![]() |
|
களப்பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும்........ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: களப்பொறுப்பாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும்........ (/showthread.php?tid=5085) |
- Mathan - 02-24-2005 Mathuran Wrote:கவிதன் இளஞ்ஞன் போன்றவர்கள் கூட மட்டுறுத்துனர்கள் தான் அவர்களும் தங்களால் முடிந்த கருத்துக்களை பொதுவாக எல்லா இடங்கலிலும் வைகின்றார்கல்தானே. அவை மிகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றன. சிலவேளை இராவணன் அண்ணனின் கருத்தை எதிர்பார்பீர்களேயானால், அவரும் சில கருத்தாடல்களில் தான் எதற்காக தணிக்கை செய்தேன் என விளக்கமாக கூறுகின்றாரே. கவிதன், இளைஞன், இராவணன் மட்டுமல்லாமல் மற்றய அனைவரும் நேரம் கிடைக்கும் போது எழுதலாம். யாரையும் எழுதவில்லை என்று குற்றம் சாட்டவில்லை மதுரன். அனைவரும் எழுதினால் நல்லா இருக்கும் என்பது எனது எண்ணம். - Mathan - 02-24-2005 KULAKADDAN Wrote:Mathan Wrote:ஆம் மதன். ஆனால் பல சந்தர்ப்பங்களில் உறவுகளின் நலன் விசாரிப்புகள் சக உறுப்பினர்களாலேயே கேள்விக்குட்படுத்தபட்டிருக்கிறது.KULAKADDAN Wrote:மழலை என்னை தான் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். இதை உறுப்பினர் பகுதியில் கேட்டிருக்கலாம். நான் யாருக்கும் பேசு பொருளாவதை விரும்பவில்லை. அதை மறந்து பாசப் பிணைப்புடன் கருத்தாடுங்கள் குழக்காட்டான். ஒரு அன்புடந்தானே நலம் விசாரிக்கின்றார்கள். - anpagam - 02-24-2005 Mathuran Wrote:இதில் களப்பொறுபாளர் கருத்து கூறுவதானால் கொஞ்சம் கடினமாக இருக்கும் மதன் இது எனது தனிப்பட்ட கருத்து. அது கத்தியின் மேல் நடப்பது போன்று ஆகிவிடும். அவர் நடு நிலையாளனாக இருப்பது தான் சிறப்பு என நான் கருதுகின்றேன்.ஆதலால்தான் மாறுவேடங்கள் சாத்தயம்.... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:
- Mathuran - 02-24-2005 Mathan Wrote:அது நல்ல விடயம் என நீங்கள் நினைப்பதில் தவறில்லை. அவர்கள் இவற்றை வாசித்து இருப்பார்கள். சரியென தோன்றினால் வருவார்கள். பரீட்சித்து பார்ப்பதற்காக அவர்களில் ஒருவரை அவர்கள் அனுப்பி கருத்து எழுதசொல்லி பார்க்கலாம். சரிவராது விடின் அவர்கள் பேசாமல் இருக்கலாம்Mathuran Wrote:கவிதன் இளஞ்ஞன் போன்றவர்கள் கூட மட்டுறுத்துனர்கள் தான் அவர்களும் தங்களால் முடிந்த கருத்துக்களை பொதுவாக எல்லா இடங்கலிலும் வைகின்றார்கல்தானே. அவை மிகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றன. சிலவேளை இராவணன் அண்ணனின் கருத்தை எதிர்பார்பீர்களேயானால், அவரும் சில கருத்தாடல்களில் தான் எதற்காக தணிக்கை செய்தேன் என விளக்கமாக கூறுகின்றாரே. - Malalai - 02-24-2005 Quote:KULAKADDAN எழுதியது:மதன் அண்ணா நன்றிகள் இந்த மழலைய புரிந்து கொண்டதற்கு....குளம் அண்ணாவின் விருப்பு வெறுப்புக்கு நான் செவிசாய்கிறேன் ஏன் என்றால் அவரின் தனிப்பட்ட கருத்து அது ஏன் என்றால் நான் அவரைப் பற்றி தானே கேட்டேன்...இனி மேல் இது மாதிரி தப்பு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.... - KULAKADDAN - 02-24-2005 anpagam Wrote:அவர்களில் நீங்களுமொருவரோ..............Mathuran Wrote:இதில் களப்பொறுபாளர் கருத்து கூறுவதானால் கொஞ்சம் கடினமாக இருக்கும் மதன் இது எனது தனிப்பட்ட கருத்து. அது கத்தியின் மேல் நடப்பது போன்று ஆகிவிடும். அவர் நடு நிலையாளனாக இருப்பது தான் சிறப்பு என நான் கருதுகின்றேன்.ஆதலால்தான் மாறுவேடங்கள் சாத்தயம்....
- Mathuran - 02-24-2005 மழலை உண்மையிலயே நீங்கள் ஒரு அன்பான மழலை போலும். நல்ல பண்பான மழலை. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Malalai - 02-24-2005 மதுரன், மனிதநேயத்துடன் இருக்க ஆசைப்படும் ஒரு ஜீவன்....நன்றி உங்கள் கருத்துக்கு மதுரன் - KULAKADDAN - 02-24-2005 Malalai Wrote:மழலை நீங்கள் கேட்டதில் எனக்கு சந்தோசமே. ஆனால் இந்த பிச்சு பிடுங்கல்கள்....பிடிக்கவில்லை.....Quote:KULAKADDAN எழுதியது:மதன் அண்ணா நன்றிகள் இந்த மழலைய புரிந்து கொண்டதற்கு....குளம் அண்ணாவின் விருப்பு வெறுப்புக்கு நான் செவிசாய்கிறேன் ஏன் என்றால் அவரின் தனிப்பட்ட கருத்து அது ஏன் என்றால் நான் அவரைப் பற்றி தானே கேட்டேன்...இனி மேல் இது மாதிரி தப்பு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.... உங்களை காயபடுத்தியிருந்தால்.....வருந்துகிறேன்......... - Mathan - 02-24-2005 Mathuran Wrote:Mathan Wrote:அது நல்ல விடயம் என நீங்கள் நினைப்பதில் தவறில்லை. அவர்கள் இவற்றை வாசித்து இருப்பார்கள். சரியென தோன்றினால் வருவார்கள். பரீட்சித்து பார்ப்பதற்காக அவர்களில் ஒருவரை அவர்கள் அனுப்பி கருத்து எழுதசொல்லி பார்க்கலாம். சரிவராது விடின் அவர்கள் பேசாமல் இருக்கலாம்Mathuran Wrote:கவிதன் இளஞ்ஞன் போன்றவர்கள் கூட மட்டுறுத்துனர்கள் தான் அவர்களும் தங்களால் முடிந்த கருத்துக்களை பொதுவாக எல்லா இடங்கலிலும் வைகின்றார்கல்தானே. அவை மிகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றன. சிலவேளை இராவணன் அண்ணனின் கருத்தை எதிர்பார்பீர்களேயானால், அவரும் சில கருத்தாடல்களில் தான் எதற்காக தணிக்கை செய்தேன் என விளக்கமாக கூறுகின்றாரே. நேரம் கிடைக்கும்போது அனைவருமே எழுதலாம். நட்புடன் கருத்தாடதானே கருத்துகளம். - Mathan - 02-24-2005 Malalai Wrote:Quote:KULAKADDAN எழுதியது:மதன் அண்ணா நன்றிகள் இந்த மழலைய புரிந்து கொண்டதற்கு....குளம் அண்ணாவின் விருப்பு வெறுப்புக்கு நான் செவிசாய்கிறேன் ஏன் என்றால் அவரின் தனிப்பட்ட கருத்து அது ஏன் என்றால் நான் அவரைப் பற்றி தானே கேட்டேன்...இனி மேல் இது மாதிரி தப்பு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்.... குளக்காட்டான் ஏதும் சொல்லமாட்டார் நீங்கள் நலம் விசாரியுங்கள் மழலை. இதில் என்ன தப்பு அதனால் நடக்காமல் பார்க்க தேவை இல்லை. சரிதானே குழக்காட்டான் - Malalai - 02-24-2005 Quote:மழலை நீங்கள் கேட்டதில் எனக்கு சந்தோசமே. ஆனால் இந்த பிச்சு பிடுங்கல்கள்....பிடிக்கவில்லை.....அண்ணா கவலைப்படாதீர்கள்...சொன்னது யாரு? நம்ம அண்ணா தானே..... - Mathan - 02-24-2005 KULAKADDAN Wrote:anpagam Wrote:அவர்களில் நீங்களுமொருவரோ..............Mathuran Wrote:இதில் களப்பொறுபாளர் கருத்து கூறுவதானால் கொஞ்சம் கடினமாக இருக்கும் மதன் இது எனது தனிப்பட்ட கருத்து. அது கத்தியின் மேல் நடப்பது போன்று ஆகிவிடும். அவர் நடு நிலையாளனாக இருப்பது தான் சிறப்பு என நான் கருதுகின்றேன்.ஆதலால்தான் மாறுவேடங்கள் சாத்தயம்.... நல்ல கேள்வி குழக்காட்டான் - Malalai - 02-24-2005 Quote:குளக்காட்டான் ஏதும் சொல்லமாட்டார் நீங்கள் நலம் விசாரியுங்கள் மழலை. இதில் என்ன தப்பு அதனால் நடக்காமல் பார்க்க தேவை இல்லை. சரிதானே குழக்காட்டான்நன்றி மதன் அண்ணா....உங்களை நினைக்கையில் பெருமையா இருக்கு....நன்றி... - kavithan - 02-24-2005 சரி .. சரி.. நீங்கள் ஏன் களப்பொறுப்பாளர்கள் பற்றியும் மட்டுறுத்தினர்கள் பற்றியும் கதைச்சிட்டு இருக்கிறியள்.... அவை எத்தினை வேலையில் இருகினமோ.. யாருக்கு தெரியும்... நானே 3 மணித்தியாலம் இன்று இதிலை இருந்தேன்.. ஆனால் எல்லாம் படித்து முடியலை.. அவர்களுக்கும குடும்பம் பிள்ளை என்று இருந்தால் அவர்கள் வந்து இருக்கலாமோ... நேரம் உள்ளவர்கள் கிடைக்கும் போது இதனை பயன் படுத்துகிறோம்... அதனை நன்றாகப் பயன் படுத்துவோம்... அவர்கள் இதனை அமைத்து எழுதவும் வசதி செய்து கொடுத்து பூரண சுதந்திரமும் கொடுத்திருக்கிறார்கள்.... அதுக்கை அவையையும் வந்து எழுதுங்கள் என்று கூறலாமோ... இல்லை தானே.. நாங்கள் கருத்து எழுதேக்கை கொஞ்சம் அமத்தி வாசித்து பாக்கிறது தான்... ஆகலும் கருத்தை மாற்றாமல் கொஞ்சம் ஜொள்ளு.. கொஞ்சம் அன்பு.. கொஞ்சம் அந்த தலைப்புக்கான கருத்து .. என எல்லாத்தையும் உங்கள் கருத்துக்களில் நாகரீகமாக கொடுத்தால் சரி என நான் நினைக்கிறேன்.... அப்படி தான் நான் இவ்வளவு நாளும் எழுதுகிறேன்... எதுக்கும் சும்மா அவர்களை கூப்பிடாமல்.... வீட்டிலை அக்கா தங்கை தம்பிக்கை பிரச்சனை என்றால் அம்மா..! என்று கூப்பிடுறது போலை செய்யாமல் .... அவர்களை தொல்லை பண்ணாமல் எங்கள் கருத்தை வைப்போம்.... அம்மா..! என்று கூப்பிட்ட உடனை அம்மா சொல்வா.. "இரு வாறன் .....! இண்டைக்கு இருக்கு" என்று.... அவ ஏதன் வேலையில் இருக்கேகை தொல்லை பணினால் கோவிக்கிறா தானே... அப்ப இவர்களும் வேலைப்பழுவில் வந்து பார்த்தால் 10 பக்கம் ஓடி இருக்கும் ஆனால் முதல் பக்கத்திலையே தலைப்பு கருத்து மாறி இருக்கும்.. அங்காலை அவ்வளவத்தையும் வாசித்து எதாவது தவறாக எழுதி, தப்பான இணைப்புக்கள் கொடுத்திருக்கிறார்களோ என்று பார்க்கவே .. ஒரு நாள் வேணும்... எனவே அவர்கள் அப்படி தான் இருக்க வேணும் இருப்பார்கள்.. எங்கள் கருத்துக்கள் அவர்களை கவரணும் . ... அவர்களை எரிச்சலடைய செய்யக் கூடாது... பொல்லைக்கொடுத்து அடி வாங்க கூடாது அவர்கள். எனவே அவர்களை விட்டு விட்டு நாங்கள்... அங்காலை கருத்தெழுதலாமே... எங்காலை என்று என்னை கேட்காதைங்கோ.... நான் போகப்போறன்... நன்றி மீண்டும் சந்திப்போம் - Mathan - 02-24-2005 Malalai Wrote:Quote:குளக்காட்டான் ஏதும் சொல்லமாட்டார் நீங்கள் நலம் விசாரியுங்கள் மழலை. இதில் என்ன தப்பு அதனால் நடக்காமல் பார்க்க தேவை இல்லை. சரிதானே குழக்காட்டான்நன்றி மதன் அண்ணா....உங்களை நினைக்கையில் பெருமையா இருக்கு....நன்றி... பெருமையா இருக்கா? ஐயோ மழலை ஐஸ் வைக்காதீங்க .இங்க பனில இருக்குற குளிரே போதும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> முடியும் என்றால் ஐஸை (ராய்) காட்டுங்கள்
- Malalai - 02-24-2005 இல்ல மதன் அண்ணா, இந்த மழலைக்காக குரல் கொடுக்க ஒரு உறவு இந்தக் களத்தில இருக்கென்று நினைக்க பெருமையாத்தான் இருக்கு......என்ன உங்கட ஊரில இப்ப பனியா? ஓ உங்களுக்கும் ஜஸ்வர்யா ராய் பிடிக்குமா? அது சரி இதுல இப்பிடிக் கதைக்க பிரச்சனை இல்லையோ? - Mathuran - 02-24-2005 பிரச்சினை வரது என நினைக்கிறன். எதுக்கும் வந்தால் ஓடுறதுக்கு தயாராக இருங்கோ. அது வரைக்கும் கலக்குங்கோ......மழலை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Mathan - 02-24-2005 இங்கிலாந்தில் இப்போதுதான் ஏதோ பேருக்கு பனி கொட்டுகின்றது. ஆனால் குளிர் அதிகமாக இருக்கின்றது. இதில் என்ன பிரைச்சனை. - Malalai - 02-24-2005 இல்ல அலட்டல் என்று சொல்லி நம்மளை கடாசிவிட்டாலும் எண்டு எதற்கும் எச்சரிக்கையா இருப்பம் எண்டு கேட்டன்.... |