![]() |
|
என்ன எல்லோரும் நலமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: என்ன எல்லோரும் நலமா? (/showthread.php?tid=5081) |
- kavithan - 02-25-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> சொந்தப்பிரச்சனைகள் காரணமாக வரமுடியவில்லை இவ்வளவு நாட்களும் வரமுடியாமைக்காக வருந்துகிறேன். இங்கு வந்து சொந்தங்களை காணும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி. சுத்திச்சுத்திப் பார்த்தேன் குருவியார் கவிதன் ஆட்களை காணமுடீயவில்லை. சின்னத்தம்பிகள் நன்றாக இருக்கிறார்களா? மற்றும் மதுரன் கறுனாஎல்லாரும் நலமாக இருக்கிறார்கள். சின்னப்பு இப்பவும் மப்பிலைதான் திரிகிறாரோ ? சின்னாச்சி இன்னும் டைவர்ஸ் எடுக்காமல் அப்புவோடை இருக்கிறாவோ. அனைத்து உறவுகளுக்கும் என் நன்றிகள். <!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> நீங்க வேறை அண்ணா.. சின்னப்புவுக்கு மப்---- கல்-- என்ற சொற்கள் அதிகம் பாவிக்க கு}டாது என்று வார்னிங் கொடுத்திருக்கு சின்னாச்சி பாவம்.. இருக்கா.. கவிதன் களத்தில தான் நிக்கிறார்.. அடிக்கடி வருவார்.. குருவி படிப்பிருக்கு என்று லீவில போய்விட்டுது. அடிக்கடி வந்து தலைகாட்டிட்டு போகுது. மற்றப்படி எல்லாரும் நலம்.. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இங்கை உடனுக்குடன் தகவல் சொல்ல அக்கா இருக்கும் போது பேந்து நாம் ஏன் எல்லா நேரமும் நிப்பான்.. நடா அண்ணா...ஆ?.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> வணக்கம் வாங்கோ நீண்ட நாட்களுக்கு பிறகு என் மருமகளை கண்டது மகிழ்ச்சி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathuran - 02-25-2005 என்ன கவிதன் அக்கா வின் சேவதனை பற்றி புகளுகின்றீர்கள்? - kavithan - 02-25-2005 புகழாமல் என்ன செய்யுறது ,... ஆ.. அவதான் அவான்ரை மச்சாளுக்கே காவல்.. நீங்கள் என்றால்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-25-2005 ஆகா ஆகா புகழுறன் என்ற பேரில யாரோ காலை வாரிவிடுற மாதிரியிருக்கு...??
- kavithan - 02-25-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->ஆகா ஆகா புகழுறன் என்ற பேரில யாரோ காலை வாரிவிடுற மாதிரியிருக்கு...?? <!--QuoteEnd--><!--QuoteEEnd-->அப்படியா..? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 02-25-2005 ம் பின்ன என்னவாம்.. அது சரி எம்எஸ்என் வேர்க்பண்ணுதில்லை.. உங்களுக்கு வேர்க் பண்ணுதா என்ன..?? :mrgreen: - Malalai - 02-25-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> அம்மா அந்த மழலை என்ன பேச்செல்லாம் பேசுது. <!--QuoteEnd--><!--QuoteEEnd--> வணக்கம் நடா அண்ணா...எப்படி இருக்கிறிங்கள்? ஹய்ய்ய்ய்யா எனக்கு இன்னுமொரு அண்ணா வந்தாச்சு.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 02-25-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->ம் பின்ன என்னவாம்.. அது சரி எம்எஸ்என் வேர்க்பண்ணுதில்லை.. உங்களுக்கு வேர்க் பண்ணுதா என்ன..?? :mrgreen:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்படி இல்லை நடா அண்ணா கேட்க எவ்வளவு பாசமா உடனை பதில் சொனியளா.. அது தான் ... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எங்களுக்கு வேலை செய்யுது எல்லாம்.... ஏன்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 02-25-2005 நமக்கு வேலை செய்யுதில்லை..
- sinnappu - 02-25-2005 வா மன்மதன் வா ராசா ம் கடைசியா நல்ல படம் ஒண்டு நடிச்சிருந்தாய் ம் 4 5 பிகர் ஓட நல்லா இருந்தது ம் இளம் பெடியன் நீ ம் இங்க களத்தில எல்லாம் பழசுவள் குருவி.86 தமிழினி 72 சண்முகி 101 அசுவினி .88 காட்டான் 76 ம்ம் இருக்கிறதில அப்பு மட்டும் தான் இளசு (பதினெட்டு) :wink: :wink: :wink: :wink: :wink: சரி சரி வா அப்பு எழுது - Mathan - 02-26-2005 tamilini Wrote:நமக்கு வேலை செய்யுதில்லை.. Web MSNஐயா உபயோகிக்கின்றீர்களா? - sinnappu - 02-26-2005 ஆ அப்பு நடா வா வா என்னடாப்பா செய்ய வயசு போகுது ம் ம் சரி சொல்லு ம்ம் :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - sinnappu - 02-26-2005 Quote:Malalai என்ன பிள்ளை மாட்டை கலைக்கிமாதிரி ..... :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - Nada - 02-26-2005 என்ன அப்பு கதைக்க பயமாக்கிடக்கு ரென் தாறுமாறாய் திரியுதாம். அப்பு ரென்ஸ் அப்பிடி திரியாட்டில் களத்தை கட்டி மேய்கிறதும் கரைச்சல்தான். அதுசரி ஆச்சியின்ரை சிலமனைக் காணவில்லை. சுகம் கேட்டதாக சொல்லுங்கோ. அதுசரி உங்கடை வெட்டியை பிடிச்சுக்கொண்டு அத்துாஸ் அத்துர்ஸ் ஏண்டு திரிஞ்சான் அவன்ரைபேர் அதுதான் என்ன ஆ குத்தியன் இருக்கிறானோ? இல்லாட்டி ஆரும் போட்டுட்டாங்களோ? - sinnappu - 02-26-2005 அப்பு வா ராசா ம் ம் என்னப்பு செய்ய ஆச்சி என்டாப்பு செய்ய பாவம் தானே் ம்ம் அப்பு அந்தக் குத்தியனை பற்றி மட்டும் பேசாதை குறுக்காலை போவான் மனுசனா அவன் வரட்டும் மகனுக்கு சங்கு தான் 10 :evil: என்னைப்போட அவன் பங்கருக்கை ஒளிச்சிட்டான் அப்பு வேட்டியை பிடிச்சிருந்தவன் 10 :evil: வெட்ட குத்தியன் வேட்டி ஓட ஓடிட்டான் நான் கோம....... தோடை திரியிறன் இப்ப தேவையா உவளை கட்டின நாளில இருந்து நான் படுற பாடு ம் ம் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: - தூயா - 02-26-2005 Quote:ஆ அப்பு நடா வா வா என்னடாப்பா செய்ய வயசு போகுது Quote:அப்பு மட்டும் தான் இளசு (பதினெட்டு) எங்கயோ என்னமோ ஏதோ எனக்கு புரியவில்லையே...அப்பு என்ன தான் சொல்ல வாறார் என்றூ யாருகாவது புரிகிறதா? :mrgreen: - hari - 02-26-2005 எனக்கு புரிகிறது, 18 வயதில் இருந்து 19 வயதாகப்போகிறது என்று கவலைப்படுகிறார் அப்பு, சரியா அப்பு? வணக்கம் நடா அண்ணா, வணக்கம் வெண்ணிலா தங்கை ! இருவரையும் மீண்டும் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Malalai - 02-26-2005 Quote:என்ன பிள்ளை மாட்டை கலைக்கிமாதிரி .....அப்புபுபுபுபுபுபுபு என்னப்பு இப்படி சொல்லுறிங்க......நடா அண்ணா கோவிக்கப் போறார்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 02-26-2005 Quote:ம்ம் இருக்கிறதில அப்பு மட்டும் தான் இளசு (பதினெட்டு)அப்பு தன்ர மனச பற்றி சொன்னவர் என்னப்பு :wink: - வெண்ணிலா - 02-26-2005 [quote=hari]எனக்கு புரிகிறது, 18 வயதில் இருந்து 19 வயதாகப்போகிறது என்று கவலைப்படுகிறார் அப்பு, சரியா அப்பு? வணக்கம் நடா அண்ணா, வணக்கம் வெண்ணிலா தங்கை ! இருவரையும் மீண்டும் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|