![]() |
|
சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம். (/showthread.php?tid=4271) |
- Magaathma - 05-21-2005 Quote:மதங்கள் மனிதனை மாக்களாகிக்கொண்டு வருவது வேதனைக்குரியதுதான். கடவுளின் பெயரால் இன்று கன விசயங்கள் கலங்கிப்போய் கிடக்கிறது. ஏனப்பு குட்டையை கலக்குவான் கப்பெண்டு இருப்பம். ¿£í¸û ¿¢¨½ôÀÐ ¾ÅÚ. Á¡ì¸¨Ç§Â ¦¾öÅ Á¡ìÌõ Á¾õ ÁÉ¢¾¨Ã ±ôÀÊ Á¡ì¸Ç¡ì¸ ÓÊÔõ? ÁÉ¢¾ý Á¾ì §¸¡ðÀ¡Î¸¨Ç ºÃ¢Â¡¸ô ÒâóÐ ¦¸¡ûÇ¡Áø ¬ð¼õ §À¡Îž¡ø, Á¾¨¾ìÌüÈõ ¦º¡øÄÄ¡Á¡? ""¾£Àò¨¾ ¨ÅòÐ즸¡ñÎ ¾¢ÕìÌÈÙõ ÀÊì¸Ä¡õ, ¾£Â즸¡ñÎ ã¼¦ÃøÄ¡ °Ãܼ ±Ã¢ì¸Ä¡õ"" ±ñÎ ¦º¡øÄ¢Â¢Õì¸ø§Ä¡! þí¸Ôõ «ôÀÊò¾¡ý ¿¼ìÌÐ. ¯ñ¨ÁÂ¡É ¾òÐÅí¸Ç «È¢Â¢È¾¡Ä, ÁüÈÅ ¾¢Õò§¾Ä¡ðÊÔõ, ±í¸¨Ç¡ÅÐ ´Øí¸¡É ÅÆ¢Â¢ø ¦¸¡ñÎ ¦ºøÄÄ¡õ ¾¡§É. Ìð¨¼¨Â ÌÆôÀ¢ à¦ÃÎò¾¡ø ¾¡ý Íò¾Á¡É ÌÇÁ¡ì ÓÊÔõ. ¸Äí¸¨Äì ¸ñÎ ¸Äí¸¡Áø, ¬ò¾¢Ãõ, «îºõ ±øÄ¡Åü¨ÈÔõ «ôÀ¡ø ¾ûÇ¢ Å¢Îí¸û, ¿¢¾¡ÉÁ¡ì º¢ó¾¢Ôí¸û. º¢ÈôÀ¡É ÅÆ¢¸¢¨¼ìÌõ. . - shiyam - 05-21-2005 என்ன அஸ்வினி மாமி ஆளை கனநாளா காணேல்லையெண்டு பாத்தா ஐரோப்பிய அவலத்துக்கை நிக்கிறீங்கள் அதுவும் குருவியை கலைச்சபடி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sathiri - 05-23-2005 sinnappu Wrote:உதைவிட நல்ல செய்தி என்னெண்டா பிரான்சிலை பாரீஸ் புறநகர் பகுதியொண்டிலை ஒரு அம்மணி வயது43(**** சேர்ந்தவர்)அவருக்கு ஒருமகள் ஒருமகன் வீட்டில் சாப்பிட மட்டுமே வாய்திறக்கும் கணவன். இவர் சீட்டுபிடிக்கிறது வட்டியெண்டு கொஞசம் பேமஸ் ஆன பாட்டி. இவருக்கும் ஒருபெடியன் வயது 24 இருவருக்கும் இது <img src='http://img157.echo.cx/img157/7854/3631813ys.gif' border='0' alt='user posted image'>Quote:சாத்திரி உத விட நல்ல செய்தி சுவிசில 46 வயசு அக்கா 27 வயசு பெடியனோடை ரண்ணிங் ஆம் உண்மையோ??? போன வருசம் கலியாணம் பேசியாச்சு இந்தியாக்கு வரும்படி பெடியை வீட்டுகாரர் கூப்பிட.அந்த அம்மணியோ நீ வேறை யாரையும் கலியாணம் செய்தால் எங்களை அவள் பிரிச்சு போடுவாள் அதாலை உனக்கென்ன கலியாணம் செய்ய வயது குறைஞ்ச பெட்டைதானே வேணும் என்ரை பெட்டையை செய் எண்டு சொல்லி தன்ரை மகளிடமும் அவர் வற்புறுத்த. ஆரம்பத்தில அடம் பிடித்த மகளும் பின்னர் தாயார் அவர்களிற்கு ஏற்படுத்தி கொடுத்த தனிமையான சந்தர்ப்பங்களும் பெட்டையின்ரை வயசு கோளாறும் பெட்டையை பணிய வைச்சிட்டிது.ஆனால் பெட்டைக்கு 17 வயதெண்டதாலை தாயாலை சட்டப்படி கலியாணம் செய்து வைக்க ஏலாமல் போட்டுது.பெட்டைக்கு 18 வயதாக 6 மாதம் இருந்தது. ஒரு ஆறுமாதம் தாயிட்டையும் மகளிட்டையும் றெயினிங் எடுத்த பெடி திடீரெண்டு ஒருநாள் அம்மணியிட்டை அவசர அலுவல் எண்டு காசு பத்தாயிரம யுரோ வாங்கி கொண்டு இந்தியாக்கு போய் வீட்டுகாரர் பாத்த பெட்டையை கலியாணம் பண்ணி கொண்டு வந்திட்டான்.இப்ப என்னடா எண்டா அந்த அம்மணிக்கு முதலும் போய் வட்டியும் போய் மானம் மரியாதையும் போய்(அது இருந்தாதானே போக எண்டு நீங்கள் கேக்கிறது விளங்கிது) அந்த பெடியை துரோகியெண்டு திட்டி கொண்டு திரியிறாவாம். சாத்திரிக்கு ஒரே குழப்பம் என்னெண்டா துரோகியெண்டா என்ன அர்த்தம் எண்டு யாராவது தெரிஞ்சாக்கள் சொல்லுங்கோ<img src='http://img155.echo.cx/img155/4218/365611am.gif' border='0' alt='user posted image'> - MUGATHTHAR - 05-23-2005 சாத்திரி உதைத்தான் சொல்லுறது மாட்டையும் கண்டையும் சேத்து அவிழ்கிறது எண்டு..உந்த சனங்கள் நாட்டுப்பக்கம் வராமல் இருந்தால் காணும் அதுசரி அந்த சாப்பிடமட்டும் வாயைதிறக்கிற சீவன் ஒண்டு இருந்திச்சு தானே அது என்ன செய்து கொண்டிருந்திச்சாம்..பேசாம விட்டத்தைபாத்துக் கொண்டு இருந்திருக்கும்................ - sathiri - 05-24-2005 முகத்தார் இஞ்சை இப்பிடி வாய் திறக்கேலாத சீவன் கனக்க இருக்கிது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sathiri - 05-24-2005 <span style='font-size:30pt;line-height:100%'>அவல அறிவித்தல்</span> சாத்திரியின் ஐரோப்பிய அவலத்தில வரும் செய்திகள் தகவல்களிற்கும் யாழ்களத்திற்கோ அல்லது அதன் நிருவாகத்திற்கொ எவ்வித சம்பந்தமும் கிடையாது என்று அறிய தருகிறேன். ஏனெனில் சாத்திரியின் அவலசெய்தி தொடர்பாக ஒரு அறிவுகொழுந்து யாழ்கள நிருவாகத்தை மிரட்டியுள்ளது.இனிமேல் மிரட்டுவதானாலும்சரி சட்டநடவடிக்கை எடுப்பதானாலும் சரி ஏன் 2 அடி அடிக்கிறதெண்டாலும் எல்லாம் சாத்திரியையே சாரும். சில வானெலி காரர் குழந்தைபிள்ளையள்மாதிரி வாய் சவாடல் அடிப்பினம் ஏன் நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் எண்டு பாட்டும் போடுவினம்.நேரை போனால்.பொலிஸ் மாமா பொலிஸ் மாமா சும்மாயிருக்க இவர் என்னை அடிக்க வாறார் எண்டு பொலிசிட்டை ஒடுவினம்.எத்தனை நாளைக்கு எண்டு பாப்பம் - poonai_kuddy - 05-24-2005 சாத்திரி மாமா நீங்க விடுறதுகள விட்டு விசயத்த மட்டும் எழுதினால் ஒருத்தரும் வெருட்டாயினம். இடங்களின்ர பெயருகள சொன்னால் தங்கட எண்டு நினைப்பினந்தானே சும்மா மெயின் கதைய மட்டுஞ் சொன்னா எங்களுக்பகும் அந்த அவலங்கள தெரிஞ்சு கொள்ளலாந்தர்னே. ஆனா உண்மைய ஒழுங்கா தெரிஞ்சுகொள்ளாமல் எல்லா விபரத்தையும் சொன்னால் நீங்கள் சொன்னது வெறும் வதந்துியா இருந்தால் அந்த குடும்பம் பாதிக்கப்படுந்தானே :? பிரான்சில தகப்பன் தன்னோட தகாத முறைல நடந்துகொண்டவரரெண்டு ஒரு தமிழ் பிள்ளை பொலிசில சொல்லினது. ஆனா தகப்பன் பிள்ளைய அப்பிடியொண்டும் செய்யல அவர் பிள்ளைக்கு கோவத்தில அடிச்சிருக்கிறார் அத பிள்ளை வேற மாதிரி பொலிசிட்ட சொல்லிட்டு பிறகு ஏதொ யாரோ கதைச்சு பிரச்சினைய சமாளிச்சிட்டினம். ஆனால் இதில எது உண்மை பொய்யெண்டு எனக்கும் வடிவாத் தெரியாது இது நான் கேள்விப்பட்டதுதான். இத நான் அவர் இருக்கிற இடம் குறிப்பிட்டு எழுதினால் பிறகு அந்த இடத்துில இருந்து இத வாசிக்கிற ஆக்கள் அந்த குடும்பத்த தப்பா நினைக்கலாந்தானே.
- MEERA - 05-24-2005 உதுகளெல்லாம் நாக்கைபிடுங்கிச் சாகலாம் பாருங்கோ........... - MUGATHTHAR - 05-24-2005 <b>பூனைக்குட்டி கேட்ட கேள்வி</b> Quote:ஆண்களுக்கு மிஞ்சின சுதந்திரம் பெண்களுக்கிருக்கெண்டு நீங்கள் சொல்லுறது எனக்கு புரியேல நிதர்சனண்ணா அப்பிடியென்ன மேலதிக சுதந்திரமிருக்கெண்ட எழுதுங்க பாப்பம் <b> பூனைக்குட்டி எழுதிய பதில்</b> Quote:பிரான்சில தகப்பன் தன்னோட தகாத முறைல நடந்துகொண்டவரரெண்டு ஒரு தமிழ் பிள்ளை பொலிசில சொல்லினது. ஆனா தகப்பன் பிள்ளைய அப்பிடியொண்டும் செய்யல அவர் பிள்ளைக்கு கோவத்தில அடிச்சிருக்கிறார் அத பிள்ளை வேற மாதிரி பொலிசிட்ட சொல்லிட்டு பிறகு ஏதொ யாரோ கதைச்சு பிரச்சினைய சமாளிச்சிட்டினம். எங்கடை ஊரிலை பொலிஸ் ஸ்ரேசன் பக்கம் போம்பிளைப்பிள்ளை போக ஏலுமோ? - sinnappu - 05-25-2005 Quote:எங்கடை ஊரிலை பொலிஸ் ஸ்ரேசன் பக்கம் போம்பிளைப்பிள்ளை போக ஏலுமோ? போகலாமடாப்பா முகத்தான் ஆணால் ஒளுங்கா திரும்பி வர ஏலாது :twisted: :twisted: :mrgreen: :mrgreen: - Danklas - 05-25-2005 mugathar&sinnappu' Wrote:எங்கடை ஊரிலை பொலிஸ் ஸ்ரேசன் பக்கம் போம்பிளைப்பிள்ளை போக ஏலுமோ? உங்களும் அந்த நிலைமையோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- sathiri - 05-25-2005 பலரின் வேண்டுகோளிற்கிணங்கவும் சில சிக்கல்களை தவிர்க்கவும் இனி சாத்திரியின் ஐரோப்பிய அவலத்தில் ஊரின் பெயரும் இடம்பெறாது என தெரிவித்து கொள்கிறேன் அதை விட சாத்திரிக்கு வாற மிரட்டல் கடிதங்களாலை எனக்கு ஒரே குலைப்பன் காச்சல் உதறுது எண்டாலும் பரவாயில்லை எழுதுறன் அண்மையிலை யெர்மனியிலை ஒரு கலியாணத்திற்கு சாத்திரியை கூப்பிட்டிருந்தவை நானும் போனா வடை பாயாசத்தோடை ஒரு வெட்டு வெட்லாமெண்டு போனனான் அங்கை இரண்டு அம்மணிகள் பக்கத்திலை இருந்து கதைச்சு கொண்டிருந்தவை எனக்கு ஒட்டுகேக்கிறது ஒரு வியாதி நானும்; மெல்ல அவை என்ன கதைக்கினமெண்டு மெல்ல காதை விட்டன் ஒரு அம்மணி மற்றவரிட்டை எடியே உந்த சாறி நீ போனமாதம் அந்த பிறந்தநாழுக்கெல்லே கட்டி கொண்டு வந்தனி எண்ட மற்ற அம்மணி அசடு வழிந்தபடி ஓமடி உனக்கு சரியானஞாபகசக்தி புது சாறி எடுக்க போக நெரமில்லை வேலை அதைவிட மனிசனும் ஒவ்வொரு பங்சனுக்கும் ஒரு சாறியோ எண்டு சத்தம் போட்டுது அதுதான் எடுக்கேல்லை எண்டார். மற்றவர் நான் இஞ்சை வந்து பத்து வருசமாகிது ஒரு பங்சனுக்கு உடுத்த சாறி மற்ற பங்சனுக்கு உடுத்துறேல்லை வீட்டிலை ழூண்டு அலுமாரியிலை என்ரை சாறி இருக்கு அதைவிட நாங்கள் உழைக்கிறம் எதுக்கு மனிசனை கேப்பான்.எண்டார். நானும் நான் போட்டிருந்த கறுப்பு கோட்டை பாத்தன் அது அழுதபடி என்னை பாத்து கேட்பது போலிருந்தது அடபாவி நீயும் என்னை 6 வருசமா கலியாண வீடு பிறந்தநாள் செத்தவீடு எண்டு போட்டு அடிக்கிறாய் என்னை விடலாம்தானேஎண்டு - MUGATHTHAR - 05-26-2005 சாத்திரி எதுக்கும் கவனமாக இருந்து கொள்.. உங்கை சின்னப்புக்கு ஏற்கனவே கடிதம் ஒண்டு போயிருக்காம் ஆனபடியால் உந்தமாதிரி விசயங்களை கொஞ்சம் அடக்கி வாசி........ - sinnappu - 05-26-2005 MUGATHTHAR Wrote:சாத்திரி எதுக்கும் கவனமாக இருந்து கொள்.. உங்கை சின்னப்புக்கு ஏற்கனவே கடிதம் ஒண்டு போயிருக்காம் ஆனபடியால் உந்தமாதிரி விசயங்களை கொஞ்சம் அடக்கி வாசி........ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vasampu - 05-26-2005 sathiri Wrote:பலரின் வேண்டுகோளிற்கிணங்கவும் சில சிக்கல்களை தவிர்க்கவும் இனி சாத்திரியின் ஐரோப்பிய அவலத்தில் ஊரின் பெயரும் இடம்பெறாது என தெரிவித்து கொள்கிறேன் அதை விட சாத்திரிக்கு வாற மிரட்டல் கடிதங்களாலை எனக்கு ஒரே குலைப்பன் காச்சல் உதறுது எண்டாலும் பரவாயில்லை எழுதுறன் சாத்திரியின் கஷ்டகாலம் அவர் கறுப்புக் கோட்டுக்கு சொன்ன பதிலை நான் ஒட்டுக் கேட்டனான். நீ என்ன செருப்பா கலியாணவீட்டிலே சந்தடிசாக்கிலை பழசைக் கலட்டிப் போட்டு புதிசைக் கொழுவலாம். ஆனால் உன்னைக் கழட்டிவிட்டு ஆற்றையும் புதுக்கோடடை கொழுவலாம்தான். ஆனால் கண்டால் கழுத்திலில்லோ பிடிப்பான்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MUGATHTHAR - 05-26-2005 sinnappu Wrote:MUGATHTHAR Wrote:சாத்திரி எதுக்கும் கவனமாக இருந்து கொள்.. உங்கை சின்னப்புக்கு ஏற்கனவே கடிதம் ஒண்டு போயிருக்காம் ஆனபடியால் உந்தமாதிரி விசயங்களை கொஞ்சம் அடக்கி வாசி........ சின்னப்பு என்ன சிரிக்கிறாய் நான் சாத்திரியை கவனமா இரு எண்டு சொல்ல இண்டைக்கு எனக்கு " <b> ammuu " </b> எண்ட ஆளிட்டை இருந்து தனிமடலிலை ஒரு மிரட்டல்தொனியில் மடல் வந்திருக்கு...பழசுகளோடை விளையாடுறதே இவைக்கு வேலையாப் போச்சுப் போல கிடக்கு - vasisutha - 05-26-2005 அம்மு என்பவரிடம் இருந்து எனக்கும் வந்தது முகத்தார்.. :| - anpagam - 05-26-2005 களம் பழையபடி களை கட்டுது...போல.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நண்ணா இருக்கு நய்னாமாரே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen: என்னம் கொஞ்சம் ஊண்டிவாசிங்கோ... :mrgreen: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உள்வீட்டுபிரச்சனைக் உலகம் பார்கச்செய்தால் நமக்குத்தான்மரியாதைஇல்லை... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ஆனால்... அதில உலகத்த விட... ஊருக்குத்தான்... (அவரவர் சூழலுக்கு :| ) நய்ய.. நளினம்... செய்ய நல்ல கொண்டாட்டம். :| :mrgreen: களத்துக்கும்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen: :|
- MUGATHTHAR - 05-26-2005 [b] அன்பகம் ஆனால்... மெய்பொருள்காண்பது அறிவு..... உண்மைதான். மெய்பொருள் என்ன தம்பி நீ எழுதுறதின்ரை பொருளை விளங்கவே மண்டை காஞ்சு போகுது - sathiri - 05-26-2005 யெர்மனியில் ஒரு நகரத்தில் இரு எம்மவர் சேர்ந்து பாட்ணசிப்பா ஒரு கேயில் ஒண்டு கட்டி வியாபாரத்தை ஆரம்பிச்சவை வியாபாரம் நல்லாதான் நடந்தது இப்ப என்ன பிரச்சனையெண்டா லாபம் பிரிக்கிறதிலை பாட்னர் இருவருக்கையும் பிடுங்கு பாடாம் பிரச்சனை கோட்டுக்கு போட்டுதாம். கோட்டு தீர்ப்பு முடிவிலை கோயிலை கம் பிள்ளையார் கோயிலை போல அந்த நகர சபையே பொறுப்பெடுக்க போகுதாம். இரண்டு பாட்னருக்கும். யேர்மன் காரன் ஊதினான் பாருங்கோ கூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூ<img src='http://img278.echo.cx/img278/7361/365619hs.gif' border='0' alt='user posted image'> |