![]() |
|
சிரிக்க....... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: சிரிக்க....... (/showthread.php?tid=5313) |
- tamilini - 02-24-2005 நன்றி குளம்.. சீடில முகம் பாக்கிறதை நேரில கண்டிருக்கிறம். :wink: :mrgreen: - KULAKADDAN - 02-24-2005 tamilini Wrote:நன்றி குளம்.. சீடில முகம் பாக்கிறதை நேரில கண்டிருக்கிறம். :wink: :mrgreen:அனுபவமாக்கும். மேல எழுதினதுக்கு இங்க பதில். இடையிடை வந்து குழப்பிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். ஏதோ வந்தமா..கலக்கு கலக்கினமா எண்டமாதிரி........ - tamilini - 02-24-2005 அனுபவம் இல்லை ஆக்கள் பாக்கிறதை கண்டம்.. இடைக்கிட வரல களத்தில தான் நிக்கிறம். பேச்சு வாங்க வேண்டாம் என்று அடக்கி வாசிக்கிறம். :wink: - kavithan - 02-24-2005 tamilini Wrote:அனுபவம் இல்லை ஆக்கள் பாக்கிறதை கண்டம்.. இடைக்கிட வரல களத்தில தான் நிக்கிறம். பேச்சு வாங்க வேண்டாம் என்று அடக்கி வாசிக்கிறம். :wink: ஓ .. அப்படியோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Niththila - 02-24-2005 படங்கள் நல்லாயிருக்கு அண்ணா. - KULAKADDAN - 02-24-2005 tamilini Wrote:அனுபவம் இல்லை ஆக்கள் பாக்கிறதை கண்டம்.. இடைக்கிட வரல களத்தில தான் நிக்கிறம். பேச்சு வாங்க வேண்டாம் என்று அடக்கி வாசிக்கிறம். :wink:டியுப்லைட் உங்களை சொல்லலை.... கலக்குவோரை........... - Mathan - 02-24-2005 tamilini Wrote:அனுபவம் இல்லை ஆக்கள் பாக்கிறதை கண்டம்.. இடைக்கிட வரல களத்தில தான் நிக்கிறம். பேச்சு வாங்க வேண்டாம் என்று அடக்கி வாசிக்கிறம். :wink: அப்படி ஒன்றும் அடக்கி வாசிக்காதீர்கள் தமிழினி. படங்கள் நன்றாக இருந்தன குழக்காட்டான் - tamilini - 02-24-2005 Quote:அப்படி ஒன்றும் அடக்கி வாசிக்காதீர்கள் தமிழினி.சரி மதன்.. வாசிக்கிறம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-24-2005 Quote:டியுப்லைட் உங்களை சொல்லலை.... கலக்குவோரை...........யாரை டியுப்லைட் என்றீங்க..?? :oops: |