Yarl Forum
நீங்காத உன் நினைவுகளில் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நீங்காத உன் நினைவுகளில் (/showthread.php?tid=4664)

Pages: 1 2 3 4


- tamilini - 03-27-2005

நாங்கள் உங்கள் குடும்பத்தை திறந்து 24 மணிநேரம் ஆகிவிட்டது. நல்ல குடும்பம் என்றது. மகள் நீங்காத நினைவுகளாம். தந்தையார் அதைக்கேட்டுக்கொண்டு இருக்கிறாராம். என்ன ஏது என்று கேட்க வேண்டாமா..?? :twisted: :evil:


- hari - 03-27-2005

நான் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறன் நீங்கள் வேற, அப்பனுக்கு தப்பாமல் மகள் பிறந்திருக்கிறாள் என்று!


- tamilini - 03-27-2005

கவனம்.. பேரன் என்று யாரும் வரப்போயினம். :evil:


- Malalai - 03-27-2005

தந்தையே என்ன நடக்குது ஆ? என்ன குடும்ப மானத்தை கப்பல் ஏத்துபடுதா? என்ன மாமியே தந்தையுடன் ஏன் இந்த கோபம் ஆ? தயவுசெய்து மன்னித்து விடுங்கள் அவரை.....நீங்க நினைவுகள் என்றால் அவ்வளவு தப்பா மாமியே....தந்தையே குண்டை ஒண்டும் போட வேண்டாம்...அது சரி என்ன மாமி உங்களுக்குப் பேரன் ஆசை வந்திட்டுத? அதற்கு அவசரப்பாடாதிங்க..... :wink: :wink: :mrgreen:

நன்றி அஸ்வினி அக்கா....என் வஞ்சிக்கோட்டை மன்னவனை தந்தை கண்டுபிடித்து விடமாட்டாரா என்ன.....காத்திருப்பம் காலம் கனியும் வரையும்... :mrgreen: :mrgreen:


- tamilini - 03-27-2005

Quote:....தந்தையே குண்டை ஒண்டும் போட வேண்டாம்...அது சரி என்ன மாமி உங்களுக்குப் பேரன் ஆசை வந்திட்டுத? அதற்கு அவசரப்பாடாதிங்க.....
மழலை நாங்கள்தான் இந்த குடும்ப வாழ்க்கையை விட்டு ஆண்மீகத்தை நாடிறம். இதுக்க எதுக்கு பேரன். மகள் தீடீரென வந்த மாதிரி பேரனும் வரலாம் கவனம் என்றம். :wink: :mrgreen:


- Malalai - 03-27-2005

அட அப்படி சொல்றிங்களா மாமி.....அப்பா மாதிரி தானே மகளும்....என்ன செய்றது..... :wink:


- tamilini - 03-27-2005

உறவுகளை துறந்தபின்னர் என்ன மாமி..???ஃ :wink:


- Malalai - 03-27-2005

தானாடாட்டாலும் தன் தசை ஆடும் என்று சொல்வாங்களே அது தான் மாமி..... :wink: :wink:ம்


- tamilini - 03-27-2005

அதெல்லாம் பொய்.. ஒரு கால் அடிச்சாப்பிறகுதான் தானே ஆடமுடியும் இதில எங்க தசையாடுறது. :wink:


- killya - 03-27-2005

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Malalai - 03-27-2005

Quote:அதெல்லாம் பொய்.. ஒரு கால் அடிச்சாப்பிறகுதான் தானே ஆடமுடியும் இதில எங்க தசையாடுறது.
என்னக்கா சொல்றிங்க? புரியமாட்டேங்குது...எங்க மன்னனைக் காணவில்லை...தந்தையே எங்கு சென்றுவிட்டீர்கள்? :mrgreen: :mrgreen:


- tamilini - 03-27-2005

அதெல்லாம் பெரியவங்களுக்கு தான் புரியும் மழலைகளிற்குப்புரியாது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shanmuhi - 03-27-2005

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்! மழலை


- Malalai - 03-27-2005

நன்றி சண்முகி அக்கா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 03-27-2005

பெரியவர்களுக்குப் புரியும் என்றா எங்களுக்குப் புரியிறமாதிரி சொல்ல வேண்டியது தானே அக்கா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- hari - 03-30-2005

[quote=tamilini]அதெல்லாம் பொய்.. ஒரு கால் அடிச்சாப்பிறகுதான் என்ன தங்கையே சின்னப்பு மாதிரி கதைக்கிறீர்கள், அந்த பழக்கம் கூட இருக்கா? :roll: :roll:


- kuruvikal - 03-30-2005

[quote=hari][quote=tamilini]அதெல்லாம் பொய்.. ஒரு கால் அடிச்சாப்பிறகுதான்

இருக்கும் இருக்கும்... புலமாச்சே....! அரைவாசியும் அடிக்காமலே அப்படித்தான்... மிச்சம் அடிச்சு அப்படி இருக்குங்கள்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 03-30-2005

Quote:இருக்கும் இருக்கும்... புலமாச்சே....! அரைவாசியும் அடிக்காமலே அப்படித்தான்... மிச்சம் அடிச்சு அப்படி இருக்குங்கள்...!
_________________
நன்றி நன்றி.. :mrgreen: :mrgreen:


- tamilini - 03-30-2005

Quote:என்ன தங்கையே சின்னப்பு மாதிரி கதைக்கிறீர்கள், அந்த பழக்கம் கூட இருக்கா?
_________________
உங்கட தங்கையாச்சே.. :wink:


- kuruvikal - 03-30-2005

tamilini Wrote:
Quote:இருக்கும் இருக்கும்... புலமாச்சே....! அரைவாசியும் அடிக்காமலே அப்படித்தான்... மிச்சம் அடிச்சு அப்படி இருக்குங்கள்...!
நன்றி நன்றி.. :mrgreen: :mrgreen:

:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->