Yarl Forum
கணணியில் சேமித்த Avi ஐ Vcd க்கு மாற்ற - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: வீடியோ தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=26)
+--- Thread: கணணியில் சேமித்த Avi ஐ Vcd க்கு மாற்ற (/showthread.php?tid=5717)

Pages: 1 2 3 4


- tamilini - 01-22-2005

ஓ <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 01-22-2005

இங்க கவிதன் நடத்துறது சட்டவிரோத வியாபாரம்...அதுக்க... கிட்டடியில ஒன்று சுனாமி நிவாரண இணையத்தளத்தை களவாட முனைஞ்சு பிடிபட்டிட்டுது...லண்டனில....கவிதன் கவனம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :roll:


- tamilini - 01-22-2005

:roll: :roll: :roll: :roll:


- kavithan - 01-22-2005

kuruvikal Wrote:இங்க கவிதன் நடத்துறது சட்டவிரோத வியாபாரம்...அதுக்க... கிட்டடியில ஒன்று சுனாமி நிவாரண இணையத்தளத்தை களவாட முனைஞ்சு பிடிபட்டிட்டுது...லண்டனில....கவிதன் கவனம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :roll:

நாங்கள் களவாடுறேல்லை குருவிகளே ... சும்மா இணையத்தில் பொறுக்கும் போது தென் படுவதை எம் கணனிக்குள் இறக்கி கொள்வோம்... அவ்வளவும் தான். கூகுளில் தேடித்தான் பிடிக்கிறோம் அப்படி இருக்க அவர்கள் ஏன் எம்மை பிடிக்க வேண்டும்... :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kuruvikal - 01-22-2005

உங்களைப் பிடிக்கமாட்டார்கள்....பயப்பிடாதேங்க...ஒரு தகவலுக்குச் சொன்னம்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- kavithan - 01-22-2005

kuruvikal Wrote:உங்களைப் பிடிக்கமாட்டார்கள்....பயப்பிடாதேங்க...ஒரு தகவலுக்குச் சொன்னம்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 01-22-2005

Quote:இவருக்கு Ulead GIF Animator 5.0
82103-85000-25072961 இவர்தானே உடைப்பான், சரிதானே மந்திரி?
_________________
கவிதன் இந்த கீ கோட் சரியா?


- kavithan - 01-22-2005

தெரியவில்லை மன்னா அந்த மென்பொருள் வேண்டும் என்று ஒற்றைகாலில் நிண்டவா தான் சொல்லணும் .. இனி நான் எல்லா போட்டு பாக்கணும்... இதை உபயோகித்து பார்த்தால் கூறுங்கள் அந்த இலக்கம் சரியா...... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kavithan - 01-22-2005

இப்ப தரவிறக்கம் செய்ய வேண்டாம் நாளை தருகிறேன்... இந்த இலக்கம் பாவிக்க முடியாது மன்னா.. ரயல் மென்பொருளும் வேலை செய்யாது.. இதோடை சேர்த்து 3 அவர்களின் மென்பொருட்களும்... இலக்கு தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 01-22-2005

சரியுங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 01-22-2005

இப்ப என்ன இந்த நம்பர் சரி என்கிறீங்களா இல்லை என்கிறீங்களா.. ?? :roll: :roll:


- kavithan - 01-23-2005

<b>அலெட் கிப்ற் அனுமேற்றர் 5.05, அலெட் கூல் 360 1.1, அலெட் போட்டோ எக்ஸ்புளோர் 8.5 ஆகியவற்றினை நீங்கள் தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ள செய்ய வேண்டியவை</b>

<ul>
<li>Ulead GIF Animator 5.05,
<li>Ulead COOL 360 1.1,
<li>Ulead Photo Explorer 8.5 ESD Version English
<ul>



[url=http://www.yarl.com/forum/trackback.php?e=76]<b><span style='font-size:30pt;line-height:100%'>இதோ இங்கே சென்று உங்களுக்கு வேண்டிய கிப்ற் அனிமேற்றரை எப்படி பெறுவது என அறிந்து கொள்ளுங்கள்</b></span>


- tamilini - 02-06-2005

http://www.download.com/TweakNow-RegCleane...4-10361545.html

றெயிஸ்றி கிளினர்.. பறவாய் இல்லை.. வேண்டியவர்கள் பயன்படுத்தலாம்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 02-07-2005

நன்றி தமிழினி, நீங்கள் உபயோகப்படுத்தி பார்த்தீர்களா? இது குறிப்பிட்ட காலம் மட்டுமே பயன்படுத்த கூடிய இலவச மென்பொருட்களை மீண்டும் அழித்து இன்ஸ்ரோல் செய்யும் போது ரெயிஸ்ரியை கிளின் பண்ண உதவும் என்று நினைக்கின்றேன்,


- kavithan - 02-08-2005

Mathan Wrote:நன்றி தமிழினி, நீங்கள் உபயோகப்படுத்தி பார்த்தீர்களா? இது குறிப்பிட்ட காலம் மட்டுமே பயன்படுத்த கூடிய இலவச மென்பொருட்களை மீண்டும் அழித்து இன்ஸ்ரோல் செய்யும் போது ரெயிஸ்ரியை கிளின் பண்ண உதவும் என்று நினைக்கின்றேன்,

ஆமா எனக்கும் இதிலை பெரிய அனுபவம் இல்லைஅது எல்லாத்தையும் அழிக்க கேக்குதே... அழிக்கவா.....? அழித்தால் ஒரு பிரச்சனையும் இல்லையா...? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


உதவி பிளீஸ் - gausi - 01-20-2006

ராகவா எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். நான் vcd படம் டவுண் லோட் செய்தேன். அது 81 நிமிடம் . ஆனால் சி டி யில் எடுக்கும் போது 79 நிமிடம் தான் வரும்.இதுக்கு ஏதும் வளி உண்டா ? Confusedhock:






'


- ragavaa - 01-21-2006

படத்தின் தொடக்கத்தில் அல்லது முடிவில் தேவையற்ற பகுதி இருந்தால் அதை நீக்கி விட்டு cd யில் பதியலாம் அல்லது படத்தை இரண்டு பகுதியாக்கி 2 cd க்களில் பதியலாம்.


உதவி - gausi - 01-21-2006

ராகவா தயவுசெய்து மீண்டும் ஒரு உதவி செய்ய வேண்டும். எப்படி தேவையற்ற பகுதியை நீக்குவது அல்லது படத்தை இரண்டு பகுதியாக்கி எப்படி 2 cd க்களில் பதிவது என்று தயவு செய்து விளங்கப்படுத்தவும் . மிக மிக நன்றி.


உதவி - gausi - 01-21-2006

ராகவா தயவுசெய்து மீண்டும் ஒரு உதவி செய்ய வேண்டும். எப்படி தேவையற்ற பகுதியை நீக்குவது அல்லது படத்தை இரண்டு பகுதியாக்கி எப்படி 2 cd க்களில் பதிவது என்று தயவு செய்து விளங்கப்படுத்தவும் . மிக மிக நன்றி.


Re: உதவி - gausi - 01-21-2006

<!--QuoteBegin-gausi+-->QUOTE(gausi)<!--QuoteEBegin-->ராகவா தயவுசெய்து மீண்டும் ஒரு உதவி செய்ய வேண்டும். எப்படி தேவையற்ற பகுதியை நீக்குவது  அல்லது படத்தை இரண்டு பகுதியாக்கி  எப்படி 2 cd க்களில்  பதிவது என்று தயவு செய்து விளங்கப்படுத்தவும் . மிக மிக நன்றி.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->