![]() |
|
விஸா திருமணங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: விஸா திருமணங்கள் (/showthread.php?tid=4403) |
- kuruvikal - 04-27-2005 18 19ம் நுற்றாண்டு போல கூலிக்கென்று ஆட்களைக் அடிமையாக்க முடியாத பட்சத்தில் அகதியாக்கி காலடி நாட வைத்து அடிமையாக்கிறதுதான் ஒரே வழி...அப்பதான் மனித உரிமைக் காப்பாளர்களாக வெளிய காட்டிப் பப்பிளிக்காச் செய்த பழையதுகளுக்கு பாவ விமோசனமும் மறைமுகமா இப்ப செய்யிறதுகள் பாவங்கள் இல்லை என்று ஒரு தோற்றப்பாட்டையும் காட்டலாம்...! ஏன்.. பிரிட்டன் உட்பட்ட மேற்குலகம் நினைத்தால் 24 மணி நேரத்துள் இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம்..அவ்வளவுக்கு அரசியல் இராணுவ பொருளாதார பலம் இருக்கு... ஏன் செய்யவில்லை..????! கனடா ஏன் குடியேற்றம் செய்கிறது... துருவத்தில காடுகளை வெட்டி... குடியிருத்தி தனக்குத் தேவையான மனித வளத்தை மூளை வளத்தை உள்வாங்கிக் கொள்கிறது... அவுஸ்திரேலியா அப்படி...அதற்கு ஒரு போர்வை மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவி...மனித உரிமை காப்பு...ஏன் மனித உரிமை காப்பை ஈழம் வாங்கிக் கொடுத்து செய்திருக்கலாமே...இல்ல பிரச்சனையை சுமூகமாத் தீர்த்து பெற்றுக் கொடுத்திருக்கலாமே...அதுவல்ல தேவை... தேவை கூலிகள்... அதே பழைய வெள்ளைக்காரக் கொள்கை...புதிய வடிவத்தில்.... அவ்வளவுந்தான்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 04-27-2005 குருவி மேற்குலகு நீங்கள் சொன்னது போல தங்கள் வசதிக்காக அக்திகளை உள்வாங்குகின்றது சரி அப்ப கீழ உள்ளதை ஏன் சொன்னீங்க? முரண்பாடா இருக்கே? [quote=kuruvikal] [b]பாதுகாப்பற்ற அரசியல் சூழலால் சொந்த மண்ணில் வாழ முடியாத மக்கள்... அதன் அடிப்படையில் தான் மேற்குலகம் தமிழர்களை அகதியாக கருதுகிறது...! - kuruvikal - 04-27-2005 எந்த முரண்பாடும் இல்ல...பாதுகாப்பற்ற அரசியல் சூழலைத் தோற்றுவிக்கிறதும் அவையே அகதி என்ற போர்வையில் அடிமைகளை உள்வாங்குபவையும் அவையே...அதையதை ஒரு அங்கீகாரத்தோட செய்ய உலகில் மக்களை மயக்கும் விதமா பலவிதமான சொற்பதங்களைப் விக்கிறார்கள்...அவ்வளவுந்தான்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 04-27-2005 அப்படி என்றால் உண்மையான அகதி அவர்களுக்கு தேவை இல்லை தானே பொருளாதார அகதி போதும் தானே? - kuruvikal - 04-27-2005 Mathan Wrote:அப்படி என்றால் உண்மையான அகதி அவர்களுக்கு தேவை இல்லை தானே பொருளாதார அகதி போதும் தானே? அவர்களுக்கே தெரியும் வாறதுகள் அதிகமா பொருளாதார அகதிகள் தான்...அதுகள் தான் மாடா உழைக்குங்கள் என்று...என்ன உலகத்துக்கு தங்களை உயர்வாக் காட்ட தாங்களே ஒரு அளவுகோல் வைச்சு அளந்து காட்டுவினம்...அதாலையே அளவும் அடியும் போடுவினம்...அடிமைகளை அளவுக்கு மிஞ்சி எடுக்க முடியுமோ...??! இவ்வளவும் செய்யுறவ தேவைக்கு அதிகமாக எதையும் செய்வினமோ..அப்படிச் செய்ய அவையென்ன முட்டாளுகளே... எனவே வெளியில அவைக்குப் பொருளாதார அகதி தேவையில்லை என்றுதான் காட்டுவினம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 04-27-2005 சுத்தி சுத்தி நீங்க சொல்ல வாறது இவைக்கு பொருளாதார அகதிதான் தேவை நம்மவர்களும் அதுக்கு தான் வாறாங்க அப்படி தானே? - kuruvikal - 04-27-2005 ஏதோ புரிஞ்சு கொண்டாச் சரி...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 04-27-2005 Mathan Wrote:பிரித்தானியா அல்லது வெளிநாட்டிற்கு அவர்கள் வாழ்வை பந்தயம் வைத்து வர காரணம் வசதி, வாய்ப்புகள், சுதந்திரம் என்பவை தான் அதைத்தான் நான் முதலின் சொன்னேன் :!: - tamilini - 04-27-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன ஒரு முடிவுக்கு வந்தாச்சா. கடைசியாய் என்ன.. சொல்லவாறியள். இருவரும். :wink: - Mathan - 04-27-2005 பெரிதாக ஏதும் இல்லை நான் முதலில் சொன்னதுதான். அதற்கு குருவி விளக்கம் தந்திருக்கின்றார். 8) - sinnappu - 04-27-2005 Quote:tamilini என்ன ம.......பாாாாாாாாாாாா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 04-27-2005 பழக்கமில்லை.. அது சீ சீ க்கு தானாக்கும். :mrgreen: - sinnappu - 04-27-2005 tamilini Wrote:பழக்கமில்லை.. அது சீ சீ க்கு தானாக்கும். :mrgreen:<b>ரை பண்ணிப்பாக்கிறது அதுக்காக ராவா அடிக்கிறேல்லை புதுப்பழக்கம் :wink: :wink: :wink: :wink: </b> - kuruvikal - 04-27-2005 Mathan Wrote:[quote=Mathan]பிரித்தானியா அல்லது வெளிநாட்டிற்கு அவர்கள் வாழ்வை பந்தயம் வைத்து வர காரணம் வசதி, வாய்ப்புகள், சுதந்திரம் சுதந்திரம் என்று நீங்க நினைக்கிறது உண்மையில்... அடிமைத்தனத்தில் வாழ்வையே என்றதையும் சேர்த்துச் சொல்லி இருக்கு...! எனவே தமிழர்களுக்கு தாயகம் சுதந்திரம் என்பது சும்மா பேச்சுக்கும் வசதி வாய்ப்புத் தேடவும் ஒரு கருவி... உண்மையில் அவர்கள் தேடும் வசதி வாய்ப்பு அடிமை வாழ்வில் கிடைத்தாலும் அங்கும் அவர்கள் நிம்மதியாக வாழக் கூடியவர்கள் என்றுதானே சொல்லுறீங்க...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 04-27-2005 அடிமை வாழ்வு என்று நீங்கள் கூறுவதன் வரைவிலக்கணம் எது என்று எனக்கு தெரியவில்லை. பிரித்தானியாவில் கிடைப்பது போல் வசதி வாய்ப்புக்கள் சுதந்திரம் கிடைத்தால் அது உங்களால் அடிமை வாழ்வு என்று அழைக்கப்பட்டாலும் நிம்மதியாக வாழ்வார்கள். - kuruvikal - 04-27-2005 Mathan Wrote:அடிமை வாழ்வு என்று நீங்கள் கூறுவதன் வரைவிலக்கணம் எது என்று எனக்கு தெரியவில்லை. பிரித்தானியாவில் கிடைப்பது போல் வசதி வாய்ப்புக்கள் சுதந்திரம் கிடைத்தால் அது உங்களால் அடிமை வாழ்வு என்று அழைக்கப்பட்டாலும் நிம்மதியாக வாழ்வார்கள். சொந்த மண்ணில் சிங்களவனுக்குள் அடிமையாய் இருந்தாலும் இப்போதைக்கு வசதி வாய்ப்பைத் தேட முடியாது என்றுதான் விடுதலைக் கூச்சமும் தாயகக் கூப்பாடும் போடுகிறார்களா.... அப்படிச் செய்தால்தான் அகதி வேசம் போட்டு பிரித்தானிய, மேற்குலக வசதி வாய்ப்புப் பெறலாம் என்று கருதுகிறார்களா தமிழர்கள்... அப்ப இதுவே அங்க கிடைச்சா..சிங்களவனுக்கு அடிமையாவும் இருப்பார்களா...??! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 04-27-2005 தற்போது பிரித்தானியர்களுடன் இங்கு வாழும்போது எதுவித பிரைச்சனையையும் எதிர்நோக்கவில்லை. பிரித்தானியர்கள் போல் சிங்களவர்களும் அரவனைத்து சென்றிருந்தால் வாழ்ந்திருக்கலாம். அது தவிர இது நாம் பிறந்த நாடு அல்ல ஆக வசதி வாய்ப்புக்களை கேட்டு பெற்றாலும் தவறில்லை, இலங்கை நாம் பிறந்த தேசம் அங்கு யாரும் நாம் கேட்டு தர வேண்டிய அவசியமில்லை. - kuruvikal - 04-27-2005 சத்தியமா எதிர்நோக்கவில்லை... பிரித்தானியர்களால் எந்தப் பிரச்சனையையும்...சரி அப்படியே வைத்துக் கொண்டாலும்...அவர்கள் ( பிரித்தானிய சொந்தக்காரர்கள்...) சொல்கிறார்களே உங்களால் தங்களுக்குப் பிரச்சனை என்று...தங்கள் அரசுகளால் தங்கள் தாயகம் சுதந்திரம் பறிபோகிறதென்று... உங்களுக்கான வசதி வாய்ப்புக்கள் உங்கள் தேசத்திலேயே தேடிக் கொள்ளட்டாம் என்ன செய்யப் போகிறீர்கள்...???! சிங்களவர்கள் பிரித்தானியர்களை விட அழகாகத்தான் அரவணைத்திருந்தார்கள்...இப்பவும் தான் அரவணைத்தபடி இருக்கிறார்கள்...இல்லை என்கிறீங்களா... ஆக சிங்களவர்கள் உங்களை இன்னும் இறுக்கமாக அரவணைக்கத் தயார் என்றால் உங்கள் சொந்த மண்ணை அவர்களுக்கு விட்டுக்கொடுத்து அவர்கள் அளிக்கும் வசதி வாய்ப்புக்காக அவர்களோடு ஒட்டி உறவாடி வாழ்வீர்கள்...வசதி வாய்ப்புக்காக சிங்களப் பெண்களை ஆண்களை திருமணம் செய்வீர்கள்....அப்படித்தானே...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 04-27-2005 இலங்கை நாம் பிறந்த நாடு அங்கு சிங்களர் நமக்கு தரவேண்டியது இல்லை கிடைக்க வேண்டியது அதனை முத்லிலேயே குறிப்பிட்டிருக்கின்றேன். அவர்கள் பிரைச்சனை தரவில்லை வசதி வாய்ப்புக்களும் இருக்கின்றன என்றால் அங்கேயே இருந்திருக்கலாம். நான் புலம் பெயர்ந்தது வசதி, வாய்ப்பு சுதந்திரம் என்பதற்காகதான். நீங்கள் ஏன் புலம் பெயர்ந்தீர்கள்? மாந்தோப்பு என்று சொல்லி தப்பிக்காமல் சொல்லுங்களேன்? - kuruvikal - 04-27-2005 Mathan Wrote:இலங்கை நாம் பிறந்த நாடு அங்கு சிங்களர் நமக்கு தரவேண்டியது இல்லை கிடைக்க வேண்டியது அதனை முத்லிலேயே குறிப்பிட்டிருக்கின்றேன். அவர்கள் பிரைச்சனை தரவில்லை வசதி வாய்ப்புக்களும் இருக்கின்றன என்றால் அங்கேயே இருந்திருக்கலாம். என்ன இடத்துக்கு ஏற்றாப் போல சுதந்திரத்தை மாத்துறியள்...ஏதோ உண்மையைச் சொன்னியளே வசதி வாய்ப்புக்காகத்தான் வந்தன் என்று அந்த வகையில் பாராட்டலாம்..பலர் அது சொல்லுறதில்ல... குருவிகள் மாந்தோப்புக்கு வந்தது அங்க அப்ப மாந்தோப்பில சுரண்டினத இப்ப இந்த மாந்தோப்பில சுரண்ட....! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|