![]() |
|
விடியல்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: விடியல்... (/showthread.php?tid=4900) |
Re: விடியல்... - aswini2005 - 03-04-2005 viyasan Wrote:shanmuhi Wrote:<span style='font-size:25pt;line-height:100%'><b>விடியல்...</b></span> கவிதைக்குள்ளே கள்வராய் இருக்கையில் காதலி மட்டுமென்ன விலக்கா ? உதவாக்கரையே உம்முள்ளிருந்து நாறிப்போவதை விட நல்லவனொருவனின் நாயகியாவதில் என்ன பிழை ? Re: விடியல்... - aswini2005 - 03-04-2005 - KULAKADDAN - 03-04-2005 சுடான கவியரங்கு....... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ஆனா வார்த்தைகள்.......
- Malalai - 03-05-2005 Quote:என்ன மழலை ஒருவரும் அல்வா தரவில்லையென்று மிதப்பா? பொறும் பொறும்வியாசன் அண்ணா இது அநியாயம்...மழலையத் சபிக்கலாமா இப்படி? நீங்க வேற ஒரு சித்தர் பெயரை உங்கள் பெயராக வைத்திருக்கிறிங்கள்..... :wink: :wink: - shiyam - 03-05-2005 மழலை வியாசன் சித்தர் பெயர் அல்ல முனிவர் பெயர் தந்தைபெயர் பரராசர் என்கிற பிராமண முனிவர் தாயார்பெயர் மக்சகந்தி என்னும் மீனவபெண் என்று சொல்லுறாங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathuran - 03-05-2005 shiyam Wrote:மழலை வியாசன் சித்தர் பெயர் அல்ல முனிவர் பெயர் தந்தைபெயர் பரராசர் என்கிற பிராமண முனிவர் தாயார்பெயர் மக்சகந்தி என்னும் மீனவபெண் என்று சொல்லுறாங்க <!--emo& ஆகா இணைப்பில் ஏதோ கோளாறு போலும். அதனால்த்தானோ முனிவருக்கும் மீனவப் பெண்ணுக்கும் இணைப்பு ஏற்பட்டது? விடயத்தலைப்பினை விட்டு வெளியில் சென்றமைக்கு வருந்துகின்றேன் - shiyam - 03-05-2005 Mathuran Wrote:கள்ள கடவுசொல்லை பாவித்து புகுந்திருப்பாரகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அஸ்வினிமாமிட்டை நான் தப்பிட்டன் இல்லாட்டி என்னையும் போட்டு கிழிச்சிருப்பார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->shiyam Wrote:மழலை வியாசன் சித்தர் பெயர் அல்ல முனிவர் பெயர் தந்தைபெயர் பரராசர் என்கிற பிராமண முனிவர் தாயார்பெயர் மக்சகந்தி என்னும் மீனவபெண் என்று சொல்லுறாங்க <!--emo& - Malalai - 03-05-2005 Quote:மழலை வியாசன் சித்தர் பெயர் அல்ல முனிவர் பெயர் தந்தைபெயர் பரராசர் என்கிற பிராமண முனிவர் தாயார்பெயர் மக்சகந்தி என்னும் மீனவபெண் என்று சொல்லுறாங்கசியாம் அண்ணா எப்படி இது உங்களுத் தெரியும்......எதுக்கும் முனிவாருடன்....தகவலுக்கு நன்றி சியாம் அண்ணா...... :wink: :wink: :wink: - Malalai - 03-05-2005 Quote:தங்கையின் கவியினை கண்டு அண்ணா வியந்தேன். மழலையும் கவி பாடுமோ என. அழகாகவும் ஆழமாகவும் கருத்தைச் சுருக்கியும் சொல்ல வந்த விடயத்தை தெளிவுடன் சொல்லி சென்றது கவி. கவிக்கள்த்திலும் கலக்கும் தங்கைக்கு எனது வாழ்த்துக்கள்.அண்ணா நன்றி...சும்மா சியாம் அண்ணாவ ஏத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறது தான்..... :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 03-05-2005 Quote:மழலை குதிரை 4 5 நாளா ஓடினதாலை லாடம் தேஞ்சு இப்பதான்ராசா இரும்பு பட்டடையிலை லாடம் அடிச்சு கொண்டிருக்கிறார் அது முடிஞ்சதும் திருப்பி ஒடும்:mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: - Malalai - 03-05-2005 Quote:எனக்கு மழலையை பார்க்க பொறாமையாக இருக்கிறதுவியாசன் அண்ணா என்ன விளையாடுறிங்களா...நீங்கள் சூப்பரா கவிதை எழுதியிருக்கிறிங்க.. வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- shanmuhi - 03-05-2005 Quote: வியாசன் அண்ணா என்ன விளையாடுறிங்களா...நீங்கள் சூப்பரா கவிதை எழுதியிருக்கிறிங்க.. வாழ்த்துக்கள்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- shiyam - 03-05-2005 Malalai Wrote:முன்பு கொஞ்சகாலம் உந்த புராண இதிகாசங்கள் பற்றிநிறைய படிக்வேண்டியிருந்தது அதுதான் உந்த முனியள் அரக்கர் பேர் எல்லாம் பாடமாக்கினதால இப்ப உதவுது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Quote:மழலை வியாசன் சித்தர் பெயர் அல்ல முனிவர் பெயர் தந்தைபெயர் பரராசர் என்கிற பிராமண முனிவர் தாயார்பெயர் மக்சகந்தி என்னும் மீனவபெண் என்று சொல்லுறாங்கசியாம் அண்ணா எப்படி இது உங்களுத் தெரியும்......எதுக்கும் முனிவாருடன்....தகவலுக்கு நன்றி சியாம் அண்ணா...... :wink: :wink: :wink: - aswini2005 - 03-05-2005 shiyam Wrote:ஏன் வியாசன் எனக்கு விழுந்த கடியை பாத்திட்டு பயந்திட்டீங்களh <!--emo&சியாமண்ணா வவ்வவ்வைக் கனவிலை கண்டீங்களா ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Re: விடியல்... - aswini2005 - 03-05-2005 [quote][quote="shiyam பத்துமாதம்வந்தால் பெத்து என்கையில் பொத்தென்று போட்டுவிட்டு பத்தினியைநினைத்தபடி.நான் படுத்துறங்கையில் சொத்தையெல்லாம் சுருட்டிக்கொண்டு புத்தம்புதுபெண்ணாய் புதியகாதலனுடன் போகுமுன்பே புத்திசாலிநான் புறப்பட்டுவிட்டேன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote][/quote] பத்துமாதம் கடந்தால் பாரமென்று அறிந்திருந்தும் பள்ளியறை ஏன் சென்றீர் பாதகனகே ? தப்பிவிடும் குணமுந்தன் குலமென்று செப்பிவிட்டீர் போதுமினி. சொத்தென்ன சேர்த்திருந்தீர் சொல்லிவிடும் பார்ப்போம் ? சொல்லில் பொய்மூட்டி என் செல்வமெல்லாம் கொள்ளையெடுத்தவரே ! வாழ்விற்கே ஆதாரமாயிருந்த - என் வாழ்வையே கொள்ளையிட்ட கள்வா ! ஒழித்தே போனதாய் எண்ணாதே அப்போதும் விழித்தே இருந்தேன். விருப்பின்றிப் போகுமும்மை தடுக்க மனமின்றி விட்டுவிட்டேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - aswini2005 - 03-05-2005 shiyam Wrote:Mathuran Wrote:கள்ள கடவுசொல்லை பாவித்து புகுந்திருப்பாரகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அஸ்வினிமாமிட்டை நான் தப்பிட்டன் இல்லாட்டி என்னையும் போட்டு கிழிச்சிருப்பார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->shiyam Wrote:மழலை வியாசன் சித்தர் பெயர் அல்ல முனிவர் பெயர் தந்தைபெயர் பரராசர் என்கிற பிராமண முனிவர் தாயார்பெயர் மக்சகந்தி என்னும் மீனவபெண் என்று சொல்லுறாங்க <!--emo& மருமகனே மாமியிடம் கடிவாங்கி அனுபவமோ ? அஸ்வினி மாமியிடம் அண்ணலுக்குப் பொருத்தமாய் அவளில்லை குறித்து வையும். பின்னால் மாமி சதிகொரியென்று சத்தமிட்டு அழுவாதீர். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வியாசன் - 03-05-2005 விஞ்ஞானத்தை உணர்ந்ததினால் புணர்ந்தபின் மணந்தவன் என்றறிந்தும் உள்ளாடயை ஒளித்து வழக்காட நினைத்தவள். மெய்ஞானம் கெட்டு பாதகியாய் பாரினிலே தெரிந்தவள் சகியென வந்து கால்முளைத்து சதியானவள் உங்கள் மொனிக்கா லிவிங்ஸி காவல்துறையை கையில் போட்டு மணம்பல செய்து தன்னுடலை பொதுஉடமையாக்கி பண்பிழந்து பரத்தையானவளும் குடிபல கெடுத்து கேடு பல செய்தவளும் உம்மினமே பாரதநாட்டின் பெருமைதனை உரைத்த ஜெயலட்சுமி பெண்மைக்கே பெரும்கேடு பண்டைய பெண் பண்பாக வாழ்ந்திருந்தாள் இன்றைய............... என் கவிதைக்கு கருதந்த செய்தி http://www.yarl.com/forum/viewtopic.php?t=4092 - shiyam - 03-05-2005 நான் தப்பிட்டன் என்று நினைத்து சந்தோசபட்டன் ஆனா அஸ்வினிமாமி என்னை விட்டுவைக்கேல்லை<img src='http://img232.exs.cx/img232/5798/101103v14kh.gif' border='0' alt='user posted image'> - வியாசன் - 03-05-2005 எதுகையும் மோனையும் சந்தமும் கையிலிருந்தால் கவிதையால் கறுப்பை வெள்ளையாக்கவும் இரவை பகலாக்கவும் முயலுகிறார் தங்கை அனைத்தையும் உணர்ந்தவள் என்றினைத்து அவசரஅவசரமாக அள்ளிப்போட்ட கோலத்தை அலங்கோலமாக முடித்துவள். வார்ததையிலே பண்பில்லை கருத்தினிலே தெம்பில்லை காதலன் அழைத்தவுடன் அவசரஅவசரமாய் படுக்கையை பகிர்ந்திட்டு குத்துது குடையுது என்று கோடுசென்ற சீரழிவை என்னவென்று என் தங்கை உரைப்பாள். கற்பென்றும் பண்பாடென்றும் வாய்கிழிய பிதற்றுபவள் மணமாகுமுன் படுக்கையிலே ஒப்படைத்த கதையை என்னவென்று எடுத்துரைப்பாள்? கேட்டவுடன் கொடுப்பதற்கு இதுஎன்ன கைமாற்றோ? என் மூச்சுகூட முட்டாத என்னவள் வயிற்றினிலே கருவென்றாள்...... அடுத்தவன் விதைத்ததை அறுவடை செய்யவா நான் கோடென்றாள் வழக்கென்றாள் விஞ்ஞானத்தை அறியாதவள்.............. - aswini2005 - 03-05-2005 viyasan Wrote:விஞ்ஞானத்தை உணர்ந்ததினால்வியாசரே உங்கள் வீண்வாதம் தனில் மோதும் வித்தகியில்லைக் கண்டீர். செய்திகளைச் சாட்சியுடன் எடுத்து வந்திட்டால் உண்மை பொய்க்காது காண்க. உள்ளாடை விஞ்ஞானம் உணர்வதில் கம்பர் முதல் வைரம்வரை வீரர்தான் நீவீர் உள்ளாடைப் பிரியராய் விஞ்ஞானம் சொல்வோர்க்கு மொனிக்காவும் கிளிங்ரனும் உதாரணமாவதில் அதிசயம் இல்லைத்தான். உள்ளாடை விஞ்ஞான விளக்கும் வித்தகரே - உம் இல்லாளும் நீர் சொல்லும் பெண்ணினம்தான். கவனமய்யா அங்கேயும் சந்தேகம் உண்டாகும் சாத்தியம் உண்டாகலாம். நீர் வைக்கும் உதாரணம் போல் உதாரண உபதேசம் செய்வதற்கு இயலும் நிறைய..... இங்கது தேவையில்லை. ஆடவர் எல்லோரும் அந்த வகையில்லை ஏனெனில் என்வரும் ஆடவனே என் மகனும் ஆடவனே. அங்கங்கு சில சென்மம் அப்படி இப்படித்தான் அதற்காக ஆண்களெல்லாம் அந்த நோய் உள்ளவரா ? பரதத்தையும் பரத்தையர் கலையாக கண்டது யாரய்யா ? பண்டைய கால மன்னர்களின் புராணத்தில் படித்துணரும். உம்மை யாரோ ஏமாற்றியதற்காய் உலகத்துப் பெண்டிரெல்லாம் உண்மையில்லாப் பெண்டிராமோ ?
|