Yarl Forum
புதியவர் ஒருவர்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: புதியவர் ஒருவர்...! (/showthread.php?tid=5848)

Pages: 1 2 3


- yarlmohan - 01-11-2005

kavithan Wrote:எல்லா குருவிக்கும் வாழ்த்துக்கள்..... மோகன் அண்ணா கருத்துகளம் பகுதியில் ஏதோ ஸ்கிறிப் பிரச்சனை போல் உள்ளது
எனக்கு ஸ்கிறிப் பிரச்சனை எதுவும் காண்பிக்கவில்லை. என்ன பிரச்சனை என்று விரிவாகத் தகவல் தந்தால் நல்லது

kavithan Wrote:அதோடு 3/4 நாட்களாக யாழ் முற்றத்தில் கருத்து களத்தில் இடம்பெறும் தலைபுக்கள் இடம்பெற வில்லை பழைய தலைப்புக்கள் தான் இருக்கிறது
எனக்கு புதிதாக தொடங்கப்படும் கருத்துக்கள் உடனுக்குடன் முதல்பக்கத்தில் தெரிகின்றது. ஏன் உங்களுக்கு பிரச்சனையாக இருக்கின்றது எனத் தெரியவில்லை. சிலவேளை உங்கள் பக்கத்து proxy server பிரச்சனையாக இருக்கலாம். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- kavithan - 01-11-2005

இப்பொது கருத்து களம் பகுதி சரியாக இருகிறது..... ஆனால் முற்றம் இப்படி தான் இருகிறது.

<img src='http://www.yarl.com/forum/files/kavithan_yarl.jpg' border='0' alt='user posted image'>
என்னுடைய குடிலுக்கும் புதிய தலைப்புக்கள் உருவாக்குவதிலும் , அங்கு நான் றீபில்ட் செய்வது மாறாமலும் அப்படியே இருக்கு. அது எனக்கு மட்டும் தான் காட்டுகிறதோ தெரியலை ...


- yarlmohan - 01-11-2005

கவிதன் உங்கள் (சொந்தமான அல்லது வேலை செய்யும் நிறுவனத்தின் அல்லது இணைய வழங்குநரின்) proxy பிரச்சனை என்றே நான் நினைக்கின்றேன். அவ் proxy server முன்பு பதிந்து வைத்துள்ள விடயங்களையே உங்களுக்கு காண்பிக்கின்றது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- tamilini - 01-11-2005

Quote:அதுமட்டுமன்றி எங்கள் அவரர்..எங்கள் குருவிகள் யாழ் வலைப்பூவில் இருந்து வருவதையும் நீங்கள் கவனிக்கலாம்...அது யாழ் களத்தில் இருந்து வரவில்லை...! எங்கள் கையெழுத்துக் குருவியும் சேவலும் அதே இடத்தில் இருந்துதான் வருகின்றன...எனி இவர்கள் யாழ் வலைப்பூவில் அங்கத்துவம் பெற்றுத்தான் அவற்றையும் மாற்றித் திருவிளையாடல் புரிய வேண்டும்..அது இப்போதைக்குச் சாத்தியமற்றது.... அல்லது எங்கள் இணைப்பைத்தான் அவர்கள் பாவிக்க வேண்டும்...! முடிந்தால் அதையும் செய்து பார்க்கட்டும்...!
இதில ஒன்றுnமே எனக்கு புரியல டோன்ட் வொறி குறுவிகள்.. சீனியர் உறுப்பினர் நீங்கள் உங்களை அடையாளம் காண முடியாதா என்ன..?? Idea :|


- Mathan - 01-11-2005

தமிழினி சொல்வது போல் பெயரை கொப்பி பண்ணலாம் ஆனால் கருத்துகளை எழுத்து நடையை கொப்பி பண்ண முடியாது அல்லவா? ஐஸ்வர்யா என்று பெயர் வைத்த எல்லாரும் ஐஸ்வர்யா ராய் போல இருக்க முடியுமா?


- sinnappu - 01-11-2005

Quote:Danklas



இணைந்தது: 01 மார்கழி 2004
கருத்துக்கள்: 127
வதிவிடம்: SRILANKA
எழுதப்பட்டது: திங்கள் தை 10, 2005 9:45 pm Post subject:



¬†¡ «†¡ ±É¢ ±í¸ÙìÌ À¢Ãîº¨É þø¨Ä(¡ú ¸Ç §¿Â÷¸ÙìÌ) þùÅÇ× ¿¡Öõ ¿õÁ¼ ÌÕŢ¡÷(´øð ÌÕŢ¡÷) ¾ýÉð¼ ´Õ ¦Åô¨ºð þÕìÌ «¾¢Ä þÕì¸¢È ¦Á¡Æ¢ ÌÕÅ¢¸ÙìÌò¾É¢Âò¾¡ý Å¢ÆíÌõ ±ñÎ ¦º¡ýÉ¡÷...þôÀ ¾¡ý (äÉ¢Â÷ ÌÕŢ¡÷) ÅóÐ𼡧Ã.. §º¡ §¿¡ À¢È¡ôÀ¢Çõ....

±É§Å †§Ä¡ ÔÉ¢Â÷ §ÅÂáÔ... ƒ ¬õ ¼ý¸¢Ç¡Š ÔÅ÷ ¦ÀŠÃ Å¢Ãñð....

ஐ ஆம் ஓல்சோ யுவர் பிரண்ட் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 01-11-2005

மோகன் Wrote:கவிதன் உங்கள் (சொந்தமான அல்லது வேலை செய்யும் நிறுவனத்தின் அல்லது இணைய வழங்குநரின்) proxy பிரச்சனை என்றே நான் நினைக்கின்றேன். அவ் proxy server முன்பு பதிந்து வைத்துள்ள விடயங்களையே உங்களுக்கு காண்பிக்கின்றது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

அப்படியாக தான் இருக்க வேண்டும் நான் என் கணனியில் இருந்த அனைத்து தற்காலிக கோப்புக்களையும் அழித்துவிட்டு பார்க்க யாழ்களம் சரியாகிவிட்டது ஆனால் என் குடிலில் பழைய விடையங்கள் மட்டுமே தெரிந்தது பின்னர் முயற்சி பண்ணி யாவா திரும்ப இன்ஸ்ரோல் பண்ணினேன் அதோடு அந்த பிரச்சனையும் சரி போல இருக்கு ... புதிய பதிவு செய்தால் தான் தெரியும்......


இப்பிரச்சனைக்கு என்ன செய்யலாம்..?


- tamilini - 01-12-2005

http://www.yarl.com/forum/profile.php?mode...ewprofile&u=980
http://www.yarl.com/forum/profile.php?mode...viewprofile&u=9
எப்படி 2 kuruvikal களத்தில் வரமுடியும்.. :roll: :roll: :roll: :roll:


- kuruvikal - 01-12-2005

இதைச் செய்யலாம் தமிழினி...கணணி மொழியில் வரையறுக்கப்பட்ட காரணிகளில்...எழுத்துக்களை வெளிக்காட்டாத காரணிக்குரிய குறியை ( கரக்ரரை ) பெயரோடு சேர்ப்பதன் மூலம் கணணியை ஏமாற்றியும் இவ்வாறு செய்யலாம்..இன்றேல்...களத்தில் தகவல் சேகரிப்புக் கோப்பில் மாற்றங்கள் அளிக்கப்படிருக்கலாம்...அதனைப் பயன்படுத்தியும் உள்ளே இப்படிப் பெயர்களில் வர முடியும்...அதற்குச் சாத்தியம் மிகக் குறைவு...!

ஆனால் இங்கு பதியப்பட்ட புதிய குருவிகளின் ஆங்கில இறுதி எழுத்து சிமோல் எல் (l) அல்ல கப்பிற்றள் ஐ (I)...!(இங்கு பாவிக்கப்படும் எழுத்துருவின் பிரகாரம் இரண்டும் ஒன்று போலத் தெரிகிறது) அப்படி சிறிய எழுத்து மாற்றம் செய்து நுழைய அது பார்வைக்கு குருவிகள் (kuruvikal) போலத் தெரிகிறது...! அந்தப் பெயரைக் கொப்பி பண்ணி வேட் பாட்டில் போட்டுப் பாருங்கள் இதைக் கண்டறியலாம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- tamilini - 01-12-2005

அப்படியா செய்தி.. ம் இப்ப தான் இந்த ஐடியா நமக்கு புரிஞ்சிச்சு.. இப்படி.. விளையாட்டுக்காட்டி ஆள் ஒன்று வருது என்றால்.. உசாராக தான் இருக்கணும்... Idea :wink: