Yarl Forum
இது யார் குற்றம்...?! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: இது யார் குற்றம்...?! (/showthread.php?tid=4539)

Pages: 1 2 3


- kuruvikal - 04-07-2005

அன்பு சுயமா வரவேண்டும்...வற்புறுத்தியோ காரணத்தோடோ வந்தால்...அது நிலைக்க முடியாது என்பதால் மெளனத்தால் வித்தை காட்டும் மலரின் சொந்த முடிவை குருவிகள் பாதிக்காதுகள்...அதேவேளை குருவிகளின் நிலைப்பாட்டையும் மாற்றாதுகள்....! குருவிகளின் அன்பின்றேல் மலர் வாடும் என்ற நிலையில் இல்லை...அதுக்குத்தானே வண்டுடனோ...இல்ல இன்னுமொரு மலருடனோ...வாழ வாழ்வு அமையலாம்....! ஆனால் குருவிக்கு அப்படியல்ல நிலை...நினைத்த வாழ்வு... இல்லை.. தான் கொண்ட அன்பு போதும் வாழ்வை வாழ்ந்து முடிக்க..இன்னொரு மலரையோ குருவியையோ தேடாதுகள்...காரணம் இது அன்புக்கான தேடல்...காமத்துக்கானதல்ல...! வாழ்வுக்கு அன்பு அவசியம்...காமமல்ல...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:


- tamilini - 04-07-2005

kuruvikal Wrote:
tamilini Wrote:மலர் தன் யோடி மலரோட போகப்போறவாம் குருவி தான் புலம்புது என்றால் நீங்களுமா..?? :mrgreen:
:wink: Cry Cry Cry Cry

சகிக்கவில்லைக்குருவிகளே.. :wink:


- Danklas - 04-07-2005

tamilini Wrote:
kuruvikal Wrote:
tamilini Wrote:மலர் தன் யோடி மலரோட போகப்போறவாம் குருவி தான் புலம்புது என்றால் நீங்களுமா..?? :mrgreen:
:wink: Cry Cry Cry Cry

சகிக்கவில்லைக்குருவிகளே.. :wink:

±ýÉ ¼Á¢ú ¦Ä¡ûÇ¡.. ¯í¸ÙìÌ º¸¢ì¸ÓÊÂÅ¢ø¨Ä ±ñ¼¡ø «ÐìÌ ÌÕÅ¢ ±ýÉ º¢Ã¢îͦ¸¡ñ¼¡ «ÆÓÊÔõ?? :evil: :oops:


- tamilini - 04-07-2005

என்ன குருவி தானே உங்களுக்கு பீஏ.. நீங்கள் பீஏ மாதிரி கோவப்படுறியள். :wink:


- stalin - 04-08-2005

வாழ்க்கை வாழ்வதற்கே அன்பு கலந்த காமம் தேவைப்படுகிறது மலருக்கு மகரந்த சேர்க்கை செய்ய வண்டுகளாவது வேண்டுமே-------டார்வினின் ---தக்கன பிழைத்தலும் அல்லன மடிதலும் என்ற கூர்ப்பு தத்துவதத்தின்படி இனவிருத்தி தகுதியான இனம் தான் பரிமானித்துக்கொள்ளும்------------------ஸ்ராலின்


- Danklas - 04-08-2005

tamilini Wrote:என்ன குருவி தானே உங்களுக்கு பீஏ.. நீங்கள் பீஏ மாதிரி கோவப்படுறியள். :wink:
¿õÁ¼ À£² ìÌ ²¾Å¦¾ñ¼¡ø ¿¡¨ÇìÌ °÷ ±ôÀÊ ¦º¡øÖõ ¦¾Ã¢Ô§Á¡? «Åý ¼ýÉ¢ñ¼ À£² ìÌ ²§¾¡ ¿¼óÐ §À¡öðξ¡õ, ¼ý ¾¡ý ¯ûÙ쨸 ¾ýà ¬ì¸¨Ç ÅîÍ ¬¨Çô§À¡ðÎðÎ ¿Ê츢ȡý ±ñÎ.. :evil: :oops:


- kuruvikal - 04-08-2005

Danklas Wrote:
tamilini Wrote:
kuruvikal Wrote:
tamilini Wrote:மலர் தன் யோடி மலரோட போகப்போறவாம் குருவி தான் புலம்புது என்றால் நீங்களுமா..?? :mrgreen:
:wink: Cry Cry Cry Cry

சகிக்கவில்லைக்குருவிகளே.. :wink:

±ýÉ ¼Á¢ú ¦Ä¡ûÇ¡.. ¯í¸ÙìÌ º¸¢ì¸ÓÊÂÅ¢ø¨Ä ±ñ¼¡ø «ÐìÌ ÌÕÅ¢ ±ýÉ º¢Ã¢îͦ¸¡ñ¼¡ «ÆÓÊÔõ?? :evil: :oops:

நல்லாச் சொன்னீங்க டன்....! மற்றவங்க கஸ்டம் புரிஞ்சால் ஏன்...??! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 04-08-2005

stalin Wrote:வாழ்க்கை வாழ்வதற்கே அன்பு கலந்த காமம் தேவைப்படுகிறது மலருக்கு மகரந்த சேர்க்கை செய்ய வண்டுகளாவது வேண்டுமே-------டார்வினின் ---தக்கன பிழைத்தலும் அல்லன மடிதலும் என்ற கூர்ப்பு தத்துவதத்தின்படி இனவிருத்தி தகுதியான இனம் தான் பரிமானித்துக்கொள்ளும்------------------ஸ்ராலின்

டாவினின் கொள்கைக்கு வயசு போட்டுது..இன்று குளோனிங்கும் வளர்ப்பூடக உயிரியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் இதைத் தலைகீழாக்கிட்டுது....! அதையும் தெரிஞ்சுக்கோங்க...! அதுமட்டுமல்லாமல்... மலருக்கு மகரந்தச் சேர்க்கை என்பது வண்டால் அன்றி காற்றால்,...குருவிகளால்...அணில் போன்ற விலங்குகளால் கூட நிகழலாம்...???! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Malalai - 04-08-2005

Quote:அன்பு சுயமா வரவேண்டும்...வற்புறுத்தியோ காரணத்தோடோ வந்தால்...அது நிலைக்க முடியாது என்பதால் மெளனத்தால் வித்தை காட்டும் மலரின் சொந்த முடிவை குருவிகள் பாதிக்காதுகள்...அதேவேளை குருவிகளின் நிலைப்பாட்டையும் மாற்றாதுகள்....! குருவிகளின் அன்பின்றேல் மலர் வாடும் என்ற நிலையில் இல்லை...அதுக்குத்தானே வண்டுடனோ...இல்ல இன்னுமொரு மலருடனோ...வாழ வாழ்வு அமையலாம்....! ஆனால் குருவிக்கு அப்படியல்ல நிலை...நினைத்த வாழ்வு... இல்லை.. தான் கொண்ட அன்பு போதும் வாழ்வை வாழ்ந்து முடிக்க..இன்னொரு மலரையோ குருவியையோ தேடாதுகள்...காரணம் இது அன்புக்கான தேடல்...காமத்துக்கானதல்ல...! வாழ்வுக்கு அன்பு அவசியம்...காமமல்ல...!
என்ன குருவி அண்ணா சின்ன தங்கைக்கு இப்படி சொல்லிட்டிங்க...விளையாட்டா தானே நான் சொன்னன்...நீங்க இப்படி சொல்லிட்டிங்க.....ஆனா அதுல ஒன்டு நல்லா சொன்னிங்க......அன்புக்கான தேடல் என்று அது நல்லா இருக்கு.... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 04-08-2005

Quote:மலருக்கு மகரந்தச் சேர்க்கை என்பது வண்டால் அன்றி காற்றால்,...குருவிகளால்...அணில் போன்ற விலங்குகளால் கூட நிகழலாம்...???!
இப்ப பிரச்சனை என்ன..??? :wink:


- tamilini - 04-08-2005

Quote:நல்லாச் சொன்னீங்க டன்....! மற்றவங்க கஸ்டம் புரிஞ்சால் ஏன்...??!
_________________
கஸ்டப்படுறியளா..?? பாக்கத்தெரியல.. எல்லாரையும் நல்லாய் ஏமாத்திறமாதிரியெல்லோ இருக்கு..? :twisted:


- kuruvikal - 04-08-2005

tamilini Wrote:
Quote:மலருக்கு மகரந்தச் சேர்க்கை என்பது வண்டால் அன்றி காற்றால்,...குருவிகளால்...அணில் போன்ற விலங்குகளால் கூட நிகழலாம்...???!
இப்ப பிரச்சனை என்ன..??? :wink:

ஒன்றுமில்லையே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 04-08-2005

இல்லை மகரந்தசேர்க்கை பற்றிக்கதைக்க.. .நாங்க நினைச்சம். பிரச்சனை அதுவாக்கும் என்று.. இல்லாட்டால் சரி. :mrgreen:


- kuruvikal - 04-08-2005

tamilini Wrote:இல்லை மகரந்தசேர்க்கை பற்றிக்கதைக்க.. .நாங்க நினைச்சம். பிரச்சனை அதுவாக்கும் என்று.. இல்லாட்டால் சரி. :mrgreen:

அவர் சொன்னதுக்குச் சொன்னம்...நீங்க ஒன்று...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- stalin - 04-08-2005

tamilini Wrote:இல்லை மகரந்தசேர்க்கை பற்றிக்கதைக்க.. .நாங்க நினைச்சம். பிரச்சனை அதுவாக்கும் என்று.. இல்லாட்டால் சரி. :mrgreen:
பிரச்சனை அது வாக்கும் இல்லாட்டி சரி-------------பிரச்சனை அது ----என்றால் என்ன???????????????----------------


- tamilini - 04-08-2005

அதுவென்றால் ஒன்றும் இல்லை.. கேட்டுத்தெரிஞ்சு கொண்டம்.. பிரச்சனையை.. சரியா.. :evil:


- stalin - 04-08-2005

யேஸ் மெடம்


- sunthar - 04-09-2005

தோப்பாகும் என் வாழ்வென்று
மனதோடு மடி வாங்கி
காலமெல்லாம் கவி பாடி
சீராட்டிய மலரின் மெளனம்
சம்மதம்தான் சாமர்த்தியம் அல்ல

குருவி நீங்கள் பார்த்திருக்க
வம்பாகி வந்த வண்டுக்காய்
ஏங்கி மலரலவள் உங்களை
உண்மையில் துரத்தவில்லை
உங்களை தூரவே....! இது வெறும் ஊடல் தான் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sunthar - 04-09-2005

குருவிகளே உங்கள் கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது
வாழ்த்த வார்தைகள் இல்லை
நன்றி வாழ்துக்கள் குருவிகளே <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->