![]() |
|
முகத்தாரும் யாழ் வலையில் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: முகத்தாரும் யாழ் வலையில் (/showthread.php?tid=4751) |
- kavithan - 03-20-2005 வணக்கம் மற்றப்பு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 03-20-2005 வணக்கம்...கவிதன் அண்ணா அது என்ன மற்றப்பு...? :wink: - sri - 03-20-2005 Malalai Wrote:வணக்கம்...கவிதன் அண்ணா அது என்ன மற்றப்பு...? :wink:மணிதாசன் என நினைக்கின்றேன் - Ba.Vanniyan - 03-20-2005 முகத்தார் வாருங்கள் களத்தில் பல பேருக்கு உங்கள் முகத்தை ஆர் என்று அறிய அவல் அதிகம் இருப்பதாக தெரிகிறது. - MUGATHTHAR - 03-20-2005 களத்தில் வந்து இந்த கிழவனையும் வரவேற்ற என்ரை பிள்ளைகளுக்கு எந்தகுறையும் வரபிடாது எண்டு உடுவில் அம்மளாச்சியை வேண்டிக்கிறன்....... - hari - 03-21-2005 kavithan Wrote:வெட்கம் ரோசம் மானம், வீரம், விவேகம் இப்படி பல சாமாச்சாரங்கள் தன்னலத்தில் கொண்டுள்ள ஒரு மன்னனுக்கு இப்படி ஒரு மகளா? அவமானம்! மந்திரியாரே சாமாச்சாரங்களில் ஏதாவது மிஸ் பண்ணியிருந்தால் அதையும் சேர்த்துவிடுங்கள்!Malalai Wrote:வணக்கம்...கவிதன் அண்ணா அது என்ன மற்றப்பு...? :wink: - kavithan - 03-22-2005 மிஸ்ஸிஸை தான் இப்பவும் மிஸ் பண்ணுறியள் மன்னா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sinnappu - 03-22-2005 எட முகத்தான் உவன் கிருபனின்டை இம்சை தாங்கேலாதடாப்பா ம் விடு விடு :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - MUGATHTHAR - 03-23-2005 சின்னப்பு கிருபனை விடு..விளையாட்டு பிள்ளை..ஆன உந்த டண் தான் எழும்பி ஆடுறான்..உன்னை 2 நாளா காணேலை அதுக்குள்ளை லெக்சன் வைக்கிறான் நீ முடிஞ்சுதோ இல்லையோ எண்டு ...எதுக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு 5நிமிசம் எண்டாலும் இங்காலை எட்டிப்பாத்துட்டு போவன்......... |