Yarl Forum
காதல்.. கனவாய்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: காதல்.. கனவாய்...! (/showthread.php?tid=4653)

Pages: 1 2 3


- shiyam - 03-29-2005

hari Wrote:என்ன இது எல்லோரும் என்னை தப்பாக நினைக்கிறீர்கள்! என் மகள் கஸ்டப்படுகிறார் என்றுதானே சித்தி கேட்டேன்! என் நல்ல உள்ளத்தை ஏன் புரிந்துகொள்கிறீர்கள் இல்லை? Cry Cry

குருவிகளே ஒருவருக்கு ஒருத்தி தமிழர்களுக்கு ஆனால் மன்னர்களுக்கு அது விதிவிலக்கு செய்யப்பட்டுள்ளது.
Quote:ராஜ ராஜ சோழனின் கல்வெட்டில் இருக்கே கவனிக்கவில்லையா?
:wink:
எது இறந்தவர்களிற்கு அடிப்பார்களே நினைவஞ்சலி அதையும் கல்வெட்டு என்றுதான் சொல்வார்கள்.ராய ராய சோழனின் நினைவஞ்சலி புத்தகம் நான் படிக்கவில்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 03-29-2005

இந்த சித்தி சாமாச்சாரத்தை இத்துடன் முடிக்கின்றேன், பிறகு பதிலுக்கு பதில் சொல்லிக்கொண்டே போனால், இந்த பகுதியும் அரட்டை பகுதியாக மாற்றப்பட்டுவிடும்! ஏன் சும்மா மட்டுறுத்தினர்களுக்கு தொந்தரவு கொடுப்பான்! :wink:


- Malalai - 03-29-2005

Quote:நாட்டு மக்களா முக்கியம்! என் மகள் தான் எனக்கு முக்கியம்! என் மகளை பார்க்க ஒரு சித்தி இல்லையே அதுதான் ஒரே கவலை!
தந்தையே சென்டிமன்ட மட்டும் யூஸ் பண்ணிடுங்க சரியான சமயத்தில...தந்தையே உங்கட நல்ல மனசுக்காக ஆவது நல்ல பெண் கிடைப்பா...காத்திருங்கள் காலம் கனியட்டும்....அப்புறம் உங்கள் பத்திரிக்கையாளன் சொன்னது போல பிஞ்சில வெம்பினா சரியா இருக்காதாம்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- poonai_kuddy - 03-30-2005

kuruvikal Wrote:
hari Wrote:
kuruvikal Wrote:நன்றி மன்னா உங்கள் வாழ்த்துக்கு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

திவாகர்...குருவிகளுக்கு முன் பின் காதல் அனுபவம் எல்லாம் இல்லை... வசந்தத்தோடு மலர்ந்த மலர் மீது காதல்...கனவுக் காதல்... பேசா மலரைப் பேச வைச்சது பிழையாப் போச்சு... கண்டபடி பேசுதா..அதுதான்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உங்களுக்கு காதல் அனுபவம் இல்லை! ஆனால் பலரின் காதல் அனுபவங்கள் உங்களுக்கு தெரியும் என நினைக்கின்றேன்! :wink:

சரியாச் சொன்னீர்கள்... குறிப்பாக நண்பர்கள் சிலரின் சோகக் காதல்கள் உள்ளடங்கலாக....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

இப்ப குருவிகளுக்கு மலர் மீதுதான் காதல் வந்தாச்சே...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மனுசன் இப்ப ஆடுகளையெல்லாம் காதலிக்கிறான் அதுபோல குருவிகள் மலர்களைக் காதலிக்கிறீங்களோ அண்ணா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> காதலிக்க வேற பெண்குருவி கிடைக்கலயா


- kuruvikal - 03-30-2005

இந்தக் குருவிகள் கொஞ்சம் வித்தியாசம்....அதுதான் பூனைக்குட்டி... மலரைக் காதலிக்குதுகள்...! ஒரே ஒரு மலர மட்டும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Priyamudan selvaa - 04-02-2005

அருமை....அருமை
கனவு நினைவுகளை
கவி நடையில் அழகாக
நன்றி குருவிகளே


- MUGATHTHAR - 04-02-2005

[quote=kuruvikal]இந்தக் குருவிகள் கொஞ்சம் வித்தியாசம்....அதுதான் பூனைக்குட்டி... மலரைக் காதலிக்குதுகள்...! ஒரே ஒரு மலர மட்டும்..!

அப்பு ராசா எந்த மலரெண்டு சொல்லடி நான் அதை வைச்சுப் பிடிக்கிறன் உன்ரை சரித்திரத்தை...நான் சொன்னது பூக்களை நீ வேறை விதமா யோசிச்சுப் போட்டு பெட்டைகளின்ரை பேரை தந்திடாதை பிறகு அதுக்கும் சொல்லுவாய் பெண்கள் மலருக்கு சமன் அப்பிடி இப்பிடி..நமக்கு அப்பிடி யோசிக்க அறிவில்லையப்பு...


- kuruvikal - 04-02-2005

பிரியமுடன் செல்வா உங்கள் கவியார்வம் கண்டு வியந்தோம்... உங்கள் படைப்புக்களையும் இங்கு வையுங்களேன்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

முகத்தார் காதல் ரகசியமானது இரண்டு மனங்களுக்கு மட்டும் சொந்தமானது.... வேடிக்கைக்கும் மற்றவர்கள் பார்த்து முகஞ்சுழிக்கவும் நாலு கதை சொல்லவும் அல்லக் காதல்..அது உங்கள மாதிரி புரோக்கர்கள் காசுக்காக மனுசாளுக்கு செய்து வைக்கிற திருமணத்துக்குத் தான்....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Priyamudan selvaa - 04-02-2005

நன்றி குருவிகள் ஆனாø உஙகள் அளவு எனக்கு ஏது? உஙகள் திறமை திறமைதான் குருவிகள் மிகவும் நன்றாக கவிதைள் படைக்குறீர்கள் வாழ்த்துக்கள் குருவிகள்


- kuruvikal - 04-02-2005

உங்கள் வாழ்த்துக்கு நன்றி... போரியலுக்குள் வாழ்வு என்பது எங்களைக் கிறுக்க வைத்தது... அது திறமையின் வெளிப்பாடு தந்தது என்பதிலும் எப்படியாவது உள்ளக் கிடக்கைகளைக் கொட்டித் தீர்க்க வேண்டும் என்ற வேட்கையின் வெளிப்பாடு தந்ததென்பதே சரியானது.... உங்களுக்குள்ளும் அது இருக்கும்...தயங்காமல் வெளிப்படுத்துங்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->