![]() |
|
விஜயகாந் அ.தி.மு.க கூட்டு, தி.மு.க விற்கு வேட்டு. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: விஜயகாந் அ.தி.மு.க கூட்டு, தி.மு.க விற்கு வேட்டு. (/showthread.php?tid=452) |
- Luckyluke - 03-24-2006 அண்ணாவுக்கு பிறகு நெடுஞ்செழியன் என்று தான் அனைவரும் நினைத்தார்கள்.... பொதுக்குழு கலைஞரைத் தேர்ந்தெடுக்க வில்லையா? அதுபோல யாரையோ தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.... வைகோவுக்கும் வாய்ப்பு இருந்தது.... - Luckyluke - 03-24-2006 Birundan Wrote:அப்ப திமுக தொண்டர்களுக்கு அதிகாரம் இல்லையா? திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் திமுக தொண்டர்கள் தான்.... - Birundan - 03-24-2006 Luckyluke Wrote:அண்ணாவுக்கு பிறகு நெடுஞ்செழியன் என்று தான் அனைவரும் நினைத்தார்கள்.... பொதுக்குழு கலைஞரைத் தேர்ந்தெடுக்க வில்லையா? அதுபோல யாரையோ தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.... வைகோவுக்கும் வாய்ப்பு இருந்தது.... கலைஞரை பொதுகுழு தேர்தெடுத்ததா? தேர்தெடுக்கவைக்கப்பட்டதா? :wink: கடைசிவரைக்கும் நெடுஞ்செழியனை இரண்டாவது இடத்திலேயே வைத்துவிட்டீர்களே. :wink: - Luckyluke - 03-24-2006 பிருந்தன், திமுக பொதுக்குழுவை பற்றி உங்களுக்கு தெரியாது.... கட்சியின் மிக மிக பலமான அமைப்பு அது... பொதுக்குழு உறுப்பினர்கள் என்ன பிரச்சினையை கிளப்புவார்களோ என்று செயற்குழுவில் இருக்கும் பெருந்தலைகள் மற்றும் தலைவர் எல்லாம் பயப்படுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.... - Luckyluke - 03-24-2006 கலைஞரை கட்சியின் பொதுக்குழு தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவருடைய தலைமைப் பொறுப்பை உறுதி செய்கிறது.... பொதுக்குழுவில் யாராவது தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுவதாக இருந்தாலும் போட்டியிடலாம்.... போட்டி ஏற்படும் பட்சத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கள் தலைவரை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்து எடுப்பார்கள்.... வைகோ பிரிந்தபோது போட்டி பொதுக்குழு கூட்டி தான் தான் திமுக என்று அறிவித்தது நினைவிருக்கலாம்..... நெடுஞ்செழியனைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தவுடனேயே அதிமுகவுக்கு ஓடி விட்டார்.... - putthan - 03-24-2006 பொதுகுழு என்றால் கருணாநிதி குடும்பம், கருணாதி குடும்பம் என்றால் தி.மு.க பொது குழு. செயற்குழுவில் இருக்கும் பெருந்தலைகள் மற்றும் தலைவர் எல்லாம் பயப்படுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.... லக்கி லுக் எழுதியது சனநாயம் என்றால் தலைகள் ஏன் இப்படி பயப்பட வேண்டும். |