![]() |
|
மதி கொண்ட விழி திறவீரோ...??! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மதி கொண்ட விழி திறவீரோ...??! (/showthread.php?tid=5493) |
- tamilini - 02-01-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> மற்றும்படி ஒட்ட நறுக்குவன் வெட்டி விழுத்துவன் வாய்க்கு வார்த்தைக்கு சரியாகலாம்...வாழ்க்கைக்கு உதவாது தமிழினி...! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன வாய் வார்த்தைக்கு தான் சரி என்கிறீங்க.. ஒருவன் எங்களுக்கு அடிக்கும் போது.. ஏன் அவனைத்திருப்பி அடிக்க முடியாதுங்கிறன்... குறைந்த பட்சம் நம்மை பாதுகாக்கிறதுக்காக தடக்க முடியாதா.. பக்கத்தில கிடக்கிறதை எடுத்து ஒன்று போடமுடியாதா என்ன..??? எல்லாத்திற்கும் மனம் தான் காரணம்.. சில பெண்கள் என்ன செய்வாங்க அடிக்கிறவன் கணவன் தானே என்றிட்டு வாங்கிக்கொண்டிருப்பாங்க.. என்ன தலையெழுத்தா.. கணவன் என்றால் என்ன.. மற்றவன் என்றால் என்ன.. நம்மாள முடியும் என்று நினைச்சால்.. எல்லாம் முடியும்.. முதலில ஒன்றைப்போடுறது.. பிறகு.. கொண்டே ஆஸ்பத்திரியில.. போடுறது.. பிழைச்சு வந்தால்.. தொடருற வாழ்வில என்றாலும்.. ஒழுங்க இருப்பார்.. மற்றப்படி குடிக்கிறது.. தனக்கு மட்டும் அல்ல தன்னைச்சு}ழ உள்ளவர்களிற்கும்.. கு}டாது என்கிற அடிப்படை எண்ணம்.. அவனின் மனசில எழுந்தாலே போதும்.. துணைவி தான் திருத்தனும் என்கிறதெல்லாம் சுத்த பம்மாத்து.. :wink:
- tamilini - 02-01-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> சேலை அழகான நாகரிகமான உடை...சில பெண்ணியங்கள் அதையும் விமர்சிக்குதுகள்...அதுகளுக்குப் பார்வையே சரியில்ல...அதைவிடுங்க...! தாலி வேலியாக வேணாம்...வேலி மனத்தில இருக்க வேண்டும் இருவருக்கும்...! தாலி ஒரு அடையாளம்...பரிசு,,,,! அப்படி இருந்தாலே போதும்...! அதைக் கழற்றி எறியச் சொல்வது அநியாயம்...! வேதனை...! _________________ <!--QuoteEnd--><!--QuoteEEnd--> சேலை நாகரீகமான உடையா..?? அதைவிட நாகரீகமான உடை தான்.. பஞ்காவி.. இப்ப நாங்க சொல்லலை தாலிகள் எல்லாம் வேலியானது என்று.. வேலியான சந்தர்ப்ங்களும் உண்டு அப்படிபட்ட சு}ழ்நிலையில கலட்டி எறியிறதில தப்புக்கிடையாது.. பட் இன்னொரு தாலி போட்டுக்கிற அளவிற்கு போறதும்.. அவ்வளவு நல்லாய் இருக்காது.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 02-01-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> மற்றும்படி ஒட்ட நறுக்குவன் வெட்டி விழுத்துவன் வாய்க்கு வார்த்தைக்கு சரியாகலாம்...வாழ்க்கைக்கு உதவாது தமிழினி...! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன வாய் வார்த்தைக்கு தான் சரி என்கிறீங்க.. ஒருவன் எங்களுக்கு அடிக்கும் போது.. ஏன் அவனைத்திருப்பி அடிக்க முடியாதுங்கிறன்... குறைந்த பட்சம் நம்மை பாதுகாக்கிறதுக்காக தடக்க முடியாதா.. பக்கத்தில கிடக்கிறதை எடுத்து ஒன்று போடமுடியாதா என்ன..??? எல்லாத்திற்கும் மனம் தான் காரணம்.. சில பெண்கள் என்ன செய்வாங்க அடிக்கிறவன் கணவன் தானே என்றிட்டு வாங்கிக்கொண்டிருப்பாங்க.. என்ன தலையெழுத்தா.. கணவன் என்றால் என்ன.. மற்றவன் என்றால் என்ன.. நம்மாள முடியும் என்று நினைச்சால்.. எல்லாம் முடியும்.. முதலில ஒன்றைப்போடுறது.. பிறகு.. கொண்டே ஆஸ்பத்திரியில.. போடுறது.. பிழைச்சு வந்தால்.. தொடருற வாழ்வில என்றாலும்.. ஒழுங்க இருப்பார்.. மற்றப்படி குடிக்கிறது.. தனக்கு மட்டும் அல்ல தன்னைச்சு}ழ உள்ளவர்களிற்கும்.. கு}டாது என்கிற அடிப்படை எண்ணம்.. அவனின் மனசில எழுந்தாலே போதும்.. துணைவி தான் திருத்தனும் என்கிறதெல்லாம் சுத்த பம்மாத்து.. :wink: <!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->தமிழினி வன்முறை என்று வந்த பின் மற்றவன் என்ன வெள்ளியா பாத்துக் கொண்டிருப்பான்...அவன் கையென்ன மாங்காயா பறிக்கும்...சொல்லுங்க...அவன் உங்களை மடக்கி திருப்பி சாத்திட்டுப் போட்டான்னா என்ன பண்ணுவீங்க...பொலீஸத்தா கூப்பிடவேணும்...அதற்கும் வசதி அளிக்கல்லை என்றால் என்ன பண்ணுவீங்க...எங்களக் கேட்டா உது கடைசிக்கட்டத்துக்கு எப்பாவது உதவலாம் மற்றும் படி அன்புதான் ஒரே வழி... சொல்லிப் பாக்கிறது திருந்தச் சந்தர்ப்பம் அளிக்கிறது...இல்லை என்றால் விலகிடுறது உத்தமம்...! பாதுகாப்பும் கூட...! :wink:
- tamilini - 02-01-2005 அவங்க கையோங்க வேண்டிய நிலமை எப்ப வருது.. பெரும் பாலும் குடித்த நிலையில தானே.. குடிச்ச ஒருவன் தன்னைத்தானே தூக்கிக்கொண்டு நடக்க முடியாமல் இருப்பான் அவனுக்கு.. அடிக்கிறது பெரிய வேலையா..??? ஏங்க கு}ட்டமாய் வாற றவுடிகளுக்கே கல்லெறிந்து போட்டு போற பெண்களை கண்டிருக்கம் நாங்க.. அவன் கை மாங்காய் ஆய வேண்டாம் அடிக்கலாம்.. அதே மாதிரி நம்ம கையும்.. அடிச்சிட்டாப்போச்சு.. அது தான் சொன்னம்.. மனசு ஒத்து வரலையா..?? தினம் தினம் இப்படி சண்டை பிடிச்சு.. நின்மதியில்லாமல் வாழுறதை விட.. பேசி சந்தோசமாய்.. வாழ றை பண்ணுறது.. இல்லாட்டால் பிரிஞ்சிட வழி பாக்கிறது.. எல்லாம் புரிந்துணர்வில தான் இருக்கு..??? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 02-01-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> சேலை அழகான நாகரிகமான உடை...சில பெண்ணியங்கள் அதையும் விமர்சிக்குதுகள்...அதுகளுக்குப் பார்வையே சரியில்ல...அதைவிடுங்க...! தாலி வேலியாக வேணாம்...வேலி மனத்தில இருக்க வேண்டும் இருவருக்கும்...! தாலி ஒரு அடையாளம்...பரிசு,,,,! அப்படி இருந்தாலே போதும்...! அதைக் கழற்றி எறியச் சொல்வது அநியாயம்...! வேதனை...! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> சேலை நாகரீகமான உடையா..?? அதைவிட நாகரீகமான உடை தான்.. பஞ்காவி.. இப்ப நாங்க சொல்லலை தாலிகள் எல்லாம் வேலியானது என்று.. வேலியான சந்தர்ப்ங்களும் உண்டு அப்படிபட்ட சு}ழ்நிலையில கலட்டி எறியிறதில தப்புக்கிடையாது.. பட் இன்னொரு தாலி போட்டுக்கிற அளவிற்கு போறதும்.. அவ்வளவு நல்லாய் இருக்காது.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> பஞ்சாவியோ காவியோ அது உங்கட இல்லை சேலைதான் உங்களது...! அதைக் கூட மறந்திட்டீங்க பார்த்தீங்களா...இதுதான் சொல்லுறம் சேலையை எப்பாச்சும் கட்டுங்க என்று...அற்லீஸ் கட்டத் தெரிஞ்சுக்குங்க என்று...! தாலியை வேலியாப் பாவிக்கிறது பாவிக்காம விடுவதும் பெண்கள் உங்களின் பொறுப்பு...உங்களுக்கு அந்த வேலி சுமையென்றதற்காக சமூகத்துக்கும் சுமை என்று சொல்வது தவறு...காரணம் வேலியைச் சுமையாக்கியது உங்கள் செயலாகக் கூட இருக்கலாம் இல்லையா...! ஆனால் ஆண் அதை வேலியாக இல்லாமல் ஒரு அடையாளமாகப் பரிசாத்தான் பார்க்கிறான்...வேலியாக்கிப் பாத்ததும் நீங்க இப்ப பார்க்க்க மறுக்கிறதும் நீங்க தான்...! இன்னொரு தாலி போடுவது அவ்வளவு என்ன சுத்தமா நல்லாய் இல்லை... உண்மையாகவே மனித மனம் ஒருத்தனுக்கு அல்லது ஒருத்திக்காகத்தான் உருகும்...மிச்சம் போலிகள் நிறைந்ததாத்தான் இருக்கும்...! அங்கு தாலியே அவசியம் இல்லை...! மனித நிலையைக் கடந்த பின் கலாசாரம் எதற்கு அடையாளம் எதற்கு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 02-01-2005 [quote=tamilini]அவங்க கையோங்க வேண்டிய நிலமை எப்ப வருது.. பெரும் பாலும் குடித்த நிலையில தானே.. குடிச்ச ஒருவன் தன்னைத்தானே தூக்கிக்கொண்டு நடக்க முடியாமல் இருப்பான் அவனுக்கு.. அடிக்கிறது பெரிய வேலையா..??? ஏங்க கு}ட்டமாய் வாற றவுடிகளுக்கே கல்லெறிந்து போட்டு போற பெண்களை கண்டிருக்கம் நாங்க.. அவன் கை மாங்காய் ஆய வேண்டாம் அடிக்கலாம்.. அதே மாதிரி நம்ம கையும்.. அடிச்சிட்டாப்போச்சு.. அது தான் சொன்னம்.. மனசு ஒத்து வரலையா..?? தினம் தினம் இப்படி சண்டை பிடிச்சு.. நின்மதியில்லாமல் வாழுறதை விட.. பேசி சந்தோசமாய்.. வாழ றை பண்ணுறது.. இல்லாட்டால் பிரிஞ்சிட வழி பாக்கிறது.. எல்லாம் புரிந்துணர்வில தான் இருக்கு இதைத்தான் சொல்கிறம் சும்மா ஆண் ஆதிக்கம் வெறி என்று அவனை தூர வைக்காம...உங்களைப் புரிஞ்சுக்க வையுங்க...அதுதான் அவசியம்...அவன் தாற அன்பை அடையாளம் கண்டு பெற்றுக்கோங்க...வன்பை தூர விரட்டுங்க...அதைவிட்டுட்டு தாலி போடாத பொட்டுவைக்காத சேலைகட்டாத இவை அவசியமில்லாக் கூச்சல் மட்டுமன்று மனதளவில் எழ வேண்டிய புரிந்துணர்வுக்கு எந்த வகையில் உதவப் போகின்றன....! நிச்சயமாக உதவமாட்டாதவை...! நாம் கண்டிருக்கிறோம் தன் மனைவியின் தாலியை வணங்கி விட்டுச் வெளியில் செல்லும் ஆண்களை...அந்த அளவுக்கு தன் மனைவியை அவள் தாங்கும் அடையாளத்தை மதிக்கவும் மரியாதை செலுத்தவும் ஆண்கள் மனம் படைத்திருக்கிறார்கள் என்பதை...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shiyam - 02-01-2005 ...நீங்க ஈழத்தில இருக்கேக்க..உப்படி நெறி தவறின ஆம்பிளையளுக்கும் பொம்பிளையளுக்கும் மரணதண்டனை கொடுத்தது அறிஞ்சிருப்பியள் தானே..<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> குருவிகளே நெறி தவறிய ஆணுக்கோ பெண்ணிற்கோ தண்டனை கொடுக்கபட்டது உண்மைதான் ஆனால் யாருக்கும் மரண தண்டனை வழங்கப் படவில்லை உமது கருத்தை திருத்தம் செய்தால் நல்லது இல்லாவிடில் வீண் சர்ச்சைகளிற்கு வழிவகுத்து விடும்... <!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->மேற்கிலும் கலாசார நடைமுறையாக மோதிரம் மாற்றிக்கொள்வார்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->. மேறகு நாட்டவர்கள் ஆணிற்கு பெண்ணும் பெண்ணிற்கு ஆணுமாக இருவருமே மோதிரம் மாற்றுவார்கள் சரி தாலி நீர் சென்னபடி தமிழர் அடையாளம் எண்டால் அதை இருவருமே செய்து மாறி மாறி திருமணத்தன்று போடலாம்தானே??<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> - kuruvikal - 02-01-2005 மரண தண்டனை அழிக்கப்பட்டது...1993/4 இல் என்று நினைக்கின்றோம்...13 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றத்துக்காக ஒரு முதியவருக்கு...இதைவிட யாழ் நகரில் பெண்களுக்கே மின் கம்ப மரண தண்டனை அழிக்கப்படிருந்தது...தேசத்துரோகம், போதைப்பொருள் விற்பனை மற்றும் பாலியல் வியாபாரக் குற்றத்துக்காக...! எங்கள் கருத்தை வாபஸ் வாங்கத் வேண்டிய தேவையில்லை...அவசியம் என்றால் உதயனை நாடுங்கள் மேலதிக விபரம் கிடைக்கும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-01-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> நாம் கண்டிருக்கிறோம் தன் மனைவியின் தாலியை வணங்கி விட்டுச் வெளியில் செல்லும் ஆண்களை...அந்த அளவுக்கு தன் மனைவியை அவள் தாங்கும் அடையாளத்தை மதிக்கவும் மரியாதை செலுத்தவும் ஆண்கள் மனம் படைத்திருக்கிறார்கள் என்பதை...! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> சரி சரி நீங்க வணங்குங்கோ.. புரியவைச்சு தான் புரியணுமோ..?? தாங்களபய் புரிஞ்சு கொள்ள முடியாதோ..?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இந்த மரண தண்டணைக்கதை நாங்களும் கேள்விப்பட்டம்.பெண் புரியவைக்கமுதலே ஆண் பெண்பற்றிப்புரியனும் அப்படியே பெண்ணும் ஆணைப்பரியணும்.. குறிப்பா வாழ வரும் போது.. தாலியை அடக்கு மறையாய் பாக்க நினைக்கிறவை.. ஆணுக்கும் ஒரு தாலியைக்கட்டுறானே.. வந்த உடன் உண்மையான அன்பு உள்ளத்தில இருந்து வந்தால்.. துரோகமும் பண்ண முடியாது... அடக்குமுறையும் நடக்காது.. பிரியவும் மனம் நினைக்காது.. பிரிந்தபின் இன்னொரு யோடி தேடவும் மனம் இடங்கொடாது.. மொத்தத்தில புரிந்துணர்வு இரண்டுபகுதியையும் இணைக்கும்.. ஆண் பெண் என்ற அலகைத்தாண்டி அன்பு என்ற ரீதியில.. இதைவிட என்ன இருக்கு.. நம்ம அடையாளங்களை.. வெளிப்படுத்திற மாதிரி ஆணும் சரி பெண்ணும் சரி ஆடை அணியனும்.. நாகரீகத்திலும்.. பண்பாட்டிலும் சிறந்தவர்களாய்.. நாங்க இருககணும்.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kuruvikal - 02-01-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin--> நாம் கண்டிருக்கிறோம் தன் மனைவியின் தாலியை வணங்கி விட்டுச் வெளியில் செல்லும் ஆண்களை...அந்த அளவுக்கு தன் மனைவியை அவள் தாங்கும் அடையாளத்தை மதிக்கவும் மரியாதை செலுத்தவும் ஆண்கள் மனம் படைத்திருக்கிறார்கள் என்பதை...! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> சரி சரி நீங்க வணங்குங்கோ.. புரியவைச்சு தான் புரியணுமோ..?? தாங்களபய் புரிஞ்சு கொள்ள முடியாதோ..?? :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இந்த மரண தண்டணைக்கதை நாங்களும் கேள்விப்பட்டம்..<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->நாங்க சொன்னமா அது நாங்க தான் என்று...ஆனா கட்டிருக்கிறம் என்றுதான் சொன்னம்...! வாறது ஆரம்பத்தில நல்லாய் இருந்து பின்னாடி சிடுமூஞ்சியா ஆகிட்டுன்னா...என்ன பண்ணுறது...தலையில கைவைச்சு உக்காந்துக்க வேண்டியதுதான்...! அப்படியும் பல ஆண்கள் தங்கள் மனம் போல் வாழ்வில்லாமல் அவஸ்தைப்படுவதையும் கண்டிருக்கின்றோம்...இதற்கு புரிய வேண்டியவங்க புரிஞ்சுக்காமையே காரணம்...புரிய வைக்காமல் விட்டதும் ஒரு காரணம் தான்...! :wink:
- வியாசன் - 02-01-2005 குருவியாரே உங்களுக்கு ஒன்று தெரியுமா? சேலைதானாம் அதிக கவர்ச்சியான உடை. பாருங்கள் சேலையில் பெண்கள் அதிக கவர்ச்சியாக தெரிவர். அத்துடன் சேலைக்குத்தான் ஜன்னல் வைத்து ஜாக்கெட் போடுகின்றனர். அதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் . பாலியல் வன்முறையை தூண்டுவதற்கு ஆடைகள் காரணமாக இருக்கக்கூடாது. - வியாசன் - 02-01-2005 சிலவேளை மனைவியின் தாலிப்பாக்கியம் நிலைக்க வேண்டுமென்ற சுயநலத்தில் தாலியை வணங்குவார்கள் - shiyam - 02-01-2005 உலகில் பருத்தியிலிருந்து துணி நெய்ய கண்டு பிடித்தவர்கள் இந்தியர்கள்தான் துணி கைத்தறியில் நெய்யும்போது பார்த்திருப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட அகலத்தில் நீளமாக நெய்து கொண்டு போவார்கள் அதில் ஒரு அளவில் வெட்டி ஆண் அரையில் கட்டி தன் மானத்தை மறைத்தான் அது வேட்டியானது பெண்ணிற்கு கீழேயும் மேலேயும் மறைக்க வேண்டியிருந்ததால் இன்னும் கொஞ்ச நீளத்துணியாக வெட்டி கீழேயும் மேலேயும் சுற்றி மறைத்தாள் அது சேலையானது அந்த காலத்தில் துணியை வெட்டி தைக்கும் முறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதுவே பின்னாளில் குருவிகள் சொன்ன தமிழனின் கலாச்சாரம் ஆனது அதேகாலம் அய்ரோப்பியர்கள் துணியை அறிந்திருக்கவில்லை அவர்கள் பதப்படுத்திய மிருகத்தின்தோலகள் மற்றும் மரப்பட்டைகளையும் அணிந்தனர் ஆபிரிக்கரகளிற்கு அந்த கவலையும்இல்லை இரண்டு இலையை பிடுங்கி இடையில் செருகி கொண்டனர்... பின்னர் குருவிகள் சொன்ன சின்னங்களான தாலி மெட்டி சமய சம்பிரதாயங்கள் எல்லாம் பிராமணர்களால் புகுத்தப் பட்டது. ஏனெனில் பண்டைய தமிழர் திருமண முறைகளை ஆராய்ந்த எவரும் தமிழர் திருமணத்தில் தாலி ஒன்று இருந்ததற்கான ஆதாரம் பாடல்களிலோ அல்லது கதைகளிலோ இல்லை என்பதை நிருபித்துள்ளனர் - kuruvikal - 02-01-2005 <!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin-->குருவியாரே உங்களுக்கு ஒன்று தெரியுமா? சேலைதானாம் அதிக கவர்ச்சியான உடை. பாருங்கள் சேலையில் பெண்கள் அதிக கவர்ச்சியாக தெரிவர். அத்துடன் சேலைக்குத்தான் ஜன்னல் வைத்து ஜாக்கெட் போடுகின்றனர். அதைக் கவனத்தில் கொள்ளவேண்டும் . பாலியல் வன்முறையை தூண்டுவதற்கு ஆடைகள் காரணமாக இருக்கக்கூடாது.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஆ கடவுளே..இப்படித்தான் சில பெண்ணியங்கள் புரளியக் கிளப்பி விட்டிருக்குதுகள்... பாடசாலைகளில் ஆசிரியைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆடை சேலை...வைபவங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆடை சேலை...தமிழர்களின் தேசிய உடையில் பெண்களுக்குச் சேலை...உங்களுக்கு பார்வையே கோளாறு என்றால் பார்க்கிறதெல்லாம் கவர்ச்சியாத்தான் தெரியும்...ஏன் பெண்ணைக் கவர்ச்சியாகப் பார்க்கிறீர்கள்...உங்கள் உடல் போல்தான் அவளுக்கும் அதை உணர்ந்து கொள்ளுங்கள்...! உங்களை நீங்களே கவர்ச்சியாய் வைத்துப் பார்த்துவிட்டு பிறகு ரோட்டுக்கு வாங்க...அப்ப எல்லாம் மனிசரா ஒழுங்காத் தெரிவினம்...முதலில...அதைச் செய்யுங்க...! :wink:
- kuruvikal - 02-01-2005 <!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin-->உலகில் பருத்தியிலிருந்து துணி நெய்ய கண்டு பிடித்தவர்கள் இந்தியர்கள்தான் துணி கைத்தறியில் நெய்யும்போது பார்த்திருப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட அகலத்தில் நீளமாக நெய்து கொண்டு போவார்கள் அதில் ஒரு அளவில் வெட்டி ஆண் அரையில் கட்டி தன் மானத்தை மறைத்தான் அது வேட்டியானது பெண்ணிற்கு கீழேயும் மேலேயும் மறைக்க வேண்டியிருந்ததால் இன்னும் கொஞ்ச நீளத்துணியாக வெட்டி கீழேயும் மேலேயும் சுற்றி மறைத்தாள் அது சேலையானது அந்த காலத்தில் துணியை வெட்டி தைக்கும் முறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதுவே பின்னாளில் குருவிகள் சொன்ன தமிழனின் கலாச்சாரம் ஆனது அதேகாலம் அய்ரோப்பியர்கள் துணியை அறிந்திருக்கவில்லை அவர்கள் பதப்படுத்திய மிருகத்தின்தோலகள் மற்றும் மரப்பட்டைகளையும் அணிந்தனர் ஆபிரிக்கரகளிற்கு அந்த கவலையும்இல்லை இரண்டு இலையை பிடுங்கி இடையில் செருகி கொண்டனர்... பின்னர் குருவிகள் சொன்ன சின்னங்களான தாலி மெட்டி சமய சம்பிரதாயங்கள் எல்லாம் பிராமணர்களால் புகுத்தப் பட்டது. ஏனெனில் பண்டைய தமிழர் திருமண முறைகளை ஆராய்ந்த எவரும் தமிழர் திருமணத்தில் தாலி ஒன்று இருந்ததற்கான ஆதாரம் பாடல்களிலோ அல்லது கதைகளிலோ இல்லை என்பதை நிருபித்துள்ளனர்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> முதலில உங்கட தமிழர்களின் தாயிடம் எது என்று சொல்லுங்கோ பாப்பம்.. உங்கட சுய ஆராய்ச்சிகள விட்டிட்டு...! நீங்களே சிங்களவன் சொல்லுறாப் போல வந்தோறு குடிகள்...அதுக்க...பெரிய புராணம் படிக்கினம்...! உண்மையான திராவிடத் தமிழர் தென்னிந்தியாவில இருக்கிறான் அவண்ட வரலாற்றைப் போய்ப்படியுங்க புரியும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 02-01-2005 <!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin-->சிலவேளை மனைவியின் தாலிப்பாக்கியம் நிலைக்க வேண்டுமென்ற சுயநலத்தில் தாலியை வணங்குவார்கள்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> எல்லாரும் உங்களைப் போலவே என்று எண்ணாதீர்கள்...பாவம் உங்கள் மனைவி..இப்படியான வேடதாடியோடு எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 02-01-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> நாங்க சொன்னமா அது நாங்க தான் என்று...ஆனா கட்டிருக்கிறம் என்றுதான் சொன்னம்...! வாறது ஆரம்பத்தில நல்லாய் இருந்து பின்னாடி சிடுமூஞ்சியா ஆகிட்டுன்னா...என்ன பண்ணுறது...தலையில கைவைச்சு உக்காந்துக்க வேண்டியதுதான்...! <!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பாவம் - shiyam - 02-01-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->முதலில உங்கட தமிழர்களின் தாயிடம் எது என்று சொல்லுங்கோ பாப்பம்.. உங்கட சுய ஆராய்ச்சிகள விட்டிட்டு...! நீங்களே சிங்களவன் சொல்லுறாப் போல வந்தோறு குடிகள்...அதுக்க...பெரிய புராணம் படிக்கினம்...! உண்மையான திராவிடத் தமிழர் தென்னிந்தியாவில இருக்கிறான் அவண்ட வரலாற்றைப் போய்ப்படியுங்க புரியும்...! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->அங்கை செய்த ஆராச்சியை தான் சொல்லுறம் உண்மையான திராவிட தென்னிந்திய தமிழன்தான் இன்று தாங்கள் யாரென்று தெரியாமல் நிற்கிறார்கள்.சிங்களவன் சொல்லுறாப்போலை வந்தேறு குடிதான் ஆனாலும் அவனிற்கு முதல் வந்த குடிகள் - kuruvikal - 02-01-2005 <img src='http://www.sareeonline.com/saree/zcs313/zcs313f.jpg' border='0' alt='user posted image'> எவ்வளவு அழகா இருக்கு...இதுதான் கவர்ச்சியோ...உங்களையெல்லாம்...!!! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> The saree is probably the longest running and oldest apparel in the world. Its earliest depiction is perhaps the Indus valley figurine, showing a priest with saree with flower pattern, indicating the likely origins of the sari in the Indian subcontinent. The oldest South Indian Epic, the Silappadhikaram, describes the ethos of South Indian sari beauty. The Kadambari by Banabhatta, describes exquisite drapery of women in the region south of the vindhyas. The clothing of ancient Indian women in the age of the Mauryan dynasty and Gupta Empire did not cover their stomachs. The upper garment of women was a scarf like cloth called the Uttariya, along with a breast band called the Sthanapattam or stanapatta. This was a garment tied in a knot at the back, and the lower garment consisted of a dhoti like clothing. The word sari comes from the ancient Tamil term siri or seere. Several references indicate that during the sangam period in ancient South India, a single piece of clothing served as both lower garment and head covering, leaving the bosom and midriff completely uncovered. This ancient form of the pallu-less saree was almost completely preserved as traditional clothing in Kerala, in South India till the 1970's. It was in the form of a two-piece mundum-neriyathum, with a gold-bordered shawl. The pallu was added much later to the saree, source : http://en.wikipedia.org/wiki/Sari - shiyam - 02-01-2005 யார் இல்லையெண்டா??இது முன்பக்கமல்லோஅப்படியே கொஞ்சம் பக்கவாட்டிலும் பின்பக்கமும் திரும்ப சொல்லுங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |