![]() |
|
எது காதல்?? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: எது காதல்?? (/showthread.php?tid=5709) |
- kuruvikal - 01-20-2005 ஒரு நிலையில இரண்டும் கசக்குமாம்...கத்தரிக்காயில சூத்தை இருக்கிறது தெரியாதது போல...காதல் வரேக்க சூத்தை தெரியாது...முத்தினாப்பிறம் தெரியுமாம்...! முத்தின கத்தரிக்க கறிக்கும் உதவாது...காதலும் முத்திப் பழுத்திட்டுதெண்டா சுவை இழந்து போயிடுமாம்...என்று பெரியவங்க சொல்லுறாங்க...நமக்குத் தெரியாதப்பா...சொன்னதச் சொன்னம்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Kishaan - 01-20-2005 tamilini Wrote:அது சரி காதல் என்றால் என்னங்க முதலில.. ?? :| :mrgreen:அட அப்ப கருத்துக்கணிப்பிலை இந்த கேள்வியையெல்லோ போட்டிருக்கவேணும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதுக்குள்ள:.. காதலிற்கு அவசியம் எது..?? எதன் அடிப்படையில் காதல் மலர வேண்டும்..?? - tamilini - 01-20-2005 அது தானே மண்ணங்கட்டி கத்திரிக்காய் இந்த இரண்டும் அடிக்கடி எல்லாத்திற்கும் பயன்படுத்துவார்கள். காரணம் தான் தெரியல.. காதலுக்கு மட்டும் அல்ல எல்லாத்திற்கும் தான் பயன்படுத்துவார்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 01-21-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vasampu - 01-21-2005 vasisutha Wrote:காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்மந்தம்? :?: :?: இரண்டும் க வரிசையில் ஆரம்பிக்கின்றன. இது கூடவா தெரியவில்லை. :roll: :roll: :roll: :roll: - வெண்ணிலா - 01-21-2005 Kishaan Wrote:வெங்காயம் தமிழினி அக்கா..! :?: - ragavaa - 01-21-2005 vennila Wrote:Kishaan Wrote:வெங்காயம் தமிழினி அக்கா..! பாவம் தங்கை வம்புக்கு இழுக்கிறீங்கள். Re: எது காதல்?? - ragavaa - 01-21-2005 tamilini Wrote:ஏங்க காதல் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..?? காதல் உருவாகுவது மூளையில்தான். எதிர்பாலரின் ஈர்ப்பால் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றத்தால் காதல் உருவாகுவதாதகவும் காமமே இதற்கு அடிப்படை என்று எழுத்தாளர் சுஜாதா கூறியிருக்கிறார். Re: எது காதல்?? - kuruvikal - 01-21-2005 ragavaa Wrote:tamilini Wrote:ஏங்க காதல் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..?? அந்த எழுத்தாளரிடம் கேளுங்கள் அன்பு, பாசம், நேசம் இவைகள் எங்கிருந்து கிளம்புதாம் என்று...அதெங்க அவற்ற காலுக்காலையே...! எல்லோருக்கும் தெரியும் மூளையில் இருந்துதான் உணர்வுகள் பிறக்கின்றன, உணரப்படுகின்றன என்பது...கண் பார்த்தாலும் உணராது மூளைதான் உணர்வது..பார்ப்பதை கடத்துவதும் உணர வைப்பதும் இரசாயனம் தான்.....பார்வைகள் எப்படி ஒருவருக்கு ஒருவர் மாறுபட வாய்ப்பிருக்கோ..அதேபோல் மூளைக்கு மூளை உணரப்படும் உணர்வுகளின் தன்மையிலும் வேறுபாடுகள் இருக்கு அதற்கு சந்தர்ப்பமும் அதிகம்...! ஆண் பெண் காதல் என்பது பாலீர்ப்பு சம்பந்தப்பட்ட அன்புமிகுந்த காமம் கடந்தும் இருக்கலாம்... இல்லை...அன்பு மிகுந்து காமம் கலந்தும் இருக்கலாம்...காமம் மிகுந்து அன்பு கலந்தும் இருக்கலாம் அது அந்தந்த மூளையில் நிகழும் சிந்தனைக்குரிய இரசாயன மாற்றங்களின் அடிப்படையில் தங்கி இருக்கிறது...! எந்த இடத்திலும் அன்பில்லாமல் காதல் இல்லை...! அன்புக்கு அறிவு...அதாவது புத்தகம் படிக்கிற அறிவு தேவையில்லை...அன்பு மனிதனுக்கு மட்டுமல்ல...மற்ற உயிரிகளிடத்தும் அவற்றிற்கிடையே பரிமாறப்படுவதுதான்...அவற்றிற்கு என்ன புத்தகப் படிப்பா இருக்கு...ஆனா குறிப்பாக தமிழர்களிடத்தில் ஒரு வழக்கம் இருக்கு....படிச்சாத்தான் காதல் என்று...சிலர் பல்கலைக்கழ்கம் நுழைந்த மறுநாளோ...இல்ல பல்கலைக்கழகம் நுழைய வாய்ப்புக் கிடைக்கும் என்றாலோ...காதலிக்கத் துணிந்துவிடுவார்கள்..அது என்ன காதலோ...???! ஆனா இன்னொரு விசயத்தையும் கவனிக்கத் தவறாதீர்கள்....யாழ் களத்தில் காதல் என்பது வாழ்வியலுக்குரியதல்ல...நகைச்சுவைக்குரியது....!<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Kishaan - 01-21-2005 vennila Wrote:Kishaan Wrote:வெங்காயம் தமிழினி அக்கா..! ஆ சும்மா! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 01-21-2005 Quote:....யாழ் களத்தில் காதல் என்பது வாழ்வியலுக்குரியதல்ல...நகைச்சுவைக்குரியது....!<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Re: எது காதல்?? - shiyam - 01-21-2005 ஆனா இன்னொரு விசயத்தையும் கவனிக்கத் தவறாதீர்கள்....யாழ் களத்தில் காதல் என்பது வாழ்வியலுக்குரியதல்ல...நகைச்சுவைக்குரியது பொதுவாகவே இப்ப எல்லா இடத்திலையும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தான் இருக்கு[/quote] Re: எது காதல்?? - வெண்ணிலா - 01-21-2005 kuruvikal Wrote:...சிலர் பல்கலைக்கழ்கம் நுழைந்த மறுநாளோ...இல்ல பல்கலைக்கழகம் நுழைய வாய்ப்புக் கிடைக்கும் என்றாலோ...காதலிக்கத் துணிந்துவிடுவார்கள்..அது என்ன காதலோ...???! :roll: :roll: - வெண்ணிலா - 01-21-2005 kuruvikal Wrote:tamilini Wrote:இதென்னங்க இது பயித்தியம் என்றே பட்டம் சு}ட்டியிருக்குதுகுள்.. ஒரு வெங்காயம்.. என்று சொன்னதற்கு தமிழினி பாவம் என்று சொன்னியளோ என்று நினைச்சம்.. :wink: காதல்தானே வெங்காயம் போல என்றீங்க. இப்ப என்னங்க அக்கா தங்கைகள் தான் வெங்காயம் என்கிறீங்க? நியாயமா உங்களுக்கு? :? :?: :roll: - வெண்ணிலா - 01-21-2005 tamilini Wrote:அது சரி காதல் என்றால் என்னங்க முதலில.. ?? :| :mrgreen: கா- காத்திருத்தல் த- தவித்திருத்தல் ல்- இல்லாதிருத்தல் இப்படித்தானுங்க கவிஞர்கள் சொல்லுவாங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :?: - வெண்ணிலா - 01-21-2005 kuruvikal Wrote:tamilini Wrote:என்ன நக்கலா...?? உண்மையைச்சொன்னேன்.. :oops: நான் என்ன அவார்ட் கொடுக்கிறது. அக்கா பெப்ரவரி 14 க்கு ஆயத்தமாகிறா. தயவுசெய்து தெளிவாக விளக்கம் கொடுக்க முடிந்தால் கொடுங்கோ. அக்கா வாழ்க உங்கள் காதல். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 01-22-2005 vennila Wrote:அட இப்படியும் ஒன்று இருக்கா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சொல்லவே இல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->kuruvikal Wrote:tamilini Wrote:என்ன நக்கலா...?? உண்மையைச்சொன்னேன்.. :oops: - tamilini - 01-22-2005 Quote:நான் என்ன அவார்ட் கொடுக்கிறது. அக்கா பெப்ரவரி 14 க்கு ஆயத்தமாகிறா. தயவுசெய்து தெளிவாக விளக்கம் கொடுக்க முடிந்தால் கொடுங்கோ. அக்கா வாழ்க உங்கள் காதல். அடப்பாவிகளா.. கதையையே மாத்தீட்டாங்க.. நாங்க.. ஏற்கனவே பாத்து அனுபவிச்சு தெளிஞ்சு விட்டம் இனி 14/2 ம் வேண்டாம் 1/4 ம் வேண்டாம் நாங்க நாங்களாய் இருப்பம்.. :wink: - kuruvikal - 01-22-2005 அதென்னங்க...14/2.... 1/4...உங்க கோடிங்கா...கொஞ்சம் விரிவாச் சொன்னீங்கென்னா...குருவிகள் மாந்தோப்பக் கலாய்க்க உதவியா இருக்கும்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 01-22-2005 அட இதுவா.. காதலர் தினமும் வேண்டாம் முட்டாள்கள் தினமும் வேண்டாமாம்,,.... இவ அவ்வையார் தான்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |