Yarl Forum
திடீர் தக்காளிக் குழம்பு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40)
+--- Thread: திடீர் தக்காளிக் குழம்பு (/showthread.php?tid=3724)

Pages: 1 2 3

Re: திடீர் தக்காளிக் குழம்பு - vasisutha - 08-15-2005

KULAKADDAN Wrote:<b>தேவை</b>

**புளி நெல்லிக்காய் அளவு

*
<b>செய்முறை;</b>

கடைசியில் புளியை ஊற்றுங்கள்.

வசி சிலர் புளி விடுரவை

குளக்காட்டான் அண்ணா..
என்ன சொல்லவாறீங்க என்று தெளிவா சொல்லுங்கள்.. :roll:

- sathiri - 08-15-2005

ஓய் வசி வாயிலை பீடியும் கையிலை காம்பு சத்தகமும் வைச்சிருந்தா நாங்கள் பயந்திடுவமா??சின்னப்புவை அனுப்பிறன் மோதி பாரும்

- vasisutha - 08-15-2005

sathiri Wrote:ஓய் வசி வாயிலை பீடியும் கையிலை காம்பு சத்தகமும் வைச்சிருந்தா நாங்கள் பயந்திடுவமா??சின்னப்புவை அனுப்பிறன் மோதி பாரும்

என்னது பீடியா? :evil: இது சுருட்டு.
அதென்ன காம்பு சத்தகம்? கத்தியா? :roll:

- MUGATHTHAR - 08-16-2005

Quote:அதென்ன காம்பு சத்தகம்?

தம்பி இது எங்கடை கறுவாத்தோட்டப் பாஷையப்பு... உங்களுக்கு புரியுறது கஷ்டம்....

- tamilini - 08-16-2005

Quote:அதென்ன காம்பு சத்தகம்? கத்தியா?
அதுவும் ஒரு கத்தி மாதிரித்தான். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- ப்ரியசகி - 08-16-2005

ம்ம்ம்..சத்தகத்தால தானே..ஓலை இ கூடை எல்லாம் செய்வாங்க..இல்லையா அக்கா?

- kuruvikal - 08-16-2005

தக்காளிக் குழம்புக்க சத்தகத்தையும் போடுவாங்களா....இதுக்க குழம்ப விட சத்தகம் பற்றி அதிகம் இருக்கு...அதுதாங்க...கேட்டம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 08-16-2005

Quote:தக்காளிக் குழம்புக்க சத்தகத்தையும் போடுவாங்களா....இதுக்க குழம்ப விட சத்தகம் பற்றி அதிகம் இருக்கு...அதுதாங்க...கேட்டம்...!
கதை என்றா வந்திட்டா இப்படித்தாங்க? :wink:

- vasisutha - 08-16-2005

ஒரு ரெசிப்பியை கஸ்டப்பட்டு சுட்டுப் போட்டிருக்கிறன்.
ஏதோ நானே சொந்தமா எழுதினது மாதிரி புளி ஊத்தனுமா? சின்னவெங்காயமா பெரிய வெங்காயமா?
2 இரால் போட்டா எப்படி இல்ல
2 துண்டு கட்டா கருவாடு போட்டா எப்படி
என்று கேள்வி வேற. இதுக்க யாருன்னு தெரியல
ஒருத்தர் தனக்கு தக்காளி அலர்ஜியாம்.. அதுக்கு
நான் என்ன பண்ண? இனிமே ரெசிப்பி சுட்டுப் போடுவானா மனுசன்? :evil: :evil: :evil:

- Thala - 08-16-2005

vasisutha Wrote:ஒரு ரெசிப்பியை கஸ்டப்பட்டு சுட்டுப் போட்டிருக்கிறன்.

இத சின்னச் சட்டீல சமைக்கோணுமோ இல்ல பெரிய சாட்டீல சமைக்கோணுமோ :?: :?: :?:

- வெண்ணிலா - 08-16-2005

அதுதான் உடம்பு முழுதும் இப்படி இருக்கோ. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Rasikai - 08-17-2005

vennila Wrote:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- tamilini - 08-17-2005

Thala Wrote:
vasisutha Wrote:ஒரு ரெசிப்பியை கஸ்டப்பட்டு சுட்டுப் போட்டிருக்கிறன்.
ஏதோ நானே சொந்தமா எழுதினது மாதிரி புளி ஊத்தனுமா? சின்னவெங்காயமா பெரிய வெங்காயமா?
2 இரால் போட்டா எப்படி இல்ல
2 துண்டு கட்டா கருவாடு போட்டா எப்படி
என்று கேள்வி வேற. இதுக்க யாருன்னு தெரியல
ஒருத்தர் தனக்கு தக்காளி அலர்ஜியாம்.. அதுக்கு
நான் என்ன பண்ண? இனிமே ரெசிப்பி சுட்டுப் போடுவானா மனுசன்? :evil: :evil: :evil:

இத சின்னச் சட்டீல சமைக்கோணுமோ இல்ல பெரிய சாட்டீல சமைக்கோணுமோ :?: :?: :?:

வசி ஏற்கனவே றவுடியாம். படத்தைப்பாருங்க. :wink:

- sinnathambi - 08-17-2005

சீனா 2007 ஆம் ஆண்டு நிலவுக்கு ரொக்கட் விடபொரான்கல் இங்க இப்பதான் தக்கலி குலம்பு வைகிரதபத்தி சொல்லி கொடுகிரான்கல்
என்ன இது சின்னபில்லைதனமா எல்லோ இருக்கு.

- Niththila - 08-17-2005

[quote="vasisutha"]ஒரு ரெசிப்பியை கஸ்டப்பட்டு சுட்டுப் போட்டிருக்கிறன்.
ஏதோ நானே சொந்தமா எழுதினது மாதிரி புளி ஊத்தனுமா? சின்னவெங்காயமா பெரிய வெங்காயமா?
2 இரால் போட்டா எப்படி இல்ல
2 துண்டு கட்டா கருவாடு போட்டா எப்படி
என்று கேள்வி வேற. இதுக்க யாருன்னு தெரியல
ஒருத்தர் தனக்கு தக்காளி அலர்ஜியாம்.. அதுக்கு
நான் என்ன பண்ண? இனிமே ரெசிப்பி சுட்டுப் போடுவானா மனுசன்? :evil: :evil: :evil:[/quote

ரொம்ப நொந்து போயிட்டியள் போல வசி அண்ணா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->