![]() |
|
அஜித்துக்கு ஜோடியாக நதியா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: அஜித்துக்கு ஜோடியாக நதியா (/showthread.php?tid=4229) |
- KULAKADDAN - 06-06-2005 [quote=MUGATHTHAR]என்ன அஸ்வினி மாமி முகத்தர் அடுத்த மருமகன் நான் சரியா. அஸ்வினி மாமி இந்த சொல்லு என்ன செய்வம் பாடின வாயும் ஆடின காலும் சும்மா கிடக்கெல்லை முகத்தாருக்கு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 06-06-2005 யார் மருமக்கள் என்று விளக்கமாக சொன்னால் நல்லது எனக்கு புரியவில்லை. - KULAKADDAN - 06-06-2005 Mathan Wrote:யார் மருமக்கள் என்று விளக்கமாக சொன்னால் நல்லது எனக்கு புரியவில்லை.ஏன் பக்க புரியலையா இரண்டு பேர் உரிமை கொரியிருக்கிறம் தெரியலை............. - MUGATHTHAR - 06-06-2005 aswini2005 Wrote:முகத்தார் எப்போது நீங்கள் என் வீட்டிற்கு மருமகனானீர்கள் ? :roll: அப்படி நாங்கள் ஏற்றுக்கொண்டதாகவும் அறிவிக்கவில்லையே ? <!--emo& பிள்ளை குறை விளங்காதை உன்ரை பேரோடை மாமி எண்டு கூப்பிட்டு பாத்தன் நல்லா இருந்;திச்சு...அஸ்வினி அம்மா...அஸ்வினி பாட்டி எண்டால் நல்லாவா இருக்கும் தம்பிமார் சண்டைக்கு வராதைங்கோ....எனக்கு இந்த வயசிலை உங்களோடை போட்டி போட முடியாதப்பு... அது சரி மாமியும் ஒரு விசயத்தோடைதான் களத்துக்கு வாற எண்டு எனக்கு இப்பதான் விளங்குது.. - aswini2005 - 06-06-2005 ஒரு விசயமும் இல்லை முகத்தார். குளம் ää சியாம் இந்த ரண்டுபேரும் அஸ்வினி சாத்தவீகனுக்கு மருமக்கள்தான் அதை தவறாக கணிப்பிடாதையுங்கோ முகத்தார் அங்கிள். - aswini2005 - 06-06-2005 KULAKADDAN Wrote:[quote=MUGATHTHAR]என்ன அஸ்வினி மாமிசரியான விடை குளம். எங்கடா மருமகன் எஸ்கேப்போண்டு யோசிச்சன். ஆனால் மாமியை மருமகன் மறக்கேல்லை. ஆபத்தில் தெரியுமாம் அண்ணன் தம்பியை என்றொரு பழமொழி உண்டு. ஆனால் நமது மருமக்கள் இருவரும் விழிப்பாகத்தானிருக்கிறீங்கள். நன்றி மருமக்களே. - MUGATHTHAR - 06-06-2005 aswini2005 Wrote:ஒரு விசயமும் இல்லை முகத்தார். குளம் சியாம் இந்த ரண்டுபேரும் அஸ்வினி சாத்தவீகனுக்கு மருமக்கள்தான் அதை தவறாக கணிப்பிடாதையுங்கோ முகத்தார் அங்கிள். பிள்ளை வெட்கப்படாதை ..அப்பிடி எதன் விசயங்கள் இருந்தால் முகத்தாருக்கு ரகசியமா காதிலை போட்டு விடு வெண்டு தாறன்..(இரண்டு பெடியளையும் பிடிச்சு ஒரு கற கறந்திடுவன் ) - aswini2005 - 06-06-2005 MUGATHTHAR Wrote:முகத்தார் இது சந்தையில்லை நீர் விசயம் முடித்துத்தர. அதற்கு உம்மைக் கூப்பிட்டேனா ?aswini2005 Wrote:ஒரு விசயமும் இல்லை முகத்தார். குளம் சியாம் இந்த ரண்டுபேரும் அஸ்வினி சாத்தவீகனுக்கு மருமக்கள்தான் அதை தவறாக கணிப்பிடாதையுங்கோ முகத்தார் அங்கிள். நல்ல மனித மனங்களை மறைவில் வைத்து வியாபாரம் செய்ய நாங்கள் இங்கு மாமி மருமகன் உறவுகளை பலப்படுத்தவில்லை. இதையே புரியாமல் முகத்தார். முகத்தார் கனக்கக் கதைச்சீரெண்டா மருமக்கள் உமது காதையும் எடுத்திடுவங்கள் கவனம். மாமனின் துணைவி மருமக்களுக்கு என்ன முறை அதுவே நமது உறவுமுறை முகத்தார். - kavithan - 06-07-2005 இங்காலை ஒரு குடும்பமா.. சரி ஸ்ராட் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Malalai - 06-07-2005 KULAKADDAN Wrote:[quote=MUGATHTHAR]என்ன அஸ்வினி மாமி குளம்? hock: hock: hock: எப்படி? எங்க? என்ன நடக்குது?
- tamilini - 06-07-2005 Quote:இங்காலை ஒரு குடும்பமா.. சரி ஸ்ராட்குளத்தின்ர மாமியாம்.. அப்ப எங்க சம்பந்தி பகுதி என்று தெரியவில்லையா..?? மந்திரி உப்படி முழிக்க வேண்டாம் நான் மன்னர் அண்ணாவின் சம்பந்தி பகுதி என்றன் :mrgreen: :wink: (யாரும் அடிக்க வராதீங்க அழுகிறன் இப்பவே )
- Mathan - 06-07-2005 குளம் அப்படி சொல்லலையே. சும்மா மாமி என்றால் கதை கட்டாதீங்க தமிழினி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sathiri - 06-07-2005 அங்கால சி5குடும்பம் மற்றபக்கம் அண்ணா தங்கை பாசமலர் குடும்பம் இப்ப புதிசா மாமி மருமகன் குடும்பம் என்ன நடக்கிது இஞ்சை குளை கவனமடாப்பு அஸ்வினி மாமியை நம்பி உவன் சியாமோடை கூட்டு சேராதை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 06-07-2005 Quote:சும்மா மாமி என்றால் கதை கட்டாதீங்க தமிழினிசே கதை கட்டல பழைய கதைக்கு முடிவு தான். :mrgreen: :wink: - samsan - 06-07-2005 இங்க என்ன நடக்கிறது? :evil: ஒன்றுமே புரியவில்லை. :roll: - Mathan - 06-07-2005 இது கள குடும்ப கதை உங்களுக்கு புரிய கொஞ்ச கஷ்டம் தான், சரி அஜித்துத்க்கு ஜோடி நதியாவாமே அத படிச்சிங்களா? நதியா இளமையா அக்கா மாதிரி இருக்கார் ஆனா அஜீத் மாமா மாதிரி இருக்காரே? - aswini2005 - 06-07-2005 நதியா ஜெயம் றவியுடனே கதாநாயகியாக நடிக்கலாம். அந்த நாள் கண்ணும் முகமும் இப்பத்தைய திரிசங்களைவிட அழகாகவே இருக்கு. நதியா பற்றி கதைக்கலாம் மதன் சொன்னது போல் :!: - aswini2005 - 06-07-2005 sathiri Wrote:அங்கால சி5குடும்பம் மற்றபக்கம் அண்ணா தங்கை பாசமலர் குடும்பம் இப்ப புதிசா மாமி மருமகன் குடும்பம் என்ன நடக்கிது இஞ்சை குளை கவனமடாப்பு அஸ்வினி மாமியை நம்பி உவன் சியாமோடை கூட்டு சேராதை <!--emo& என்ன சாத்திரி கனக்கக் கதைக்கிறாப்போல இருக்கு. அங்கை ஊருகளிலை சாத்திரி செய்து வைச்ச கனக்க சாத்திரம் ஈரத்திலை சத்தமில்லாமல் இருக்காமெண்டு கேள்வி. அதுக்கு ஏனாம் எங்கடை மருமக்களை கூப்பிடுறியள் சாத்திரி ? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- stalin - 06-07-2005 aswini2005 Wrote:நதியா ஜெயம் றவியுடனே கதாநாயகியாக நடிக்கலாம். அந்த நாள் கண்ணும் முகமும் இப்பத்தைய திரிசங்களைவிட அழகாகவே இருக்கு.ஓ கதைக்கலாமே நதியாவினரை கணவர் இங்கை london இலை natwest bank இலை பெரிய உத்தியாகமாம் அப்படியா--- - Mathan - 06-07-2005 யாரோ லண்டனில் நதியா டிவியில் அல்லது வங்கியில் வேலை செய்வதாக சொன்னார்கள் |