![]() |
|
நாளை சிட்னி முருகன் ஆலய வருடாந்த உற்சவம். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15) +--- Thread: நாளை சிட்னி முருகன் ஆலய வருடாந்த உற்சவம். (/showthread.php?tid=384) |
- கந்தப்பு - 04-11-2006 வசதி படைத்த இக்கோவில்(முருகன் கோவில்) வருடத்திற்கு 10000 டொலர் மட்டுமே ஈழத்துக்குச் செலவுசெய்கிறது உண்மையில் கவலையினத்தருகிறது. புதிதாகக்கட்டப்பட்டு வரும் அம்மன் கோவில், வன்னியில் ஒரு நிறுவனமொன்றினை நிறுவி பல அனாதைப்பிள்ளைகளுக்கு உதவி செய்து வருகிறது. இக்கோவிலில் மாவீரர்களுக்குப்பூஜைகள் வருட வருடம் செய்யப்பட்டுவருகின்றன. ஈழத்தமிழர்களினால் சைவசமயத்தில் இல்லாத அய்யப்பனுக்கும் கோவில் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலில் கட்டப்படும் கடவுள்களின் பெயர்கள் பாலமுருகன்,சிறிராமன்,அனுமார்,சிதா,லட்சுமனன், கருப்பனாசுவாமி...... யாரவது கருப்பனாசுவாமி என்று கேள்விபட்டிருக்கிறிர்களா? . வெகுவிரைவில் கேள்விப்படாத கடவுள்களுக்கும் புலம்பெயர்னாட்டுக்கோவில்களில் ஈழத்தமிழர்களினால் சிலை அமைக்கப்படும்.இந்த வருடக்கடைசியில் தமிழகத்திலிருந்து சுகி சிவத்தினை இக்கோவில்(அய்யப்பன் கோவில்) நிற்வாகிகள் சிட்னிக்கு அழைத்து நிகழ்ச்சி ஒன்றினைச் செய்யவிருக்கிறார்கள். 2வருடங்களுக்கு முன்பு நிழல்கள் ரவியினை அழைத்திருந்தார்கள். ஆனால் ரவி தனக்கு ஒரு காசும் வேண்டாம் என்றார். தனது மனைவியினை கடைகளுக்கு கொண்டு சென்று காட்டுங்கள் என்றார். மனைவியோ பெரிய அளவில் சொப்பிங் செய்து, கூட்டிக்கொண்டு போனவர்களுகளினைக் பணத்தினைக் கட்டச்சொன்னார். கோவில் நிற்வாகிகள்தான் பிறகு பணத்தினைக்(மிகப்பெரிய தொகை) கட்டினார்கள். - காவடி - 04-11-2006 ஸ்நோபகவான் என்றொரு புதுக்கடவுள் சைவ சமயத்தில் தோன்ற இருக்கிறாராம். - sathiri - 04-11-2006 கந்தப்பு என்னய்யா கூத்து உது பஜனையிலை சாயி முருகா ராம முருகா எண்ட எப்பிடி படிக்கலாம்??முருகனுக்கும் இவைக்கும் குடும்ப உறவுகூட இல்லை (கதைகளின்படி பார்த்தால்) அதைவிட முருகன் தமிழரார் கும்பிட படும் கடவுள் இராமரோ கட்டுகதை கடவுள் சாயி கள்ள கடவுள்: இதெல்லாத்தையும் போட்டு குழப்பி எங்கடை சனமும் குழம்பி அய்யோ அய்யோ.....அதுசரி நிழல்கள் ரவி என்ன சைவ பெரியாரா அல்லது இந்து மத காவலரா அவரை கோயில் சார்பா அழைக்க ???பேசாமல் இந்த வருடம் தேருக்கு நயன்தாராவை கூப்பிட்டு நாதஸ்வரம் வாசிக்க விடலாமே நல்லா இருக்கும் : <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :twisted:
- SUNDHAL - 04-11-2006 sathiri Wrote:கந்தப்பு என்னய்யா கூத்து உது பஜனையிலை சாயி முருகா ராம முருகா எண்ட எப்பிடி படிக்கலாம்??முருகனுக்கும் இவைக்கும் குடும்ப உறவுகூட இல்லை (கதைகளின்படி பார்த்தால்) அதைவிட முருகன் தமிழரார் கும்பிட படும் கடவுள் இராமரோ கட்டுகதை கடவுள் சாயி கள்ள கடவுள்: இதெல்லாத்தையும் போட்டு குழப்பி எங்கடை சனமும் குழம்பி அய்யோ அய்யோ.....அதுசரி நிழல்கள் ரவி என்ன சைவ பெரியாரா அல்லது இந்து மத காவலரா அவரை கோயில் சார்பா அழைக்க ???பேசாமல் இந்த வருடம் தேருக்கு நயன்தாராவை கூப்பிட்டு நாதஸ்வரம் வாசிக்க விடலாமே நல்லா இருக்கும் : <!--emo& அப்பிடி என்டா நானும் போய் இருப்பனே......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: - sathiri - 04-11-2006 சுண்டல் நாதஸ்வர கச்சேரி கேக்க அலையாதையும் உமக்காக நான் முடிந்தால் காத்திமதியை கேட்டு பாத்து சிறப்பு விருந்தினரா அனுப்பி விடுறன் அவா வாசிப்பா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- SUNDHAL - 04-11-2006 அட அவா last yr வந்திட்டாவே கந்தப்பு சொல்லலியா.......... - கந்தப்பு - 04-11-2006 SUNDHAL Wrote:அட அவா last yr வந்திட்டாவே கந்தப்பு சொல்லலியா.......... சுண்டலினைச் சந்திக்கவாரவர்களினைப்பற்றி எனக்குச் சத்தியமாய்த்தெரியாது. - SUNDHAL - 04-11-2006 கந்தப்பு Wrote:SUNDHAL Wrote:அட அவா last yr வந்திட்டாவே கந்தப்பு சொல்லலியா.......... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: - Vasampu - 04-11-2006 <b>சாத்திரி எழுதியது:</b> சுண்டல் நாதஸ்வர கச்சேரி கேக்க அலையாதையும் உமக்காக நான் முடிந்தால் காத்திமதியை கேட்டு பாத்து சிறப்பு விருந்தினரா அனுப்பி விடுறன் அவா வாசிப்பா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <i>அட சாத்திரிக்கு காந்திமதி வாசிச்சால்த் தான் பிடிக்குமா??</i> :roll: :roll: :wink: :wink: - sathiri - 04-11-2006 ஒய் வசம்பு அது அந்த காலத்து வாசிப்பு ஒரு லயத்தோடை ஒரு சேவை மனபான்மையோடை இருக்கும் இப்பவெல்லாம் கசுக்காக அவசரத்ததிலை வாசிச்சிட்டு பேபாகினம் இதெல்லாம் எங்கை உமக்கு விழங்க போகுது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: சரி கந்தப்புகடவுளை பற்றி கதைக்கிற இடத்திலை நாங்கள் நாதஸ்வரத்தை பற்றி கதைச்சு கொண்டிருந்ததா அவருக்கு கோபம் வந்திடும் அவரை தொடர விடுவம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கந்தப்பு - 04-12-2006 இம்முறை தேர்த்திருவிழாவுக்கு திங்கள் கிழமையானபோதிலும் 1000க்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். இன்று பூங்காவனம். இம்முறை சென்ற வருடத்தினைப்போல யாழ் நல்லூர் கோவில் திருவிழாவுக்குத் தலமை வகிக்கும் குருக்களினை அழைத்துத்தலமை வகிக்கச்செய்தார்கள். இதுவரை எனக்குத்தெரிந்த,கேட்ட சம்பவங்கள் பற்றி இதில் எழுதியிருந்தேன். எழுதும் போது ஏற்பட்ட சில தவறுகளினயும் இப்பொழுது திருத்திவிட்டேன். திருத்தங்களினைப் பார்க்கவும். இனி சுண்டல், தூயா போன்றவர்கள் தான் எழுத வேண்டும். - Aravinthan - 04-12-2006 இக்கோவில் சப்பரம் நிகழ்வின் தொகுப்பு சிகரம் தொலைக்காட்சியில் வரும் வெள்ளி 14ம் திகதி பிற்பகல் 7மணி தொடங்கி 8மணி வரை காண்பிக்கப்படும்.வரும் திங்கள்(17ம்திகதி) மாலை 3.30 மணியிலிருந்து 4.30 வரை மீண்டும் மறுஓளிபரப்பாகும். - putthan - 04-13-2006 கந்தப்பு 10000 பேர் என்று போட்டு இருந்தீர்கள் அவ்வளவு பெரும் வேலை வட்டி இல்லாமல் இருக்கிறாங்களா????? - கந்தப்பு - 04-15-2006 திருவிழாவுக்கு ஈழத்திலிருந்து அழைக்கப்பட்ட நாதஸ்வர இன்னிசை வேந்தர்களான நாகேந்திரன், பாலமுருகன், தவில் வித்வான்களான சுதாகர்,சிறிகாந்தின் நாதஸ்வர,தவில் இசை நிகழ்ச்சி வருகிற 17ம்திகதி கோம்புஸ் ஆண்கள் பாடசாலையில் நடைபெறவுள்ளது. - Aravinthan - 04-15-2006 இக்கோவில் தேர் நிகழ்வின் தொகுப்பு சிகரம் தொலைக்காட்சியில் வரும் வெள்ளி 21ம் திகதி பிற்பகல் 7மணி தொடங்கி 8மணி வரை காண்பிக்கப்படும்.வரும் திங்கள்(24ம்திகதி) மாலை 3.30 மணியிலிருந்து 4.30 வரை மீண்டும் மறுஓளிபரப்பாகும். |