![]() |
|
மர்மம் விலகுமா? ;) - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: மர்மம் விலகுமா? ;) (/showthread.php?tid=3710) |
- மேகநாதன் - 11-21-2005 வெறுப்பேத்துர வேலை மாதிரிக் கிடக்குது... முக்கியமானதாகப் படும் கருதுக்குகளுக்கு பகிர்வோம் என்றால்.... "விசேட உறுப்பினர்" பாகுபாடு வந்துவிடுகிறதே.... "ஈழவனின் ஒரு கவிதை" & "தமிழ் பெண்களும் ஆயுதமும் பேனாவும்" முதாலனவற்றுக்கு எல்லாம்.... பதிவோம் என்றால்.......??? இனி எப்ப எனக்கு இங்க இணைப்பு கிடைக்குமோ..... "விடயம்" கோப்புக்கு போயிரும் போல.... - மேகநாதன் - 11-21-2005 விசேட உறுப்பினர்" பாகுபாடு ......வரையரைகள் ஏதும் உண்டா? தெளிவாக அறியத் தரவும்...nimi0601@yahoo.com - வலைஞன் - 11-21-2005 வணக்கம் மேகநாதன், Quote:சிந்தனைக்களம்: இந்தப் பிரிவினை அனைவரும் பார்வையிட முடியும். ஆனால் இடைநிலை அங்கத்துவம் பெற்ற உறுப்பினர்களே இதற்குள் புதிய தலைப்பினைத் தொடங்கவும், பதில் கருத்தினை எழுதவும் முடியும். இடைநிலை அங்கத்துவம் என்பது களத்தில் 50 கருத்துக்களை எழுதியபின்னர், அவர்களின் கருத்துக்கள் கண்காணிக்கப்பட்டு பொறுப்பாளரால் வழங்கப்படும். மேலும் இந்த தலைப்புகளையும் கவனிக்கவும்: களக் குழுக்கள் கள நிபந்தனைகள் களப் பிரிவுகள் நன்றி - தூயா - 11-21-2005 ஆகா என்ன ஒரு மனப்பாங்கு முகம்ஸ். இப்ப தெரியுது பொன்ஸ் ஏன் இப்படி என்று.சரி சரி எனக்கு என்னமோ எங்கட குழுவுக்கு எதிரா நடக்கிற சதி போல தெரியுது <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
- மேகநாதன் - 11-21-2005 வலைஞன், பொறுப்புணர்வுடனான தங்கள் விபரமான தகவல்களுக்கும் ,சுட்டிகளுக்கும் நன்றிகள்.... தொகைகளுக்கான எண்ணிக்கை சற்று அதிகமாகவே தென்படுவது கவலைதான்.... தரம்/பயனுறுதி போன்றன பாதிக்கப்படுமோ என்று.... - ragavaa - 11-21-2005 தூயா Wrote:அண்ணாக்கள் எழுதிமுடிக்க கருத்துக்கள் காணாமல் போகிறதே.. விண்டோ தானாக மறைகிறதே...யாராவது உதவினால் தேவலை <!--emo& IE விண்டோ தானாக மறைவதற்க்கு, error reporting ஐ நீங்கள் disable செய்திருப்பதுதான் காரணம். அல்லாவிடின் ஒரு தகவல் தந்து விண்டோவை மூடிவிடும். IE இல் ஏதாவது பிரச்சனை என்றால் இவ்வாறு நடக்கும். கணனியில் உள்ள ஜாவா பிரச்சனையால்தான் இவ்வாறு நிகழ்கிறது என நினைக்கிறேன். எவ்வாறு நீக்குவது என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் எழுதிய கருத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்றால் மாதிரிக்காட்சி அல்லது அனுப்புக என்பதை அழுத்துவதற்கு முன் நீங்கள் எழுதிய கருத்தை (யுூனிக் கோட் பகுதி) copy செய்து Notepad ல் past செய்யுங்கள் பின்பு மாதிரிக்காட்சி அல்லது அனுப்புக என்பதை அழுத்துங்கள் ( Error வந்து விண்டோ மூடுப்பட்டால் Notepadல் past செய்யமுடியாது.)IE விண்டோ மூடுப்பட்டால் Notepad ல் உள்ளதை மீண்டும் பயன்படுத்தலாம். - Mathan - 11-22-2005 தூயா உங்களுடைய பிரச்சனை இப்போது தீர்ந்து விட்டதா? வரவேற்பு பகுதி தலைப்பு ஒன்றில் வலைஞன் எழுதிய பதிலை படித்தீர்களா? அதனை கீழே மேற்கோள் காட்டி இணைத்துள்ளேன். ராகவா மற்றும் வலைஞன் குறிப்பிட்டபடி கருத்துக்கள் எழுதி நீண்ட நேரம் எடுத்தால் அவற்றை Notepad இல் சேமிப்பது நல்லது. வலைஞன் Wrote:தூயா Wrote:கருத்துகள் எழுதி முடிக்க காணமல் போவது எனக்கும் நடக்குது. களத்தில் சொன்னேன்.... இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை... - தூயா - 11-23-2005 ஓ சரி சரி அண்ணாக்கள்.. இனிமேல் நோட்பாடில் எழுதிவிட்டு எழுதுகிறேன்..மிக்க நன்றி அல்பிரேட் நோபேல் பற்றிய தகவல் - iruvizhi - 11-23-2005 வணக்கம் உறவுகளே! அல்பிரேட் நோபேல் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அவர் பற்றியும் அவரின் சாதனைகள் பற்றியும் குறிப்பிடுங்களேன். Re: அல்பிரேட் நோபேல் பற்றிய தகவல் - Vaanampaadi - 11-23-2005 <!--QuoteBegin-iruvizhi+-->QUOTE(iruvizhi)<!--QuoteEBegin-->வணக்கம் உறவுகளே! அல்பிரேட் நோபேல் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அவர் பற்றியும் அவரின் சாதனைகள் பற்றியும் குறிப்பிடுங்களேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> http://nobelprize.org/nobel/alfred-nobel/ http://en.wikipedia.org/wiki/Alfred_Nobel - sshanmu4 - 11-26-2005 எனக்கும் வருது. எப்படி நிறுத்திறது எண்டு சொல்லுங்கோ - vasanthan - 11-28-2005 நான் கருத்தெழுதி அனுப்பும் போது இவ்வாறு தகவல் வருகிறது! என்ன காரணம் என்று யாருக்கும் தெரியுமா? General Error Could not insert new word matches DEBUG MODE SQL Error : 1016 Can't open file: 'phpbb_search_wordmatch.MYD'. (errno: 145) INSERT INTO phpbb_search_wordmatch (post_id, word_id, title_match) SELECT 143909, word_id, 0 FROM phpbb_search_wordlist WHERE word_text IN ('தெரிவித்தவர்களுக்கு', 'நன்றி', 'ஆச்சி', 'சிகரம்', 'ஜெமினி', 'படம்', 'இப்ப', 'தான்', 'அடிக்க', 'அப்ப', 'மப்பு', 'மீண்டும்', 'உந்த', 'twisted', 'இங்கு', 'உதை', 'என்று', 'பழக்கி', 'evil') Line : 251 File : functions_search.php - tamilini - 11-28-2005 எனக்கும் இப்படி வருகிறது... இன்னும் ஒரு சிலர் தமக்கும் இப்படி வருகிறது என்கிறார்கள் ஏன் ஏன் ஏன் ஏன். :roll :roll: - yarlmohan - 11-28-2005 Quote:நான் கருத்தெழுதி அனுப்பும் போது இவ்வாறு தகவல் வருகிறது! என்ன காரணம் என்று யாருக்கும் தெரியுமா?தவறு திருத்தப்பட்டுள்ளது. - கந்தப்பு - 11-29-2005 நான் நினத்தேன், மப்புலை இருந்ததால் இப்படி தெரியுது என்று? - தூயவன் - 12-05-2005 எனக்கு சிலவேளைகளில் தனிமடல் வந்தாலும் அது எச்சரிப்பதில்லை. ஏன்? (முன்பு இருந்தது. சில நாட்களாகத் தான் இல்லை) - Thala - 12-05-2005 தூயவன் Wrote:எனக்கு சிலவேளைகளில் தனிமடல் வந்தாலும் அது எச்சரிப்பதில்லை. ஏன்? (முன்பு இருந்தது. சில நாட்களாகத் தான் இல்லை) சுயகுறிப்புகள் பகுதியில்... Notify on new Private Message:-- என்பதுக்கு நீங்கள் <b>இல்லை</b> எண்று கொடுத்திருக்ககூடும் ஒருக்கா சரிபாருங்கள்.. - தூயவன் - 12-05-2005 நன்றி தல. அது என் தப்புத்தான். கவனிக்கவில்லை. |