![]() |
|
ஒற்றன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: ஒற்றன் (/showthread.php?tid=4341) |
- Mathan - 05-06-2005 வணக்கம் ஒற்றன் - ottan - 05-06-2005 வணக்கம் மதன் அண்ணா நன்றி உங்கள் வரவேற்புக்கு - MEERA - 05-06-2005 வணக்கம் ஒற்றன் - ottan - 05-06-2005 வணக்கம் மீரா அக்கா - MEERA - 05-06-2005 என்ன வணக்கத்துடனேயே நிற்கிறீர்கள்....? - ottan - 05-06-2005 என்ன அக்கா முடிந்தவரை எல்லா இடமும் எழுதுகிறேன். வேறு என்ன செய்யவேண்டும். சொல்லுங்கள் - stalin - 05-06-2005 kavithan Wrote:வணக்கம் ஒற்றன் .. ம் எங்கோ கேட்ட குரல்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->வணக்கம் ஒற்றன் ம்ம் இந்த களத்தில் முன்பு கேட்ட குரலாக தெரிகிறது களத்துக்கு புதியவர் எனபதை????????????????>?>>>>>>>>>>------------ஸ்ராலின் - ottan - 05-06-2005 காமாலை கண்ணனுக்கு காணுற எல்லாம் மஞ்சளா தெரியுமாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> வணக்கம் ஸ்ராலின் நான் உங்களை சொல்லவில்லை. - ragavaa - 05-07-2005 வணக்கம் ஒற்றன் - eelapirean - 05-07-2005 வணக்கம் ஒற்றன். மிதி வெடிகள் இருக்கிறது பாத்து வாங்கோ - MEERA - 05-08-2005 ஒற்றன் ஓலை ஏதும் கொண்டு வந்திருக்கிறீர்களா....? - tamilini - 05-08-2005 இந்த ஒற்றன்.. முதலிலே.. வந்து கன்னி வெடிகளை அகற்றிவிட்டு பிறகு ஒற்றனாய் வந்தவராச்சு.. புதிசா என்ன..?ஃ :mrgreen: - ottan - 05-08-2005 வணக்கம் ராகவா - sathiri - 05-08-2005 வாரும் ஒற்றரே உமது ஒலையை கொண்டு வாரும் வேலியடைக்க வேண்டும் - poonai_kuddy - 05-09-2005 ஒற்றன்அண்ணா வணக்கமண்ணா - ottan - 05-09-2005 வணக்கம் பூனைக்குட்டியாரே நலமா? - Danklas - 05-09-2005 poonai_kuddy Wrote:ஒற்றன்அண்ணா வணக்கமண்ணா அஹா வந்திட்டாங்களப்பா வந்திட்டாங்களப்பா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> யாரங்கே கவிதைகளத்துக்கு 2 மட்டுறுத்தினர்களை போடச்சொல்லுங்கள்.. குருவிகள் கோழிகள் குஞ்சுகள் மப்புகள் எல்லாத்தையும் தட்டி எழுப்புங்கள். வேலை வந்துவிட்டது..
- poonai_kuddy - 05-09-2005 டக்ளஸ் மாமா எதுக்கு கவலையா இருக்கிறீங்க - Danklas - 05-09-2005 poonai_kuddy Wrote:டக்ளஸ் மாமா எதுக்கு கவலையா இருக்கிறீங்க கவலை இருக்காத பின்ன.. ஆனிக்கு ஒருக்கா வாறியள் ஆவடிக்கு ஒருக்கா வாறீயள். சரி வந்துட்டு போகும்பொழுது கூட சும்ம போறிங்கள சுனாமி வந்திட்டு போனப்போல போறீயள் இப்ப திரும்பி வந்திட்டியள்... அதுதான் கவலை... ம்ம்ம் எது எதுன்ர சீ எவன் எவன் செட்டையில சீ தலையில என்ன எழுதி இருக்கோ அதுதானே நடக்கும்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- tamilini - 05-09-2005 குட்டி என்ன நலமா..?? எங்க கனநாளாய் காணக்கிடைக்கவில்லை.. :wink: |