![]() |
|
நடிகை ஆர்த்தி தற்கொலை முயற்சி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: நடிகை ஆர்த்தி தற்கொலை முயற்சி (/showthread.php?tid=4690) |
- kuruvikal - 03-25-2005 <!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin-->குருவிகளே தனுஸ் நடித்த தேவதையை கண்டேன் படம் பாத்தீரா பாக்காட்டி பாரும் மிக அருமையான படம் உமக்கு கட்டாயம் பிடிக்கும் 8)<!--QuoteEnd--><!--QuoteEEnd--> பார்த்திட்டுதுகள் குருவிகள்... படத்துக்கு அவ்வளவும் சரி... ஆனா அப்படியான பெண்களைக் நீதிமன்றத்துக்கெல்லாம் அழைத்து விளம்பரப்படுத்துறது மிணக்கடுத்துறது மட்டுமல்ல... அதுகளுக்கு சாதாரணமாக வாழ்க்கை அமைத்திட வழி விடக் கூடாது... சமூகத்தில அதுகளப் தனியா அடையாளப்படுத்தி... ஒரு அடையாளத்தோட வாழ விடவேணும்...அப்பதான் உணருவார்கள்...வாழ்க்கை பூராவும் தங்கள் தவறுகளை...! அப்படிச் செய்யாட்டி அவள் போன்ற பெண்கள் அமெரிக்கா என்று வெளிநாடுகளுக்குப் போய் உதுகள மறைச்சு உல்லாசம் அனுபவிப்பார்கள்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 03-25-2005 அதே மாதிரி நாங்க ஒரு படம் எடுக்கனும். மாத்தி உண்மையைச்சொல்லி. :wink: - kuruvikal - 03-25-2005 <!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin-->அதே மாதிரி நாங்க ஒரு படம் எடுக்கனும். மாத்தி உண்மையைச்சொல்லி. :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> எடுப்பியள்...எடுப்பியள்...விதியென்று எடுத்தனியள் தானே... எடுத்த எடுப்பிலதான் இப்ப இப்படி எடுக்க வைச்சிருக்கிறியள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-25-2005 என்னங்க.. என்ன பாசை பேசுறியள்.. மிஸ்டர் குருவி.. புரியல. :roll: :roll: - kuruvikal - 03-25-2005 [quote=tamilini]என்னங்க.. என்ன பாசை பேசுறியள்.. மிஸ்டர் குருவி என்ன வர வர மரியாதை கூடுது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> விதி படம் வந்திச்சல்லா...அதில ஆண்களைக் கிண்டல் அடிச்சியள் எல்லா...இந்தப் படத்தில உங்களக் கிண்டல் அடிச்சிருக்காங்க...எண்டதைத்தான் அப்படிச் சொன்னம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 03-25-2005 மிஸ்டர் என்றால் மரியாதை கூடவா..?? என்ன உலகம்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->விதி படமா.. நாங்க பாக்கல. பாத்த நினைவும் இல்லை :mrgreen: - kuruvikal - 03-25-2005 பின்ன பறவைகளைப் பார்த்து மிஸ்டர் என்றா மரியாதை தாணுங்களே...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கதை விடாதேங்க சக்தியில அடிக்கடி போடுவாங்க....விதி படம்... மோகன் நடிச்சது... நடிகைக்கு அற்றஸ்ஸில்ல...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- tamilini - 03-25-2005 உண்மையாய் தான் நான் பாக்கலை. அப்ப என்ன மிஸ் குருவியா.. சரி அக்கோய். :wink: - kuruvikal - 03-25-2005 அப்படியா தமிழ் விடியோக் கடைகளில் அதுகள் இருக்கே..கேட்டு வாங்கிப் பாருங்க...! குருவிகளில எங்க மிஸ்ஸும் மிஸ்ரரும்...இருக்கு...! எல்லாம் உங்க போல மனிசாளுக்குத்தான் அதுகள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 03-25-2005 என்னக்கா இப்படிச்சொல்லீட்டியள். மலரில் இருந்து மனிசன் வரை எல்லா இடமும் ஆண் பெண் என்று இருக்கக்கா.. இது தெரியாமல்.. கஸ்டம் தான். :| - kuruvikal - 03-25-2005 Quote:<b>ஆர்த்தி அகர்வால் காதல் தோல்வி: ரோஜாரமணி எதிர்ப்பால் தருண் மனம் மாறினார் </b> இது பத்திரிகைகளின் விளையாட்டு...அவை தங்கள விளம்பரப்படுத்த இந்த விடயத்தை தங்க தங்களுக்கு உகந்ததா எழுதினம்...இவற்றை பெரிதுபடுத்தி அந்த நடிகர் மீது குற்றம் சொல்ல முடியாது...! அவரவர் தனிப்பட கொடுக்கும் பேட்டிகள் தான் முக்கியம்..அத்தோட பழைய சம்பவங்களுக்கான ஆதாரங்களும் முக்கியம்...சும்மா அவர் கண்டார் இவர் கண்டார் என்பதெல்லாம் வெற்று ஆதாரங்கள்.....! - tamilini - 03-25-2005 அதைத்தாங்க அக்கா நாங்களும் சொல்லுறம். என்ன நடந்தது என்று தெரியாமல் ஒரு பக்கம் பழிபோட்டக்கூடாது. அவங்க இருவருக்கும் தான் உண்மை தெரியுமா இல்லையா அக்கா..?? :wink: - kavithan - 03-26-2005 யாரு இந்த புது அக்கா.. அதுவும் உங்களுக்கு அக்கா...? :roll: :roll: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 03-26-2005 ஆமல வாசிக்கலையா.. குருவி அக்கா தான். :wink: :mrgreen: - kavithan - 03-26-2005 tamilini Wrote:ஆமல வாசிக்கலையா.. குருவி அக்கா தான். :wink: :mrgreen: கொஞ்சம் வாசிச்சம் எல்லாம் வாசிக்கிற அளவுக்கு பொறுமை இல்லாமல் இருந்துது அது தான் வடிவா கேட்டு தெரிந்து கொள்ளுவம் என்று நினைச்சம்.... ஆமா.. அப்ப குருவி அண்ணா எங்கை..? அப்ப இனி குருவி அத்தானா வருவார்..? குருவி அண்ணி வரமாட்டா..?
- tamilini - 03-26-2005 எனக்கு அடிவாங்கித்தராதேங்கே இப்படி விளக்கமாய் பேசி நான் எஸ்கேப். குருவி அண்ணியோ அத்தானே வரும் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கோ. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 03-26-2005 tamilini Wrote:எனக்கு அடிவாங்கித்தராதேங்கே இப்படி விளக்கமாய் பேசி நான் எஸ்கேப். குருவி அண்ணியோ அத்தானே வரும் என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கோ. <!--emo& சொன்ன குறையை சொல்லீட்டு போங்க... நான் யாரிட்டையாம் கேக்கிறது..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kuruvikal - 03-26-2005 தமிழினிய உடனடியா உளநல மருத்துவரட்ட அழைச்சுப் போங்க யாரெண்டாலும்...வியாதி முத்திட்டுது...இதுதான் சொல்லுறது தற்கொலைச் செய்திகளப் போடாதேங்கோ என்று...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|