரணி இல்லத்திலிருந்து அகற்றியதுடன் பூரணி இல்லத்தின் யாழ் திருச்சபையின் பங்கு இல்லாமல் போயிற்று. பி.எல்.எவ்.பியின் முறிந்த பனைமர வெளியீடு இந்த நூலை 1989ம் ஆண்டளவில் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் யு.ரி.ஏச்.ஆர் முக்கிய உறுப்பினர்களான றாஜன்கூல் தயா சோமசுந்தரம் சிறீதரன் றஜனி திரணகம என்பவர்களால் வெளியிடபட்டது. அப்போது றாஜன்கூல் யாழ் பல்கலைக்கழக கணிதபீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராக இருந்தார். சுpங்கப்பூ+ரிலேயே பிறந்து வளர்ந்த இவர் இங்கேயே கல்வி கற்றார். இவர் சிறீதரனின் நண்பர். மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் ஸ்தாபக உறுப்பினர் இவர் கிறீஸ்தவர் ஆகையால் கிறீஸ்தவ மத நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருந்தார். றட்ணஜீவன் கூல் இவர் றாஜன் கூலின் தமயனார் இவர் அமெரிக்காவின் கவாட் பல்கலைக்கழகத்தின் விரிஜவுரையாளராக இருந்தவர். இவரே முறிந்தபனை புத்தகத்தை அச்சிட்டு வெளியிடுவதற்குப் பல்கலைக்கழக மனித உரிமைகள் குழுவுக்கு உதவினார். கவாட் பல்கலைக்கழக அச்சகத்திலேயே இந்தப் புத்தகம் அச்சிடப்பட்டது. பி.எல்.எவ்.பியின் முறிந்தபனை அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்த விதம். கவாட் பல்கலைக்கழகத்தில் அச்சிடபட்ட றட்ணஜீவன் கூலினால் அமரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு பின்பு அங்கிருந்து கப்பலில் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டது. இன்னூல்கள் அனுப்பபட்ட போது நூல்களுடன் சேர்த்து டாக்டர் சிறீதரனின் வேண்டுகோளின் பேரில் பி.எல்.எவ்.ரி அமைப்புக்காக சில வோக்கி ரோக்கிகளும் கைத்துப்பாக்கிகளும் புத்தகத்தின் இடையில் வைத்து அனுபப்பட்டது. 1989ம் ஆண்டின் முறிந்தபனை புத்தகத்தின் பல விடுதலைப் புலிகளுக்கு எதிரான பகுதிகளை ஈ.பி.ஆர்.எல்.எவ் தங்களின் நமது விடுதலை என்னும் பத்திரிகையில் பிரசுரித்தனர். இதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பினர் தாம் பாதுகாப்புத் தரலாம் எனக்கோரினர். எப்படியான பாதுகாப்பு என்று சிறீதரன் விபரம் கேட்ட போது ஆயுதம் தரலாம் என்று கூறப்பட்டது. பின்னர் பி.எல்.எவ்.பி தனக்குள் கலந்தாலோசித்து ஆயுதம் ஏதும் கிடைத்தால் வாங்கும்படி சிறீதரனைத் தூண்டியது. ஆயுதத்தை வாங்கி வைத்திருப்பதே நல்லது என்னும் கருத்தின் அடிப்படையில் சிறீதரன் மீண்டும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.உடன் தொடர்பு கொண்டு பிஸ்ரல் துப்பாக்கிகளை பத்மநாபாவிடம் பெற்றுக் கொண்டார். 1990ம் ஆண்டு சிறீதரனும் யூ.ரி.ஏச்.ஆர்ன் செயற்பாடுகளும். 1990ம் ஆண்டு யூன்மாதம் போர் ஆரம்பித்தவுடன் பி;.எல்.எவ்.ரியானாது பொய்மைக்குள் வாழ மறப்போம் என்ற துண்டுப் பிரசுரத்தை 28-05-90 வெளியிட்டது. இப் பிரசுரமானது முதலில் றோனியோப் பிரதியாகாவும் பின்னர் ஓவ்செட் பிரதியாகவும் வெளிவந்தது. பிரதி கொழும்பில் அச்சிடப்பட்டது. இந்தப் பிரசுரமானது புலிகள் தமது பலம்பற்றி மக்களுக்கு அதிகமாகக் கூறி மக்களை ஒரு பொய்மையான சூழ்நிலைக்குள் தள்ளிவிடப் பார்க்கிறார்கள் என்று இந்திய இராணுவத்தின் அட்டகாசங்கள் முடிவுற்ற சிறிதுகால எல்லைக்குள்ளேயே சிறீலங்கா இராணுவத்துடன் மோத நினைப்பது புத்திசாலித்தனமற்ற செயல் என்று தேவையற்ற முறையில் இளைஞர் சமுதாயம் அழிவுறுவதையே சிறீலங்கா மற்றும் புலிகள் யுத்தம் வளிவகுக்கும் என்றும் கருத்து வெளியிடப்பட்டு இந்தத் துண்டுப் பிரசுரத்தை சிறீதரனே தனிப்பட்ட முறையில் எழுதி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து புலிகளால் பி.எல்.எவ்.ரி இயக்கம் கண்காணிகப்பட்டு சிறீதரனை புலிகள் தேடத்தொடங்கியதும் சிறீதரன் யாழ் குடாநாட்டை விட்டுத் தலைமறைவாகித் தப்பியோடிக் கொழும்புக்குச் சென்றார். புலிகள் இவருடைய சண்டிலிப்பாய் வீட்டிலிருந்து வோக்கிரோக்கிகளையும் பிஸ்ரல்களையும் கைப்பற்றியதாகத் தெரியவந்தது. Pநழிடந டுiடிநசயவழைn குழவெ ழக வுயஅடை நுநடயஅ என்ற பி.எல்.எவ்.ரி அமைப்பில் இருந்து உருவாகிய என்.எல்.எவ்.ரி அமைப்பின் ஒரு உப அமைப்பாக பி.எல்.எவ்.பி என்ற அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான மனோரஞ்சன் என்பவரால் இந்த யு.ரி.ஏச்.ஆர் என்பதை உருவாக்கி சந்திரிகாவினதும் செத்துப்போன கதிர்காமரினதும் அனுசரணையோடு அவர்களின் ஆட்சிக்காலத்தில் அவர்களின் மறைவிடத்தில் இருந்து செயற்பட்டவர்கள். விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக அறிக்கைகளை விட்டுக் கொண்டும் கடந்த பல வருடங்களாகச் செயற்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். மனோரஞ்சன் இலங்கை வானொலியில் விடியும் வேளையென்ற நிகழ்ச்சியில் புலிகளுக்கு எதிராகக் கதைத்துக் கொண்டும் இருந்தவர். இப்படிப்பட்ட கும்பல்கள் இன்று துணைவேந்தராகவும் மனித உரிமைவாதிகளாகவும் உருமாறியுள்ளார்கள். கந்தசாமியும் குமாரவடிவேலும் வாக்கெடுப்பில் வரவேண்டியிருந்த போது இவர் வெல்லப்படாத போதும் இவரை மகிந்த றாஜபக்ச தெரிவு செய்திருக்கிறார். அவர்களின் ஊடுருவலாக இவர்கள் தொடர்ந்ம் செயற்படுவார்கள் என்பதற்காக இவர் நியமனமாகியுள்ளார். இவர்களுடைய வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்து கொண்டால் யாழ் கல்விச் சமூகம் விளங்கிச் செயற்படும் என்பதற்காக இந்தக் கட்டுரையை இங்கு பிரசுரிக்கிறம். மனிதஉரிமை வாதிகள் என்று சொல்வோருக்கு பிஸ்ரலும் வோக்கியும் எதற்கு? நன்றி சத்தியேந்திரன் ஜெயானந்தம் லண்டன். http://www.nitharsanam.com/?art=15806 - narathar - 03-11-2006 ThamilMahan Wrote:2. உலகில் எந்தவொரு நாட்டிலும் மாணவர் விருப்பத்திற்கு அமைய உபவேந்தர்கள் நியமிக்கப்படுவதில்லை மாறாக கல்வித்தகமைக்கு ஏற்பவே நியமிக்கப்படுகிறார்கள். காரணம் மாணவர்கள் இன்றைக்குப் படித்துவிட்டு நாளை வெளியேறுபவர்கள். ஆனால் ஆசிரியர்களும் துணைவேந்தரும் கழகத்தின் கல்வித்தரத்தை நீண்ட நாட்களுக்கு கட்டிக்காக்க வேண்டியவர்கள். இங்கே மாணவர்களின் கூச்சல் எங்கும் எடுபடாது. ThamilMahan Wrote:2. ¯ñ¨Á¢ø «Å÷ ¾Á¢ú §¾º¢ÂòÐìÌ ±¾¢Ã¡ÉÅḠþÕ󾡸 «Å÷ ÒÈ츽¢ì¸ôÀ¼ §ÅñÊÂÅ÷. «Å÷ «ùÅ¡Ú ¦ºÂüÀΚḠþÕ󾡸 Á¡½Å÷¸§Ç «Å¨Ã «ÊòÐò ÐÃò¾¢Å¢ÎÅ¡÷¸û. «Ð×ÁøÄ¡Áø ¾Ä¨ÁìÌ ±¾¢Ã¡¸ þÕôÀ¡Ã¡É¡ø Á¡½Å÷¸û Å¢ÕõÀ¢É¡Öõ «Åáø «íÌ ¦ºÂüÀ¼ ÓÊ¡Ð. þ¾É¡ø ¾¡ý «Å÷ ӾĢø ¦À¡Úô¨À ²ü¸ò¾Âí¸¢É¡÷. þô§À¡Ð «Å÷¸Ç¢ý Àî¨ºì ¦¸¡Ê¸¡ð¼Ä¢ø ¾¡ý ¦À¡Úô¨À ²üÚì ¦¸¡ñÊÕ츢ȡ÷ ±ýÚ ¿¡ý ¿õÒ¸¢§Èý. :roll: :roll: - sathiri - 03-11-2006 கூட இருந்த சக விரிவுரையாளர்ரஜனியினை வரதராயபெருமாள் உத்தரவுக்கமைய அன்று ,ஈபியினரெ சுட்டு கென்றனர் என்று நன்றாக தெரிந்தும் அந்த பழியை மீண்டும் மீண்டும் புலிகளே செய்தனர் என்று உந்த கூழ் சகோதரரும் சிறீதரனும் பழைய யாழ்பல்கலை கழக கடித தலைப்பிலை மாறி மாறி விட்ட அறிக்கையள் மற்றது எங்கடை மக்களிற்காக அவர்களது மனிதவுரிமைக்காக கதிர் காமரோடை சேந்து உலகத்திற்கு அழுது காட்டினது எல்லாம் தமிழ் மகானுக்கு தெரியதா? அல்லது மறந்து விட்டதா? - ThamilMahan - 03-11-2006 நாரதர், நீரே இதை வாசித்தபின் தான் இங்கே பிரதிபண்ணியிருப்பீர் என நினைக்கிறேன். ஜீவன் அவர்கள் முறிந்த பனை எனும் நூலை ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் வெளியிட உதவி செய்தவரேயன்றி வேறெதுவும் செய்யவில்லை. அவர் புத்தகத்தை எழுதவுமில்லை அதன் உள்ளடக்கத்திற்கு அவர் பொறுப்பாளியும் இல்லை. ஒரு தமிழன் எழுதிய புத்தகம் ஹாவார்ட்டில் வெளிவந்தால் அது எல்லாருக்கும் பெருமைதானே என்ற வகையில் தான் செயல்பட்டார். நீர் அந்தநேரத்தில் ஒரு அறிஞராக இருந்து நீர் எழுதிய புத்தகம் ஹாவார்ட்டில் வெளிவர அவரது உதவியை நாடியிருந்தால் இதே உதவியைத்தான் செய்திருப்பார். ஹாவார்ட் உலகிலேயே top ten பல்கலைகளில் ஒன்று என்பது எல்லாரும் அறிந்தது. அந்தப் பல்கலையிலேயே விரிவுரையாளராயிருக்குமளவுக்கு கல்வித்தகமை கொண்டவர் அவர். இன்றுகூட அவர் நினைத்தால் ஹாவாட்டுக்கு திரும்பச் சென்று ராஜபோக வாழ்க்கை நடத்தமுடியும் (ஹாவார்ட் பல்கலை விரிவுரையாளரொருவருக்கு கிடைக்கும் ஆகக்குறைந்த சம்பளமே 250,000 டொலர் அதாவது இலங்கை காசுக்கு 250 லச்சம் ரூபாய்கள்). ஆனால் இவையெல்லாவற்றையும் விட்டு தன்னை உருவாக்கிய நாட்டிலே சேவையாற்றவேண்டுமென்ற எண்ணம் கொண்டவர் அவர். இதுவரை அவருக்கு தனது சொந்த நிலத்தில் சேவையாற்றும் ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை(பேராதனையில் தான் கிடைத்தது). சம்பந்தப்பட்டவர்கள் தலையசைத்தால் இதை அவர் ஒரு அரிய வாய்ப்பாகவே கருதி தன்னாலியன்ற சேவையாற்றுவார். இதில் நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால் நிதர்சனம் மேற்படி கட்டுரையை "who is this fool" என்ற தலைப்பின் கீழ் பிரசுரித்துள்ளது. ஜீவனை "fool" என்று அழைக்குமளவிற்கு இந்தக் கட்டுரையாசிரியரிடம் என்ன கல்வித்தகமை இருக்கிறது என அறிய விரும்புகிறேன் (நிச்சயமாக இந்தக்கட்டுரையாளர் ஒரு குறைகுடம் என்பது தெளிவாகிறது) - Eelathirumagan - 03-11-2006 ஜீவன் கற்பித்த இடம் Harvey Mudd College. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- ThamilMahan - 03-11-2006 narathar Wrote:ThamilMahan Wrote:2. உலகில் எந்தவொரு நாட்டிலும் மாணவர் விருப்பத்திற்கு அமைய உபவேந்தர்கள் நியமிக்கப்படுவதில்லை மாறாக கல்வித்தகமைக்கு ஏற்பவே நியமிக்கப்படுகிறார்கள். காரணம் மாணவர்கள் இன்றைக்குப் படித்துவிட்டு நாளை வெளியேறுபவர்கள். ஆனால் ஆசிரியர்களும் துணைவேந்தரும் கழகத்தின் கல்வித்தரத்தை நீண்ட நாட்களுக்கு கட்டிக்காக்க வேண்டியவர்கள். இங்கே மாணவர்களின் கூச்சல் எங்கும் எடுபடாது. ¯ÁìÌ þÐ ´ýÚìÌ ´ýÚ Óý¡¸ ¦¾Ã¢ÂÄ¡õ. ¬É¡ø þÐ þÃñÎõ ¦Åù§ÅÚ context இல் எழுதப்பட்டவை. "தெரிவு செய்வதற்கு" மாணவரின் விருப்பம் கருத்திலெடுக்கப்படுவதில்லை. ஆனால் "செயற்படுவதற்கு" மாணவர் ஒத்துழைப்பு தேவை(இல்லாவிட்டால் நீண்டநாளைக்கு நிலைக்க முடியாது) என்பதே அந்த இரண்டு விடயங்கள். முழுதாக நான் எழுதியதை வாசிக்காமல். ஆங்காங்கே சிதறிக்கிடப்பதை cut & paste செய்வதால் நீர் பெரிய கண்டுபிடிப்பைச் செய்ததாக நினைக்க வேண்டாம். - மின்னல் - 03-11-2006 Quote:இதில் நகைப்புக்குரிய விடயம் என்னவென்றால் நிதர்சனம் மேற்படி கட்டுரையை "who is this fool" என்ற தலைப்பின் கீழ் பிரசுரித்துள்ளது. ஜீவனை "fool" என்று அழைக்குமளவிற்கு இந்தக் கட்டுரையாசிரியரிடம் என்ன கல்வித்தகமை இருக்கிறது என அறிய விரும்புகிறேன் (நிச்சயமாக இந்தக்கட்டுரையாளர் ஒரு குறைகுடம் என்பது தெளிவாகிறது) தமிழ் மகன் ஊடகம் என்றால் என்னவென்று தெரியாத ஒரு சிலரால் நடத்தப்படுவதே நிதர்சனம்; இணைத்தளம். அதில் எப்படியும் செய்திகள் வரும். அந்தத் தளச் செய்தியை விட்டுவிட்டு யாதார்த்தத்திற்கு வாருங்கள். ரட்ணஜீவன் கூலின் நியமனத்தையடுத்து, எழுந்துள்ள கண்டனக் குரல்களைப் பாருங்கள், மாணவர் சமூகம் அதனை ஏற்கமுடியாது என அறிக்கை விட்டுள்ளது. தமிழ் கூட்டமைப்பின் சார்பில் ஈழவேந்தன் மகிந்தவிற்கு எச்சரிக்கை விட்டுள்ள்hர். அiவிட இந்தப்பக்கத்தில், ரட்ணஜீவன் கூலின் தமிழர் போராட்டத்திற்கு எதிரான வேலைகள் தொடர்பான தகவல்களும் தரப்பட்டுள்ளன. அப்படியிருந்தும், நீங்கள் ஏன் அவரிற்கு இன்னும் வக்காளத்து வாக்குகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை. - ThamilMahan - 03-11-2006 Quote:ரட்ணஜீவன் கூலின் நியமனத்தையடுத்து, எழுந்துள்ள கண்டனக் குரல்களைப் பாருங்கள், மாணவர் சமூகம் அதனை ஏற்கமுடியாது என அறிக்கை விட்டுள்ளது. தமிழ் கூட்டமைப்பின் சார்பில் ஈழவேந்தன் மகிந்தவிற்கு எச்சரிக்கை விட்டுள்ள்hர். காரணம் ஒரு கல்விமான் அவரது சகோதரர் செய்யும் காரியங்களுக்காக எமது சமூகத்திலிருந்து வீணே புறந்தள்ளக்கூடாதென்பதுதான். அவருக்கு எதிராகக் கூச்சலிடும் அனேகமானவர்களுக்கு இச்சகோதரர்கள் இருவருக்கும் இடையிலான வித்தியாசம் தெரிந்திருக்கவில்லை, வெறுமனே last name ஐ வைத்து எடை போடுகிறார்கள் என்பதுதான் எனக்கு இருக்கும் concern. இந்த விவாதத்தை முதலிலிருந்து வாசித்தீர்களானால் உண்மை புலப்படும். - Jude - 03-11-2006 narathar Wrote:இவர்களில் பேராசிரியர் குமாரவடிவேலினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவானது யாழ். பல்கலைக்கழத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு சிபார்சு செய்தது. யாழ். பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்குகிறார்கள் இல்லை இனத்துவேசம் காட்டுகிறார்கள் என்று முன்னாள் துணைவேந்தர் மோகனதாசும் அரசியல்வாதிகளும் குற்றம் சாட்டும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு கூட ஹூல் வேண்டாம். தமிழ் மக்களுக்கும் யாழ். பல்கலைக்கழகத்துக்கும் ஹூல் கூடாது என்று முடிவெடுக்கிறது. மானிய ஆணைக்குழுவுக்கு நிதர்சனம் ஒரு நன்றிக்கடிதம் எழுதலாமே? narathar Wrote:துணைவேந்தராக ஹூலை நியமித்ததன் மூலம் ஏற்படவுள்ள விளைவுக்கு ஜனாதிபதியே பொறுப்பு ஈழவேந்தன் ஐயா மட்டுமா இதைச்சொன்னார்? கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பினாட்டுவகை இதை 2000ம் ஆண்டே சொல்லிவிட்டார். ஹூலின் வேலையை நீடிக்க மறுத்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ஹூல் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர் என்பதால் அவருக்கு வேலையை நீடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். இதோ கீழே ஆங்கிலத்தில். Recently the Vice Chancellor of the Colombo University, Prof. Pinnaduwage, refused an extension of service to Prof. Jeevan Hoole on the grounds he is a "security risk". Media & the Tamil Struggle UTHR(J) - a mouthpiece of Sri Lankan government, V.Thangavelu Canada, 11 August 2000, http://www.tamilnation.org/media/tamil/thangavelu2.htm ஹூல் எவ்வளவு பேருக்கு எதிரி பாருங்கள். ஆக எனது ஆலோசனை ஹூல் யாழ்ப்பாணம் போவது ஆபத்து. முட்டள்கள் அதிகமான பிரதேசம். யார் யாரை மண்டையில் போடுகிறார்கள் என்று தெரியாமலே மாறி மாறி போடும் இடம்.. ஹூல் அவர்களே!! அதற்குள் நீங்கள் அச்சேற்றிய உடைந்த பனையை எழுதிய இராஜினிக்கு நடந்ததை மறந்துவிடாதீர்கள். உண்மையில் யாழ். பல்கலைக்கழகம், பல்கலைக்கழகமாக இயங்கிய வரலாறே இல்லை. நல்ல கண்டுபிடிப்புகளோ ஆய்வுகளோ அங்கே நடப்பதில்லை. நீங்கள் போக வேண்டிய இடம் வன்னி தொழில்நுட்பக்கல்லு}ரி. சிறப்பாக நடத்துகிறார்கள். இன்னுமொரு MIT யை உருவாக்க ஒத்துழைத்த பெருமை உங்களை சாரும். இந்த முட்டாள்களுக்கு உங்கள் நாட்டுப்பற்றை விளங்கப்படுத்தி மினக்கடாமல் வன்னியில் போய் விளங்கப்படுத்துங்கள். புூரணபாதுகாப்புடன் கேட்டதெல்லாம் தருவார்கள். தாராளமாக கட்டி எழுப்புங்கள் உலகின் சிறந்த பல்கலைக்கழகத்தை. அதே வேளை இந்த மனிதஉரிமை, அது, இது என்று யாராவது அறிக்கை எழுதிவிட கேட்டால், தாராளமாக ஆசை தீர எழுதுங்கள். ஆனால் யாருக்கும் தெரியாமல் பத்திரமாக தமிழ்ச்செல்வனிடம் மட்டும் கொடுத்து விடுங்கள். கொப்பி கூட வைத்திருக்காதீர்கள். மீறினால் பாம்பு கடிக்கும். வன்னிக்காட்டில் பாம்புகள் அதிகம். மறக்காதீர்கள். - narathar - 03-12-2006 ThamilMahan Wrote:நாரதர், உமது கூல் விசுவாசம் எவ்வளவு மடத்தனமானது என்பது மேலே நீர் எழுதியதில் இருந்து நன்கு புலனாகிறது. முறிந்தபனை கார்வார்ட் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்படவும் இல்லை,கூல் உலகப் பிரசித்தமான கார்வார்ட் பல்கலைக் கழகத்தில் படிப்பிக்கவும் இல்லை. அவர் படிப்பித்தது கார்வி மட் கொல்லேஜ் என்னும் ஒரு கல்லூரியில்.இவரை விட தமது துறையில் சிறந்து விளங்கும் பல தமிழர்கள் வன்னியில் சேவை ஆற்றி வருகின்றனர்.ஜூட் கூறிய வன்னி டெக் ,பலரது கூட்டு முயற்சியால் உருவானது.அதன் பாடத்திட்டங்கள் பல புகழ் பூத்த அமெரிக்க பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் பலரால் வகுக்கப் பட்டவை.கூலை விட செயற்திறன் உள்ள பலரால் வழி நடத்தப் படுவது வன்னி ரெக், அதனாலேயே இரண்டு வருடங்களிலயே யாழ்ப் பாணப் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தை விட அதன் பாடத்திட்டம் சிறந்து விளங்குகிறது.இங்கு அனுமதி பெற பெருமளவினாலான யாழ்ப் பல்கலைக் கழக மாணவர்களும் விண்ணப்பித்தனர். - narathar - 03-12-2006 ஜூட் தந்த இணைப்பில் மேலும் தகவல்கள் உள்ளன அவை முக்கியமானவை, அதனால் முழுவதையும் இங்கு இடுகிறேன். This refers to the UCAN news story "Sri Lanka Human Rights Group accuses Church of supporting separatist Tamil Groups"(UCAN - August 2, 2000) In the first place this human rights group UTHR (J) is an organization which does not speak for or on behalf of the teachers of the University of Jaffna. The Vice Chancellor of the Jaffna University had disowned this organisation as non-existent. The resolution passed at the 142nd Meeting of the Council of University of Jaffna held on January 18, 1992 stated thus- "It has been brought to the notice of the council of University of Jaffna that a publication titled 'Human Rights in Jaffna' has been put in the name of the University Teachers for Human Rights-Jaffna Branch. The council wishes to inform the public that this publication is neither a publication of the University of Jaffna nor any of its teachers are associated with this publication". This being the case it is unethical for this so called human rights group to project itself as a group representing the teachers of the Jaffna University. This human rights group consisting of two siblings Rajan Hoole and Jeevan Hoole and one Sri Tharan represent no body but themselves. Sri Tharan is employed as a lecturer at the Moratuwa University, while Prof. Jeevan Hoole is attached to the Faculty of Engineering of the University of Colombo... Recently the Vice Chancellor of the Colombo University, Prof. Pinnaduwage, refused an extension of service to Prof. Jeevan Hoole on the grounds he is a "security risk". Sometime last year, Rajan Hoole and his wife were arrested by the security forces on a "search and round-up" security operation of suspected Tigers in Colombo, then taken and locked up at one of the police station in the city for several hours and treated very shabbily before some influential people rescued them. These incidents demonstrate the fact that even Tamil supporters of President Chnadrika Kumaratunga are considered "suspects" and "security risks" and treated persona non-grata by sections of Sinhalese officialdom.http://www.tamilnation.org/media/tamil/thangavelu2.htm - poonkudiyal - 03-12-2006 மதிப்பிற்குரியவர்களே வணக்கம்! தங்களின் ஆதங்கங்கள் எமக்கு புரிகின்றது. நீங்கள் ஒருசாரர் ரட்ணஜீவன் கூலின் நியமனத்திற்காக குரல் கொடுக்கின்றீர்கள். ஆனால் மற்றையவர்கள் தடுக்கின்றார்கள். ஏன்? அவ்வாறு செய்வதற்கான காரணம் என்ன? சிந்தித்தோமா? இவ்விடயத்தை இணையவலையில் ஏற்றிய தமிழ் மகனின் (மகான்) கருத்தென்ன? ஆழ நாம் நோக்கினோமா? அவர் சொல்ல வரும் விடயம் யாதென பார்த்தோமா? அவர் எழுதுவதற்கெல்லாம் நாமும் பதில் எழுதியும் அவர் இன்னும் மேற்தட்டு (படிப்பை) நிலையிலிருந்து இறங்காமல் வீம்பிற்காக வாதம் செய்வதை அவரின் கருத்துக்கள் பிரதிபலிப்பதாக கருதுகின்றேன். மேற்படி தமிழ்மக(h)ன் கூலின் மாணவன் என்பது மட்டும் எனக்கு தெரிகின்றது. குருவிற்காக மதிப்பளிக்கும் அவர் பாங்கு மெச்சத்தக்கது. அதற்காக பசுவிற்கு கொம்பு ஏன் தலையில் இருக்கின்றது. முதுகில் இருந்தால் என்ன? என வாதம் பண்ணுவதும் சரியில்லை. குடும்பத்தில் கணவனோ அன்றி மனைவியே சரியில்லை என்று கண்டால் பேசித்தீர்க்கப்பார்ப்போம். அன்றி பிரிந்து வாழப்பார்ப்போம். அதைப்போன்றே யாழ் மாணவர் சமுதாயமும் தற்போது வேண்டிநிற்கின்றது. திரு. கூலவர்களுக்கு இதுவரைக்கும் யாழ் மண்ணின்மேல் இல்லாத பற்று இப்போ வரக்காரணம் என்ன? தான் பிறந்த மண்பற்று இல்லையென சொல்ல வரவில்லை. யாழ் மாணவர்களின் கல்வித்தகமைபற்றிய ஆர்வம் இல்லாதது ஏன்? பேராதனையில் சேரமுடிந்த அவருக்கு ஏன் பிறமாவட்டங்களில் சேர முடியவில்லையா? அல்லது பிற மாவட்டங்களில் வேலை செய்ய முடியவில்லையா? எத்தனை கோடிகளை துறந்து இலங்கை வந்திருந்தாலும் தாயகத்திற்கு எதிராக இப்பொதும் கருத்துடையவராக இருப்பின் அவரின் சேவை தேவையில்லை. அவர் எப்படி படித்து முன்னுக்கு வந்தாரோ அதேபோன்று தமிழ் மாணவர் சமுதாயமும் முன்னுக்கு வரும். நான் நினைக்கின்றேன் 1999ம் ஆண்டு யாழ் இந்துக்கல்லு}ரியில் பயின்ற மாணவன் இளங்குமரன் என்பவர் கூல்போன்றே கணிதத்துறையில் பயின்று இதுவரை எடுக்கமுடியாத அளவிற்கு 397 புள்ளிகள் பெற்று இலங்கை ரீதியில் முதன்மை பெற்றிருக்கின்றார். இவர் தற்சமயம் அவுஸ்ரேலியாவில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கின்றார். இவரை அமெரிக்க நாசா விண்வெளி நிலையம் தங்களுடன் வேலைசெய்வதற்கு ஒப்பந்தம் செய்வதாகவும் அதற்கு ஒத்துழைக்கும் வண்ணமும் கேட்டிருப்பதாகவும் அறியமுடிகின்றது. இதை எழுதுவதன் காரணம் மேற்படி கூலைவிட திறமையானவர்கள் எம்தமிழ்ச்சமூகத்தில் நிரம்பவே இருக்கின்றார்கள். தமிழர்களுக்கு எதிராக சிங்களத்தின் பொறியில் கூல்போன்றோர் மட்டுமன்றி கனடாவில் புூலோகசிங்கம் போன்றோரும் இருக்கின்றார்கள். ஆகவே மேற்படி கூலுக்கு வக்காலத்து வாங்கி அவரிடம் கூலான வார்த்தை கேட்பதைவிடுத்து 'நிதர்சனத்திற்கு' வாருங்கள். கூலை வேண்டாமென்பவர்கள் அவர்வந்து விரிவுரை செய்தால் அது மண்டையில் ஏறுமா? மேற்படி விடயம் தெரிந்தும் திரு கூல் அங்கேதான் செல்வேன் என்றால் அவர்தம் மண்டையில் (அவர் மண்டையெல்லாம் கூழ்) என்னதான் இருக்கும். ஆகவே கூலும் சரி, அவரின் விசிறிகளும் சரி, அவர்களை ஆட்டுவிக்கும் சீலங்கா மன்னிச்சிருங்கோ சிறீலங்காவும் சரி தாம் செய்ய நினைத்தது (பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் மாறியகதை)போய் அதன் எதிர்விளைவாக ஏதாவது பயங்கரத்தில் மாட்டி முழிக்கப்போகின்றார்கள். காரணம் யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பு கூல் தமது வளாகத்திற்குள் நுழைவதை பார்க்கின்றோம் என சவால் விட்ட நிலையை மீண்டும் ஞாபகப்படுத்துவதற்காகவே அவ்வாறு எழுதியிருக்கின்றேன். புூங்குடியாள் வாழவிடு அன்றி வழிவிடு - kirubans - 03-12-2006 பெரும்பாலான மாணவர்களினதும், தமிழ் மக்களினதும் எதிர்ப்புக்குக் கூலின் நியமனம் உள்ளாகும், யாழ் பலகலைக் கழகத்தில் குழப்பங்கள் உருவாகி கல்வி தடைப்படும் என்பதை நன்கறிந்தே மகிந்த கூலிற்கு உபவேந்தர் நியமனம் வழங்கி உள்ளார். தமிழர்களின் கல்வி நடவடிக்கைகளை குழப்பவேண்டும், யாழ் பல்கலைக் கழகத்தில் தேசியத்திற்கு ஆதரவான செயற்பாடுகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே சிங்கள ஆளும் வர்க்கத்தின் நோக்கம் என்பது ஓரளவு மூளையுள்ளோர்க்கும் தெரிந்த விடயம். ஜே.வி.பி க்கும் ராஜன் கூலிற்கும் உள்ள தொடர்புகளை பின்வரும் கட்டுரை தெளிவாக்குகின்றது. ஜீவன் கூலுக்கும் இது பொருந்தலாம். http://www.sangam.org/taraki/articles/2006...ni.php?uid=1561 - kurukaalapoovan - 03-12-2006 Jude Wrote:narathar Wrote:இவர்களில் பேராசிரியர் குமாரவடிவேலினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவானது யாழ். பல்கலைக்கழத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு சிபார்சு செய்தது. கூல் சகோதரர்கள் இதுவரை தொழில் புரிந்த யுத்த பிரதேசத்தில் இல்லாத தென்பகுதி பல்கலைக்கழகங்களில் நடத்தி முடித்த நல்ல ஆய்வுகள் கண்டுபிடிப்புகள் என்ன என்று ஏதாவது தகவல்கள் தர முடியுமா? உம்முடைய "கூலுக்குத்தான் எத்தனை எதிரிகள்" என்ற ஒப்பாரிக்கு பதில்: http://www.tamilnet.com/art.html?catid=79&artid=17301 |