Yarl Forum
அன்புடன் அகலிகை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: அன்புடன் அகலிகை (/showthread.php?tid=4244)

Pages: 1 2 3 4

- vasisutha - 05-23-2005

MUGATHTHAR Wrote:வணக்கம் பிள்ளை தனி இருக்கிற விசயத்தை பட்டும் படாமலும் சொல்லி போட்டாய் சட்டுபுட்டு எண்டு குறிப்பை ஒருக்கா அனுப்பிவிடு ஊரிலை சோக்கான மாப்பிளை ஒரு ஆள் இருக்கிறார் அமத்துவம்

நன்றியுடன் புரோக்கர் முகத்தார்

MEERA Wrote:அட இங்க வந்தும் தொழில விடல...........

வணக்கம் அகலிகை..
நீங்கள் மீராவை தவறாக விளங்கிக்கொண்டீர்கள் நினைக்கிறேன்.
அவர் எழுதியது முகத்தாரின் கருத்துக்கு பதில் கருத்து. உங்களை வரவேற்று
அல்ல.
யாழ் களத்துக்கு நீங்கள் புதிது என்பதால் உங்களுக்கு இது புரியவில்லை.
போகப் போக ஒரு தெளிவுக்கு வந்திடுவீங்க <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> .

மீரா இனிமேல் யாருக்காவது பதில் கூறும்பொழுது அவர்களின் கருத்தை quote
செய்து போட்டு பதிலளியுங்ளேன் please.

- sinnappu - 05-23-2005

akalikai Wrote:
MEERA Wrote:அட இங்க வந்தும் தொழில விடல...........

அசிங்கமான உள் அர்த்தம் கொண்ட வரவேற்பு உங்களது!!!

ஒரு பெண்ணின் பெயரில் யாழ் களத்தில் உலாவும் தடித்த ஆண் மேலாதிக்கம் உங்கள் வரிகளில் தெரிகிறது.

கிளிஞ்சுது போ எட முகத்தான் பாரடாப்பா இளசுவளை
:twisted: :twisted: :twisted: :twisted:

- MUGATHTHAR - 05-23-2005

sinnappu Wrote:
akalikai Wrote:
MEERA Wrote:அட இங்க வந்தும் தொழில விடல...........

அசிங்கமான உள் அர்த்தம் கொண்ட வரவேற்பு உங்களது!!!

ஒரு பெண்ணின் பெயரில் யாழ் களத்தில் உலாவும் தடித்த ஆண் மேலாதிக்கம் உங்கள் வரிகளில் தெரிகிறது.

கிளிஞ்சுது போ எட முகத்தான் பாரடாப்பா இளசுவளை
:twisted: :twisted: :twisted: :twisted:

விடு சின்னப்பு இவள் மீராக்கு என்னோட விளையாடுறதே வேலையாப் போச்சு இதை விளங்காம பிள்ளை அகலிகை கடுப்பாயிட்டுது புதிசிலையே இப்பிடி எண்டா போக போக தாங்க மாட்டாய் பிள்ளை...................

- akalikai - 05-24-2005

vasisutha Wrote:[quote=MUGATHTHAR]

வணக்கம் பிள்ளை தனி இருக்கிற விசயத்தை பட்டும் படாமலும் சொல்லி போட்டாய் சட்டுபுட்டு எண்டு குறிப்பை ஒருக்கா அனுப்பிவிடு ஊரிலை சோக்கான மாப்பிளை ஒரு ஆள் இருக்கிறார் அமத்துவம்

நன்றியுடன் புரோக்கர் முகத்தார்

MEERA Wrote:அட இங்க வந்தும் தொழில விடல...........

வணக்கம் அகலிகை..
நீங்கள் மீராவை தவறாக விளங்கிக்கொண்டீர்கள் நினைக்கிறேன்.
அவர் எழுதியது முகத்தாரின் கருத்துக்கு பதில் கருத்து. உங்களை வரவேற்று
அல்ல.
யாழ் களத்துக்கு நீங்கள் புதிது என்பதால் உங்களுக்கு இது புரியவில்லை.
போகப் போக ஒரு தெளிவுக்கு வந்திடுவீங்க <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> .

மீரா இனிமேல் யாருக்காவது பதில் கூறும்பொழுது அவர்களின் கருத்தை quote
செய்து போட்டு பதிலளியுங்ளேன் please.

நன்றி வசிசுதா

உங்கள் விளக்கத்துக்கு. அதுபற்றி மீரா ஒரு சிறு குறிப்பை தந்திருக்கலாம் தனது கருத்து முகத்தாரின் கருத்து பதிவுக்கான எதிர் வினைதான் என்பதை?

எது எப்படியோ?

மீரா சார்பான உங்கள் விளக்கத்துக்கு மீண்டும் நன்றிகள்

- sathiri - 05-24-2005

MUGATHTHAR Wrote:
akalikai Wrote:
Niththila Wrote:அகலிகை உங்களைப் பற்றி சொல்லுங்களேன் :wink:

சொல்ல என்ன இருக்கிறது நித்திலா..

ஏதோ வாழ்க்கை தன் வழி தனி வழி என ஓடிப்போகிறது...

Quote:வணக்கம் பிள்ளை தனி இருக்கிற விசயத்தை பட்டும் படாமலும் சொல்லி போட்டாய் சட்டுபுட்டு எண்டு குறிப்பை ஒருக்கா அனுப்பிவிடு ஊரிலை சோக்கான மாப்பிளை ஒரு ஆள் இருக்கிறார் அமத்துவம்

நன்றியுடன் புரோக்கர் முகத்தார்
அப்ப நான் ஏன் இதுக்கை நிக்கிறன் எனக்கு ஆப்பு வைக்காதை முகத்தார்

- Mathan - 05-24-2005

அகலிகை நீங்கள் புளொக்/வலைப்பதிவு ஏதும் வைத்திருக்கின்றீர்களா?

- akalikai - 06-03-2005

Mathan Wrote:அகலிகை நீங்கள் புளொக்/வலைப்பதிவு ஏதும் வைத்திருக்கின்றீர்களா?

இல்லை மதன் இதுவரை அப்படி எதுவும் இல்லை.
இனி வரும் நாட்களில் அப்படி ஒரு block வைத்திருக்க விருப்பம்தான்

- Vasampu - 06-03-2005

வணக்கம் அகலிகை வாங்கோ .
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Vasampu - 06-03-2005

Mathan Wrote:அகலிகை நீங்கள் புளொக்/வலைப்பதிவு ஏதும் வைத்திருக்கின்றீர்களா?

ம் ம் நாங்களும் தான் களத்திலே வருஷக்கணக்காய் வந்து போறம். ஒரு நாளாவது எதையாவது வைச்சிருங்கிங்களா எண்டு கேட்கமாட்டினம். ஆனால் பொண்ணு பெயரிலை ஆராவது வந்திட்டால் அ..................( விருப்பப்படி நிரப்பிக் கொள்ளலாம்.)
:evil: :oops: :evil: :oops:

- kavithan - 06-03-2005

Vasampu Wrote:

என்ன தான் நீங்கள் வச்சிருக்கிறீங்கள் சொல்லுங்களேன்.. ஆதங்கப் படுகிறீர்கள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Vasampu - 06-03-2005

நான் வைச்சிருக்கிற எல்லாத்தையும் எழுதமுடியுமோ?? நீங்கள் எதையாவது குறிப்பிட்டு கேட்டிருந்தால் பதில் தந்திருக்கலாம். அது சரி எங்கேயோ உதைக்க யாரோ தலையை தடவுகினம் தொப்பி இங்கேயும் நல்லாய் பொருந்துது போலை??
:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- kavithan - 06-03-2005

Vasampu Wrote:நான் வைச்சிருக்கிற எல்லாத்தையும் எழுதமுடியுமோ?? நீங்கள் எதையாவது குறிப்பிட்டு கேட்டிருந்தால் பதில் தந்திருக்கலாம். அது சரி எங்கேயோ உதைக்க யாரோ தலையை தடவுகினம் தொப்பி இங்கேயும் நல்லாய் பொருந்துது போலை??
:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஒவ்வொண்டொவ்வொண்டா கேக்க முடியாது சொல்ல வேண்டிய எல்லாத்தையும் சொல்லிடுங்க.. பின்னர் யாரும் கேக்க மாட்டார்கள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தலையை தடவுறதே யாரென்று தெரியலையா.. அப்ப கனக்க தான் இருக்கு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- தூயா - 06-03-2005

வணக்கம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- தூயா - 06-03-2005

வணக்கம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- sinnappu - 06-03-2005

akalikai Wrote:
Mathan Wrote:அகலிகை நீங்கள் புளொக்/வலைப்பதிவு ஏதும் வைத்திருக்கின்றீர்களா?

இல்லை மதன் இதுவரை அப்படி எதுவும் இல்லை.
இனி வரும் நாட்களில் அப்படி ஒரு block வைத்திருக்க விருப்பம்தான்

À¢û¨Ç ¸É× ¦ÁöôÀ¼ §ÅÏõ õ ÅÕõ
¿¡ý ¦º¡ýÉÐ Block ³
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

- Mathan - 06-03-2005

Vasampu Wrote:
Mathan Wrote:அகலிகை நீங்கள் புளொக்/வலைப்பதிவு ஏதும் வைத்திருக்கின்றீர்களா?

ம் ம் நாங்களும் தான் களத்திலே வருஷக்கணக்காய் வந்து போறம். ஒரு நாளாவது எதையாவது வைச்சிருங்கிங்களா எண்டு கேட்கமாட்டினம். ஆனால் பொண்ணு பெயரிலை ஆராவது வந்திட்டால் அ..................( விருப்பப்படி நிரப்பிக் கொள்ளலாம்.)
:evil: :oops: :evil: :oops:

[quote=akalikai]நன்றி வசிசுதா

உங்கள் விளக்கத்துக்கு. அதுபற்றி மீரா ஒரு சிறு குறிப்பை தந்திருக்கலாம் தனது கருத்து முகத்தாரின் கருத்து பதிவுக்கான <span style='font-size:25pt;line-height:100%'>எதிர் வினைதான் </span>

[size=13]வணக்கம் வசம்பு

நான் அகலிகையை புளொக் வைத்திருக்கின்றீர்களா என்று கேட்டதற்கு காரணம் அவர் பயன்படுத்திய வார்த்தை ஒன்று. <b> "எதிர் வினை"</b>

- Niththila - 06-03-2005

Vasampu Wrote:
Mathan Wrote:அகலிகை நீங்கள் புளொக்/வலைப்பதிவு ஏதும் வைத்திருக்கின்றீர்களா?

ம் ம் நாங்களும் தான் களத்திலே வருஷக்கணக்காய் வந்து போறம். ஒரு நாளாவது எதையாவது வைச்சிருங்கிங்களா எண்டு கேட்கமாட்டினம். ஆனால் பொண்ணு பெயரிலை ஆராவது வந்திட்டால் அ..................( விருப்பப்படி நிரப்பிக் கொள்ளலாம்.)
:evil: :oops: :evil: :oops:

வணக்கம் வசம்பு அண்ணா

சரி நான் கேட்கிறன் சொல்லுங்க நீங்க வலைப் பதிவு வைச்சிருக்கிறீங்களா :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Malalai - 06-03-2005

Vasampu Wrote:
Mathan Wrote:அகலிகை நீங்கள் புளொக்/வலைப்பதிவு ஏதும் வைத்திருக்கின்றீர்களா?

ம் ம் நாங்களும் தான் களத்திலே வருஷக்கணக்காய் வந்து போறம். ஒரு நாளாவது எதையாவது வைச்சிருங்கிங்களா எண்டு கேட்கமாட்டினம். ஆனால் பொண்ணு பெயரிலை ஆராவது வந்திட்டால் அ..................( விருப்பப்படி நிரப்பிக் கொள்ளலாம்.)
:evil: :oops: :evil: :oops:
வசம்பு அண்ணா..என்ன மாதவனைப் பற்றி ஏதோ சொல்ற மாதிரி இருக்கு..ஆஆஆ.....பொண்ணு அது இதுன்னு என்ன பேசுறிங்க ஆஆஆஆ... :twisted: :twisted: :twisted: (வசம்பு அண்ணா திட்டாதைங்க... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )

- shobana - 06-03-2005

யாழ் இணைய அங்கத்தவர்கள் எல்லோரும் புளொக் வைத்து இருக்கிறாhகளா?? ஆம் என்றால் அவற்றை எங்கு பார்க்கலாம்

- shiyam - 06-03-2005

மேலை blogsலை அமத்துங்கோ