Yarl Forum
டீபாம் ரீவி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: டீபாம் ரீவி (/showthread.php?tid=5802)

Pages: 1 2 3


- Mathan - 03-31-2005

<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
தீபம் டிவியில் சில நாட்களுக்கு முன்பு ஈழ தமிழ் இளைஞர்களில் நடன நிகழ்ச்சி ஒன்று போட்டார்கள். பார்த்தீர்களா?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நானும் பார்த்தன் எப்படியிருந்திச்சு மதன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :?<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

பார்த்தேன் சில பாடல்களுக்கு நன்றாக ஆடினார்கள். ஆடையமைப்புக்கள் சரியாக அமையாததால் ஆடுபவர்களுக்கு சிரமமாக இருந்தது என்று நினைக்கின்றேன். பாடல் தெரிவும் ஒளியமைப்பும் ஒளிப்பதிவும் சரியாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்,

அடுத்த நாள் ஒரு பாஷன் ஷோ போட்டார்கள்.


- cannon - 03-31-2005

Quote:31.03.2005 வரை தான் இலவசம் என்று இன்று விளம்பரம் போனது.


இப்போது இந்தத் தீபமானது அசோகச் சக்கர கொடியுடையவர்களின் முழுக்கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாம்!!! இலவசத்தைத் தீர்மானிப்பாளர்களும் அவர்களே!!!!!

பராபரமே!! எவ்வளவு காலத்திற்குத்தான் பூசனிக்காயை பிடிச் சோற்றுக்குள் மறைக்கப்போகிறார்கள்????????????? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...........


- cannon - 03-31-2005

இவை பற்றிய மேலதிக தகவல்களை பின் விபரமாக எழுதுகிறேன்.


- tamilini - 03-31-2005

ஆகா ஆகா தொடங்கீட்டாங்கையா..?? கூத்துக்கள் ஆரம்பமாகப்போகிறதோ..?? :wink:


- tamilini - 03-31-2005

Quote:பார்த்தேன் சில பாடல்களுக்கு நன்றாக ஆடினார்கள். ஆடையமைப்புக்கள் சரியாக அமையாததால் ஆடுபவர்களுக்கு சிரமமாக இருந்தது என்று நினைக்கின்றேன். பாடல் தெரிவும் ஒளியமைப்பும் ஒளிப்பதிவும் சரியாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்,

அடுத்த நாள் ஒரு பாஷன் ஷோ போட்டார்கள்.
ம் ஆடினார்கள். ஆனால் அவர்கள் ஆடுவது போல் வராது போல.. பாஷன் ஷோ பாக்கக்கிடக்கவில்லை. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Danklas - 03-31-2005

cannon Wrote:இவை பற்றிய மேலதிக தகவல்களை பின் விபரமாக எழுதுகிறேன்.

þø¨Ä§Â ¸§É¡ý.. «Å÷¸û þýÚ¼ý 31.3.2005 ¯¼ý ¿¢ÚòО¡¸ (þÄź ´Ç¢À¨Ãô¨À ÁðÎõ) ¯Ú¾¢ «Ç¢òÐŢ𼾡¸ ¿õÁ¼ §¾¡Šò «ÉŠ ¦º¡øÄ¢Â¢Õ츢ȡ§ÉôÀ¡?? Cry


- sri - 04-01-2005

cannon Wrote:இவை பற்றிய மேலதிக தகவல்களை பின் விபரமாக எழுதுகிறேன்.
நீண்ட நாட்களாக உங்களை காணவில்லை. எப்பொ கொழும்பில் இருந்து ஐரோப்பா வருகின்றீர்கள்???


- Siriththiran - 04-01-2005

cannon Wrote:
Quote:31.03.2005 வரை தான் இலவசம் என்று இன்று விளம்பரம் போனது.


இப்போது இந்தத் தீபமானது அசோகச் சக்கர கொடியுடையவர்களின் முழுக்கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாம்!!! இலவசத்தைத் தீர்மானிப்பாளர்களும் அவர்களே!!!!!

பராபரமே!! எவ்வளவு காலத்திற்குத்தான் பூசனிக்காயை பிடிச் சோற்றுக்குள் மறைக்கப்போகிறார்கள்????????????? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...........

கனன் இங்கை ஏதோ சொல்லுது.
சில தளங்கள் வன்னிக்கு போய் வந்த கதையள் கனக்க எழுதிக்கிடக்கு

வன்னிக்கு போகப்போறதாக நீங்கள் வேறை முந்தி சொன்ன ஞாபகம்.
குழப்பாமல் தெளிவா சொல்லுங்கோ

உங்கை என்ன நடக்குது???????


- Mathan - 04-01-2005

தொலைக்காட்சி யாரிடம் இருந்தால் என்ன நல்ல நிகழ்ச்சிகளை தந்தால் சரிதான்.


- MEERA - 04-02-2005

சும்மா காட்டினால் பாருங்கோ.........


- Mathan - 04-05-2005

தீபம் டிவியில் சற்றுமுன்பு உள்ளூர் கலைஞர்கள் நடித்த பாடல் காட்சிகளை (பெஸ்ட் ஒவ் தகதிமிதா) போட்டார்கள். பின்ணனி மற்றும் பாடல் படமாக்கப்பட்ட விதம் நன்றாக இருந்தது. கலைஞர்களும் நன்றாகவே ஆடினார்கள்.


- Danklas - 04-05-2005

மகேசன் Wrote:31.03.2005 வரை தான் இலவசம் என்று இன்று விளம்பரம் போனது. :?: :?: :?:

«ÐºÃ¢ Á§¸ºý ±ýÉõ ±ò¾¨É ¿¡û þÕìÌ 31.03.2005ìÌ þñ¨¼ìÌ ¾¢¸¾¢ 05-º¢ò¾¢¨Ã-2005.. :? Confusedhock:


- மகேசன் - 04-06-2005

Danklas Wrote:
மகேசன் Wrote:31.03.2005 வரை தான் இலவசம் என்று இன்று விளம்பரம் போனது. :?: :?: :?:

«ÐºÃ¢ Á§¸ºý ±ýÉõ ±ò¾¨É ¿¡û þÕìÌ 31.03.2005ìÌ þñ¨¼ìÌ ¾¢¸¾¢ 05-º¢ò¾¢¨Ã-2005.. :? Confusedhock:

நான் மேலே குறிப்பிட்டுள்ளதை விளங்கிக்கொள்ளவும்.( இன்று விளம்பரம் போனது :?: :?: :?<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஒவ்வோர் கேள்விக்குறிக்கும் கீழே வருவன முறையே விடையாகும்.
இன்னும், எத்தனை, மாதங்களுக்கு


- ஊமை - 04-06-2005

பிந்திக்கிடைத்த செய்திகளின் படி இந்த தொ(ல்)லைக்காட்சி தமிழ்த்தேசிய விரோத சக்தியான ஈபீடீபீ யின் கைகளுக்குள் சென்றுவிட்டதாக அறிய முடிகிறது. இது பற்றி தகவல் தெரிந்தவர்கள் தயவுசெய்து இதன் உண்மைநிலையைக் கூறுங்கள். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- tamilini - 04-29-2005

டீபம் ரீவி நிப்பாட்டிவிட்டார்களா..?? :roll: :roll:


- Mathan - 04-30-2005

ஆம் இன்று இலவச ஒளிபரப்பு வேலை செய்யவில்லை.


- நேசன் - 04-30-2005

சிலவேளை சிவராம் அவர்களை பற்றி ஏன் பரப்புரை இலவசமாக செய்கிறாய் என்று எஜமான் கேட்டிருக்கலாம் அல்லவா?
அதுதான் நிறுத்தி விட்டார்கள் போலும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->