![]() |
|
முகத்தார் பகிடி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: முகத்தார் பகிடி (/showthread.php?tid=3974) |
- அனிதா - 07-10-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Vasampu - 07-10-2005 இப்பதானே தெரியுது முகத்தார் ஒரு காலை ஏன் நொண்டி நொண்டி நடக்கிறாரெண்டு. முகத்தாருக்கு தன்ரை புத்தி(குறுக்காலை போறது)பெடியன்னில்லையுமிருக்க சந்தேகம் வந்திட்டுது போலை???? :roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வினித் - 07-10-2005 [quote=MUGATHTHAR]சாத்திரியும் நானும் ஒருக்கா ஆனைக்கோட்டைக்கு போட்டு மோட்டசைக்கிளிலை வந்து கொண்டிருந்தம் இருந்தாப் போல குறுக்கால ஒரு சின்னப் பெடியன் ஓடினான் நான் சட்டெண்டு பிரேக்கைப் பிடிச்சு நிப்பாட்டிப் போட்டன் சாத்திரிக்கு செரியான ஆத்திரம் பெடியன் மேல கண்டபடி திட்ட வெளிக்கிட்டுட்டார் நான் சொன்னன் முகத்தார் : சாத்திரி விடு விடு .சின்ன பெடியனைத் திட்டாதை. சாத்திரி : என்ன முகத்தான் இப்பிடிச் சொல்லுறாய் முகத்தார் : இல்லை இந்த ஏரியாக்கை நீயும் நானும் எத்தனை தரம் வந்து போயிருப்பம் யார் கண்டது பெடியன் எங்கடை பிள்ளையாயும் இருக்கலாம் சாத்திரி எப்பா வது கரவெட்டி பக்கம் வந்திங்கள???????????? கனக்க பேர்ட பிள்ளைகள் அப்பா பெயார் மாறி இருகுனம் - Thala - 07-11-2005 [quote=MUGATHTHAR]சாத்திரியும் நானும் ஒருக்கா [b]ஆனைக்கோட்டைக்கு அப்பநீங்களும் லண்டனிலதான் இருந்தனீங்களே.? எங்கட தாத்தாவும் Elephant & Castle(ஆனைக்கோட்டை) ல தான் கள்ளுக்குடிக்கப்போறவர் எண்டு சொல்லுறவர்..... 8) :? - Mathan - 07-11-2005 Elephant & Castle இல் போய் கள்ளு குடிக்கிறவரா ரொம்பத்தான் லொள்ளு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MUGATHTHAR - 07-11-2005 தம்பி வசம்பு நான் நொண்டினது கிடக்கட்டும் சாத்திரியார் நொண்டின ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகுது....... சாத்திரி ஒருநாள் இடுப்பைப் பிடிச்சுக் கொண்டு தாண்டித் தாண்டி வந்தார் என்னடா இது நேற்று நல்லாப் போன மனுசனுக்கு என்ன நடந்தது எண்டு கேட்டன். முகத்தார் : சாத்திரி என்ன நடந்தது இடுப்பைப் பிடிச்சுக் கொண்டு வாhPர்? சாத்திரி : அதை ஏன் கேக்கிறாய் முகத்தான் சும்மா சொல்லக் கூடாது பக்கத்தி வீட்டு ராசைய்யாவின் மனுசி என்ன கனம் கனக்கிறாள் முகத்தார் : ஆகா. . . அங்கை சுத்தி இங்கை சுத்தி கடைசிலை பக்கத்தி வீட்டிலேயே உன்ரை கூத்தை காட்டிப் போட்டாய் போலக் கிடக்கு சாத்திரி : அட..சண்டாளா பக்கத்தி வீட்டு ராசைய்யாவும் மனுசியும் சண்டை பிடிக்குதுகள் எண்டு விலக்கத் தீர்க்கப் போனன் அவன் மனுசிக்காரியை தள்ளி விட அவள் வந்து எனக்குமேலை விழுந்துதான் இந்த நிலமை . . .கொஞ்சம் விட்டா பிறின்போட்டு ஊருக்கே வித்துப் போடுவாய் போல கிடக்கு. . . . - shanmuhi - 07-11-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - அனிதா - 07-12-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-12-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வன்னியன் - 07-12-2005 ஒரு தடவை முகத்தார் மப்பிலை இரவு ஸ்கூட்டர் ஓடிக்கொண்டு போனார். தூரத்திலை இரண்டு வெளிச்சம்வந்து கொண்டிருந்தது. முகத்தார் நினைச்சார் சின்னப்புவும் சாத்திரியும் தனித்தனியாக ஸ்கூட்டர் ஓடிக்கொண்டு வாறாங்கள். உவை இரண்டு பேருக்கும் நடுவாலை நான் ஓடிக்காட்டவேணும் எண்டு நினைச்சுக்கொண்டு முகத்தார் படுவேகமாக நடுவாலை போகமுயன்றார். எதிர்ப்பக்கம் வந்தது சின்னப்புவும் சாத்திரியுமில்லை. லொறி - SUNDHAL - 07-12-2005 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- அனிதா - 07-12-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 07-12-2005 <b>சாத்திரி எழுதியது:</b> Quote:சுன்னாகம் நாகம்ஸ் தியேட்டரிலை கிழக்கே போகும்ரயில் படம் ஒடினது முகத்தான் அதை ஒவ்வெருநாளும் தொடந்து 3 காட்சியையும் பாக்க போனான்சாத்திரி அதுவும் கலரிலை எல்லோ போயிருந்து பாத்தனான் என்ன பிரயோசனம் இரண்டுபேரின் வண்டவாளங்களும் வெளியிலை வருகுது எல்லாத்தையம் சொல்லிப்போடாதை என்ன..................... அண்டைக்கு ஒரு பெடியன் வந்து என்னட்டை கேட்டான் பெடியன் : அப்பு நான் ஒரு பெட்டையை லவ் பண்ணிறன் இதை எப்பிடி அவளிட்டை சொல்லுறது எண்டு தெரியலை? முகத்தார் : எதையும் ஆறப்போடக் கூடாது தம்பி சட்டு புட்டெண்டு பெட்டேட்டை சொல்லிப்; போடு பெடியன் : அவளுக்கு கிட்டப் போகவே பயமாக்கிடக்கு? முகத்தார் : அப்ப நேரபோய்; அவளின்ரை அம்மாவைக் கேள். பெடியன் : போங்க அப்பு விளையாடுறியள் அம்மான்ரை வயசுக்கு எனக்கெப்பிடி பொருந்தும் முகத்தார் : அட. நாசமறுந்தவனே அம்மாட்டைபோய் பெண்ணை கட்டித் தரச் சொல்லி கேளண்டா - அனிதா - 07-12-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 07-12-2005 முகத்தார் நிறைய பகிடி எல்லாம் சொல்லுறார். நல்ல ஜொலியான வாழ்க்கைதான் போலிருக்கு. எல்லோராலும் இப்படி பகிடி எல்லாம் சொல்லமுடியாது. சோ முகத்தார் உங்கள் வாழ்க்கையில் எப்போதும் சந்தோசத்தையே உணருவீர்கள் அபப்டித்தானே. என்றும் சந்தோஷமாக இருந்து களத்திலும் பகிடி சொல்லி நம்மை சிரிக்க வைக்க தொடர்ந்தும் பகிடிகளை சொல்லுங்கள். நன்றி முகத்தார். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 07-12-2005 பிள்ளை உமக்கொரு விசயம் தெரியுமோ எந்த நகைச்சுவை கலைஞரின் வாழ்க்கையை எடுத்துப் பாத்தால் மிகுந்த சோகம் நிறைந்ததாகத் தான் இருக்கும் தாங்கள் அடையாத மகிழ்ச்சியை அல்லது சந்தோஷத்தை மற்றவர்களாவது அடைய வேண்டுமென நினைப்பார்கள் என்ன அப்சட் ஆகிட்டீங்களா முகத்தார் அப்பிடியில்லை எப்பவுமே ஜாலியான பேர்வழிதான் (பொண்ணம்மாக்கா வீட்டில் இல்லாதபோது மாத்திரம்) - kavithan - 07-12-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 07-12-2005 Quote:<b>பொண்ணம்மாக்கா வீட்டில் இல்லாதபோது மாத்திரம்)</b>பொண்ணம்மாக்கா வீட்டில இருந்தா .?? - kuruvikal - 07-12-2005 tamilini Wrote:Quote:<b>பொண்ணம்மாக்கா வீட்டில் இல்லாதபோது மாத்திரம்</b>பொண்ணம்மாக்கா வீட்டில இருந்தா .?? பொண்ணம்மாக்கா வீட்ட இருந்தா...முகத்தார் வீட்டுக்கு வெளிய இருப்பார்...போல...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 07-12-2005 பொண்ணம்மாக்கா வீட்டில இருந்தா இதென்ன பிள்ளை கேள்வி மனுசி வீட்டிலை இருந்தா எங்கை கணணியை தட்டிப் பாக்க விடும் தன்னையெல்லோ.............................. |