![]() |
|
வானொலி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: வானொலி (/showthread.php?tid=5267) |
- MUGATHTHAR - 05-22-2005 பிள்ளை உவன் ராஜன் தம்பி ஓடுறதைப் பாத்தா எனக்கொரு சந்தேகம் பாஞ்சு பிடிக்க ஓடுறாரோ???? அல்லது பயத்திலை பிச்சுக்கிட்டு ஓடுறரோ தெரியேலை ஆன தம்பி பயந்து ஓடுறது எண்டால் டக்கொண்டு படத்தைமாத்திப் போடு சொல்லிபோட்டன். - shanmuhi - 08-23-2005 இணையத்தில் ஒலித்த WTR வானொலி தற்போது செய்மதியில். மீண்டும் சங்கமம் வானொலியும் தொடங்கப்பட்டுவிட்டது. - Danklas - 08-23-2005 shanmuhi Wrote:இணையத்தில் ஒலித்த WTR வானொலி தற்போது செய்மதியில். நன்றி மீரா சா சொறி சன்முகி... :wink: - sri - 11-23-2005 ஐபிசி வானொலியில் கொழும்பில் இருந்து நடைபெறும் பத்திரிகை கண்ணோட்டத்தில் ஒலிக்கும் குரல் முன்பு ஐரோப்பிய வானலையில் கேட்ட குரலாக இருக்கின்றதே. யார் அவர் தெரிந்தவர்கள் கூறவும். |