![]() |
|
¸£¾¡º¡Ãõ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33) +--- Thread: ¸£¾¡º¡Ãõ (/showthread.php?tid=4682) |
- kirubans - 03-29-2005 Magaathma Wrote:¯ñ¨Á¡¸ ¯í¸ÙìÌ ±øÄ¡õ Å¢Çí¸¢ ÀÄý ¦ÀȧÅñΦÁñ¼ ±ñ½õ ¯ûÇò¾¢Ä ¿¢îº¢ÂÁ¡ö þÕóЦ¾ñ¼¡ø, ¸ð¼¡Âõ ¯í¸ÙìÌ Å¢Çì¸õ ¸¢¨¼ìÌõ. þô§À¡ (நான் ஏன் இந்து அல்ல") ±ñÎÈ þ¨¾ô ÀÊòÐ즸¡ñÊÕìÌõ ¯õÁ¡Ä, ±¨¾ ±ôÀ¢Ê¡ýÉ¡Öõ விளக்கம் கிடைக்க வேண்டுமென்றால் தனிய ஒரு புத்தகத்தை மட்டும் படித்துக் கிடைக்காது. தொடுக்கப்பட்ட வினாக்களுக்குப் பதில் இல்லை என்றால் விடைகளைத் தேடவேண்டும். கீதையைக் குப்பைத் தொட்டியில் எறியும்படி கேட்கவில்லை. அதற்கு எதிரான ஒரு இயக்கம் தோன்றியது ஏன்? அம்பேத்கார் என்ன காரணத்துக்காக புத்த மதத்தைத் தானும் தழுவி, பலரையும் தழுவச் செய்தார் என்றெல்லாம் ஆராய வேண்டும். உங்களது முதலாவது கருத்து அறிவுரை/பரப்புரை மாதிரி உள்ளது. அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டால் தர்க்கரீதியான விளக்கங்கள் கொடுக்க வேண்டும். அவரவருக்கு பிடித்ததை அவரவர் செய்ய/பின்பற்ற சுதந்திரம் இருக்கு. உங்களுக்குப் பிடித்தை நீங்கள் பின்பற்றுங்கள், அதேவேளை விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். உங்கள் கருத்துக்களில் உள்ள கோபத்தொனியைப் பார்த்தால், நீங்கள் கீதாசாரத்தைப் பின்பற்றுவது மாதிரித் தெரியவில்லை. சிலவேளைகளில் பல வருடங்களாக நம்பிக்கை வைத்த கருத்தாக்கங்களைப் பற்றிய புதிய தகவல்கள் வரும்போது நம்பிக்கை வைத்தது வீணாய்ப் போய்விட்டதா என்ற சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கலாம். தத்துவங்களில் உள்ள நம்பிக்கை சிறிது ஆட்டம் காண, உங்கள் சுயத்துக்கே சோதனையா என்று அவற்றினை மேலும் இறுகப் பிடிக்கப்பார்க்கலாம். இது தத்துவத்தின் மேலுள்ள உறுதியான நம்பிக்கையால் அல்ல. நீங்கள் தோற்றுவிடக் கூடாது என்ற தன்நலத்தால் வருவது. அதுவும் கீதாசாரத்திற்கு மாறாதானதே. அவரவர் சாப்பிட அவரவர்தான் பாடுபடவேண்டும் என்பதை ஒத்துக் கொள்கிறேன். அதேவேளை, கீதை தோன்றிய காலத்தில், விளைநிலங்கள் பிராமணர்க்குச் சொந்தமாக இருக்க, அம்மண்ணில் அடிமையாக வேலை பார்த்த மக்களுக்கு கால்வயிற்றுக் கஞ்சிதான் கிடைத்தது (சில வேளை அதுவும் இல்லை). மண்ணின் சொந்தக்காரனான பிராமணன் சும்மா இருந்து தொந்தியைத்தான் வளர்த்தான். பிராமணன் கஷ்டப்படாமல் பலனை அனுபவித்தான். கஷ்டப்பட்டவன் கேள்வி கேட்கக் கூடாதென்பதற்காக "கடமையச் செய், பலனை எதிர்பாராதே" என்று கிருஷ்ணன் கீதையில் உபதேசித்தான். புலத்தில் நம்மவர்கள் பலர் பலனை எதிர்பாராமல் வேலை செய்தால் என்ன கிட்டும்? - poonai_kuddy - 03-30-2005 Quote:¯ñ¨Á¡¸ ¯í¸ÙìÌ ±øÄ¡õ Å¢Çí¸¢ ÀÄý ¦ÀȧÅñΦÁñ¼ ±ñ½õ ¯ûÇò¾¢Ä ¿¢îº¢ÂÁ¡ö þÕóЦ¾ñ¼¡ø, ¸ð¼¡Âõ ¯í¸ÙìÌ Å¢Çì¸õ ¸¢¨¼ìÌõ. þô§À¡ (நான் ஏன் இந்து அல்ல") ±ñÎÈ þ¨¾ô ÀÊòÐ즸¡ñÊÕìÌõ ¯õÁ¡Ä, ±¨¾ ±ôÀ¢Ê¡ýÉ¡Öõ மகாத்மா தாத்தா இத திருப்பி போடவா? ¯ñ¨Á¡¸ ¯í¸ÙìÌ ±øÄ¡õ Å¢Çí¸¢ ÀÄý ¦ÀȧÅñΦÁñ¼ ±ñ½õ ¯ûÇò¾¢Ä ¿¢îº¢ÂÁ¡ö þÕóЦ¾ñ¼¡ø, ¸ð¼¡Âõ ¯í¸ÙìÌ Å¢Çì¸õ ¸¢¨¼ìÌõ. இப்போ பகவத்கீதை எண்டுற இதைப் படித்துக்கொண்டிருக்கும் உம்மால எதை எப்பிடிச்சொன்னாலும் சிந்திச்சு ஏற்றுக் கொள்ள முடியாது. பிடிச்ச முயலுக்கு மூண்டு கால் எண்டு வீண்விதண்டா வாதந்தான் பண்ணுவியல். பொன்னான நேரம் தான் வீணாகும். - Magaathma - 03-30-2005 ¯í¸§Ç¡¼ §À¡Ã¡¼ ÅÃÅ¢ø¨Ä. þó¾ ¸£¾¡º¡Ãõ'' Àì¸ò¨¾ º¡Â¢ §ºÅ¡ ÁýȾ¢ø À¡÷ò¾×¼ý ±ýìÌ Á¢¸×õ ºó§¾¡ºÁ¡ö þÕóò¾Ð. À¢Ã¢ýÀñ½¢ ±Îò§¾ý. À¡÷ì¸ô À¡÷ì¸ ¿øÄ¡ þÕóÐÐ.þí¸ ±í¸¼ ì¸û ¿¢¨È šÃÅ ¾¡§É, «Å째¡ «Å¢ñ¼ ¦º¡ó¾ì¸¡÷Õ째¡ À¢Ã§Â¡ºÉô ÀΦÁýÎ ¾¡ý þ¾¢Ä §À¡ð¼É¡ý. À¡ò¾£í¸§Ç §À¡ð¼ ±ñ½õ §ÅÈ, ¸¢¨¼îº ÀÄý §ÅÈ. «¨Á¾¢ì¸¡ô §À¡ð¼ý þí¸ ¿¼ì¸¢È§¾¡ ´§Ã «ÊÀ¢Ê. þÐ ¾¡ý ¸£¨¾Â¢ý¼ ¾òÐÅõ. ÀÄÉ ±¾¢÷À¡÷ò¾¢Õó¾¡, ¯í¸Ù즸øÄ¡õ Ţġº¢ò ¾ûǢ¢ÕôÀý. ¸£¨¾ ±ý¨É «¨Á¾¢Â¡ì¸¢ô §À¡ðÎòÐ. ÀÊ츢Èо¡ý ÀÊì¸¢È¢Âø, ÁÉòÐìÌ «¨Á¾¢ÌÎì¸¢È Òò¾¸í¸Ç¡ô ÀÊÔí§¸¡Åý. ÅøÄÄ¡¦Ã, ''¸¨¼Å¢Ã¢ò§¾ý ¦¸¡ûÅ¡÷ þø¨Ä ãÊÅ¢ð§¼ý'' ±ýÚ ÅÕó¾¢î ¦º¡ýÉ¡÷. «ó¾ «Õǡçà «ôÀÊî ¦º¡øÖõ §À¡Ð ¿¡õ ±õÁ¡ò¾¢Ãõ. ¸ñ½¾¡ºÛõ ¯ôÀ¢Êò¾¡ý þÕó¾¡Ã¡õ, ''¸õÀáÁ¡Â½''ò¨¾ àüÈ¢ Å¢Á÷ºÉõ ±ÓОü¸¡ì ¾¢ÕÀ¢ò ¾¢ÕÀ¢ô ÀÊò¾¡Ã¡õ. «Ð§Å «Å¨Ã, ''«÷ò¾ÓûÇ þóÐ Á¾õ'' ±Ó¾ ¾¢ÕôÀ¢ Ţ𼾡¸ «Å§Ã ¦º¡øÄ¢Â¢Õ츢ȡ÷. Á¢¸×õ ¿øÄ Òò¾¸í¸û. §ÅÚ þ¼ò¾¢ø Á£ñÎõ ºó¾¢ô§À¡õ. ¿ýÈ¢, Åñì¸õ. - kuruvikal - 03-30-2005 நல்ல முடிவு மகாத்மா.. மனதை திருப்திப்படுத்த முடியாதவனுக்குத்தான் குழப்பம் அதிகம்...அவர்களால் எவ்வளவுதான் முயன்றாலும் அதை அமைதிப்படுத்த முடியாது... அப்படிப்பட்டவர்கள் தங்களைத் திருப்திப்படுத்த மற்றவர்களில் குறை சொல்லிக் கொண்டே இருப்பர்...அவர்களால் நிறைவை எட்டவே முடியாது...எனவே அப்படியானவர்களிடம் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு விலகி இருப்பதுதான் நல்லம்...அவர்கள் தங்களளவில் திருப்திப்பட்டு நிம்மதி பெறவாவது உதவும்....! பாவம் அவர்கள்...தங்கள் இயலாமையால்...பலவீனத்தால் வேகுகிறார்கள்..அதை வளர்க்க இடமளிப்பது கூட அமைதியை நாடுபவனுக்கு ஆகாது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Magaathma - 03-30-2005 ¯Ä¦¸øÄ¡õ ÀÈóÐ ¾¢Ã¢óÐ, ¿¢¨ÈÂ. ¿øÄÈ¢¦ÅøÄ¡õ §º¸Ã¢îÍ ÅÕ츢ȣ÷ ÌÕŢ¡§Ã.....¿ýÚ...¿ýÚ.. - shiyam - 03-30-2005 கம்பராமாயணத்தையும் அர்த்தமுள்ள இந்துமதத்தையும் கீதையையும் நம்புகிற உம்முடன் கதைப்பதும் ஒன்று யெகோவாவின் சாட்சிகளுடன் கதைப்பதும் ஒன்று நீங்கள் அந்த வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டீர்கள் உங்களுடன் கதைப்பதில் பிரயேசனம் இல்லை நீர் மகா ஆத்துமாகவாகவே இருந்து விட்டு போம் - Magaathma - 03-30-2005 ¦º¡ýÉ¡Öõ ¦º¡øÄ¡ðÊÔõ ¿£Õõ «Ð ¾¡ý, ÒâóÐ ¦¸¡ûÇ ÁÚ츢ȣ÷. ±ýÉ ¦ºöÅÐ, §¿Ãõ ÅÕõ Ũà ¦À¡Ú¨Á§Â¡¼ ¸¡ò¾¢Õõ. - kirubans - 03-31-2005 kuruvikal Wrote:நல்ல முடிவு மகாத்மா.. மனதை திருப்திப்படுத்த முடியாதவனுக்குத்தான் குழப்பம் அதிகம்...அவர்களால் எவ்வளவுதான் முயன்றாலும் அதை அமைதிப்படுத்த முடியாது... அப்படிப்பட்டவர்கள் தங்களைத் திருப்திப்படுத்த மற்றவர்களில் குறை சொல்லிக் கொண்டே இருப்பர்...அவர்களால் நிறைவை எட்டவே முடியாது...எனவே அப்படியானவர்களிடம் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு விலகி இருப்பதுதான் நல்லம்...அவர்கள் தங்களளவில் திருப்திப்பட்டு நிம்மதி பெறவாவது உதவும்....! பாவம் அவர்கள்...தங்கள் இயலாமையால்...பலவீனத்தால் வேகுகிறார்கள்..அதை வளர்க்க இடமளிப்பது கூட அமைதியை நாடுபவனுக்கு ஆகாது...! <!--emo& மனிதன் என்பவன் பலவீனமானவன். குருவிக்குப் பலவீனம் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மமதை. மகாத்மாவின் பலவீனம் தன்னம்பிக்கை இல்லாமலிருப்பது. மனிதனுக்குரிய பலவீனங்கள் பல எனக்கும் உள்ளது. பலவீனங்களை மறைத்து உத்தமனாக நடிக்கும் போக்கைவிட நேர்மையாக நடக்க வேண்டும் என்ற கொள்கையுடையவன் நான். உலகத்தில் எல்லா கேள்விகளுக்கும் ஒருவரால் விடைகூற முடியுமென்றால் அவர் ஒரு ஞானி. விடையற்ற கேள்விகள் பல உள்ளன. கேள்விகள், தேடல்கள் இல்லாமல் இருந்தால் ஆறறிவு வைத்து என்ன பிரயோசனம். விலங்கைப் போல, பறவையைப் போல, உணவு தேடுவதிலும், வம்சத்தை விருத்தி செய்வதிலும், வம்சத்தைப் பாதுகாப்பதிலும் மட்டும் அக்கறை கொண்டால் மனிதனாக இருப்பதில் அர்த்தமில்லை. மகாத்மா, அமைதியும் மனச்சாந்தியும் உள்ள வாழ்வை அடைய வேண்டுமென்றால் காவியுடையை அணிந்து சாமியாரகப் போகவேண்டியதுதான். போராட்டமும் சஞ்சலமும் இல்லாத வாழ்வு கற்பனையில்தான் கிடைக்கும். வாழ்க்கை என்பது நாம் இருக்கும் நிலையிலிருந்து நாம் அடைய நினைக்கும் நிலைக்குச் செல்வதற்கான போராட்டமே. போராட்டத்தில் வெற்றி பெறாமலேயே அநேகமாக எல்லோருடைய வாழ்வும் அஸ்தமிக்கிறது. - kuruvikal - 03-31-2005 <!--QuoteBegin-kirubans+-->QUOTE(kirubans)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->நல்ல முடிவு மகாத்மா.. மனதை திருப்திப்படுத்த முடியாதவனுக்குத்தான் குழப்பம் அதிகம்...அவர்களால் எவ்வளவுதான் முயன்றாலும் அதை அமைதிப்படுத்த முடியாது... அப்படிப்பட்டவர்கள் தங்களைத் திருப்திப்படுத்த மற்றவர்களில் குறை சொல்லிக் கொண்டே இருப்பர்...அவர்களால் நிறைவை எட்டவே முடியாது...எனவே அப்படியானவர்களிடம் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு விலகி இருப்பதுதான் நல்லம்...அவர்கள் தங்களளவில் திருப்திப்பட்டு நிம்மதி பெறவாவது உதவும்....! பாவம் அவர்கள்...தங்கள் இயலாமையால்...பலவீனத்தால் வேகுகிறார்கள்..அதை வளர்க்க இடமளிப்பது கூட அமைதியை நாடுபவனுக்கு ஆகாது...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--QuoteEnd--><!--QuoteEEnd-->மனிதன் என்பவன் பலவீனமானவன். குருவிக்குப் பலவீனம் தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மமதை. மகாத்மாவின் பலவீனம் தன்னம்பிக்கை இல்லாமலிருப்பது. மனிதனுக்குரிய பலவீனங்கள் பல எனக்கும் உள்ளது. பலவீனங்களை மறைத்து உத்தமனாக நடிக்கும் போக்கைவிட நேர்மையாக நடக்க வேண்டும் என்ற கொள்கையுடையவன் நான். பிறரை அளவிட முதல் தன்னை அளவிடுபவன்...தன்னை எல்லா வகையிலும் அறிய இயக்க விளைந்துவிட்டான்... பிறரையும் அளவிட்டு தன்னைத் தானேயும் அளவிடுபவன்... சிந்திக்க ஆரம்பித்துவிட்டான்... பிறரை அளவிட்டு அதுவே தனக்கும் என்பவன் .... பயப்பிட ஆரம்பத்துவிட்டான்... பிறரை அளவிட தன்னை அளவீடாக்குபவன்... மமதையில் மிதக்கிறான்....! இதைவிட இங்கு சொல்ல எதுவும் இல்லை...! :wink:
- vasisutha - 03-31-2005 <!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin-->கீதாவின்ரை சாரத்திற்கு இவ்வளவு இவ்வளவு பிரச்சனையா?? :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - poonai_kuddy - 03-31-2005 வசிசுதா அண்ணா கருத்தை திசை திருப்புறார் இத அனுமதிக்க முடியாது குருவியண்ணா சட் அப் யுவர் மவுத் நீங்கள் போய் குரவிச்சாரத்த படியுங்கோ. இது கீதாசாரம். மகாத்மா தாத்தா நீங்கள் நிறைய எழுதுங்கோ நான் வாசிக்கிறன். போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் எண்டு கண்ணதாசன் மாமாதானே சொன்னவர்? |