![]() |
|
லண்டன் அதிர்கிறது ! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: லண்டன் அதிர்கிறது ! (/showthread.php?tid=3960) |
- tamilini - 07-07-2005 Quote:அரசியல்வாதிகளின் பொய்களை கேட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்ற போர்வையில் தங்கள் ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டுவார்களா?இது தானே நடக்கும் வேறை என்ன..?? :? - tamilini - 07-07-2005 eelapirean Wrote:லண்டன் வாழ் கள உறவுகள் நலமா எல்லாரும் நலம் ஈழப்பிரியன். வசி பற்றிய தகவல் தான் காணவில்லை. விடுமுறையில் போயிருக்கலாம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- narathar - 07-07-2005 (CNN) -- Below is a minute-by-minute timeline of the multiple explosions rocking London. All times are British Summer Time. 2:38 U.S. law enforcement sources say the British government has said that at least 40 people have been killed and London hospitals report at least 300 wounded, the Associated Press reports - ¦ÀâÂôÒ - 07-07-2005 ¿¡ý ±ôÀ¢Ê§Â¡ ¾ôÀ¢ð¼ý. Charing Cross þÄ þÕóÐ London bridge ÁðÎõ ¿¼óÐ À¢ÈÌ «í¸ þÕóÐ Lewisham ÀŠ…¢Ä ÅóÐ À¢ÈÌ 2 Á½¢ò¾¢Â¡Äõ wait Àñ½¢ ±ÎòÐ þôÀ¾¡ý Å£ð¼ Åó¾ý. °Ã¢Ä ¯ó¾ «ÊÀ¡Î¸Ç¢Ä ÀÆì¸ôÀð¼ ±í¸ÙìÌ ¯Ð ´Õ ຢ ±ýÉ? - Danklas - 07-07-2005 ¦ÀâÂôÒ Wrote:¿¡ý ±ôÀ¢Ê§Â¡ ¾ôÀ¢ð¼ý. Charing Cross þÄ þÕóÐ London bridge ÁðÎõ ¿¼óÐ À¢ÈÌ «í¸ þÕóÐ Lewisham ÀŠ…¢Ä ÅóÐ À¢ÈÌ 2 Á½¢ò¾¢Â¡Äõ wait Àñ½¢ ±ÎòÐ þôÀ¾¡ý Å£ð¼ Åó¾ý. °Ã¢Ä ¯ó¾ «ÊÀ¡Î¸Ç¢Ä ÀÆì¸ôÀð¼ ±í¸ÙìÌ ¯Ð ´Õ ຢ ±ýÉ? ஓ உந்த இரும்புமதவடி எண்ட இடம் மத்திய லண்டனிலதான் இருக்கோ பெரியப்பு... hock: (எட இவ்வளவு நாளும் இது கூட தெரியாமல் அரசியல் நடத்திறன் பாரன்) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Mathan - 07-07-2005 நலம். தொடர்பு கொண்டு நலம் விசாரித்த கள உறவுகளுக்கு நன்றி. காலையில் வந்து சென்றபின் உடன் பதில் எழுத முடியவில்லை மன்னிக்கவும். - Mathan - 07-07-2005 லண்டன் நகரில் தொடர் குண்டு வெடிப்புகள், குறைந்தது பத்து பேர் பலி <img src='http://news.bbc.co.uk/media/images/41277000/jpg/_41277449_bus_close_reader.jpg' border='0' alt='user posted image'> லண்டன் நகரில் இன்று வியாழக்கிழமை போக்குவரத்து நெரிசல் நிறைந்த காலை நேரத்தில் ஏழு வெவ்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். மத்திய லண்டன் பகுதியின் வெவ்வேறு இடங்களில் போக்குவரத்து மையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதல்களின் காரணமாக லண்டன் நகர போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. அலுவலகங்களுக்கு வருவோர் பெரிதும் சிரமத்துக்குள்ளாயினர். பிரிட்டனின் ஸ்காட்லாந்தில் , ஜி.8 செல்வந்த நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாடு நடந்து கொண்டிருந்த நிலையில் இத்தாக்குதல்கள் நடந்தன. மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்த பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் அவசரமாக லண்டன் திரும்புவதாக அறிவித்தார். மாநாடு தொடர்ந்து நடைபெறுகிறது. நன்றி - பிபிசி - narathar - 07-07-2005 Mathan Wrote:நலம். தொடர்பு கொண்டு நலம் விசாரித்த கள உறவுகளுக்கு நன்றி. காலையில் வந்து சென்றபின் உடன் பதில் எழுத முடியவில்லை மன்னிக்கவும். - அருவி - 07-07-2005 http://www.sankathi.net/index.php?option=c...=1497&Itemid=43 - stalin - 07-07-2005 கடைசியாக வந்த பிபிசி தகவல்களின் படி 33 பேர் பலியாயுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இப்பொழது ஹீத்ரோ ரேமினல் 3 இல் இருந்து மக்கள் வெளியற்றப்ட்டுள்ளனர் என காரணமென்று தெரியவில்லை - SUNDHAL - 07-07-2005 லண்டன் கள உறவுகள் நலமாக இருப்பதை இட்டு மகிழ்ச்சி - Mathan - 07-07-2005 குண்டு வெடிப்பினால் பாதிப்புற்றவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதை விட வேறு என்ற செய்வது தற்போது சென்ரல் லண்டன் பகுதியில் பஸ் ஏதும் ஓடவில்லை. அது தவிர லண்டன் Tube புகையிரதசேவையும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிக்கு அலுவலகம் சென்ற நண்பர்கள் பலர் சிக்கி கொண்டார்கள். சென்றல் லண்டன் நெரிசல் காரணமாக காரில் செல்லாமல் Tube இல் செல்பவர்கள். இப்போது வெளிவர முடியவில்லை. அவர்களை அழைத்து வர முயற்சித்த போதிலும் குறிப்பிட்ட இடத்திற்கு மேல் செல்ல பொலிஸ் அனுமதிக்கிறார்கள் இல்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- Mathan - 07-07-2005 stalin Wrote:கடைசியாக வந்த பிபிசி தகவல்களின் படி 33 பேர் பலியாயுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இப்பொழது ஹீத்ரோ ரேமினல் 3 இல் இருந்து மக்கள் வெளியற்றப்ட்டுள்ளனர் என காரணமென்று தெரியவில்லை ஸ்ராலின் இது மிககுறைவான எண்ணிக்கை என்று நினைக்கின்றேன். அவர்கள் பல காரணங்களாலும் இன்றும் சரியான எண்ணிக்கையை வெளியிடவில்லை என்பதுடன் பல உயிரிழப்புக்களை உறுதிப்படுத்த முடியவில்லை. குண்டு வெடிப்பு புரளி காரணமாக வெளியிடங்களில் உள்ள ரயில் நிலையங்கள் சிலவும் மூடப்படுகின்றது. இன்று குப்பையை (Bin Bags) அகற்றுவதற்காக வீட்டிற்கு வெளியே வைக்க வேண்டாம் என்று பொலிசார் அறிவித்துள்ளார்கள். - Thala - 07-07-2005 குண்டு வெடித்த இடங்களை BBc அடயாளப்படுத்தியது <img src='http://img174.imageshack.us/img174/5568/41277669centrallondonblast5map.gif' border='0' alt='user posted image'> - stalin - 07-07-2005 குண்டு வெடி்ப்பில் பலியானவர்களை அல்லது காயமடைந்தவர்களின் விபரங்களை அறிவதற்க்கு ஏதாவது இணையதளம் அல்லது விசேசமான டெலிபோன் நம்பர்கள் உருவாக்கயிருக்கிறார்ளா----தமிழ் ஆக்கள் யாரும் பாதிககப்பட்டதுபற்றி ஏதாவது செய்தி தெரியுமா ----ஏதாவது hot line telephone nummer தெரிந்தால் சொல்லவும்-- - ¦ÀâÂôÒ - 07-07-2005 [b][size=18]0171 834 7777 - Mathan - 07-07-2005 சற்று முன்பு நடந்த அவசரகால மீட்பு நடவடிக்கை குழு பத்திரிகையாளர் மகாநாட்டில் இந்த நம்பரை குறிப்பிட்டார்கள். 0870 1566344 - stalin - 07-07-2005 [quote=¦ÀâÂôÒ][b][size=18]0171 834 7777 நன்றிகள் பெரியப்பு----------------- - Thala - 07-07-2005 இலக்கம் சரி பெரியப்பு.. ஆனா cord 0171..பதிலாக 0207 வரவேணும். இலக்கம் தற்காலிகமாக பாவனையில் இல்லை அவசர உதவிக்காக பயன் படுத்தலாமாம். - kavithan - 07-07-2005 hari Wrote:மந்திரி பதவி பெயருக்குதான் இருக்கு..! இங்க லண்டனில் நாரதர் சொன்னதுபோல் ஏதோ ஏதோ எல்லாம் வெடிக்குது ஆனால் என்னும் மந்திரியை காணவில்லை!இது உங்கள் தளபதியின் குறைபாட்டால் நடந்திருக்கு கண்டபடி தளபதிகளை நியமிப்பீர்கள் பின்னர் வருந்தி என்ன பயன் . ஆ.. லண்டன் வாழ் உறவுகள் எல்லாம் நலமா,..? வசியின் கருத்தை தான் இன்னும் காணவில்லை.. மற்றும் படி அனைவரும் பதிலளித்துள்ளீர்கள்... எல்லோரும் நலமாக இருக்க என் பிரார்த்தனைகள். |