Yarl Forum
முட்டை பொரியல் தயாரிப்பது எப்படி? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: முட்டை பொரியல் தயாரிப்பது எப்படி? (/showthread.php?tid=5036)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

- tamilini - 02-25-2005

என்ன தம்பி மதுரன்.. முட்டை பெரிக்க தெரியலையா..?? அவமானம் அவமானம் ஆண் இனத்திற்கே அவமானம். :wink:

- Mathuran - 02-25-2005

Malalai Wrote:அடக்கடவுளே.. மதுரன் அண்ணா...தங்கைக்கு இப்படி பழக்கம் பழக்கலாமா? பொறுப்பான அண்ணாவா இருக்க வேண்ணடாமா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தங்கை நான் தான் பொறுப்போடு சொன்னேனே வேண்டாம் என்று. நீங்கள் தான் முட்டை பொரியல் சாப்பிட்டதனால் தேனீர் குடிக்க வேண்டும் என நிலத்தில் விழுந்து புரண்டு அழுதீர்கள்.

தங்கையே நீங்கள் சாப்பிட்டது தேனீரும் முட்டை பொரியலும்தானே. அது ஒன்றும் செய்யாது. நான் தங்கைக்கு தப்பான வளி காட்டுவேனா...

- kavithan - 02-25-2005

tamilini Wrote:என்ன தம்பி மதுரன்.. முட்டை <b>பெரிக்க </b>தெரியலையா..?? அவமானம் அவமானம் ஆண் இனத்திற்கே அவமானம். :wink:

எந்த முட்டையை சொல்கிறீர்கள்... அதுக்கு அடைக்கோழி எல்லோ வேணும்.

- Mathuran - 02-25-2005

tamilini Wrote:என்ன தம்பி மதுரன்.. முட்டை பெரிக்க தெரியலையா..?? அவமானம் அவமானம் ஆண் இனத்திற்கே அவமானம். :wink:

அக்கா நீங்களும் உன்கள் பங்குக்கு சொல்லுங்கள். பொரிச்சு பார்ப்பம். இப்பதான் கொஞ்சம் தெளிந்து இருக்கிறன். சொல்லுங்கோ கேட்கின்றேன்..

- tamilini - 02-25-2005

Quote:எந்த முட்டையை சொல்கிறீர்கள்... அதுக்கு அடைக்கோழி எல்லோ வேணும்.
_________________
கவிதன்

ஆகா ஆகா கிளம்பீட்டாங்கையா.. :x

- Malalai - 02-25-2005

Quote:தங்கை நான் தான் பொறுப்போடு சொன்னேனே வேண்டாம் என்று. நீங்கள் தான் முட்டை பொரியல் சாப்பிட்டதனால் தேனீர் குடிக்க வேண்டும் என நிலத்தில் விழுந்து புரண்டு அழுதீர்கள்.

தங்கையே நீங்கள் சாப்பிட்டது தேனீரும் முட்டை பொரியலும்தானே. அது ஒன்றும் செய்யாது. நான் தங்கைக்கு தப்பான வளி காட்டுவேனா...
அப்பாடா....கவிதன் அண்ணாதான் ஒரு நிமிசம் என்னைக் குழப்பிப்போட்டார்...மதுரன் அண்ணா அப்பிடி செய்வாரா...நிலத்தில விழுந்தா என்ன...அழுது புலம்பினா என்ன.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 02-25-2005

Mathuran Wrote:
tamilini Wrote:என்ன தம்பி மதுரன்.. முட்டை பெரிக்க தெரியலையா..?? அவமானம் அவமானம் ஆண் இனத்திற்கே அவமானம். :wink:

அக்கா நீங்களும் உன்கள் பங்குக்கு சொல்லுங்கள். பொரிச்சு பார்ப்பம். இப்பதான் கொஞ்சம் தெளிந்து இருக்கிறன். சொல்லுங்கோ கேட்கின்றேன்..

அவங்க சொன்ன முறையை எல்லாம் நான் படிக்கல உங்கள் கேள்வியைத்தான் பாத்தன்.. பட் முட்டை பெரியலுக்கு கனக்க றெசபி இருக்காது என்று நினைக்கிறன். வெங்காயத்தை பெரிச்சு போட்டு அடிச்சால் நல்லாய் இருக்கும். நமக்கு ஓம் லட் தான் சரி. வெங்காயம் வெட்டி மினைக்கட சரிவராது. அடிச்சமா ஊத்தினமா பெரிச்சமா சாப்பிட்டமா என்று போய்விடுவும். :wink:

- Malalai - 02-25-2005

Quote:அடிச்சமா ஊத்தினமா பெரிச்சமா சாப்பிட்டமா என்று போய்விடுவும்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- KULAKADDAN - 02-25-2005

Quote:அடிச்சமா ஊத்தினமா சாப்பிட்டமா

:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathuran - 02-25-2005

KULAKADDAN Wrote:தேனுக்கு மது எண்டும் அர்த்தம் வருமாக்கும்.................

அதெப்படி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கோ தம்பி. அப்படி எண்டால் தேனீருக்கு இனிமேல் எனது வீட்டில் தடை. தேன் + நீர் = தேனீர் தேன்=மது மது+நீர்= மதுநீர்

தேனீர்= மதுநீர்

- Malalai - 02-25-2005

Quote:எனது வீட்டில் தடை.
ஆனா நிங்கள் மட்டும் குடிப்பிங்களாக்கும்.... :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 02-25-2005

தேனிரை குடித்த உடனும் உங்கள் உடம்பில் ஒரு உற்சாகம் தெரியும் தானே.... அத் தேயிலையில் கூட கொஞ்சம் போதை இருக்கிறது... அதே போல் தேன்.. இது பூக்களில் இருந்து தேனீக்களால் சேர்க்கப் படுவது எல்லா... அந்த தேனில் போதை இருக்கிறது வேணும் என்றால் கலப்படம் இல்லாத நல்ல தேன் எடுத்து கொஞ்சம் அதிக மாகவே குடித்து பாருங்கள் உங்களுக்கு போதை ஏற்படும்.. நீங்கள் சில நேரங்களில் சில தேனீக்களை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் அதிக மாக தேனுண்டுவிட்டு தள்ளாடி நிலம் வழியை விழுந்து கிடக்குங்கள். .. ஏதோ.. நீங்கள் அடித்தது தேனீர்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இத் தேனை வைத்து மதுவென்று கூறி பாட்டெல்லாம் இருக்கு ஆனால் எனக்கு மறந்து போச்சு.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathuran - 02-25-2005

tamilini Wrote:
Mathuran Wrote:
tamilini Wrote:என்ன தம்பி மதுரன்.. முட்டை பெரிக்க தெரியலையா..?? அவமானம் அவமானம் ஆண் இனத்திற்கே அவமானம். :wink:

அக்கா நீங்களும் உன்கள் பங்குக்கு சொல்லுங்கள். பொரிச்சு பார்ப்பம். இப்பதான் கொஞ்சம் தெளிந்து இருக்கிறன். சொல்லுங்கோ கேட்கின்றேன்..

அவங்க சொன்ன முறையை எல்லாம் நான் படிக்கல உங்கள் கேள்வியைத்தான் பாத்தன்.. பட் முட்டை பெரியலுக்கு கனக்க றெசபி இருக்காது என்று நினைக்கிறன். வெங்காயத்தை பெரிச்சு போட்டு அடிச்சால் நல்லாய் இருக்கும். நமக்கு ஓம் லட் தான் சரி. வெங்காயம் வெட்டி மினைக்கட சரிவராது. அடிச்சமா ஊத்தினமா பெரிச்சமா சாப்பிட்டமா என்று போய்விடுவும். :wink:

என்னக்கா நீங்கள் வேற மறைவு சொல்லில் கதைக்கிறீங்க.

அடிச்சமா ஊத்தினமா அப்படியே போனம...... இதுக்கு மேலயும் தாங்காதப்பா முட்ட பொரியல் சாப்பிடுறதுக்கு எனது உடம்பு.

- tamilini - 02-25-2005

KULAKADDAN Wrote:
Quote:அடிச்சமா ஊத்தினமா சாப்பிட்டமா

:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன குவாட் பண்ணீட்டு ஒரு சிரிப்பு.. மழலை அக்காவுக்கும் தான்.. ஆ :twisted:

- tamilini - 02-25-2005

Quote:அடிச்சமா ஊத்தினமா அப்படியே போனம...... இதுக்கு மேலயும் தாங்காதப்பா முட்ட பொரியல் சாப்பிடுறதுக்கு எனது உடம்பு.

முட்டையை கரண்டியால ஒரு தட்டு அதை அடிச்சமா என்றன்.. சட்டீக்க அதை ஊத்திறது. சரியாவர வர களத்தில எல்லாருக்கும் லொள்ளு யாஸ்தியாகீட்டுது.. பாவம் நான்.. ஆமா :wink:

- KULAKADDAN - 02-25-2005

kavithan Wrote:நீங்கள் சில நேரங்களில் சில தேனீக்களை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் அதிக மாக தேனுண்டுவிட்டு தள்ளாடி நிலம் வழியை விழுந்து கிடக்குங்கள். .. ஏதோ.. நீங்கள் அடித்தது தேனீர்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இத் தேனை வைத்து மதுவென்று கூறி பாட்டெல்லாம் இருக்கு ஆனால் எனக்கு மறந்து போச்சு.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆமா.....தமிழ் இலக்கியத்தில படிச்சது போல......நளவெண்பா...........
மறந்து போச்சு..........

- Malalai - 02-25-2005

Quote:என்ன குவாட் பண்ணீட்டு ஒரு சிரிப்பு.. மழலை அக்காவுக்கும் தான்.. ஆ
எல்லாம் அண்ணா பண்ணுறதால தான்... :wink: :wink:

- Malalai - 02-25-2005

Quote:எல்லாருக்கும் லொள்ளு யாஸ்தியாகீட்டுது.. பாவம் நான்.. ஆமா
ஆமா பாவம் தமிழினி.... :wink:

- Mathuran - 02-25-2005

kavithan Wrote:தேனிரை குடித்த உடனும் உங்கள் உடம்பில் ஒரு உற்சாகம் தெரியும் தானே.... அத் தேயிலையில் கூட கொஞ்சம் போதை இருக்கிறது... அதே போல் தேன்.. இது பூக்களில் இருந்து தேனீக்களால் சேர்க்கப் படுவது எல்லா... அந்த தேனில் போதை இருக்கிறது வேணும் என்றால் கலப்படம் இல்லாத நல்ல தேன் எடுத்து கொஞ்சம் அதிக மாகவே குடித்து பாருங்கள் உங்களுக்கு போதை ஏற்படும்.. நீங்கள் சில நேரங்களில் சில தேனீக்களை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் அதிக மாக தேனுண்டுவிட்டு தள்ளாடி நிலம் வழியை விழுந்து கிடக்குங்கள். .. ஏதோ.. நீங்கள் அடித்தது தேனீர்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இத் தேனை வைத்து மதுவென்று கூறி பாட்டெல்லாம் இருக்கு ஆனால் எனக்கு மறந்து போச்சு.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எனக்கு இந்த விடயம் இன்றுதான் தெரியும் கவிதன். நல்ல சுவாரஸ்யமான தகவல். சந்தடி சாக்கில ஒண்ட தூக்கி போட்டு கலக்கிட்டீங்க.

போடுங்கோ நல்லதுக்கு என்றைக்கும் வரவேற்போம்.

- KULAKADDAN - 02-25-2005

tamilini Wrote:
Quote:அடிச்சமா ஊத்தினமா அப்படியே போனம...... இதுக்கு மேலயும் தாங்காதப்பா முட்ட பொரியல் சாப்பிடுறதுக்கு எனது உடம்பு.

முட்டையை கரண்டியால ஒரு தட்டு அதை அடிச்சமா என்றன்.. சட்டீக்க அதை ஊத்திறது. சரியாவர வர களத்தில எல்லாருக்கும் லொள்ளு யாஸ்தியாகீட்டுது.. பாவம் நான்.. ஆமா :wink:
சட்டிக்க ஊத்தாம நேர வாய்க்க ஊத்தினா இன்னும் நேரம் மிச்சமாகுமே........... :wink: