![]() |
|
காதலர் தினம் தமிழருக்குத் தேவையா...?! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: காதலர் தினம் தமிழருக்குத் தேவையா...?! (/showthread.php?tid=5274) |
- tamilini - 02-14-2005 நாங்க செயலில செய்திட்டுத்தான் இருக்கம் முடிஞ்சவரை. இப்படி சொல்லுற நீங்கள் செய்தால் சரி :|
- kuruvikal - 02-14-2005 tamilini Wrote:நாங்க செயலில செய்திட்டுத்தான் இருக்கம் முடிஞ்சவரை. இப்படி சொல்லுற நீங்கள் செய்தால் சரி யார் கண்டா நீங்க என்ன செய்யுறீங்கள் என்று...நாங்க இப்படியெல்லாம் சொல்லமாட்டம்...நேரடியா செய்துதான் காட்டுவம்...சரியா...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 02-14-2005 shiyam Wrote:Quote:அண்ணி பெரிய ஆளாய் இருக்கிறா... பாத்திருப்பா.. அண்ணா வேலைக்காகமாட்டார் என்டிட்டு தானே இறங்கிட்டா..நல்லம் பழம் நழுவி பாலில் விழுமட்டும் வெயிட் பண்ணி சேவ் கேம் விளையாடி இருக்கிறிகள். புது காதலுக்கு வாழ்த்துக்கள் - tamilini - 02-14-2005 kuruvikal Wrote:tamilini Wrote:நாங்க செயலில செய்திட்டுத்தான் இருக்கம் முடிஞ்சவரை. இப்படி சொல்லுற நீங்கள் செய்தால் சரி நாங்க எங்க சொன்னம்.. எழுதினம் எல்லோ..?? செயலை நீங்கள் எல்லாம் பாக்க முடியாது என்று..?? எனிவே சொல்லமல் செய்கிற உங்கள் மனம் ஓகே.. ஆனால் என்ன செய்கிறீங்க என்ன செய்யல என்று நீஙகள் வெளியில சொன்னால் தானே நமக்கு தெரியம் இல்லாட்டால்.. இப்படி கதை விட்டுக்கொண்டே காலம் கழிச்சிடுவியள். :wink: - tamilini - 02-14-2005 Quote:உந்த விசயத்திலை எனக்கு கொஞசம் பயம் ஏனெண்டா பாருங்கோ பெண்கள் பழகிற முறையை வைச்சு அவை நண்பியா பழகினமா இல்லை அனுதாபத்திலை பழகினமா இல்லை பொழுதுபொக்கா பழகினமா காதலிக்கினமா எண்டு கண்டு பிடிக்கிறது சரியான சிக்கல் நான் அவசரப்படடு காதல் எண்டு நினைச்சு ஏதாவது சொல்லபோக அவர் சீ உன்னை நல்ல நண்பன் எண்டு நினைச்சன் நீயும் மற்ற ஆண்களை போலவா எண்டு மெத்த ஆணினத்தையும் இழுத்துவசனம் பேச எதுக்கு வம்பு விரும்பினால் அவரே சொல்லட்டும் எண்டு விட்டு விட்டேன் மொத்தத்தில் காதலர் தினத்தைதெடங்கிய வலன்ரைனுக்கு நன்றி(அதுசரி வலன்ரைன் ஓரு கிறிஸ்தவபாதிரியாராமே???) அது சரி தான் நட்பு காதலாகலாம் காதல் நட்பாக முடியாது என்ன.. பிறகு இரண்டும் இல்லை.. என்ன.?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kuruvikal - 02-14-2005 shiyam Wrote:Quote:அண்ணி பெரிய ஆளாய் இருக்கிறா... பாத்திருப்பா.. அண்ணா வேலைக்காகமாட்டார் என்டிட்டு தானே இறங்கிட்டா..நல்லம் ஏன் நீங்க அவா ரோசாப்புவும் காட்டும் தரேக்க அதே வசனங்களச் சொல்லாம விட்டீங்க...நான் உன்னை நண்பியாத்தான் நினைச்சன் நீயும் மற்றப் பெண்களைப் போலவே எண்டு மொத்த பெண்ணினத்தையும் இழுத்து ஒரு வசனம் பேசி அந்தப் பயத்தைப் போக்கி இருந்தா அது வீரம்....! இது ஒரு பெட்டை ரோசாப்புத் தர அதை வாங்கி காதல் என்று....சீ வெக்கமில்ல...கடையில போய் ஒரு ரோசாப் பூ வாங்கத் தெரியாத ஆம்பிள நீங்க...உங்களுக்கு காதல் வேற...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 02-14-2005 kuruvikal Wrote:tamilini Wrote:நல்ல ஐடியா மதன்.. சிலருக்கு என்னத்தில பிரச்சனை என்று விவரமாய் சொன்னால் புரியலாம் அதைவிட்டுவிட்டு :wink: :mrgreen: நாம் உள்வாங்கி கொண்ட நிறைய விடயங்கள் தமிழருடையது அல்ல. அவற்றின் நதிமூலம் ரிஷிமூலம் பார்பதிலும் பார்க்க அவற்றில் நல்லவற்றை நமக்கு ஏற்றவாறு உபயோகிக்கலாம். காதலர் தினத்தில் எந்த தவறும் இல்லை. அவற்றை தமிழர்கள் கொண்ட்டாடும் விதத்தில் தவறாக இருந்தால் அவற்றை குறித்து பேசுவதே நலம். இங்கு காதலர் தினம் கூடாது என்பதற்கு சரியான காரணம் எதனையும் நான் காணவில்லை. அவை கொண்டாடப்படும் முறை தவறூ என்றும் அவை தமிழருடையது அல்ல என்றூமே கூறியுள்ளீர்கள். - Mathan - 02-14-2005 kuruvikal Wrote:shiyam Wrote:Quote:அண்ணி பெரிய ஆளாய் இருக்கிறா... பாத்திருப்பா.. அண்ணா வேலைக்காகமாட்டார் என்டிட்டு தானே இறங்கிட்டா..நல்லம் சியாமுக்கு பிடித்திருந்தால் அவர் ஏன் அப்படி பேசி அவர்கள் செய்யும் தவறை இவரும் செய்யவேண்டும். ரோசாப் பூ குடுத்தால் தான் காதலா என்று கேட்கின்றீர்கள் பின்பு ஏன் குடுக்கல என்று கேட்கிறீர்கள், பாவம் சியாம் குழப்ப போகின்றார். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-14-2005 Quote:ஏன் நீங்க அவா ரோசாப்புவும் காட்டும் தரேக்க அதே வசனங்களச் சொல்லாம விட்டீங்க...நான் உன்னை நண்பியாத்தான் நினைச்சன் நீயும் மற்றப் பெண்களைப் போலவே எண்டு மொத்த பெண்ணினத்தையும் இழுத்து ஒரு வசனம் பேசி அந்தப் பயத்தைப் போக்கி இருந்தா அது வீரம்....! இது ஒரு பெட்டை ரோசாப்புத் தர அதை வாங்கி காதல் என்று....சீ வெக்கமில்ல...கடையில போய் ஒரு ரோசாப் பூ வாங்கத் தெரியாத ஆம்பிள நீங்க...உங்களுக்கு காதல் வேற...!அண்ணை மண்ணி எப்ப லை வீசுவா என்று காத்திருந்தவர்.. இதில பறவையின்ட கதையைப்பாருங்கோ..?? காதல் என்ற ஒரு மாயையைத்திரத்த. போராடுவினம்.. பிடிச்ச பின் தான் அதைப்புரிஞ்சு கொள்வினம். அது மாயை என்று. பிறகு கஸ்டம் தான்.. :wink: :| - shiyam - 02-14-2005 kuruvikal Wrote:என்ன செய்ய குருவீஸ் நான் முதல்லையே கவிந்திட்டன் என்னசெய்ய என்னை ஆம்பிழை என்று நம்பித்தான் ஒருபெண்ணு விரும்புது அதிலைவேறை நீர்; என்னைபாத்து ஆம்பிளையா??எனகேள்விகேட்டு என்பிழைப்பிலை மண்ணை போடதீங்கய்யாshiyam Wrote:Quote:அண்ணி பெரிய ஆளாய் இருக்கிறா... பாத்திருப்பா.. அண்ணா வேலைக்காகமாட்டார் என்டிட்டு தானே இறங்கிட்டா..நல்லம் - kuruvikal - 02-14-2005 Mathan Wrote:kuruvikal Wrote:tamilini Wrote:நல்ல ஐடியா மதன்.. சிலருக்கு என்னத்தில பிரச்சனை என்று விவரமாய் சொன்னால் புரியலாம் அதைவிட்டுவிட்டு :wink: :mrgreen: காதலர் தினம் கூடாது என்றால் அது வலண்டைன் எனும் தனிமனிதனை அகெளரவப்படுத்தும்...அவரின் சிந்தனையில் இந்தத்தினம் புனித தினமாக இருந்திருக்கும்...ஆனால் இன்றைய உலகில் அதன் தோற்றம்...மேற்குலக வியாபார விளம்பரமானதும்...தமிழர்கள் ஆகிய நாமும் அதை அப்படியே உள்வாங்க நினைப்பதுவும்...அதற்கு காதலர் தினம் என்று பெயர்சூட்டி கேளிக்கை புரிவதும் அவசியா என்பதே கேள்வி....அது எந்த வகையில் தமிழர்களுக்கு உதவப் போகிறது..???! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 02-14-2005 Quote:என்ன செய்ய குருவீஸ் நான் முதல்லையே கவிந்திட்டன் என்னசெய்ய என்னை ஆம்பிழை என்று நம்பித்தான் ஒருபெண்ணு விரும்புது அதிலைவேறை நீர்; என்னைபாத்து ஆம்பிளையா??எனகேள்விகேட்டு என்பிழைப்பிலை மண்ணை போடதீங்கய்யாஅச்சோ அச்சச்சோ.. பாவம் அண்ணி.. ஒரு பறவை சொன்னவுடன் இப்படி கென்புயு}ஸ் ஆகிறியளே உங்களை நம்பி.. காதலிச்சு.. ?? :roll: :wink: - shiyam - 02-14-2005 tamilini Wrote:உதெல்லாம் குருவிக்கு எங்கை விழங்கபோகுது எங்கையாவது அரிசியையும் சோளத்தையும் கண்டா சரி அது பறந்திடும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Quote:ஏன் நீங்க அவா ரோசாப்புவும் காட்டும் தரேக்க அதே வசனங்களச் சொல்லாம விட்டீங்க...நான் உன்னை நண்பியாத்தான் நினைச்சன் நீயும் மற்றப் பெண்களைப் போலவே எண்டு மொத்த பெண்ணினத்தையும் இழுத்து ஒரு வசனம் பேசி அந்தப் பயத்தைப் போக்கி இருந்தா அது வீரம்....! இது ஒரு பெட்டை ரோசாப்புத் தர அதை வாங்கி காதல் என்று....சீ வெக்கமில்ல...கடையில போய் ஒரு ரோசாப் பூ வாங்கத் தெரியாத ஆம்பிள நீங்க...உங்களுக்கு காதல் வேற...!அண்ணை மண்ணி எப்ப லை வீசுவா என்று காத்திருந்தவர்.. இதில பறவையின்ட கதையைப்பாருங்கோ..?? காதல் என்ற ஒரு மாயையைத்திரத்த. போராடுவினம்.. பிடிச்ச பின் தான் அதைப்புரிஞ்சு கொள்வினம். அது மாயை என்று. பிறகு கஸ்டம் தான்.. :wink: :| - Mathan - 02-14-2005 kuruvikal Wrote:நீங்க சொன்னது எதுவுமே தமிழர்கள் பாரம்பரிய வழிவந்த கொண்டாட்டங்கள் அல்ல...அவை எவை என்று இன்று யாருக்கும் தெரியாத நிலை...நாங்களே தேடுகிறோம் எது எங்கள் தனித்துவம் என்று...அப்படி இருக்க நாளை காதல் என்பது வெறும் வாழ்த்துக்காக சோடி சேரும் நிலை என்பதாக மேற்குலக சமூகப் பாதிப்பு நமக்குள்ளும் வர அதிக நேரம் பிடிக்காது என்பதற்கு...இது சாட்சி இருக்கிறது...! இப்பாதிப்புக்கள் குறித்து சம்பந்தப்பட்ட தமிழர் சமூகவியல் ஆர்வலர்கள் இவை பற்றிச் சிந்திப்பது நல்லம்...! காரணம் இப்ப 5 வருடத்துக்கு முதல் இருந்ததை விட காதலர் தினப் பாதிப்பு என்பது எமது சமூகத்துள் அதிகம் செல்வாக்குச் செலுத்தி இருப்பதை இந்த வாக்கெடுப்பும் கருத்துக்களின் போக்கும் எடுத்துக் காட்டுகிறது...! <!--emo& எங்கிருந்து வந்தது என்று பார்த்தால் நிறைய விடயங்கள் தமிழர் பராம்பரியம் இல்லை. நீங்கள் முதலில் புலத் தமிழர் எப்படி நடக்க வேண்டும் எவை கூடாது என்று உங்கள் கருத்தை சொன்னால் நல்லம். - tamilini - 02-14-2005 அப்படி என்கிறீங்க.. பாவம் அவங்க குலத்திற்கே அரிசியம் சோளமும் இருந்தால் சரி..? அப்படியா..?? :wink: - Mathan - 02-14-2005 kuruvikal Wrote:Mathan Wrote:kuruvikal Wrote:tamilini Wrote:நல்ல ஐடியா மதன்.. சிலருக்கு என்னத்தில பிரச்சனை என்று விவரமாய் சொன்னால் புரியலாம் அதைவிட்டுவிட்டு :wink: :mrgreen: ஏன் அப்பிடியே கொண்டாடுகின்றீர்கள். உங்களுக்கு பிடித்த விதத்தில் கொண்டாடுகள், அன்பை பகிர்ந்து கொள்ளுங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள். அவை தமிழருக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் உதவும். - sinnappu - 02-14-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathuran - 02-14-2005 தமிழ் மொழியில் மீண்டும் எனது கருத்துக்களை முன்வைககின்றேன். நன்றி. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 02-14-2005 Mathan Wrote:kuruvikal Wrote:Mathan Wrote:kuruvikal Wrote:tamilini Wrote:நல்ல ஐடியா மதன்.. சிலருக்கு என்னத்தில பிரச்சனை என்று விவரமாய் சொன்னால் புரியலாம் அதைவிட்டுவிட்டு :wink: :mrgreen: நிச்சயமா இப்படி ஒரு தினம் வைத்துக் காதல் சொல்வதே கேவலம்...அது காதலுக்கு அவமானம்...! வேணும் என்றா அன்புக்கு ஒரு தினம் என்று வையுங்கோ கொண்டாடுவம்..அதுதான் எல்லாருக்கும் உதவும்...! குழந்தைகள் முதல் பாட்டா பாட்டிகள் வரை...! ஏன் தமிழர்கள் அப்படி ஒன்றை அறிமுகப்படுத்தலாமே....மற்றைவையைக் கொப்பி அடிக்கிறத விட்டிட்டு...! :wink:
- Mathan - 02-14-2005 kuruvikal Wrote:நீங்க நாங்க தான் செயலில முன்திரியா நடந்துகாட்ட வேணும் மற்றவனை எதிர்பார்க்காம....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> kuruvikal Wrote:tamilini Wrote:நாங்க செயலில செய்திட்டுத்தான் இருக்கம் முடிஞ்சவரை. இப்படி சொல்லுற நீங்கள் செய்தால் சரி தமிழினிய முன்மாதிரியா நடந்து காட்ட சொல்றீங்க, நாங்க செய்துகிட்டுதான் இருக்கம் என்று தமிழினி சொன்னால் நம்ப மாட்டம் என்றீங்க சொல்லமாட்டம் செய்துதான் காட்டும் என்றீங்க. அப்ப தமிழினி மட்டும் நீங்க சொல்றத்தை எப்படி நம்புவாங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|