Yarl Forum
ஜெயலலிதா - வைகோ கும்பலை தூங்கவிடாமல் செய்யும் சர்வே..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: ஜெயலலிதா - வைகோ கும்பலை தூங்கவிடாமல் செய்யும் சர்வே..... (/showthread.php?tid=466)

Pages: 1 2 3


- விது - 03-24-2006

துவங்கீடாங்காப்பா துவங்கிட்டாங்க!!!!


- adithadi - 03-24-2006

குமதம் தமிழை மறந்து விட்டதா அல்லது தமிழக தமிழர்கள் தமிழை மறந்து வருகின்றனரா!

சாதரன தமிழ் சொற்களை கூட இவர்களால் எழுத முடியவில்லை.
உதாரணம்: சர்வே, ஜனவரி, பிப்பவரி.


- sinnakuddy - 03-24-2006

putthan Wrote:இரண்டு பேருக்கும் அடி தெலுங்கு பக்கம் தான் அப்படிதான் உறவு முறை

சின்னகுட்டி எழுதியது

ஏழுகுண்டல வாடா ,ஒரு நல்ல செய்தி தந்தீர் சின்னகுட்டி அது தான் இந்திய சனநாயகம் தமிழ்,தெலுங்கு,மலையாலம்,இந்தி,வேறுபாடு இன்றி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அரசியல் நடுத்துகிறார்கள்(தமிழ் நாட்டில் மட்டும் ஏனைய மாநிலங்களில் அல்ல)

ஏழு குண்டல வாடா, கோவிந்தா கோவிந்தா
திருவாரூர் முத்துவேலர் கருணாநிதி மதிப்புக்குரிய கலைஞர் ஐயாவிடம் தெலூங்கு தொடர்பு இருக்குதா என்று கேட்டு பார்க்கவும்....தமாச இருக்கிறமாதிரி தான் சொல்வார்........மற தமிழர்கள் சத்யராஜ் விஜயகாந்த் போன்றவர்களே தமிழராய் மெல்ல மாறினவர்கள் தான்...


- putthan - 03-25-2006

செகுவாரா தம்பி புத்தனின் கண்ணுக்கு தெரிந்ததெல்லாம் லக்கிலுக்கியின் ஈழ எதிர்ப்புவாதம் தான்.


- விது - 03-25-2006

என்பிட்டை எனக்கே திருப்பி போட்டாச்சா??