Yarl Forum
புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்????? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம்????? (/showthread.php?tid=4285)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

- aswini2005 - 05-25-2005

[quote=Nitharsan]

ம்ம் அது கணவனை இழந்தவர்களுக்கு அது சரி.... கணவனை மாற்றுவோருக்கு??...நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் என்று நினைத்தேன் அதற்கான பதில் ...... நான் ஒன்றும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று கல்லோடும் புல்லோடும் வாழ்க்கை நடத்த சொல்வதாய் எண்ண வேண்டாம். இங்கு தேவையற்ற பிரச்சினைகளுக்காய் விவாகரத்து ஏற்ப்படுகிறது அது மட்டுமன்றி.. விவாகரத்துக்கு விண்ணப்பிக்க மன்னனே அடுத்த மாப்பிள்ளை பார்க்கிறார்கள் சிலர்
நிதர்சன் இதே நிலையில் இருக்கும் ஆண்களுக்கு உங்கள் தீர்வை என்னவாம் ? அதையும் விளக்குவீங்களா ?
உந்;த கல்லு புல்லுக்கு முதல் சரியான விளக்கத்தை தேடி அறியுங்கோ நிதர்சன். இளைஞர்களாகிய உங்களிடமே இன்னும் கல்லானால் புல்லானால் புழுவானால் கருத்தியல் இரத்தத்துடன் கலந்திருக்க எப்படி உங்களால் ஆண் பெண் சமத்துவம் விடுதலை பற்றி கதைக்க முடியும் ?

விவாகரத்துக்கு வி;ண்ணப்பிக்க முன்னரே மாப்பிளை பார்க்கிறார்கள் கனடாவில் ஆனால் விவாகரத்தைப் பெற்றபின்னும் இன்னொரு துணை தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் வாழ்ந்து காட்டும் ஆண் பெண்களை உங்கள் கண்ணிலே தெரிவதில்லையா ? எங்கோ ஒரிரு சம்பவங்களானவையை ஒட்டுமொத்த சமூகத்து முடிவாக ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள் ?

நிச்சயமாக நீங்கள் ஆண் பெண் கருத்தியல் நிறையவே கற்றுக்கொள்ள இருக்கிறது.

கடந்தவருடத்து முதல் வருடம் பங்குனி 8 அன்று ஒரு சினிமா நடிகையிடம் ஒரு பத்திரிகை கேட்டிருந்தார்கள். பெண்விடுதலை சமத்துவம் பற்றி அதற்கு அந்த நடிகை கொடுத்த விளக்கத்துக்கு சமமாகவே உங்கள் கருத்துக்களும் இருக்கிறது.

பிரச்சனைகள் என்றாலே அங்கு பிரளயம்தான். இதில் சமரசம் என்பது எங்கும் சாத்தியமில்லை.

எனது உறவினர் ஒருவர் திருமணமாகி 18வருடம். இரு பிள்ளைகள் அந்தக் குடும்பத்தின் கணவன் தற்போது இன்னொரு திருமணம் செய்வதற்கு தன் மனைவியின் உளைப்பிலிருந்து 12ஆயிரம் பவுண்டுகளை மிரட்டி வாங்கி இன்னொரு திருமணம் செய்துள்ளார். கத்தரிக்காய் கவுரவம் பார்த்தும் சமுகத்துக்குப் பயந்தும் கணவன் கொண்டு சென்ற 12ஆயிரம் பவுண்டுகளையும் வங்கிக்கு கட்டிமுடிக்க தன்னையே இயந்திரங்களுடன் இணைத்து வாழ்கிறாள்.

பல்கலைக்கழகம் செல்லும் தகுதியுடன் இருக்கும் மூத்தபிள்;ளை. தன் படிப்பையும் விட்டு தந்தைக்காக உழைக்கின்றது.
இப்படியானவர்களையெல்லாம் உங்களுக்கு தெரியாது அல்லவா. அட இதுவும் ஓரிரண்டில் ஒன்றோ உங்கள் கருத்துப்படி.

சினேகாவின் பெண்ணிலை சிந்தனைகள் எங்களுக்கு வேண்டாம்.

- aswini2005 - 05-25-2005

poonai_kuddy Wrote:ஆண்களுக்கு மிஞ்சின சுதந்திரம் பெண்களுக்கிருக்கெண்டு நீங்கள் சொல்லுறது எனக்கு புரியேல நிதர்சனண்ணா அப்பிடியென்ன மேலதிக சுதந்திரமிருக்கெண்ட எழுதுங்க பாப்பம் :evil:
Quote:nithrsan
மன்னக்கனும் பூனைக்குட்டி நேரமாச்சு நித்திரை வேறு வருகிறது உங்கள் கேள்விக்கான விளக்கத்தை இதே இடத்தில் நாளை தருகிறேன்....

கிலோக்கணக்கில் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து அலுத்த அலுப்பில் அப்படியெல்லாம் சொல்ல வருகிறது போலிருக்கு பூனைக்குட்டி.

இல்லாததற்காகத்தான் அதிகம் போராட்டம் நடக்கும் நடக்கிறது. அதைக்கூட புரியாத கருத்தியல்வாதிகளுக்கு எதைச்சொல்லியும் புரியப்போவதில்லை.

காளிதாசர் முதல் இக்கால கவியரசு வரையுமாக வேரூன்றிய தோஷம் அவ்வளவு இலகுவில் அழித்துவிட முடியாது. அதை நிதர்சனும் நிதர்சனமாக்கியிருப்பது நிதர்சனமாகிறது பூனைக்குட்டி.

- samsan - 05-25-2005

நிதர்சன் படுக்கையறையில் குறட்டைவிட்டது தன்னை இடைஞ்சல் செய்ததாக கூறி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> விவாகரத்து பெற்றவர்களும் இவ்வுலகில் உண்டு. ஒவ்வெருவருக்கும் தனிப்பட்ட கருத்து மற்றும் சிந்தனைச்சுகந்திரமுண்டு. அதை அவர்கள் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்பதைபொருத்துத்தான் அவர்களை மற்றவர் கணக்கிலேடுப்பர். நீங்கள் கூறியதுபோல ஒரு பெண் அப்படி செய்வாளாயிருந்தால்கூட அது தவறில்லை. காரணம் அவளுக்கும் சிந்தனைச்சுகந்திரம் உண்டு. இது நமது கலாச்சாரப்பண்பில்லை என்றால். மன்னித்துவிடுங்கள் ஏனேனில் அஸ்வினி கூறியது
Quote:காளிதாசர் முதல் இக்கால கவியரசு வரையுமாக வேரூன்றிய தோஷம்

என. அதைத்தான் இவ்விடையத்தில் நம் முன்னையோர் காட்டியிருக்கிறார்கள். அதேவேளை தன் வாழ்க்கைப்பாதையை சரிவர அமைக்கத்தெரியாதவிடத்து பின்னாலில் அதன் சுமையை தாங்கவேண்டியாதும் அவரின்பெறுப்புத்தான். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- Nilavan - 05-25-2005

<!--QuoteBegin-Sooriyakumar+-->QUOTE(Sooriyakumar)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Nilavan+--><div class='quotetop'>QUOTE(Nilavan)<!--QuoteEBegin--> ஆனாலும் ஒற்றன்... நீஙகள் தமிழ் அங்கிலத்தில் எழுதினால் அது தமழ் நான் அதற்க்கு ஆங்கிலத்தில் பதில் எழுதினால்.. புரியாமல் எழுதினதாகுமோ? நீங்கள் உங்கள் மனதுக்குள் நினைப்பதை என்னால் ஊகிக்க முடியாது. அதை நீங்கள் புரிந்த கொள்ள வேண்டும். நீங்கள் எழுதுவதற்க்கு முன் புலம்பெயர்ந்து வெளிநாடு வந்த சில பெற்றோர்கள்.. என்று போட்டு விட்டு தொடங்கியுpருந்தால் எனக்கும் குழுப்பமில்லாமல் இருந்திருக்குமு; அல்லவா?<!--QuoteEnd--><!--QuoteEEnd--> தம்பி நிலவன் நீங்கள் எழுதியிருப்பதை ஒருமுறை தமிழாக்கம் செய்யுங்கள். புரியவேயில்லை மிக்க நன்றி.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
அது தமிழர்களுக்கு புரியும் சூரியகுமார்......தமிழ் ஆங்கிலம் என்றால் தங்கலிஸ் என்ற உங்கள் தமிழ் தான்.....

- sinnappu - 05-28-2005

aswini2005 Wrote:[quote=Nitharsan]

ம்ம் அது கணவனை இழந்தவர்களுக்கு அது சரி.... கணவனை மாற்றுவோருக்கு??...நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் என்று நினைத்தேன் அதற்கான பதில் ...... நான் ஒன்றும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்று கல்லோடும் புல்லோடும் வாழ்க்கை நடத்த சொல்வதாய் எண்ண வேண்டாம். இங்கு தேவையற்ற பிரச்சினைகளுக்காய் விவாகரத்து ஏற்ப்படுகிறது அது மட்டுமன்றி.. விவாகரத்துக்கு விண்ணப்பிக்க மன்னனே அடுத்த மாப்பிள்ளை பார்க்கிறார்கள் சிலர்
நிதர்சன் இதே நிலையில் இருக்கும் ஆண்களுக்கு உங்கள் தீர்வை என்னவாம் ? அதையும் விளக்குவீங்களா ?
உந்;த கல்லு புல்லுக்கு முதல் சரியான விளக்கத்தை தேடி அறியுங்கோ நிதர்சன். இளைஞர்களாகிய உங்களிடமே இன்னும் கல்லானால் புல்லானால் புழுவானால் கருத்தியல் இரத்தத்துடன் கலந்திருக்க எப்படி உங்களால் ஆண் பெண் சமத்துவம் விடுதலை பற்றி கதைக்க முடியும் ?

விவாகரத்துக்கு வி;ண்ணப்பிக்க முன்னரே மாப்பிளை பார்க்கிறார்கள் கனடாவில் ஆனால் விவாகரத்தைப் பெற்றபின்னும் இன்னொரு துணை தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் வாழ்ந்து காட்டும் ஆண் பெண்களை உங்கள் கண்ணிலே தெரிவதில்லையா ? எங்கோ ஒரிரு சம்பவங்களானவையை ஒட்டுமொத்த சமூகத்து முடிவாக ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள் ?

நிச்சயமாக நீங்கள் ஆண் பெண் கருத்தியல் நிறையவே கற்றுக்கொள்ள இருக்கிறது.

கடந்தவருடத்து முதல் வருடம் பங்குனி 8 அன்று ஒரு சினிமா நடிகையிடம் ஒரு பத்திரிகை கேட்டிருந்தார்கள். பெண்விடுதலை சமத்துவம் பற்றி அதற்கு அந்த நடிகை கொடுத்த விளக்கத்துக்கு சமமாகவே உங்கள் கருத்துக்களும் இருக்கிறது.

பிரச்சனைகள் என்றாலே அங்கு பிரளயம்தான். இதில் சமரசம் என்பது எங்கும் சாத்தியமில்லை.

எனது உறவினர் ஒருவர் திருமணமாகி 18வருடம். இரு பிள்ளைகள் அந்தக் குடும்பத்தின் கணவன் தற்போது இன்னொரு திருமணம் செய்வதற்கு தன் மனைவியின் உளைப்பிலிருந்து 12ஆயிரம் பவுண்டுகளை மிரட்டி வாங்கி இன்னொரு திருமணம் செய்துள்ளார். கத்தரிக்காய் கவுரவம் பார்த்தும் சமுகத்துக்குப் பயந்தும் கணவன் கொண்டு சென்ற 12ஆயிரம் பவுண்டுகளையும் வங்கிக்கு கட்டிமுடிக்க தன்னையே இயந்திரங்களுடன் இணைத்து வாழ்கிறாள்.

பல்கலைக்கழகம் செல்லும் தகுதியுடன் இருக்கும் மூத்தபிள்;ளை. தன் படிப்பையும் விட்டு தந்தைக்காக உழைக்கின்றது.
இப்படியானவர்களையெல்லாம் உங்களுக்கு தெரியாது அல்லவா. அட இதுவும் ஓரிரண்டில் ஒன்றோ உங்கள் கருத்துப்படி.

சினேகாவின் பெண்ணிலை சிந்தனைகள் எங்களுக்கு வேண்டாம்.

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

- aswini2005 - 05-29-2005

அப்பு உதென்ன கண்ணைச் சிமிட்டிக்கொண்டு ? என்ன நடந்தது ?
Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock:

- Nitharsan - 05-29-2005

Quote:கிலோக்கணக்கில் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து அலுத்த அலுப்பில் அப்படியெல்லாம் சொல்ல வருகிறது போலிருக்கு பூனைக்குட்டி.
கிலோக்கணக்கில கொடுக்கல்ல தொன் கணக்கில கொடுத்தாச்சு பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்னவென்றால் கொடுக்க கொடுக்க வேண்டுவார்கள் பின் ஐயோ எங்களுக்கு சுகந்திரம் இல்லை என்பார்கள்.. அப்படியிருக்கையில் நான் என்ன செய்யலாம்

Quote:இல்லாததற்காகத்தான் அதிகம் போராட்டம் நடக்கும் நடக்கிறது. அதைக்கூட புரியாத கருத்தியல்வாதிகளுக்கு எதைச்சொல்லியும் புரியப்போவதில்லை.
இல்லை என்பதற்காக போராட்டம் இல்லை.. இருப்பது போதாது என்று தான் போராட்டம் நடக்கிறது...

[quote]காளிதாசர் முதல் இக்கால கவியரசு வரையுமாக வேரூன்றிய தோஷம் அவ்வளவு இலகுவில் அழித்துவிட முடியாது. அதை நிதர்சனும் நிதர்சனமாக்கியிருப்பது நிதர்சனமாகிறது பூனைக்குட்டி.

தோசம் காட்ட நாம் ஆண்ணிலை வாதிகளே பெண்ணிலை வாதிகளே இல்லை. யாதார்த்தம் எதுவோ அதையே நான் எழுதினேன்....

- aswini2005 - 05-30-2005

Nitharsan Wrote:கிலோக்கணக்கில கொடுக்கல்ல தொன் கணக்கில கொடுத்தாச்சு பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்னவென்றால் கொடுக்க கொடுக்க வேண்டுவார்கள் பின் ஐயோ எங்களுக்கு சுகந்திரம் இல்லை என்பார்கள்.. அப்படியிருக்கையில் நான் என்ன செய்யலாம்

Quote:இல்லை என்பதற்காக போராட்டம் இல்லை.. இருப்பது போதாது என்று தான் போராட்டம் நடக்கிறது...
Quote:
Quote:தோசம் காட்ட நாம் ஆண்ணிலை வாதிகளே பெண்ணிலை வாதிகளே இல்லை. யாதார்த்தம் எதுவோ அதையே நான் எழுதினேன்....

நிதர்சனின் நிதர்சனமான தெளிவின் புரிதல் நன்றாகவே புரிகிறது. கிலோவும் தொன்னும் உங்கள் வாய்களில் மட்டுமே நிரம்பியிருக்கிறது. அதுதான் ஆணவம் மேலோங்கி சமூகத்தின் சமபங்காளிகளின் உரிமைகளை மதிக்கத் தெரியவில்லை. சமத்துவம் சமானம் என்பது உங்கள் வரையில் அதிகாமாகிப்போயிருப்பது உங்கள் அறியாமையையே படம்போட்டு விளக்கியிருக்கிறது நிதர்சன்.

இந்தக்களத்தில்தான் யாரோ ஆண்நிலை என்பதே இல்லையென்றார். ஆனால் ஆண்நிலைவாதியாக ஒருவர் இன்னும் ஆணாதிக்க சிந்தனை செயல்களுடன் களத்தில் திணிப்பதை ஏற்றுக்கொள்வாரோ என்னவோ ?

தம்பி நிதர்சன் பலநீண்டகாலமாக பெண்ணின் சுயத்தை ஒளித்து வைத்திருந்த உங்கள் சுயநலங்கள் தற்போது பெண்களின் எழுச்சியில் சாயம்போகிறது. அதனைப்பொறுக்கமாட்டாமலேயே இத்தகைய அதிசுதந்திரம் கொடுத்துவிட்டதாய் கூப்பாடு போடும் இயலாமையே உங்கள் வெளிப்பாடு.

பெண்ணிலைவாதிகள் என்றால் அதன் பொருள் பெண்ணின் நிலையை அதாவது பெண்ணின் நிலமைகளை வெளிச்சொல்வோர். அது ஆணாகவும் இருக்கலாம் பெண்ணாகவும் இருக்கலாம்.

உங்கள் ஆண்ணிலைவாதம் அடக்கியாழும் தத்துவத்தையே சொல்லி நிற்கிறது.

சினேகாவின் பெண்ணிலைவாதம் எங்களுக்கு வேண்டாம்.

உங்கள் மூளையின் வேர்வரையும் பரவிநிற்கும் ஆணாதிக்கச் சிந்தனை வெளிப்பாடு காளிதாசர் முதலான ஆதிகால ஆண்கலைஞர்களையும் அக்காலக்கதாநாயகர்களையும் படித்துப்பாருங்கள் ஆணாதிக்கம் அன்றுமுதல் இன்றுவரையும் எப்படியிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

பெண்கள் மத்தியில் தற்கொலைகளும் ää மனநோயாளர்களும் ää உளவியற்தாக்கங்களுக்கு உள்ளாகும் நிலையும் ää இன்னும் இதர தாக்கங்களுக்கும் உள்ளாகும் பெண்களின் நிலை தாயகம் முதல் புலம்பெயர் தேசங்கள் வரையும் தொடர்வதற்கான காரணங்களும் உங்கள் போன்ற மனநிலையாளர்களின் ஆதிக்க மனப்பாங்கும் ஆதிக்கச் சிந்தனைகளுமே.

- aswini2005 - 05-30-2005

Quote:[quote][quote="Nitharsan
தோசம் காட்ட நாம் ஆண்ணிலை வாதிகளே பெண்ணிலை வாதிகளே இல்லை. யாதார்த்தம் எதுவோ அதையே நான் எழுதினேன்....[/quote
யதார்த்தம் என்பதைப்புரிந்திருந்தால் நீங்கள் யதார்த்தத்தை பாராமல் கற்பனையையும் குறிப்பிட்ட ஓரிரு சம்பவங்களையும் மட்டும் தூக்கி வைத்த குய்யோ முறையோ என்று இப:;படியெல்லாம் எழுதமாட்டிர்கள். Confusedhock: Idea

- sinnappu - 05-30-2005

aswini2005 Wrote:அப்பு உதென்ன கண்ணைச் சிமிட்டிக்கொண்டு ? என்ன நடந்தது ?
Confusedhock: Confusedhock: Confusedhock: Confusedhock:

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- kuruvikal - 05-30-2005

உலகில் வன்முறைகளின் பெருக்கத்துக்கும் பாலியல் குற்றங்களுக்கும் அதிகம் காரணம்... பெண்கள் சுதந்திரம் என்ற போர்வையில் கட்டாக்காலிகளாய் அலையும் நிலையே...! ஆணுக்கும் பெண்ணுக்கும் படைக்கப்பட்டது முதல் சம அளவு சுதந்திரம் உண்டு... ஆனா இப்ப உலகில் ஆடைக்குறைப்பில் இருந்து அம்மணாமாத் திரிவது வரை அம்சமாச் செய்யுறது பெண்கள்தான் மிக மிக அதிகம்...அவர்கள் இப்ப மனித நாகரிகத்துக்கே கேடாகிக் கொண்டு வாறாங்க...! சுதந்திரம் எண்டதைச் சரியாப் புரிஞ்சுக்கினமோ இல்லையோ...நாகரிகத்துக்கு சுதந்திரம் கொடுக்கிறதிலையும் எல்லை தாண்டுறதிலையும் மிக மும்மரமா நிக்கினம்..! அவையலோட சேர்ந்து நாங்க எல்லோரும் மீண்டும் கற்காலம் நோக்கி விரைந்து கொண்டிருக்கிறம்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

ஒரு சுயாதீன தாக்கத்தில் எல்லைப்படுத்தும் காரணிகளின் செல்வாக்கு இல்லாதவரை தாக்கம் உச்சமாகத்தான் நிகழும்... அதுதான் இப்ப நடந்து கொண்டிருக்கு இதுக்கு முடிவு தன்பாட்டில வரும்...ஆதிக்கம் என்பது சில சந்தர்ப்பங்களில் அவசியம் போலத்தான் தெரியுது...அதுதான் ஆணைப் பலமாகவும் பெண்ணைப் பலவீனமாகவும் (என்ன முட்டி முழங்கினாலும் இந்த உண்மையை மறுதலிக்க எவராலும் முடியாது) இயற்கை அளித்துள்ளது போலும்...! எங்கு தலைமைத்துவத்தின் வலிகாட்டல் இல்லையோ அங்கு கட்டுப்பாடில்லை நேர்த்தியான வளர்ச்சிப் போக்கில்லை...! ஆணின் தலைமைத்துவத்தின் கீழ்தான் அநேகம் மனித நாகரிகம் வளர்ச்சி கண்டுள்ளது...அப்போதெல்லாம் பெண் ஆணுடன் பங்களியாக இருந்திருக்கிறாள்...சண்டை போடேல்ல...போட முடியாது... அதுக்குத்தான் ஆணைப் பலமாக்கிப் பெண்ணைப் பலவீனமாக்கி இருக்குது போல இயற்கை...!

காலப்போக்கில் பெண்ணின் பலவீனம் என்பது ஆணின் அடக்குமுறையின் விளைவு என்றே பிரச்சாரப்படுத்தப்பட்டு இப்ப அந்தப் பலவீனத்தைப் பலமாக்க முனைஞ்சு சீரழிஞ்சு கொண்டிருக்கினம்...! தொழிலுக்குப் போறதுக்கும் சம்பாதிக்கிறதுக்கும் பல்கலைக்கழகம் போறதுக்கும் அறிவை விருத்தி செய்யுறதுக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை அளிக்கப்பட்டிருக்கு...கற்காலத்திலும் இதே உரிமை இருந்தது... அப்ப கூட பெண்கள் சம உரிமை பெறவில்லை என்று சொல்ல இயலாது... பெற்றிருந்த படியாத்தான் ஆண் கண்ட அந்தனை படிமாற்றங்களையும் பெண் கண்டு அவனுடன் சேர்ந்து வந்திருக்கிறாள்... இருந்தாலும் சூழற்காரணிகள் ஆண் தலைமைத்துவத்தை தேர்வு செய்ய பெண்ணின் பலவீனத்தால் அவளிடம் தலைமைத்துவம் இல்லாமல் போச்சு... இருந்தும் ஆண் பெண்ணை இதர விடயத்தில் பங்காளியானான்...இப்ப நவீன உலகில் ஆண்கள் சூழற்காரணிகளை மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததும் பெண்களுக்கு ஏன் இன்னும் ஆண் தலைமைத்துவம் அவசியம் என்ற சிந்தனை பிறக்கலாச்சு... அதன் விளைவே பெண் சுதந்திரம் விடுதலை என்பதெல்லாம்...! இப்ப கூட ஆண்கள் மீது விதிக்கப்பட்ட செயற்கைக்கட்டுப்பாடுகள் தான் அவனிடம் இயற்கை அளித்த தலைமைத்துவம் இழக்கப்படக் காரணமாயிருக்கு...ஆண் தலைமைத்துவப் பண்புகள் என்பது அவனின் ஆதிக்க நிலையல்ல..இயற்கை வழிகாட்டல் நிலை...அதை ஆதிக்க நிலை என்றால் பெண் தலைமைத்துவமும் பெண்ணாதிக்க நிலைதான்....!

ஆண்கள் இப்ப நிறையவே விட்டுக்கொடுக்கிறாங்க...பாரிய மனித சனத்தொகையின் தேவை கருதி....ஒவராப் போனா பலத்தைப் பிரயோகிப்பாங்க...அப்ப பலம் பலவீனத்தைக் கட்டுப்படுத்த மீண்டும் தாக்கம் சமனிலை அடையும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kirubans - 05-30-2005

தனது கருத்துக்களைச் சொல்ல சந்தர்ப்பம் இல்லாமல் அடக்கப்பட்டு வாழும் பெண் உங்களைப் பொறுத்தவரை பெண்ணின் சிறப்பைப் போற்றுபவளாக உள்ளாள். தனது அடிமைத் தழையிலிருந்து நீங்க முயற்சிக்கும் பெண் உங்களின் பார்வையில் இழிநிலைப் பெண்ணாக உள்ளாள். என்னே தத்துவம்!!

பெண்ணின் வயிற்றுக்குள் இருந்துதான் நீங்கள் பிறந்தீர்கள், ஆகாயத்தில் இருந்து குதிக்கவில்லை என்பதையாவது ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களைப் போன்ற போலித்தத்துவத்தில் உழல்பவர்கள், "திண்ட சட்டியில் ***பவர்"களுக்குச் சமன்.

- Mathan - 05-30-2005

kuruvikal Wrote:உலகில் வன்முறைகளின் பெருக்கத்துக்கும் பாலியல் குற்றங்களுக்கும் அதிகம் காரணம்... பெண்கள் சுதந்திரம் என்ற போர்வையில் கட்டாக்காலிகளாய் அலையும் நிலையே...! ஆணுக்கும் பெண்ணுக்கும் படைக்கப்பட்டது முதல் சம அளவு சுதந்திரம் உண்டு... ஆனா இப்ப உலகில் ஆடைக்குறைப்பில் இருந்து அம்மணாமாத் திரிவது வரை அம்சமாச் செய்யுறது பெண்கள்தான் மிக மிக அதிகம்...அவர்கள் இப்ப மனித நாகரிகத்துக்கே கேடாகிக் கொண்டு வாறாங்க...! சுதந்திரம் எண்டதைச் சரியாப் புரிஞ்சுக்கினமோ இல்லையோ...நாகரிகத்துக்கு சுதந்திரம் கொடுக்கிறதிலையும் எல்லை தாண்டுறதிலையும் மிக மும்மரமா நிக்கினம்..! அவையலோட சேர்ந்து நாங்க எல்லோரும் மீண்டும் கற்காலம் நோக்கி விரைந்து கொண்டிருக்கிறம்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Idea

வன்முறைகளின் பெருக்கத்திற்கும் குற்றங்களுக்கும் அதிகம் காரணம் பெண் சுதந்திரம் என்பது ஒரு கண்மூடிதனமான குற்றச்சாட்டு, அதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. அண்மையில் காட்பந்தாட்ட போட்டியில் பிரித்தானிய லிவர் பூல் கழகம் வென்ற போது அதனை அறிந்தவுடன் நாகரீகமாக உடை அணிந்திருந்த ஆடவர் ஒருவர் தனது ஆடைகள் அனைத்தையும் நீக்கி வீதியில் நடனமாடினார். இதை என்ன என்று சொல்ல? இங்கு நீங்கள் மேலே குறிப்பிட்டவற்றை செய்தவர் யார்?

- Mathan - 05-30-2005

kuruvikal Wrote:ஆண்கள் இப்ப நிறையவே விட்டுக்கொடுக்கிறாங்க...பாரிய மனித சனத்தொகையின் தேவை கருதி....ஒவராப் போனா பலத்தைப் பிரயோகிப்பாங்க...அப்ப பலம் பலவீனத்தைக் கட்டுப்படுத்த மீண்டும் தாக்கம் சமனிலை அடையும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பலத்தை பிரயோகித்து பலவீனத்தை கட்டுப்படுத்துவது சமநிலை ஆகாது. அது பலவீனம் கூர்ப்படைந்து பலமடையவே வழி வகுக்கும். பலத்தால் பலவீனத்தை கட்டுப்படுத்த முடியும் என்றால் இலங்கையில் சிங்களவர்களால் தமிழர்களை முற்று முழுதாக கட்டுப்படுத்த முடிந்திருக்கும்.

- tamilini - 05-30-2005

பெண்களே.. உங்களுக்கு சுதந்திரம் வேணுமா. மனிசியாய் வாழ வேண்டுமா. ஒன்று செய்யுங்க.. ஆண்களை நம்பாதீங்க. அவன் அப்படியிருப்பான் இப்படியிருப்பான் என்று கண்மு}டித்தனமாய் அவன் அளவில்லாமல் அடுக்கிவிடுற கதைகளை நம்பிட்டு. பிறகு அவையின்ர சுயகுணம் தெரியவரத்தான் பிரச்சனையே ஆரம்பிக்குது. முடிஞ்ச வரை வாய் வார்த்தைகளை நம்பாதீங்க. ஆண்களை விட்டு ஒதுங்கியிருங்க. அது போதும் பெண்கள் சுதந்திரம் பெற்ற மாதிரித்தான். எத்தனை முற்போக்கு சிந்தனை உள்ளவராக தன்னைக்காட்டிக்கொண்டாலும் ஆணாதிக்க சிந்தனை அடிமனசில இல்லாத ஒரு ஆண் இருக்க முடியாது அது தான் உண்மை. அப்படி ஒரு சந்ததி உருவாக நீண்ட காலம் தேவை.. Idea :wink:

- Mathan - 05-30-2005

tamilini Wrote:பெண்களே.. உங்களுக்கு சுதந்திரம் வேணுமா. மனிசியாய் வாழ வேண்டுமா. ஒன்று செய்யுங்க.. ஆண்களை நம்பாதீங்க. அவன் அப்படியிருப்பான் இப்படியிருப்பான் என்று கண்மு}டித்தனமாய் அவன் அளவில்லாமல் அடுக்கிவிடுற கதைகளை நம்பிட்டு. பிறகு அவையின்ர சுயகுணம் தெரியவரத்தான் பிரச்சனையே ஆரம்பிக்குது. முடிஞ்ச வரை வாய் வார்த்தைகளை நம்பாதீங்க. ஆண்களை விட்டு ஒதுங்கியிருங்க. அது போதும் பெண்கள் சுதந்திரம் பெற்ற மாதிரித்தான். எத்தனை முற்போக்கு சிந்தனை உள்ளவராக தன்னைக்காட்டிக்கொண்டாலும் ஆணாதிக்க சிந்தனை அடிமனசில இல்லாத ஒரு ஆண் இருக்க முடியாது அது தான் உண்மை. அப்படி ஒரு சந்ததி உருவாக நீண்ட காலம் தேவை.. Idea :wink:

ஆணாதிக்க சிந்தனை இயல்பிலேயே சூழலில் இருந்து உள்வாங்கபட்டிருகலாம் எனபதால் அந்த சிந்தனை அடிமனதில் இல்லாத ஒரு சந்ததி உருவாக நீண்ட காலம் எடுக்கலாம் என்பது உண்மை தான், ஆனால் நீங்கள் குறிப்பிடுவது போல் பெண்கள் ஆண்களை விட்டு விலகி இருப்பது பிரைச்சனைக்கு தீர்வு ஆகாது. ஒதுங்கும் போது கருத்து பரிமாற்றத்திற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போவதுடன் புரிந்துணர்வின்மை தான் அதிகரிக்கும். அப்படி ஆணும் பெண்ணும் தனி தீவுகளாக வாழ வேண்டிய அவசியம் தான் என்ன?

- aswini2005 - 05-30-2005

Mathan Wrote:
kuruvikal Wrote:ஆண்கள் இப்ப நிறையவே விட்டுக்கொடுக்கிறாங்க...பாரிய மனித சனத்தொகையின் தேவை கருதி....ஒவராப் போனா பலத்தைப் பிரயோகிப்பாங்க...அப்ப பலம் பலவீனத்தைக் கட்டுப்படுத்த மீண்டும் தாக்கம் சமனிலை அடையும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பலத்தை பிரயோகித்து பலவீனத்தை கட்டுப்படுத்துவது சமநிலை ஆகாது. அது பலவீனம் கூர்ப்படைந்து பலமடையவே வழி வகுக்கும். பலத்தால் பலவீனத்தை கட்டுப்படுத்த முடியும் என்றால் இலங்கையில் சிங்களவர்களால் தமிழர்களை முற்று முழுதாக கட்டுப்படுத்த முடிந்திருக்கும்.

மதன் உங்கள் கருத்தில் இருக்கும் யதார்த்தத்தை புரியும் நிலையில் இங்கு இல்லாதவர்களே தங்கள் இயலாமையை வெளிப்படுத்தும் முகமமாக தங்கள் இயலாமையை தங்களஇ பலம் என கனவு காண்கிறார்கள்.

உடலியற்கூற்று ரீதியாக ஆண் பெண்ணைவிட பலமானவன். ஆனால் அந்தப்பலமிக்க ஆணின் பலப்பிரயோகத்தை எதிர்த்துத் தனது பலத்தைப் பெண்ணும் காட்ட முடியும். அப்போ ஆணின் பலப்பிரயோகம் பலவீனத்தை கட்டுபடுத்தாது கம்மெண்டு இருக்கும் இருக்கும் நிலையும் வருமல்லவா ? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

- tamilini - 05-30-2005

நம்மைப்பொறுத்த வரை அவசியம் நிறைய இருக்கு. சேர்ந்து வாழ வேண்டிய அவசியம் குறையத்தான் இருக்கு. பிரிந்திருந்தால் பலவற்றை உணர்ந்திருக்கலாம். ஒன்றாக ஒற்றுமையாய் கூடிவாழமுடியாமல் கடைசி பெண்ணியம் ஆணியம் பற்றிய கருத்துக்களை கூட ஒன்றாக கொண்டிருக்க முடியாமல் இருக்கிறவை சேர்ந்து வாழ்ந்து என்ன செய்வினம். இனத்தைத்தான் பெருக்கமுடியும்.. மனங்களைக்கொன்றபின்னர். அது தேவையா.. அழிஞ்சு போவினம் இருவரும் இல்லாட்டால். இதில ஒற்றுமையில்லை வேறை என்ன செய்ய (இப்ப தான் பெண்களிற்கு எதுக்கும் ஆண் தேவையில்லை என்றாகிவிட்டது.. பெண்கள் பிரிந்து போனால் தலைக்கனம் குறைந்து ஆண்கள் திரும்பிவருவினம். இல்லாட்டால் அப்படியே அழிஞ்சு போகட்டுமேன். :mrgreen: :wink: ) :| Idea

- tamilini - 05-30-2005

Quote:ஆணாதிக்க சிந்தனை இயல்பிலேயே சூழலில் இருந்து உள்வாங்கபட்டிருகலாம் எனபதால் அந்த சிந்தனை அடிமனதில் இல்லாத ஒரு சந்ததி உருவாக நீண்ட காலம் எடுக்கலாம் என்பது உண்மை தான், ஆனால் நீங்கள் குறிப்பிடுவது போல் பெண்கள் ஆண்களை விட்டு விலகி இருப்பது பிரைச்சனைக்கு தீர்வு ஆகாது. ஒதுங்கும் போது கருத்து பரிமாற்றத்திற்கு சந்தர்ப்பம் இல்லாமல் போவதுடன் புரிந்துணர்வின்மை தான் அதிகரிக்கும். அப்படி ஆணும் பெண்ணும் தனி தீவுகளாக வாழ வேண்டிய அவசியம் தான் என்ன?
_________________
நம்மைப்பொறுத்த வரை அவசியம் நிறைய இருக்கு. சேர்ந்து வாழ வேண்டிய அவசியம் குறையத்தான் இருக்கு. பிரிந்திருந்தால் பலவற்றை உணர்ந்திருக்கலாம். ஒன்றாக ஒற்றுமையாய் கூடிவாழமுடியாமல் கடைசி பெண்ணியம் ஆணியம் பற்றிய கருத்துக்களை கூட ஒன்றாக கொண்டிருக்க முடியாமல் இருக்கிறவை சேர்ந்து வாழ்ந்து என்ன செய்வினம். இனத்தைத்தான் பெருக்கமுடியும்.. மனங்களைக்கொன்றபின்னர். அது தேவையா.. அழிஞ்சு போவினம் இருவரும் இல்லாட்டால். இதில ஒற்றுமையில்லை வேறை என்ன செய்ய (இப்ப தான் பெண்களிற்கு எதுக்கும் ஆண் தேவையில்லை என்றாகிவிட்டது.. பெண்கள் பிரிந்து போனால் தலைக்கனம் குறைந்து ஆண்கள் திரும்பிவருவினம். இல்லாட்டால் அப்படியே அழிஞ்சு போகட்டுமேன். :mrgreen: :wink: ) :| Idea

- kuruvikal - 05-30-2005

aswini2005 Wrote:
Mathan Wrote:
kuruvikal Wrote:ஆண்கள் இப்ப நிறையவே விட்டுக்கொடுக்கிறாங்க...பாரிய மனித சனத்தொகையின் தேவை கருதி....ஒவராப் போனா பலத்தைப் பிரயோகிப்பாங்க...அப்ப பலம் பலவீனத்தைக் கட்டுப்படுத்த மீண்டும் தாக்கம் சமனிலை அடையும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பலத்தை பிரயோகித்து பலவீனத்தை கட்டுப்படுத்துவது சமநிலை ஆகாது. அது பலவீனம் கூர்ப்படைந்து பலமடையவே வழி வகுக்கும். பலத்தால் பலவீனத்தை கட்டுப்படுத்த முடியும் என்றால் இலங்கையில் சிங்களவர்களால் தமிழர்களை முற்று முழுதாக கட்டுப்படுத்த முடிந்திருக்கும்.

மதன் உங்கள் கருத்தில் இருக்கும் யதார்த்தத்தை புரியும் நிலையில் இங்கு இல்லாதவர்களே தங்கள் இயலாமையை வெளிப்படுத்தும் முகமமாக தங்கள் இயலாமையை தங்களஇ பலம் என கனவு காண்கிறார்கள்.

உடலியற்கூற்று ரீதியாக ஆண் பெண்ணைவிட பலமானவன். ஆனால் அந்தப்பலமிக்க ஆணின் பலப்பிரயோகத்தை எதிர்த்துத் தனது பலத்தைப் பெண்ணும் காட்ட முடியும். அப்போ ஆணின் பலப்பிரயோகம் பலவீனத்தை கட்டுபடுத்தாது கம்மெண்டு இருக்கும் இருக்கும் நிலையும் வருமல்லவா ? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

உதாணத்துக்குப் பாருங்க... எங்கட போராட்டத்தைப் பலவீனப்படுத்த நினைச்சவங்கள... புலிகள் பலமாகிப் பலவீனம் ஆக்கி எதிரிக்கு சமபலமானாங்க...!

அமெரிக்காவைப் பாருங்க... பலமாகிப் பலவீனத்தை ஆளுறாங்க...

சோசலிசத்தை.... பலமானது என்று தன்னை எண்ண வைச்ச சனநாயகம் பலவீனப்படுத்திட்டு...இப்படி நிறைய நடந்திருக்கு...

மதன்... சூழலுக்கு பலமானது சூழலை வெல்லும்...பலவீனமானது அழியும்..இதை நீங்களோ நாங்களோ எழுத்தில மாத்த ஏலாது... இயற்கையின் விதியது...!

இப்ப ஆண் நினைத்தால் பெண்ணை வன்முறையால் அடிமைப்படுத்த முடியாது என்றீங்களா...???! முடியும்.... ஆனா ஆண் அதைச் செய்ய முடியாதபடி தடுக்கப்பட்டிருக்கே தவிர...முடியாது என்றில்லை...!

நீங்க எல்லோரும் நிஜயத்தை மறைச்சு நியாயம் சொல்லுறாப் போல வெளித்தோற்றம் காட்டுறீங்களே தவிர உண்மையான நியாயம் எது என்பதைக் காணுற நிலையில இல்லை.... உங்களோட கதைச்சு வேலையில்ல..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea