![]() |
|
கவியால் பேசலாம்..! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கவியால் பேசலாம்..! (/showthread.php?tid=4415) |
- stalin - 05-19-2005 இது கவிதையாமுங்கோ பெண்ணே நீ விண்ணில் பறக்கும் காலத்தில் கண்ணை மூடி வாய் பொத்தி மண்ணை பார்த்து கூனி நாணிநிக்க சொல்லி-இந்த பொய்யான அணிகலனை பூட்டிவிட்ட-மூடர் மெய்யாக சொல்லு யார் அவர்கள்-------------------------------------------------------------------------------------ஸ்ராலின் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 05-19-2005 Mathan Wrote:முகத்தை ஏன் மூடுகின்றாய் stalin Wrote:இது கவிதையாமுங்கோ புதுக்கவிதை புனைந்து புகுந்துவிட்டார் தோழர்கள் புகழ்பரப்பும் அவர் கவி புகழ்ந்துரைத்து மகிழ்கின்றோம் புதுப்பெண்ணே நாணமேன் புதுக் கவிகள் கண்டோ...?! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- stalin - 05-19-2005 கவிதை எழுதச்சொல்லி உற்சாகப்படுத்திய அன்பு உள்ளங்கள் குருவிகள் மதன் ஆகையோருக்கு மிக்க நன்றி---------------------------------------------ஸ்ராலின் - Mathan - 05-19-2005 குருவியின் வாழ்த்து கவிதைக்கு நன்றி - tamilini - 05-19-2005 கன்னிக்கவியை கவிக்களத்தில் தவழவிட்ட ஸ்ராலின் மற்றும் மதன் அகியோருக்கு வாழ்த்துக்கள். இனி தொடர்ந்து கவிதைகளை எதிர்பார்க்கிறம்.. போடுங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- stalin - 05-19-2005 tamilini Wrote:கன்னிக்கவியை கவிக்களத்தில் தவழவிட்ட ஸ்ராலின் மற்றும் மதன் அகியோருக்கு வாழ்த்துக்கள். இனி தொடர்ந்து கவிதைகளை எதிர்பார்க்கிறம்.. போடுங்கள். <!--emo&நன்றிகள் தமிழினி அவர்கட்கு--------------------------------------------------------------ஸ்ராலின் - shobana - 05-19-2005 <img src='http://rathi.free.fr/bird/6001.jpg' border='0' alt='user posted image'> - KULAKADDAN - 05-19-2005 ஆகா புது கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்.............. தொடருங்க............ - tamilini - 05-19-2005 அன்பின் அரவணைப்பு.. அன்பின் ஆர்ப்பரிப்பு. இந்த அணைப்பில். ஆறு அறிவுகொண்ட மனிதன் முதல்.. அந்த அனுமன் வரை.. ஆட்டி வைப்பது அன்பு தானே.? அதில் அணைப்புடன் கூடிய அன்னையவள் அணைப்பினை சொல்லவும் வேண்டுமா..?? சோகங்கள் சுமைகள் யாவையும் சுகமாய் மாற்றிடும். இந்த அன்பின் அணைப்பு ஆயுள்வரை கிடைத்தால்.. ஆண்டவனும் அடிமை தான்.. நானும் அடிமை தான் :wink:
- Kurumpan - 05-20-2005 தாய்: கவனமடா கண்மணி...!! என் கடைசி மூச்சுள்ள வரை மார்பில் மட்டுமல்ல மனசிலும் உனைத்தாங்கிக் கொள்வேனடா... உன் பலம் அறியும் வரை பலமாக பிடித்தக் கொள்ளடா....!! மகன்/மகள்: வியிற்றிலும் மார்பிலும் சுமந்து வாழ்வழித்த அன்னையே என் பலமும் பலவீனமும் நீதானே பலமாக என் சிறகுகள் விரிக்கப்பட்டாலும் என்றென்றும்... தாய் மார்பிலடங்கும் உன் சேய்தானே நான்.... பத்திரமாக இருப்பேன்.... உன் இருதயச் சூடு இருக்கும் வரை...!!! - Mathan - 05-20-2005 தமிழினி: வாழ்த்துக்கு நன்றிகள் சோபனா: படத்தின் அளவை கொஞ்சம் சிறிதாக்கி இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் - Malalai - 05-20-2005 தாயுந்தன் அரவனைப்பில் சேய் நான் நிம்மதியாக வாழ்கைதனை ஆரம்பிக்கிறேன்.....! நீயுள்ளவரை எந்தன் நெஞ்சில் துயரமில்லை.....! அம்மா உந்தன் அன்பின் ஆழத்தில் இருக்கும் எனக்கு ஆபத்து எதுவுமில்லை....! என்னை நெஞ்சில் தாங்கிய அன்னையே என் உயிர் உள்ளவரைக்கும் உனக்காகவே நான் வாழ்வேன்....! - kavithan - 05-21-2005 அணைப்பென்று சொல்லவா..! பிணைப்பென்று சொல்லவா..! ** தலைப் பிள்ளை தன்னை தாலாட்டுகின்றாய் - அவன் வலைப் பின்னலில் வந்தால் உனக்கு வாலாட்டுவான். ** சிறிய தாய் அல்ல நீ சிறியானின் தாய் பறியாக உன் குழந்தை உறி போல தொங்கியபடி உன் வயிற்றில். ** ஒப்புக்கு சொல்லவில்லை கொப்புக்கு கொப்பு தப்பாமல் பாய்கின்ற குரங்கென்று சொன்னாலும், அன்புக்கு அன்பாக பண்புக்கு பண்பாக பாசத்தை பாலோடு ஊட்டி நேசத்தை சேயோடு பகிரும் அன்புத்தாய் நீ. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Malalai - 05-23-2005 கவிதன் அண்ணா சிறியான் குட்டிக்கு எழுதிய கவிதை நல்லா இருக்கு..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 05-23-2005 நன்றி தங்கை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 06-04-2005 <img src='http://img240.echo.cx/img240/6333/lamp4ww.jpg' border='0' alt='user posted image'> ஏதோ எண்ணத்தில் சுட்டோம்.......கவிதை தோன்றினால் பேசுங்கள்............ - Mathan - 06-04-2005 Quote:தலைப் பிள்ளை தன்னை தாலாட்டுகின்றாய் - அவன் இணணயத்தில் வந்து வாலாட்டுவானோ? - kavithan - 06-04-2005 உங்க பிள்ளை வளர்ந்து சொல்வான் பதில் கொஞ்சம் பொறுங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 06-04-2005 <img src='http://img240.echo.cx/img240/6333/lamp4ww.jpg' border='0' alt='user posted image'> பானையில் விளக்கா குளம்..?? :roll: - Mathan - 06-04-2005 kavithan Wrote:உங்க பிள்ளை வளர்ந்து சொல்வான் பதில் கொஞ்சம் பொறுங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ம் இது செவ்வாய்க்கு போக முதல் அங்க வீடு கட்டலாம் என்ற கதையா இருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|