![]() |
|
யார்? என்ன? எங்கே? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: யார்? என்ன? எங்கே? (/showthread.php?tid=3861) |
- விது - 09-01-2005 நம்ம நைட் ரைடர் கீரோ....பெயர் சுப்பிரமணியம் கந்தையா. - Eswar - 09-03-2005 இவர் டேவிட் கசல்கோவ்.(!) David Hasselhoff விது சொன்னமாதிரி இவர் ஒரு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் இவரை நீங்கள் knite rider, baywatch படங்கள் மூலம் அறிந்திருக்கலாம். - Rasikai - 09-03-2005 Eswar Wrote:இவர் டேவிட் கசல்கோவ்.(!) David Hasselhoff விது சொன்னமாதிரி இவர் ஒரு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் இவரை நீங்கள் knite rider, baywatch படங்கள் மூலம் அறிந்திருக்கலாம். வாழ்த்துக்கள் David Michael Hasselhof டேவிட் மைக்கல் காஸ்சல்கோவ் இவர் ஒரு நடிகர் மட்டுமல்ல ஒரு சிறந்த பாடகர் கூட 17.08.1952 Baltimore,Maryland (USA) பிறந்தார் இவர் நடித்த திரைப்படங்களில் Knight rider எல்லோரும் அறிந்ததே. இவர் நடித்த "பே வோஜ்" என்ற தொலைக்காட்சி நாடகம் உலகம் முழுவது பிரசித்தி பெற்றது. - கரிகாலன் - 11-09-2005 <b>இவரைத் தெரியுமா ?</b> <img src='http://img484.imageshack.us/img484/1019/svc1791lq.png' border='0' alt='user posted image'> - sinnakuddy - 11-09-2005 கப்பலோட்டிய தமிழனா??? ------------------------------------------ - Eswar - 11-09-2005 இவர்தான் பக(வ)த்சிங். இவரைப் பற்றி நம்ம கரிகாலன் விளக்கமா சொல்வார். - கரிகாலன் - 11-09-2005 hock: என்ன சின்னக்குட்டி லொல்ளா :evil: :twisted: முன்ன பின்ன வ.உ.சியைப் பாத்ததில்லையா :?: :wink: - sinnakuddy - 11-09-2005 sorry மோனை....வ.உ.சி யை சிவாஜிக்கூடாக பார்த்து தான் தெரியும்...நிஜ வ.உ.சியை பாத்ததில்லை தான் - கரிகாலன் - 11-09-2005 வாழ்த்துக்கள் ஈஸ்வர் சரியான பதில் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இவரின் பெயர் பகத்சிங் பிறந்தது : 7-10-1907 பிறந்த இடம் : பஞ்சாப் மாநிலத்தில் லாகூர் நகருக்கு அருகிலுள்ள லாயல்பூர் மாவட்டதில் பங்கா எனும் கிராமத்தில் பிறந்தார். இந்திய சமதர்மக் குடியரசு இராணுவம்(H.S.R.A) என்ற அமைப்பு ஒன்று 1928ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவாக்கப்பட்டு, அந்த அமைப்புபின் மத்தியக்குழு உறுப்பினராக் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அமைப்பின் முதல் இரண்டு முக்கியமான நடவடிக்கைகளில் அவர் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். 1.காவல் அதிகாரி 'சாண்டர்ஸ்' என்பவரக் கொல்வது. 2.சட்டசபையில் குண்டு வீசுவது. 17-12-1928 காவல் அதிகாரி 'சாண்டர்ஸ்' சுடபட்ட சம்பவதின் பின்னர் அவரின் தலைமறைவு வாழ்க்கை ஆரம்பமாயிற்று. நான்கு மாதங்களுக்குப் பின்னர், மீண்டும் கட்சி முடிவுப்படி 8-4-1929 அன்று சட்டசபையில் குண்டு வீசும் நடவடிக்கையில் ஈடுபட்டு தாங்களே கைதாகச் சம்மதித்து, பிறகு நீதிமன்றங்களைத் தமது கொள்கை பரப்பும் மேடைகளாக ஆக்கிக் கொண்டார். 7-10-1930 அன்று தீர்ப்புக் கூறப்பட்டது.(அன்றய நாள் அவருக்கு 22 வயது பூர்த்தியடைந்து 23 ஆரம்பம்) பகத்சிங், சுகதேவ், இராகுரு(raj guru) ஆகிய மூவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், இன்னும் ஒருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டன. 07-10-1930 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி பகத்சிங் முதலான மூவருக்கும் 17-10-1930 அன்றே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்மென்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், இவர்கள் தூக்கிலிடப்பட்டது 23-03-1931. - sinnappu - 11-09-2005 தெரியுதாப்பா நம்மளை <img src='http://www.presidentsl.org/data/chnd/images/Life1.jpg' border='0' alt='user posted image'> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <img src='http://www.presidentsl.org/data/chnd/images/Life2.jpg' border='0' alt='user posted image'> - கரிகாலன் - 11-09-2005 சின்னப்பு <span style='font-size:25pt;line-height:100%'>சந்திரிக்காவா</span> அது ???? - matharasi - 11-09-2005 விஜயகுமாரதுங்க....சந்திரிகா அம்மையார்.....ரையையோட நிற்கிற *** பையன் அநுராவுங்களா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->[i][b]*** தணிக்கை -வலைஞன் - Vasampu - 11-09-2005 அட <b>சந்திரக்கா - விஜயகுமாரத்துங்க </b>திருமணப் படங்கள் அக்காவிற்கு அருகில் அருமைத்தம்பி <b>அநுரா</b>(ரையுடன்) நடுவில் <b>சிறிமாவோ</b> மற்றையோரை நீங்கள் தான் சொல்லவேண்டும் சின்னப்பு. அதுசரி சின்னப்பு நீங்களும் திருமணத்திற்குச் சென்றிருந்தீர்களா???? - Rasikai - 11-10-2005 இவரைத் தெரியுமா ? <img src='http://img253.imageshack.us/img253/7251/66236477015ad4206f5bd4e1497155.jpg' border='0' alt='user posted image'> - Eswar - 11-10-2005 ஓம் நல்லாத் தெரியும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எங்கட வீட்டுக்குப் பின் வீடு - Vishnu - 11-10-2005 Eswar Wrote:ஓம் நல்லாத் தெரியும் ஆகா.... எங்கட விட்டுக்கு முன்வீடாச்சே.... ஈஸ்வர் நீங்களும் எங்க விட்டுக்கு கிட்ட எங்கோ இருந்து இருக்கிறிங்க போல :wink: - Rasikai - 11-10-2005 Eswar Wrote:ஓம் நல்லாத் தெரியும் அட அப்படியா? சரி பின்வீடோ முன்வீடோ பறவாய் இல்லை. அவரின் பெயர் என்ன? - RaMa - 11-11-2005 Rasikai Wrote:Eswar Wrote:ஓம் நல்லாத் தெரியும் ம்ம் ரசிகை இவரை தெரியதா? இவர் அவர் தான்... அதாவது உங்களுக்கு தெரிந்த பெயர் தான்.... உங்களுக்கு தெரிந்த பெயரை திருப்பியும் எழுதணுமா? - Rasikai - 11-13-2005 என்ன ஒருவருக்கும் தெரியவில்லையா இவர் யார் என்று? - ஈழமகன் - 11-13-2005 உதவி ஒன்று தரலாமே..........................? (உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள். ) :twisted: :twisted: :twisted: |