Yarl Forum
நண்டு பிரட்டல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: நண்டு பிரட்டல் (/showthread.php?tid=3851)

Pages: 1 2 3 4 5

- Vasampu - 08-04-2005

பாவம் கவி வாழ வேண்டிய பிள்ளை. ம் விதி யாரை விட்டது.

:roll: Cry :roll: Cry

- Rasikai - 08-04-2005

Vasampu Wrote:பாவம் கவி வாழ வேண்டிய பிள்ளை. ம் விதி யாரை விட்டது.

:roll: Cry :roll: Cry

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Rasikai - 08-04-2005

வினித் Wrote:
Rasikai Wrote:
Niththila Wrote:வீர மக்களா அவையும் களத்தில இருக்கினமா வீண்ஸ் யார் :?: :?:

தெரியலை நித்து வீணானவனுக்குத்தான் வெளிச்சம் :roll:

«¨¾Å¢Îí§¸¡ «ôÒÈõ §ÀºÄ¡õ þôÀ
¿¢í¸û ¿ñÎ À¢Ãð¼ø¼ Å¢ðÎÊí¸û §ÅÈ ±ýÉ º¡ôÀ¡Î þÕìÌ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ம்ம் வீணன் இப்போதைக்கு நண்டு பிரட்டல் தான் இன்னும் இரண்டு கிழமைக்கு அப்புறம் விசேடமாக ஏதும் போடுறன் அதுவரை இந்த நண்டு பிரட்டலோடை சமாளியுங்கோ. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Vasampu - 08-05-2005

ஓம் ஓம் சின்னப்பு முகத்தார் சாத்திரி நாரதர் போன்றோருக்காக வெகுவிரைவில் ரசிகையின் அடுத்த தயாரிப்பு முருங்கைக்காய்ப்பிரட்டல் முருங்கையிலைத்;துவையல் முருக்கம்புூவறை. நண்டுக்கறி சாப்பிட்டு நலமுடன் இருப்போரும் முயற்சிக்கலாம்.

பி.கு: பின்விளைவுகளுக்கு ரசிகை பொறுப்பல்ல.

:roll: :roll: :roll: :roll:

- Rasikai - 08-05-2005

Vasampu Wrote:ஓம் ஓம் சின்னப்பு முகத்தார் சாத்திரி நாரதர் போன்றோருக்காக வெகுவிரைவில் ரசிகையின் அடுத்த தயாரிப்பு முருங்கைக்காய்ப்பிரட்டல் முருங்கையிலைத்;துவையல் முருக்கம்புூவறை. நண்டுக்கறி சாப்பிட்டு நலமுடன் இருப்போரும் முயற்சிக்கலாம்.

பி.கு: பின்விளைவுகளுக்கு ரசிகை பொறுப்பல்ல.

:roll: :roll: :roll: :roll:

Confusedhock: Confusedhock:

- kavithan - 08-05-2005

Vasampu Wrote:பாவம் கவி வாழ வேண்டிய பிள்ளை. ம் விதி யாரை விட்டது.

:roll: Cry :roll: Cry

ம்ம் விதி தான் ஆனால் ஒரு நம்பிக்கை வசம்பு அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- shobana - 08-05-2005

kavithan Wrote:
Vasampu Wrote:பாவம் கவி வாழ வேண்டிய பிள்ளை. ம் விதி யாரை விட்டது.

:roll: Cry :roll: Cry

ம்ம் விதி தான் ஆனால் ஒரு நம்பிக்கை வசம்பு அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்ன எல்லோரும் நண்டுப்பிரட்டல் என்ற தலைப்பில் வந்து நின்று விதியைப்பற்றி கதைக்கிறீர்கள்????

Re: நண்டு பிரட்டல் - shobana - 08-05-2005

Rasikai Wrote:தேவையான பொருட்கள் :

நண்டு 500 கிராம்
வெங்காயம் 4 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது 50 கிராம்
பச்சைமிளகாய் 3 நறுக்கியது
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
மிளகாய்தூள் 2 டீஸ்பூன்
தனியா தூள் 2 டீஸ்பூன்
மிளகு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
சோம்பு 1 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் 2 எண்ணிக்கை
துருவிய தேங்காய் 50 கிராம்
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 100 மில்லி
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்

செய்முறை :

முதலில் நண்டை சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 'மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலம் இவற்றை லேசாக வறுத்து எடுத்து, அதனை பொடித்து வைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். வதக்கிய வெங்காயத்தில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பிறகு நண்டை இதிலே போட்டு நன்றாக பத்து நிமிடம் கிளரி, ஒரு மூடியால் மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து இதிலே வறுத்த பொடி, அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து நன்றாக கிளறவும், நண்டிலிருந்தே தண்ணீர் வரும். அதனால் தண்ணீர் ஊற்ற தேவையில்லை. 15 நிமிடம் அப்படியே நன்றாக மூடி வைத்து வேக வைக்கவும். இப்போது நன்றாக மசாலா வாசனை வரும். நண்டும் நன்றாக வெந்து அப்படியே கிரேவியாக பிரண்டு வரும்போது கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

கமகம வாசனையுடன் நண்டு பிரட்டல் ரெடி!

எனக்கொரு சந்தேகம்
நண்டுப்பிரட்டல் என்று போட்டு அதுக்கு ஏன் இவ்வளவு மசாலாப்பொருட்களையும் (வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியா தூள், மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், துருவிய தேங்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, உளுத்தம்பருப்பு) போடுகிறீர்கள்?? நண்டைசுத்தித்தானே பெரிய ஒரு ஓடு இருக்கும் அப்ப எப்படி இது எல்லாம் நண்டின் ஓடில் தானே படும் அப்ப அந்த நண்டு ஓட்டையா சாப்பிடுகிறனீங்க???

- kavithan - 08-05-2005

விதி யாரை விட்டுது உங்களையும் விடாமல் தொடருதே ரசிகையிடம் வாங்கிக்கட்டவா உந்த கேள்வி ஆ :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- வினித் - 08-05-2005

kavithan Wrote:விதி யாரை விட்டுது உங்களையும் விடாமல் தொடருதே ரசிகையிடம் வாங்கிக்கட்டவா உந்த கேள்வி ஆ :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- narathar - 08-05-2005

Vasampu Wrote:ஓம் ஓம் சின்னப்பு முகத்தார் சாத்திரி நாரதர் போன்றோருக்காக வெகுவிரைவில் ரசிகையின் அடுத்த தயாரிப்பு முருங்கைக்காய்ப்பிரட்டல் முருங்கையிலைத்;துவையல் முருக்கம்புூவறை. நண்டுக்கறி சாப்பிட்டு நலமுடன் இருப்போரும் முயற்சிக்கலாம்.

பி.கு: பின்விளைவுகளுக்கு ரசிகை பொறுப்பல்ல.

:roll: :roll: :roll: :roll:

ஏன் வசம்பண்ணை உதுக்கு இப்படிக்கஷ்ட்டப்படவேணுமே ஒரு நீலக் குளிசயப் போட்டக் காணும். :wink:

- வினித் - 08-05-2005

narathar Wrote:

:? :? :? :?

- Vasampu - 08-05-2005

நாரதர் நீலக்குளிசை வாங்க நீங்க வெட்கப்பட அதைவிட அதற்கு ஏதாவது பின் விளைவுகள் ஏற்பட ஏன் வீண் கஸ்டம். இது சாப்பாட்டிற்கு சாப்பாடும் ஆச்சு. தணிக்கை(சுயதணிக்கை)

Re: நண்டு பிரட்டல் - Vasampu - 08-05-2005

sobana wrote :

எனக்கொரு சந்தேகம்
நண்டுப்பிரட்டல் என்று போட்டு அதுக்கு ஏன் இவ்வளவு மசாலாப்பொருட்களையும் (வெங்காயம்இ இஞ்சி பூண்டு விழுதுஇ பச்சைமிளகாய்இ மஞ்சள்தூள்இ மிளகாய்தூள்இ தனியா தூள்இ மிளகுஇ சீரகம்இ சோம்புஇ பட்டைஇ கிராம்புஇ ஏலக்காய்இ துருவிய தேங்காய்இ கறிவேப்பிலைஇ கொத்தமல்லி இலைஇ உளுத்தம்பருப்பு) போடுகிறீர்கள்?? நண்டைசுத்தித்தானே பெரிய ஒரு ஓடு இருக்கும் அப்ப எப்படி இது எல்லாம் நண்டின் ஓடில் தானே படும் அப்ப அந்த நண்டு ஓட்டையா சாப்பிடுகிறனீங்க???

சும்மா சொல்லக்கூடாது. சோபனாவிற்கு மண்டையோட்டிலே தான் மூளை

- narathar - 08-05-2005

உதுக்கெல்லாம் வெட்கப்பட்டிருந்தா நீரே , நானோ இந்த உலகத்தில இல்லயப்பன்.பின் விளைவுகளுக்குத் தானே குளிசையே,அதைவிட உங்க எங்க முருங்கக் காயத் தேடுறது,தமிழ் கடைக்குப் போனா எல்லாம் செத்தலா எல்லோ இருக்குது?

Re: நண்டு பிரட்டல் - Rasikai - 08-05-2005

[ஃஉஒடெ="Vஅசம்பு"]சொபன ந்ரொடெ :

எனக்கொரு சந்தேகம்
நண்டுப்பிரட்டல் என்று போட்டு அதுக்கு ஏன் இவ்வளவு மசாலாப்பொருட்களையும் (வெங்காயம்இ இஞ்சி பூண்டு விழுதுஇ பச்சைமிளகாய்இ மஞ்சள்தூள்இ மிளகாய்தூள்இ தனியா தூள்இ மிளகுஇ சீரகம்இ சோம்புஇ பட்டைஇ கிராம்புஇ ஏலக்காய்இ துருவிய தேங்காய்இ கறிவேப்பிலைஇ கொத்தமல்லி இலைஇ உளுத்தம்பருப்பு) போடுகிறீர்கள்?? நண்டைசுத்தித்தானே பெரிய ஒரு ஓடு இருக்கும் அப்ப எப்படி இது எல்லாம் நண்டின் ஓடில் தானே படும் அப்ப அந்த நண்டு ஓட்டையா சாப்பிடுகிறனீங்க???

சும்மா சொல்லக்கூடாது. சோபனாவிற்கு மண்டையோட்டிலே தான் மூளை[/ஃஉஒடெ]

வசம்பு அண்ணா நான் சொல்ல நினைத்தையே நீங்கள் சொல்லீட்டீங்கள் ஆமா சோபனா நீங்கள் நண்டு சாப்பிட்டு இருக்கிறீர்களா?> :roll:

- kavithan - 08-06-2005

Rasikai Wrote:[ஃஉஒடெ="Vஅசம்பு"]சொபன ந்ரொடெ :

எனக்கொரு சந்தேகம்
நண்டுப்பிரட்டல் என்று போட்டு அதுக்கு ஏன் இவ்வளவு மசாலாப்பொருட்களையும் (வெங்காயம்இ இஞ்சி பூண்டு விழுதுஇ பச்சைமிளகாய்இ மஞ்சள்தூள்இ மிளகாய்தூள்இ தனியா தூள்இ மிளகுஇ சீரகம்இ சோம்புஇ பட்டைஇ கிராம்புஇ ஏலக்காய்இ துருவிய தேங்காய்இ கறிவேப்பிலைஇ கொத்தமல்லி இலைஇ உளுத்தம்பருப்பு) போடுகிறீர்கள்?? நண்டைசுத்தித்தானே பெரிய ஒரு ஓடு இருக்கும் அப்ப எப்படி இது எல்லாம் நண்டின் ஓடில் தானே படும் அப்ப அந்த நண்டு ஓட்டையா சாப்பிடுகிறனீங்க???

சும்மா சொல்லக்கூடாது. சோபனாவிற்கு மண்டையோட்டிலே தான் மூளை[/ஃஉஒடெ]

வசம்பு அண்ணா நான் சொல்ல நினைத்தையே நீங்கள் சொல்லீட்டீங்கள் ஆமா சோபனா நீங்கள் நண்டு சாப்பிட்டு இருக்கிறீர்களா?> :roll:
இல்லை ரசிகை.. நண்டு குடித்தீர்களா .. காப்பி சாப்பிட்டீர்களா .. அட சீ அவ தான் ஜயராத்துப் பொண்ணாச்சே அவக்கு எப்படி நன்டு தெரியும் ஆ.. :wink:

- sinnappu - 08-06-2005

Niththila Wrote:வீண்ஸ் அண்ணா உங்களுக்கு நண்டு பிரட்டல் செய்து அனுப்பவா சாப்பிட்டுட்டு நல்லா இருந்தா சொல்லுங்க

தம்பி மெடிகல் இன்ஸ்சூரன்ஸ் கட்டுறனீர் தானே இல்லை எல்லாம் ஒரு முன்பாதுகாப்பு தான்
:wink: :wink: :wink: :wink: :wink:

- Vasampu - 08-06-2005

ஓ கவி அவங்க ஐயராத்துப் பெண்ணா. ஆத்திலே நண்டு போகேக்கை பார்த்திருப்பாங்க அல்லது வீட்டிலே நண்டு பிடிச்சு விளையாடியிருப்பாங்க. சூ இந்த வெக்கையிலும் என்னமா குளிருதுதப்பா. ஏண்ணா காப்பி சாப்பிட்டாச்சா?????
:roll: :?: :roll: :?:

- shobana - 08-06-2005

Vasampu Wrote:ஓ கவி அவங்க ஐயராத்துப் பெண்ணா. ஆத்திலே நண்டு போகேக்கை பார்த்திருப்பாங்க அல்லது வீட்டிலே நண்டு பிடிச்சு விளையாடியிருப்பாங்க. சூ இந்த வெக்கையிலும் என்னமா குளிருதுதப்பா. ஏண்ணா காப்பி சாப்பிட்டாச்சா?????
:roll: :?: :roll: :?:
என்ன வசம்பண்ணா இப்படி மாறீட்டீங்க??
எப்ப தொடக்கம் வம்பண்ணாவாக மாறினீங்க?? தெரியாமல் தான் கேட்டேன்