![]() |
|
வணக்கம் நான் சின்னகுட்டி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் நான் சின்னகுட்டி (/showthread.php?tid=3776) |
- vasisutha - 08-02-2005 narathar Wrote:காவோலை விழக் குருத்தோலை சிரிக்குமாம், sinnakuddy Wrote:பொடி வசி இப்ப புலம்பல் மாதிரிதான் தெரியும்... அது தான் சொலறவை..பனையோலை விழ குருத்தோலை சிரி்க்குமாம் ஆகா... கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க... பழமொழியை மாத்துங்கப்பா.. கேட்டுக்கேட்டு போரடிக்குது... :evil: :twisted: - tamilini - 08-02-2005 Quote:ஆகா... கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க...<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sinnakuddy - 08-02-2005 vasisutha Wrote:கிளம்பிட்டாஙகய்யா கிளம்பிட்டஙக்யா என்று வடிவேலு தம்பி சொல்றதை பார்த்து இந்த சிறுசுகள் கொப்பி பண்ணி நெடுகவும் சொல்றது எங்களுக்கும போரடிக்குதுnarathar Wrote:காவோலை விழக் குருத்தோலை சிரிக்குமாம், - Niththila - 08-02-2005 ஆஹா வசி அண்ணாக்கு சரியான போட்டிதான் போல <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 08-02-2005 sinnakuddy Wrote:கிளம்பிட்டாஙகய்யா கிளம்பிட்டஙக்யா என்று <b>வடிவேலு தம்பி</b> சொல்றதை பார்த்து இந்த சிறுசுகள் கொப்பி பண்ணி நெடுகவும் சொல்றது எங்களுக்கும போரடிக்குது வடிவேலு தம்பி நோட் திஸ் பொயின்ற் நித்தி.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Niththila - 08-02-2005 இற் இஸ் நோட்டட். வடிவேலுவை விட ஓல்டா சின்னக்குட்டி தாத்தா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - narathar - 08-02-2005 கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க... சரியாச் சொன்னீங்க அம்மான், கீறல் விழுந்த ரெக்கோட் மாதிரி, திரும்ப திரும்ப கேட்டு அலுத்துப் போட்டுது, சினேகா,திருஷ்ஷா,ரெமோ,வடிவேலு இதத்தவிர வேற என்ன தெரியும் ,களம் முழுக்க இந்தக் கதைதானே..... சரவணபவன் சாம்பாருக்கையும் இது தான், முகத்தான் இண்ட பகிடிக்கேயும் இது தான்......... அந்தக் காலத்தில சுந்தராம்பாள், சரோஜாதேவியோட இவை போட்டி போட எலுமே..... - sinnakuddy - 08-02-2005 vasisutha Wrote:என்னமோனை சொல்லுறாய்... நித்திலாகொண்டு கேசு கீசென்று போடப்போறியே .வயது போனநேரத்தில் கச்சேரி கோடு என்றுஅலையஇயலாது விட்டுடு மகன்sinnakuddy Wrote:கிளம்பிட்டாஙகய்யா கிளம்பிட்டஙக்யா என்று <b>வடிவேலு தம்பி</b> சொல்றதை பார்த்து இந்த சிறுசுகள் கொப்பி பண்ணி நெடுகவும் சொல்றது எங்களுக்கும போரடிக்குது - Niththila - 08-02-2005 quote="narathar"]கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க... சரியாச் சொன்னீங்க அம்மான், கீறல் விழுந்த ரெக்கோட் மாதிரி, திரும்ப திரும்ப கேட்டு அலுத்துப் போட்டுது, சினேகா,திருஷ்ஷா,ரெமோ,வடிவேலு இதத்தவிர வேற என்ன தெரியும் ,களம் முழுக்க இந்தக் கதைதானே..... சரவணபவன் சாம்பாருக்கையும் இது தான், முகத்தான் இண்ட பகிடிக்கேயும் இது தான்......... அந்தக் காலத்தில சுந்தராம்பாள், சரோஜாதேவியோட இவை போட்டி போட எலுமே.....[/quote] அடடா சரோஜா தேவின்ர ரசிகர் வந்திட்டார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 08-02-2005 Quote:என்னமோனை சொல்லுறாய்... நித்திலாகொண்டு கேசு கீசென்று போடப்போறியே .வயது போனநேரத்தில் கச்சேரி கோடு என்றுஅலையஇயலாதுமுதலில இதை நோட் பண்ணுங்க. நித்திலாவைக்கொண்டு கேசுபோட ஏலும் என்று சின்னக்குட்டிக்கு தெரியுது சோ இவர் பழைய குட்டி போல கிடக்கு அல்லது வந்த ஒரு நாளில களத்தை கரைச்சுக்குடிச்சிட்டாரா?? ஒன்றுமா புரியல. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Mathan - 08-02-2005 சின்னக்குட்டி வாசலில் நிற்காமல் உள்ளுக்கு வரலாமே? - Niththila - 08-02-2005 எனக்கும் தான் அக்கா சோ சின்னக்குட்டியார் எண்டு வந;திருக்கிற பழைய குடடி யார் :?: :?: :?: - narathar - 08-02-2005 ஏன் நித்தி அங்கிள் எண்டு சொல்லிப் போட்டம் ,அப்பு எண்டு சொல்லி இருந்தா இன்னும் கொன்ச்சம் வயசு குறன்ச்சிருக்குமே? :wink: - Mathan - 08-02-2005 Niththila Wrote:எனக்கும் தான் அக்கா சோ சின்னக்குட்டியார் எண்டு வந;திருக்கிற பழைய குடடி யார் :?: :?: :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 08-02-2005 Quote:எனக்கும் தான் அக்கா சோ சின்னக்குட்டியார் எண்டு வந;திருக்கிற பழைய குடடி யார்பாப்பம் முதலில சின்னக்குட்டி என்ன சொல்றார் என்று. களத்தை வெளியில நின்று படிக்கிறனான் என்று சொல்வார். அப்படியில்லாட்டால் பழைய குட்டி யார் என்று டக்கண்ணாவின் புலநாய் சொல்லாதா என்ன? - narathar - 08-02-2005 tamilini Wrote:Quote:என்னமோனை சொல்லுறாய்... நித்திலாகொண்டு கேசு கீசென்று போடப்போறியே .வயது போனநேரத்தில் கச்சேரி கோடு என்றுஅலையஇயலாதுமுதலில இதை நோட் பண்ணுங்க. நித்திலாவைக்கொண்டு கேசுபோட ஏலும் என்று சின்னக்குட்டிக்கு தெரியுது சோ இவர் பழைய குட்டி போல கிடக்கு அல்லது வந்த ஒரு நாளில களத்தை கரைச்சுக்குடிச்சிட்டாரா?? ஒன்றுமா புரியல. :wink: <!--emo& யாரு புதிசா களத்துக்க வந்தாலும் தமிழினிக்குச் சந்தேகம் தான்,பழக்க தோசமா இருக்கும்.ஏன் பிள்ளை கனகாலமா வாசிக்கிறவைக்கு களத்தின்ட நடப்புக்கள் தெரின்ச்சிருக்கும் தானே? - tamilini - 08-02-2005 ஓஓ இந்த பதில தான் நாரதர் எதிர்பார்த்தன் வந்திட்டு. நித்தி இனி கண்டு பிடியுங்க பாப்பம். நாரதற்ற வேலையை நான் செய்தாச்சு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->Quote:யாரு புதிசா களத்துக்க வந்தாலும் தமிழினிக்குச் சந்தேகம் தான்,பழக்க தோசமா இருக்கும்.ஏன் பிள்ளை கனகாலமா வாசிக்கிறவைக்கு களத்தின்ட நடப்புக்கள் தெரின்ச்சிருக்கும் தானே? - sinnakuddy - 08-02-2005 Niththila Wrote:இற் இஸ் நோட்டட்.அவளவு ஓல்ட் இல்லைப்பிள்ளை ரஜனிகாந்தைவிட 9 ,10 வயது மூப்பு...அந்த காலத்து குரக்கன் சாமி தினை சாப்பிட்ட தேகம் பிள்ளை....எங்களோடை ஒப்பிடக்கை இப்போதய சிறுசுகள் தூசுக்கு கண்டியோ. மனசு இளையமாகத்தான் இப்பவும் இருக்கு - vasisutha - 08-02-2005 சரி சரி சின்னக்குட்டி தாத்தா.. உங்களை நாங்க ராகிங் பண்ணி முடிஞ்சுது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sinnakuddy - 08-02-2005 tamilini Wrote:பிள்ளை சந்தேகம் பொலலாத வியாதி.. களத்தின் நீணட நாள் வாசகன் நான்...Quote:என்னமோனை சொல்லுறாய்... நித்திலாகொண்டு கேசு கீசென்று போடப்போறியே .வயது போனநேரத்தில் கச்சேரி கோடு என்றுஅலையஇயலாதுமுதலில இதை நோட் பண்ணுங்க. நித்திலாவைக்கொண்டு கேசுபோட ஏலும் என்று சின்னக்குட்டிக்கு தெரியுது சோ இவர் பழைய குட்டி போல கிடக்கு அல்லது வந்த ஒரு நாளில களத்தை கரைச்சுக்குடிச்சிட்டாரா?? ஒன்றுமா புரியல. :wink: <!--emo& |