Yarl Forum
சர்பத் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: சர்பத் (/showthread.php?tid=4772)

Pages: 1 2 3

- Malalai - 03-18-2005

அட அப்ப நம்ம கவிதன் அண்ணாவ யாரோ திருடிட்டாங்க...அட யாருங்க அது......நம்ம அண்ணா மேல கை வைச்சது..சே..கண் வைச்சது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- thamizh.nila - 03-18-2005

கவிதன் அண்ணா ஆயுதம் வாங்க போய் இருக்கார். இங்க தான் கன பேர் அண்ணியை கடத்த பார்க்கினமே..அதுவும் சர்பத் கொடுத்து

- Kurumpan - 03-18-2005

அது சரி....
உந்த சர்பத்துடன் பனங்கள்ளோ, தென்னங்கள்டளோ கலந்தால்
"கிக்" ஏறும். அத முதல்ல சொல்வலுங்கோ!!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- tamilini - 03-18-2005

ஆகா குறும்பன்.. என்னத்தில என்னத்தைக்கலக்கிறது என்று விவஸ்தையே இல்லையா..?? :evil:

- kuruvikal - 03-18-2005

என்ன தமிழினி...சர்பத்தோட நிக்கிறியள்...மற்றப் பக்கங்களில காணேல்ல...இன்றைக்கு...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- tamilini - 03-18-2005

கொஞ்சம் பிசி.. அது தான். எல்லா இடமும் உலாவ முடியவில்லை பதில் எழுதவும் முடியவில்லை.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- kavithan - 03-18-2005

kuruvikal Wrote:என்ன தமிழினி...சர்பத்தோட நிக்கிறியள்...மற்றப் பக்கங்களில காணேல்ல...இன்றைக்கு...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வண்டி வண்டியா சர்பத்தயார் பண்ணனும் எல்லா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 03-18-2005

Quote:ஆம இப்ப நம்ம கணணில அண்ணி மட்டுந்தான் தோன்றுறாங்க.....கவிதனை காணம்.
கொஞ்சம் ஒழிச்சு நிக்கிறன்
Quote:அட அப்ப நம்ம கவிதன் அண்ணாவ யாரோ திருடிட்டாங்க...அட யாருங்க அது......நம்ம அண்ணா மேல கை வைச்சது..சே..கண் வைச்சது...
_________________
யாரது..? கண்வச்சிடுவினம் என்று தான் ஒழித்து நிக்கிறம்

Quote:கவிதன் அண்ணா ஆயுதம் வாங்க போய் இருக்கார். இங்க தான் கன பேர் அண்ணியை கடத்த பார்க்கினமே..அதுவும் சர்பத் கொடுத்து
_________________

ம்ம் தங்கைகல் .. நீங்கள் எல்லாம் இருக்க யாருக்கு கடத்த துணிவு ஆ :evil:

- Malalai - 03-18-2005

Quote:மேற்கோள்:

அட அப்ப நம்ம கவிதன் அண்ணாவ யாரோ திருடிட்டாங்க...அட யாருங்க அது......நம்ம அண்ணா மேல கை வைச்சது..சே..கண் வைச்சது...
_________________

யாரது..? கண்வச்சிடுவினம் என்று தான் ஒழித்து நிக்கிறம்
அட அப்படியா சங்கதி?...சரி அண்ணா கவலைப்படாதைங்க நாங்க இருக்கிறிம் சும்மாவா... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 03-18-2005

Malalai Wrote:

என்ன செய்வியள்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Malalai - 03-18-2005

அது அப்ப சொல்றம்... :wink: :wink: :wink:

- KULAKADDAN - 03-18-2005

tamilini Wrote:கொஞ்சம் பிசி.. அது தான். எல்லா இடமும் உலாவ முடியவில்லை பதில் எழுதவும் முடியவில்லை.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்ன நம்ம படத்தை பாக்கலையோ.............

- thamizh.nila - 03-22-2005

கவிதன் அண்ணா, நீங்கள் சொல்லுவதும் சரி தான். சமையல் களத்துக்குள்ள யாருடைய பாட்சாவும் பலிக்காது.

- kavithan - 03-22-2005

thamizh.nila Wrote:கவிதன் அண்ணா, நீங்கள் சொல்லுவதும் சரி தான். சமையல் களத்துக்குள்ள யாருடைய பாட்சாவும் பலிக்காது.
ஆகா தங்கையே சொன்ன பிறகு யார் தான் கைவைப்பினம் ஆ..? நன்றி தமிழ் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Malalai - 03-24-2005

Quote:ஆகா தங்கையே சொன்ன பிறகு யார் தான் கைவைப்பினம் ஆ..? நன்றி தமிழ்
அப்பிடியோ...சொல்லுறதோ யாரு என்று? :wink: :wink: :wink: :mrgreen:

- KULAKADDAN - 03-24-2005

என்ன இரண்டு கால் மனிசர் தானே .... :wink: இல்ல....