Yarl Forum
வணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் (/showthread.php?tid=4315)

Pages: 1 2 3 4 5


- eelapirean - 05-15-2005

வணக்கம் விமலன்.ரொம்ப அவசரமோ? பதறாத காரியம் சிதறாது


- vimalan - 05-16-2005

வரவேற்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Niththila - 05-16-2005

வணக்கம் விமலன் காமதேனு அனிதா <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Mathan - 05-16-2005

வணக்கம் அனிதா. உங்களை பற்றி சொல்லுங்களேன்


- jeya - 05-16-2005

வணக்கம் அனித்தா..விமலன் வாருங்கள் யாழ் களத்திற்கு......
அன்புடன் உங்களை வரவேற்றுக்கொள்ளுகிறோம்....


- Malalai - 05-16-2005

வணக்கம் அனிதா


- hari - 05-16-2005

விமலன் வணக்கம்


- வெண்ணிலா - 05-16-2005

vimalan Wrote:என்னை வரவேற்க ஒருவரும் முன்வரவில்லையா


நன்றி



மதியாதார் யாழ்முற்றம் மிதியாதே

Cry

வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasanthan - 05-16-2005

களத்தில் இணைந்திருக்கும் அனைத்து புதுவரவுகளையும் வரவேற்க்கின்றேன்


- Sooriyakumar - 05-16-2005

வணக்கம்

அம்மாமாரே அப்பாமாரே அக்காமாரே அண்ணாமாரே தம்பிமாரே தங்கைமாரே தாத்தாமாரே பாட்டிமாரே எல்லோருக்கும் வணக்கம்


- tamilini - 05-16-2005

வணக்கம் Sooriyakumar வரவேற்கிறோம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Sooriyakumar - 05-16-2005

தமிழில் மிக இலகுவாக எழுதக்கூடியதாக வடிவமைக்கப்பட்ட இத்தளத்தை வடிவமைத்த ஆசிரியர்குழுவுக்கு முதற்கண் எனது நன்றி.


- Mathan - 05-16-2005

வணக்கம் சூரிய குமார். உங்களை பற்றி சொல்லுங்களேன்


- Sooriyakumar - 05-16-2005

எனக்கான ஒரு உருவத்தை தெரிவுசெய்வதில் மிகுந்த சிரமமாக இருக்கிறது. உங்கள் எல்லோரிலும் சிறியவன்என்ற முறையில் கள உறுப்பினர்களின் உதவியை நாடியுள்ளேன். தயவுசெய்து யாராவது உதவிசெய்யுங்களேன்.

வணக்கம் மதன் என்னைப்பற்றி சொல்லுவதற்கு பெரிதாக எதுவும் இல்லை. கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு மேலும் கற்கவேண்டுமென்ற அவாவினால் இக்களத்தை நாடியுள்ளேன். தற்போது இது போதுமென்று நினைக்கிறேன். நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று கூற முடியுமா.?


- Mathan - 05-16-2005

லண்டன். நீங்கள் எங்கிருக்கின்றீர்கள்?


- tamilini - 05-16-2005

இருவரும் யாழ்களத்தில இருக்கிறீங்க என்று தப்பாய் நினைச்சிட்டன். ம் ம் சூரியகுமார் கற்றலுக்காய் யாழ்களம் வந்திருக்கார். ம் இங்க ஒரு வாத்தியார் இருக்கிறார். அவரிடம் கற்றால். எங்கையோ போயிவிடுவியள்.

குறிப்பு நான் சீ சீ யைச்சொல்லவில்லை :wink:


- sinnappu - 05-16-2005

Sooriyakumar Wrote:அம்மாமாரே அப்பாமாரே அக்காமாரே அண்ணாமாரே தம்பிமாரே தங்கைமாரே தாத்தாமாரே பாட்டிமாரே எல்லோருக்கும் வணக்கம்

Žì¸ÁôÒÒÒÒÒÒÒÒÒ
:wink: :wink: :wink: :wink:


- sinnappu - 05-16-2005

Sooriyakumar Wrote:எனக்கான ஒரு உருவத்தை தெரிவுசெய்வதில் மிகுந்த சிரமமாக இருக்கிறது. உங்கள் எல்லோரிலும் சிறியவன்என்ற முறையில் கள உறுப்பினர்களின் உதவியை நாடியுள்ளேன். தயவுசெய்து யாராவது உதவிசெய்யுங்களேன்.

¾õÀ¢ ¸£Æ ¯ûÇ À¼ò¨¾ §À¡Îí§¸¡ ¿øÄ¡ þÕìÌõ
:wink:


- sinnappu - 05-16-2005

Quote:குறிப்பு நான் சீ சீ யைச்சொல்லவில்லை
:mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:


- kavithan - 05-16-2005

வணக்கம் அனைவருக்கும்