![]() |
|
நான் இருவிழி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: நான் இருவிழி (/showthread.php?tid=4674) |
- Danklas - 05-01-2005 பறவயில்லையே 5 கருத்துக்கள் எழுதிப்போட்டு உப்படி துள்ளிகுதிக்கிறீங்கள் பாரதி.. ம்ம் வாழ்த்துக்கள் (அத்தூ உம்மட ரெக்கோட்ட் உடையப்போகுது) :| வாருங்கள் இருவிழி.. :wink: - iruvizhi - 05-01-2005 வணக்கம் பாரதி தங்கள் வரவும் நல்வரவாகட்டும். இல்லை களத்தில் உள்ள கருத்துக்கள் பலவற்ரை படித்துப்பார்த்தேன், அவற்றில் சிலர் பாதி கண்ணுடன் சமூகத்தை பார்க்கின்றார்கள். இன்னும் சிலர் ஒண்டரைக்கண்களாலும் பார்க்கின்றார்கள். ஆதலால் நானாவது இருவிழிகளையும் மூடிகொண்டு பார்ப்பமே என்ற எண்ணத்தில்த்தான் எனது பெயரினை அவ்வாறு வைத்துக்கொண்டேன். டங்கிலஸ் அங்கிலுக்கு மட்டும் இரண்டரைக் கண் என்பது புரிகின்றது. - sinnappu - 05-01-2005 ம் ம் நடத்துங்கோ :twisted: - Kurumpan - 05-02-2005 யார.... "இரு"க்கச் சொல்றியள்... விழி..... ஓ.... அட உங்க நேம் இருவிழியா..!!!! அட ட ட டாhhhhhh..... பாத்து வாங்கோ.. இங்க.... ம....புல பழசுகள் கவுந்து கிடக்குதுகள்..... காலுக்குள்ள இடறுப்படு;ங்கள்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 05-02-2005 sinnappu Wrote:நக்கீரனுக்கு முன்னாலை சிவனாரு அடிச்சுப்போட்டே நிண்டவர்!!Quote:Niththila வாங்க இருவிழி!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- sOliyAn - 05-02-2005 iruvizhi Wrote:இத் தளத்தில் எவ்வாறு கலந்துரயாடவேண்டும் என்பதனை அறியத்தருவீர்களா? கருத்து களம் எத்திசையினை நோக்கி செல்லவேண்டும். அறியத்தருவீர் அன்னப்பட்சிகளே!கருத்து எத்திசை நோக்கி நகர்ந்தாலேன்ன? நீங்க நீரோடு கலந்துள்ள பாலைப் பிரித்தருந்தும் அன்னப்பட்சி போல இருந்தாலே போதும்..!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> வாழ்த்துக்கள்!!
- sinnappu - 05-02-2005 iruvizhi Wrote:இத் தளத்தில் எவ்வாறு கலந்துரயாடவேண்டும் என்பதனை அறியத்தருவீர்களா? கருத்து களம் எத்திசையினை நோக்கி செல்லவேண்டும். அறியத்தருவீர் அன்னப்பட்சிகளே! வணக்கம் 2 கண் பெண்மனியே வணக்கம் முதலாவது கேள்வி: இத் தளத்தில் எவ்வாறு கலந்துரயாடவேண்டும் என்பதனை அறியத்தருவீர்களா? பதில்:குத்து மதிப்பா கலந்து உரையாடும் முடிஞ்சா எல்லா பக்கத்திலையும் நம்மட.ட...ழ போல 2 இளிக்கிற சிரிக்கிற பல்லைக்காட்டிற மூஞ்சையை சுளிக்கிற படம் போடும் ( <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> hock: :? 8) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :x <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :oops: :wink: :roll: )நீர் கற்பூரம் மாதிரி கப்பெண்டு பிடிப்பீர் தெரியும் 2வது கேள்வி : கருத்து களம் எத்திசையினை நோக்கி செல்லவேண்டும். அறியத்தருவீர் அன்னப்பட்சிகளே ? பதில் : களத்தில 7000 எழுதின ட..ழ் 2000 வரப்போற சி5 1500 எழுதியமச்சான் டங் 550 துயா இவையளுக்கே விளங்கேல்லை இவையள் பறவாயில்லை 282 வெட்டு வெட்டின 10 :evil: தெரியாது நீர் 12 தானே பொறும் நான் சொன்னதை செய்யும் சும்மா களம் பிச்சுக்கொண்டு போகும் உம்மட தயவாலை .. ஓ அன்னப்பட்சியையாா அப்ப நம்மட குருவீ `s யோவ் பிள்ளை கேக்கிது பதிலை சொல்லுமன் :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - KATPUKKARASAN - 05-02-2005 Quote:vanakkamஉம்முடைய மகுட வாக்கியத்தை முடிஞ்சால் இப்படி மாற்றும்: வட்டி, குட்டி, பெட்டி உன் நின்மதியைக் குலைக்கும், - adsharan - 05-02-2005 :twisted: :twisted: - adsharan - 05-02-2005 wow nice - adsharan - 05-02-2005 adsharan Wrote:wow nicevanakkam _________________ வட்டியும், தெலைக்காட்சிப் பெட்டியும் உன் நின்மதியைக் குலைக்கும் :oops: :oops: :oops: :oops: - sinnappu - 05-03-2005 adsharan Wrote:wow nice என்ன ராசா ஏதாவது பிரச்சனையே :?: :roll: :roll: :roll: :roll: krankenkasse ¸ðÎÈÉ£÷ ¾¡§É ¿øÄ ¦¼¡ì¼Ã¡ À¡ì¸Ä¡§Á þø¨Ä ±ñ¼¡ ¿õÁ¼ °¨Á ¯í¸ ¾¡§É þÕ츢ȡ÷ À¡ò¾¡ ¦¸øô ÀñÏÅ¡÷ :wink: :wink: - iruvizhi - 05-03-2005 KATPUKKARASAN Wrote:Quote:vanakkamஉம்முடைய மகுட வாக்கியத்தை முடிஞ்சால் இப்படி மாற்றும்: இவற்ரினை நீங்களே உங்கள் தாரக மந்திரமாக கருத்துக்களுக்கு கீழே குறிப்பிடலாமே. ப்ன்னர் எதற்கு நான் எழுதியதில் திருத்தம். - karna - 05-03-2005 இருவிழிக்கு கருணாவின் வணக்கங்கள்... - Baarathi - 05-03-2005 வணக்கம் பாரதி தங்கள் வரவும் நல்வரவாகட்டும். இல்லை களத்தில் உள்ள கருத்துக்கள் பலவற்ரை படித்துப்பார்த்தேன், அவற்றில் சிலர் பாதி கண்ணுடன் சமூகத்தை பார்க்கின்றார்கள். இன்னும் சிலர் ஒண்டரைக்கண்களாலும் பார்க்கின்றார்கள். ஆதலால் நானாவது இருவிழிகளையும் மூடிகொண்டு பார்ப்பமே என்ற எண்ணத்தில்த்தான் எனது பெயரினை அவ்வாறு வைத்துக்கொண்டேன். <b>ஏன் 2 கண்ணையும் மூடிக்கொண்டு பாக்கிறியள்..............? காக்கா நோண்டிக்கொண்டு போவிடும் எண்டு பயமோ. (அது சரி வடிவாத் தெரியுதோ)</b> - sinnappu - 05-04-2005 karna Wrote:இருவிழிக்கு கருணாவின் வணக்கங்கள்... காய் அம்மான் கவ் ஆர் யு என்ன அம்மான் ஊரே தேடுது இங்க நிக்கிறியள் எங்க உங்க கூட்டாளி அவன் தான் நம்மட மச்சான் <img src='http://img116.echo.cx/img116/443/36284ie.gif' border='0' alt='user posted image'> - karna - 05-04-2005 சின்னப்புக்கு வயதானவுடன் கண் தெரிவதில்லையோ! அந்த கருணாவுக்கும் இந்த கருணாவுக்குமே வித்தியாசம் தெரியல..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |