![]() |
|
கடவுள் நம்பிக்கை உண்டா..?? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: கடவுள் நம்பிக்கை உண்டா..?? (/showthread.php?tid=4770) |
- Magaathma - 03-17-2005 ¸¼×Ç¢¼ Á¡ò¾¢ÃÁ¢ø¨Ä ±ó¾ Å¢ºÂò¾¢ÄÔõ, ¿õÀ¢__ ¨¸ ¨ÅÔí§¸¡ ±øÄ¡õ ¿¢îº¢ÂÁ¡ ¿øÄÀÊ¡ ¿¼ìÌõ. þ¦¾ýÉ þÃð¼ò§¾¡½¢Ä ¸¡ø Åì¸¢È Á¡¾¢Ã¢, Áɺ þ¾¢ÄÀ¡¾¢ «¾¢Ä À¡¾¢ ±ñÎ ÅÕó¾¡, ±ôÀ¢Ê ¿¢Éîº ¸¡Ã¢Âõ ¿¼ìÌõ. ¯ñÁ, ºò¾¢Âõ ±ñ¼¡ ±ýÉ? «¾ «È¢Â §ÅÏõ «¾ «È¢Â §ÅÏõ, ±ñÎ «ÅÄ¡ þÕí§¸¡! «È¢ó§¾ ¾£ÕÅ£÷¸û. ________________________________________ ¿ý§È ¦ºöÅ¡ö «¨¾Ôõ þý§È ¦ºöÅ¡ö. - thamizh.nila - 03-17-2005 shiyam Wrote:சிவபெருமான்ரை கழுத்திலை உள்ளபாம்பை புடலங்காய் எண்டு நினைச்சிருப்பார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quote]thamizh.nila Wrote:வசி அண்ணா கடவுளுக்கும் புடலங்காய்க்கும் என்ன உறவு? :roll: துவக்கோடா சுத்தினாலும், சின்ன பிள்ளை போலா...இது போலி துவக்கு போலா..நல்லூர் திருவிழாவில வாங்கினது போலா - shiyam - 03-17-2005 மாமி நாங்கள் கடவுள் இல்லையெண்டுபோட்டு மனசுக்கை பயந்து கும்பிடுற ஆக்கள் இல்லை.20 வருடத்திற்கு மேலாக கடவுள் மறுப்பு கொள்கையிலைதான் இருக்கிறம் சாமிவந்து ஒண்டும் கண்ணை குத்தேல்லை கும்பிடுறதுதான் கும்பிடுங்கோ எங்கட சனத்திற்கு ஏன் இவ்வளவு பிரச்சனை எண்டு கேட்டு அது தீர ஒரு நேத்திகடன் வையுங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- vasisutha - 03-17-2005 shiyam Wrote:மாமி நாங்கள் கடவுள் இல்லையெண்டுபோட்டு மனசுக்கை பயந்து கும்பிடுற ஆக்கள் இல்லை.20 வருடத்திற்கு மேலாக கடவுள் மறுப்பு கொள்கையிலைதான் இருக்கிறம் சாமிவந்து ஒண்டும் கண்ணை குத்தேல்லை கும்பிடுறதுதான் கும்பிடுங்கோ எங்கட சனத்திற்கு ஏன் இவ்வளவு பிரச்சனை எண்டு கேட்டு அது தீர ஒரு நேத்திகடன் வையுங்கோ <!--emo& சரியா சொன்னீங்கள் சியாம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> thamizh.nila Wrote:துவக்கோடா சுத்தினாலும், சின்ன பிள்ளை போலா...இது போலி துவக்கு போலா..நல்லூர் திருவிழாவில வாங்கினது போலா கோயிலுக்கு போயெல்லாம் நேரத்தை வீணடிப்பதில்லை :evil: .. இது டங்ளஸ் அண்ணா தந்தவர் 8) . - aswini2005 - 03-17-2005 shiyam Wrote:மாமி நாங்கள் கடவுள் இல்லையெண்டுபோட்டு மனசுக்கை பயந்து கும்பிடுற ஆக்கள் இல்லை.20 வருடத்திற்கு மேலாக கடவுள் மறுப்பு கொள்கையிலைதான் இருக்கிறம் சாமிவந்து ஒண்டும் கண்ணை குத்தேல்லை கும்பிடுறதுதான் கும்பிடுங்கோ எங்கட சனத்திற்கு ஏன் இவ்வளவு பிரச்சனை எண்டு கேட்டு அது தீர ஒரு நேத்திகடன் வையுங்கோ <!--emo&உந்த நேத்தி வேள்வி பூசையும் நான் செய்வதில்லையண்ணா. எனக்கு கும்பிட விரும்பும் நேரம் கும்பிடுவேன். கடவுள் இல்லையென்று சொல்லியது அடிமைச்சின்னம் என்றெல்லாம் சொல்லியதையெல்லாம் தூக்கி வைத்த பேணுவோர் கனபேரை கண்முன்னே காணுகிறேன் அண்ணா. உங்கள் மறுப்புக்கொள்கையை நான் மதிக்கிறேன். எனது நம்பிக்கைக் கொள்கையில் ஏனாம் மனம் கொதிக்கிறீங்கள் ? 8) |