![]() |
|
தேனீர் தயாரிப்பது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: தேனீர் தயாரிப்பது (/showthread.php?tid=5574) |
- தூயவன் - 01-07-2006 ப்ரியசகி Wrote:சரி..எனக்கொரு டவுட்..தேத்தண்ணி எல்லோரும் போடலாம்..ஆனால் ருசியாக..மனிசர் குடிக்கிறப்போல..எப்பிடி தேத்தண்ணி போடணும்..இதற்கு யாரவது நல்ல பதிலா சொல்லுங்கோ..ஏன்னா எனக்கு இருக்கிற பெரீய பிரச்சனை அதுதான்..எப்பிடி போட்டாலும் சில வேளைகளைத்தவிர மற்றைய நேரங்களில் டீயோ, தேத்தண்ணியோ நல்லாவே வருதில்லை..பிளீஸ் கெல்ப் பண்ணுங்கோ அக்காமாரே..சகோதரிகளே.. நல்ல ஜடியா!! உங்கள் வீட்டுப்பக்கம் எனிமேல் யாருமே வரமாட்டாங்கள். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ப்ரியசகி - 01-07-2006 ம்ம்.....இதுக்குத்தான் இவ்ளோ நாளும் போடவே இல்லை..அக்காமாருக்கு தனிமடலில் கேட்டிருக்கலாம்...நீங்கள் எல்லாம் ஏன் சமையல் பக்கம் வாறீங்கள்?????????????? :evil: :evil: - தூயவன் - 01-07-2006 ப்ரியசகி Wrote:ம்ம்.....இதுக்குத்தான் இவ்ளோ நாளும் போடவே இல்லை..அக்காமாருக்கு தனிமடலில் கேட்டிருக்கலாம்...நீங்கள் எல்லாம் ஏன் சமையல் பக்கம் வாறீங்கள்?????????????? :evil: :evil: இதென்ன கேள்வி!! இப்ப வராமல் இருந்து பிறகு கஸ்டப்படுவதோ? (முகத்தாரை மாதிரி) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ப்ரியசகி - 01-07-2006 தூயவன் Wrote:ப்ரியசகி Wrote:ம்ம்.....இதுக்குத்தான் இவ்ளோ நாளும் போடவே இல்லை..அக்காமாருக்கு தனிமடலில் கேட்டிருக்கலாம்...நீங்கள் எல்லாம் ஏன் சமையல் பக்கம் வாறீங்கள்?????????????? :evil: :evil: வந்தால் வந்த வேலையை மட்டும் பாருங்களேன்...தூயவன். பயனுள்ளதா ஏதும்..முடியாது தான்..ஆனாலும் முயலுங்கள்.. :evil: இதுல ஏன் மு.அங்கிளை இழுக்கிறீர்கள்...? :twisted: ஆன்ட்டி வரப்போறா...நான் எஸ்கேப்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 01-07-2006 ப்ரியசகி Wrote:சரி..எனக்கொரு டவுட்..தேத்தண்ணி எல்லோரும் போடலாம்..ஆனால் ருசியாக..மனிசர் குடிக்கிறப்போல..எப்பிடி தேத்தண்ணி போடணும்..இதற்கு யாரவது நல்ல பதிலா சொல்லுங்கோ..ஏன்னா எனக்கு இருக்கிற பெரீய பிரச்சனை அதுதான்..எப்பிடி போட்டாலும் சில வேளைகளைத்தவிர மற்றைய நேரங்களில் டீயோ, தேத்தண்ணியோ நல்லாவே வருதில்லை..பிளீஸ் கெல்ப் பண்ணுங்கோ அக்காமாரே..சகோதரிகளே.. <b>வாசனையாக வெறும் தேனீர்</b> 1 ஏலக்காய் கறுவா சிறியதுண்டு 1 கராம்பு இவற்றை வறுத்து பொடி செய்து தண்ணீர் கொதிக்கும் போது போடுங்கள்..... (3 பேருக்கு) பின்னர் தேயிலை போட்டு சாயம் நன்றாக இறங்கியதும் வடித்து சீனி போட்டு கலக்கவும்.... வாசமான தேத்தண்ணி ரெடி.... _______________________ <b>பால்தேத்தண்ணி</b> தேவையான அளவு பாலை அடுப்பில் நன்றாக காய்ச்சுங்கள்... வேறொரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரை கொதிக்க வையுங்கள்.... தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதனுள் தேயிலையை போட்டு நன்றாக கொதிக்கவிடுங்கள்.. (தண்ணீர் நன்றாக கொதித்த பின்னர் தான் தேயிலையை போட வேண்டும்...) பின்னர் பாலையும் அதனுடன் கலந்து 5 நிமிடம் கொதிக்க விடுங்கள்....... பின்னர் தேவையான அளவு சீனி சேர்த்து அருந்துங்கள்... *அடுப்பில் வைத்து தயாரிக்கும் தேனீர் சுவை அதிகம்.. *பால் தேனீர் என்றால் சாயம் அதிகமாக இருக்கவேண்டும்.. சீனி குறைவாக போடவேண்டும்.. *வெறும் தேத்தண்ணிக்கு அதிக சாயம் கூடாது.... - gausi - 01-07-2006 தேனீர் எப்பவும் ஆத்திக் குடித்தால் தான் நன்றாக இருக்கும் . - ஊமை - 01-07-2006 <b>இலங்கையில் கடையில் குடித்த தேனீர் மாதிரி குடிக்க ஆசையா ?</b> நன்றாக கொத்தித்த தண்ணீரில் கொஞ்சத்தை தேயிலை பக்கற்றுகள் / தூள் இருக்கும் பாத்திரத்தினுள் விட்டு உடனேயே அந்த 1 வது தேயிலை சாயத்தை வெளியே ஊற்றிவிடுங்கள் பின்னர் இரண்டாவது தடவையாக எத்தனை பேருக்கு தேனீர் வேண்டுமோ அவ்வளவுக்கு கணக்காக கொதித்த தண்ணீரை விட்ட பின் உங்களுக்கு ஏற்ற சாயம் வந்தவுடன் பிறகென்ன அதனுள் சீனியை கடாசிவிட்டு இழுத்து நுரைக்க இரண்டு ஆத்து ஆத்திவிட்டு குடிச்சு பாருங்கள் பின் வந்து உங்கள் பதிலை எழுதுங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எப்பொழுதும் தேனீரோ அல்லது பால்தேனீரோ நுரைக்கும் படி நன்றாக இழுத்து ஆத்தவும். <i>பால் தேனீருக்கு 1 வது சாயத்தை எடுத்து வெளியே ஊற்றக்கூடாது.</i> - tamilini - 01-07-2006 ஓராவது சாயத்தை ஏன் ஊற்றுவீர்கள். அந்தச்சாயம் தான் எனக்கு முக்கியம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> தேனீரை இழுத்து ஆத்திக்குடிப்பதில் ஒரு சுவை தான்
- tamilini - 01-07-2006 Snegethy Wrote:தமிழினியக்கா தேத்தண்ணி என்ர பேவரிற் நானும் போட்டு பழகோணும்.இன்னும் கொஞ்சம் விளக்கமா படத்தோட சொல்லித்தாங்கோ என்ன<!--emo& சிநேகிதி விருப்பமோ. (இங்கையும் அப்படித்தான்) படத்தோட போட்டுக்காட்டவோ..?? சரி படம் எடுத்து போட்டு விளக்கிறன். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ஊமை - 01-07-2006 இல்லை தமிழினி 1 வது சாயத்தில் தேயிலை பதப்படுத்தும் போது போடும் ஒருவகை மருந்தால் கசப்பு தன்மை அதிகம் அதனால் தான் அதனை நாம் ஊற்றுகிறோம். - puthiravan - 01-08-2006 எல்லோரும் வருடக்கணக்க 'தேநீர்' போடுவது பற்றி பேசுவதால், நான் ஒரு ஐடியா சொல்லிட்டு போவம் எண்டு.... அதாவது 1 நிமிசம் 15செகண்ட் இல் டீ ரெடி! 2 கப் எடுங்க...ஒண்டில தண்ணி...மத்தில பால்....ரெண்டையும் 'மைக்ரோ வேவ் அவண்' ல வைச்சு 1 நிமிசம் செட் பண்ணுங்க... டோர ஒபின் பண்ண ரெண்டும் கொதிச்சு இருக்கும். பிறகென்ன வாயில தேயிலை, சீனி, போட்டு மிக்ஸ் பண்ணி அடிக்க வேண்டியது தான்... எச்சரிக்கை: கொதிக்கும் தண்ணிக்குள் சீனியை போட்டிங்கண்டா, தண்ணி வக்கிரமாக தெறித்து மூஞ்சியில் பறந்துவிடும். (மக்ரோ வேவ் பெளதீகம்) - vasisutha - 01-08-2006 ஒரு படத்தில செந்தில்..... முதலில் சுடுதண்ணீரை வாங்கி குடித்து விட்டு பிறகு சீனி தேயிலையை சாப்பிட்டுவிட்டு பிறகு பாலையும் குடித்துவிட்டு நிலத்தில் புரளுவார் செந்தில்.. என்னவென்று கேட்டால் தேனீர் கலக்கிறாராம்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 01-08-2006 puthiravan Wrote:எல்லோரும் வருடக்கணக்க 'தேநீர்' போடுவது பற்றி பேசுவதால், நான் ஒரு ஐடியா சொல்லிட்டு போவம் எண்டு.... எல்லாம் போட்டனான் 1நிமிடம் 15 செக்கனுக்கு பிறகும் அது "குளிர்பெட்டீக்க" வச்ச மாதிரி குளிரா இருகே ஏன்...??? :roll: :roll: :roll: - Thala - 01-08-2006 vasisutha Wrote:ஒரு படத்தில செந்தில்..... அட சும்மா பச்சை தண்ணியை குடிச்சிட்டு உறுளாம அடுப்புக்கு மேல ஏறி இருந்திருகலாம்.... எல்லாம் சுபமாய் சுகமாய் முடிஞ்சிருக்கும்.. :x - vasisutha - 01-08-2006 அப்படியா.. ஒருக்கா செய்து பார்த்திட்டு சொல்லுங்கள்.. நானும் இருந்து பார்க்கிறன்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Thala - 01-08-2006 vasisutha Wrote:அப்படியா.. ஒருக்கா செய்து பார்த்திட்டு சொல்லுங்கள்.. படு பாவியள்... :evil: பாடையில ஏத்துறதுண்ணே நிக்குதுகள்...
- MUGATHTHAR - 01-08-2006 tamilini Wrote:ஓராவது சாயத்தை ஏன் ஊற்றுவீர்கள். அந்தச்சாயம் தான் எனக்கு முக்கியம். <!--emo& அதுசரி நல்ல இழுத்து ஆத்தினால் தேனீர் ஆறிவிடும் ஒரு இழுவேலை குடிச்சுவிடலாம் ...சுவையைப்பற்றி கவலைப்படவே தேவையில்லை ...அதோடை வீட்டுக்கு வாற ஆட்களையும் .வேளைக்கும் கலைச்சு விடலாம்தானே...........நல்ல ஜடியா பிள்ளை இனி இதைதான் நானும் போலோ பண்ணவேணும் - Snegethy - 01-08-2006 MUGATHTHAR Wrote:tamilini Wrote:ஓராவது சாயத்தை ஏன் ஊற்றுவீர்கள். அந்தச்சாயம் தான் எனக்கு முக்கியம். <!--emo& ஒட்டகப்பால் தேத்தண்ணி சுவை எப்பிடி முகம்ஸ்?? - அருவி - 01-08-2006 Thala Wrote:puthiravan Wrote:எல்லோரும் வருடக்கணக்க 'தேநீர்' போடுவது பற்றி பேசுவதால், நான் ஒரு ஐடியா சொல்லிட்டு போவம் எண்டு.... எல்லாம் செய்தனீங்க 'மைக்ரோவேவ்வ' ஸ்ராட் பண்ணினீங்களா? :roll: :roll: - Snegethy - 01-08-2006 tamilini Wrote:Snegethy Wrote:தமிழினியக்கா தேத்தண்ணி என்ர பேவரிற் நானும் போட்டு பழகோணும்.இன்னும் கொஞ்சம் விளக்கமா படத்தோட சொல்லித்தாங்கோ என்ன<!--emo& பறவாயில்ல தமிழினியக்கா..நீங்கள் மத்தியஸ்தம் வகிக்கிறதால ஒவ்வொருக்காலும் கதைச்சு முடிய ஒரு போத்தல் தண்ணி காலி...அதால உங்களுக்குத் தேத்தா போட்டுத் தாறதுக்காகவே நான் அச்சா தேத்த போட பழகீட்டன்....இந்தாங்கோ குடிச்சுப்பார்த்து எப்பிடி இருக்கென்று சொல்லுங்கோ... <img src='http://img386.imageshack.us/img386/403/tea300x1936vi.jpg' border='0' alt='user posted image'> தல தூயவன் முகம்ஸ் வந்து விலை வியாபாரம் என்று சொல்ல முதல் எஸ்கேப்ப்ப்ப்ப்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|