![]() |
|
வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் (/showthread.php?tid=4224) |
- sinnappu - 05-25-2005 samsan Wrote:ஆகா........... sinnappu நீர் அரிவலியையா! அரிவலியாவாஉது என்ன பாசையப்பு :oops: :oops: :oops: :oops: :oops: - samsan - 05-25-2005 தமிழ்தான்... உங்களைப்போன்றவர்களுக்கு பதில் சொல்ல இப்படியான வார்த்தைகளையும் தமிழில் சேர்க்கவேண்டியதுதான் :wink:
- sinnappu - 05-25-2005 samsan Wrote:தமிழ்தான்... உங்களைப்போன்றவர்களுக்கு பதில் சொல்ல இப்படியான வார்த்தைகளையும் தமிழில் சேர்க்கவேண்டியதுதான் ஓ அப்ப டம்பீ நீங்கள் புலவராக்கம் ம் நடத்துங்கோ 2 நாளுக்கு இல்லை தானே இருக்கட்டும் உங்களைப் போன்ற ஆக்கள் என்றால் (நமக்கு 2 கால் 2 கை 2 கண் 2 காது ஆணால் ஒரு மூக்கு தான்இருக்கு ம..பு அடிச்சால் எல்லாம் 4 மடங்காகும் ) சரி டம்பீன்டை பொடி நிலமை எப்படி :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: - samsan - 05-25-2005 shanmuhi , MEERA , Malalai , KULAKADDAN எல்லோருக்கும் என் பனிவான வணக்கங்கள். - samsan - 05-25-2005 hock: sinnappu என்னப்பு வம்பு! எனக்கும் உங்களைப்போலத்தான் 2 கால் 2 கை 2 கண் 2 காது ஆணால் ஒரு மூக்கு தான்இருக்கு. - anpagam - 05-25-2005 விளக்கத்தோடு விவேகமாக வந்துள்ளீர்கள் ஆனால் வீபரீதமாகிடும் என அறிந்தேவந்ததற்கு வந்தணங்கங்கள். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 8) :roll: :?: :|
- samsan - 05-25-2005 hock: என்ன இது ஒவ்வொருவரும் நல்லாவே பயப்பிடுத்திரியள். ம்........ பார்போம். anpagam வணக்கம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ¦ÀâÂôÒ - 05-25-2005 Å¡¼¡ «ôÒ º¡õº¡, þЧÃĢ À¡Äо£É ÅÃÄ¡üÈ¢ø Ò¸§Æ¡Î §ÀºôÀÎõ ¿¡Â¸ý, ´Õ º¢í¸ò¨¾§Â ÓÈ¢òÐì ¦¸¡ýÈ ÓÃðΠţÃý º¡õºÉ¢ý §ÀÃ¢Ä Åó¾¢Õ츢ȡö. Å¡úòÐì¸û. ¯ýà ¦º¡øÄ¢ý Å£Ãò¨¾ ¸Çò¾¢ø ¸¡Ï§Å¡õ, <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- ¦ÀâÂôÒ - 05-25-2005 samsan Wrote:«Ð ÁðÎÁ¢øÄ, º¢ýÉôÒ Ó¸ò¾¢Ä¾¡ý ¿£÷ ÀÊîº ¸øæÃ¢ þÕì¸ Ó¸òКçÁ þÕììÌ. ¿øÄ À¡ÃôÒ þÃñÎ ¦Àâ ÐÅ¡Ãõ «ó¾ Ó¸ò¾¢Ä. «¨¾ Á¨Èì¸ò¾¡ý ´Õ ¸ñ½¡Ê. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- samsan - 05-25-2005 பெரியப்பு தங்களுக்கும் என் வணக்கங்கள் உரித்தாகுக. நான் அப்படியல்லாம் வீரனல்ல... சந்தடி சாக்கில் எதும் கருத்தை சொல்வேன் அவ்வளவுதான். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Niththila - 05-26-2005 samsan Wrote:நித்திலா எனக்கும் என் பெற்றோர்தான் பெயர்வைத்தார்கள். நான் வைத்திருந்தால் சம்சன் என்பதற்குபதிலாக "ஆறுமுகம்" என பொருள்பட வைத்திருப்பேன். நான் கொழும்பு இந்துவுமில்லை.... பம்பலப்பிட்டி இந்துவுமில்லை ... முகத்துவார இந்து....அது எங்கயிருக்கு தெரியுமா? எங்கே இருக்கு :?: :?:
- Baarathi - 05-26-2005 Niththila Wrote:samsan Wrote:நித்திலா எனக்கும் என் பெற்றோர்தான் பெயர்வைத்தார்கள். நான் வைத்திருந்தால் சம்சன் என்பதற்குபதிலாக "ஆறுமுகம்" என பொருள்பட வைத்திருப்பேன். நான் கொழும்பு இந்துவுமில்லை.... பம்பலப்பிட்டி இந்துவுமில்லை ... முகத்துவார இந்து....அது எங்கயிருக்கு தெரியுமா? <b>நெத்தியடிக்கும் நாடியடிக்கும் இடையில இருக்குப்பாருங்கோ </b> - samsan - 05-26-2005 :roll: அது Colombo -15 இல் இருக்கு. இந்தப்பாடசாலையை கொழும்பிலிருக்கும் ஆட்களுக்கே அவ்வளவாகத்தெரியாது. இது ஓர் பிரபலமில்லாப்பாடசாலை எனினும் O/L , A/L மற்றும் 5 வகுப்பு புலைமைப்பரீட்சை என்பவற்றில் நல்ல பெறுபேறுகளை பெரும் ஒர் சிறிய பாடசாலை. - Niththila - 05-26-2005 samsan Wrote::roll: அது Colombo -15 இல் இருக்கு. இந்தப்பாடசாலையை கொழும்பிலிருக்கும் ஆட்களுக்கே அவ்வளவாகத்தெரியாது. இது ஓர் பிரபலமில்லாப்பாடசாலை எனினும் O/L , A/L மற்றும் 5 வகுப்பு புலைமைப்பரீட்சை என்பவற்றில் நல்ல பெறுபேறுகளை பெரும் ஒர் சிறிய பாடசாலை. நன்றி சாம்ஸன் தகவலுக்கு :wink: - ரோபட் - 05-29-2005 வணக்கம் சாம்சன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மன்னிக்கவும் தாமதமான வரவேற்பிற்கு நட்புடன் றொபேட் - samsan - 05-29-2005 நன்றி ரோபட் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- அனிதா - 05-29-2005 வணக்கம் சாம்சன்.... அனிதா... - மகேசன் - 06-03-2005 வணக்கம் வாருங்கள் - samsan - 06-03-2005 அனிதா,மகேசன் உங்களின் வரவேற்பிற்கு நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|