![]() |
|
புதிய மட்டுறுத்தினர் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: புதிய மட்டுறுத்தினர் (/showthread.php?tid=4945) |
- shiyam - 03-04-2005 ஆஆஆநித்திரையாலை எழும்பிட்டீங்களா தமிழினி hock: hock:
- tamilini - 03-04-2005 நான் இப்ப பள்ளிக்கு}டத்தில நிக்கிறன்.. அண்ணா.. இந்த கிண்டல் தானே வேண்டாம் என்கிறது.. :mrgreen: :| - shobana - 03-04-2005 யார் அந்த ஈழவன் அண்ணா டினக்கும் அறியத்தாருங்களேன் - tamilini - 03-04-2005 சோபனா.. ஈழவன் அண்ணா பழைய ஒரு உறுப்பினர். கண்டதில்லையா..?ஃ கருத்துக்களை.. :| - anpagam - 03-05-2005 சுயநலம் இல்லாத மனிதன் என்ன... மகாத்மாவே இல்லை...நான்நினைப்பது. நான்நினைப்பது சேவைகள் செய்ய சுயவிலாசங்கள் தேவையில்லை என இன்றுவரை... ஆனால் அது... :? :| - KULAKADDAN - 03-05-2005 என்ன மதன் ம{ண்டும் BBCஇல சங்கமம்.......எதும் எண் சாத்திரம்......... :wink: :wink: - Mathan - 03-05-2005 பழைய கள நண்பர்கள் சிலருக்கு இந்த பெயர் தெரியவில்லை அதனால்தான். - Mathuran - 03-06-2005 மதன் உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் B.B.C முத்திரையில்த்தான் எனக்கு ஒரு சின்ன குளப்பம். அதுவாக இருந்தாலும் உங்களுக்கு மீண்டும் எனது வாழ்ட்துக்கள். - Mathan - 03-06-2005 நன்றி மதுரன், என்ன குழப்பம் உங்களுக்கு ? சுனாமி சமயத்தில்தானே மோகன் அண்ணா மூலம் BBC என்பதில் இருந்து மதன் என்று பெயர் மாற்றினேன். களத்தில் பெயர் மாற்றங்கள் தலைப்பின் கீழ் மோகன் அண்ணா போட்டிருந்தாரே? மோகன் Wrote:BBC யின் பெயர் அவரின் வேண்டுகோளுக்கிணங்க Mathan என்று மாற்றப்பட்டுள்ளது. - Mathuran - 03-06-2005 சரி சரி நான் அவற்றினை கவனிக்கவில்லை. தகவலுக்கு நன்றிகள். - Malalai - 03-08-2005 அண்ணா உங்களுக்கு மதன் என்ற பெயர் தான் நல்லா இருக்கு BBCய விட :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வணக்கம் - இளைஞன் - 03-08-2005 வணக்கம் மதன்... புதிய மட்டுறுத்துனராக களத்தில் பெருமை சேர்க்கும் உங்களை அன்போடு அரவணைக்கிறோம். "கருத்துக்களத்தில் கண்ணாயிருங்கள்" <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 03-08-2005 நன்றி இளைஞன். உங்களை மீண்டும் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி. அடிக்கடி வாருங்கள். - tamilini - 03-08-2005 வாங்க வாங்க இளைஞன் அண்ணா.. என்ன இங்கால காணக்கிடைக்கிறது இல்லை அடிக்கடி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- இளைஞன் - 03-08-2005 இதோ வந்திட்டன்! இனி "அடிக்கடி" காணலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 03-08-2005 மிக்க மகிழ்ச்சி - tamilini - 03-08-2005 நன்றியண்ணா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Nilavan - 03-09-2005 வாழ்த்துக்கள் முன்னாள் பி.பி.சி பின்னாள் மதன் இன்னாள் மட்டுறுத்துனர்... நிலவன் - Mathan - 03-09-2005 நன்றி நிலவன் - sinnappu - 03-11-2005 ராசா டேட்டாப்போச்சு வாழ்த்துக்கள் சரி நீர் உவர் 10 :evil: யோடை சேராதையும் நல்ல பிள்ளையா இரும் ....... கண்ட நிண்ட பாட்டுக்கு ஆயுதம் எடுக்காதையும் :wink: :wink: :wink: :wink: :wink: |