![]() |
|
நான் ஒரு புதிய மனிதன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: நான் ஒரு புதிய மனிதன் (/showthread.php?tid=3686) |
- suga - 08-28-2005 ஹலோ விக்கி அண்ணா வணக்கம். என்ன ஓர் ஆச்சரியம்! உங்களை நான் இங்கே எதிர் பார்க்கவேயில்லை. அன்புடன், சுகந்தன் - வெண்ணிலா - 08-28-2005 வணக்கம் ஆனந்தசங்கரி & ஈழத்திருமகன் - Eelathirumagan - 08-28-2005 ஓம் சுகந்தன். களம் நிறையவே நல்ல விடையங்களை தருகிறது. நானும் அதன் அபிமானி. - Eelathirumagan - 08-28-2005 நன்றி வெண்ணிலா தங்கை. - KULAKADDAN - 08-28-2005 வணக்கம் ஈழத்திருமகன் - Eelathirumagan - 08-28-2005 மிகவும் நன்றி குளக்காட்டான் - RaMa - 08-28-2005 வணக்கம் ளரபயவொயn ! வாருங்கள் - shanmuhi - 08-28-2005 வணக்கம் ஈழத்திருமகன்... - Eelathirumagan - 08-28-2005 மிகவும் நன்றி தங்கைகள் சண்முகி மற்றும் மதனா. சண்முகி எதைக்கண்டு பயந்தனீர்? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- shanmuhi - 08-28-2005 உங்களைக்கண்டுதான்... - அனிதா - 08-28-2005 வணக்கம் ஈழத்திருமகன் வாங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Eelathirumagan - 08-28-2005 மிகவும் நன்றி தங்கை அனிதா - Vasampu - 08-28-2005 எல்லோருக்கும் வணக்கம் வாருங்கள் வாருங்கள் - vasisutha - 08-29-2005 வணக்கம் ஈழத்திருமகன்.. உங்கள் வரவு நல்வரவாகட்டும். - இராவணன் - 08-29-2005 வணக்கம் ஈழதிருமகன்.. யாழ் களம் உங்களை வரவேற்றுக் கொள்கிறது. - ragavaa - 08-29-2005 வணக்கம் ஈழத்திருமகன். - ragavaa - 08-29-2005 இராவணன் Wrote:வணக்கம் ஈழதிருமகன்.. யாழ் களம் உங்களை hock: :roll: :roll:
- SUNDHAL - 08-29-2005 வணக்கம் அனைவருக்கும்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Netfriend - 08-29-2005 வணக்கம். ஈழத்திருமகன் யார் அந்த விஞ்ஞானி படம் அணுகுண்டு மூலகர்த்தா.. இஸ்ரேல் நாட்டுக்கார அமெரிக்கர்தானே உறுதிப்படுத்திக்கொள்ள கேட்கிறேன் நன்றி - Danklas - 08-29-2005 இராவணன் Wrote:வணக்கம் ஈழதிருமகன்.. யாழ் களம் உங்களை ஒ அப்ப எங்களையெல்லாம் யாழ்களம் வரவேற்கவில்லையா?? :evil: :evil: ஓஓஓஓஓஓஓஓஓஓஒ... வட் இஸ் திஸ்.. கு இஸ் திஸ்??? வரவேற்பு அந்தமாதிரி இருக்கு?? டன் இந்த களத்தில இனைந்து கிட்டத்தட்ட ஒருவருடம் ஆகிறது.. பட் இப்படி அமோகமான வரவேற்பை இன்றுதான் பார்த்திருக்கிறனே.. மோகன் என்ன சம்பளம் ஏதாவது கூட்டி குடுத்திருக்கிறீங்களா?? hock: :? இராவணா இராவணா இப்பவும் ஒன்றும் கெட்டுபோகவில்லை அப்படியே நம்ம சின்னாவுக்கு போய் "வாங்க வணக்கம் சின்னப்பு" என்று ஒரு சவுண்ட் குடுங்கப்ப.... :wink: :roll: :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->வணக்கம் இராவனனே வரவேற்ற "திருமகன்" அவர்களே..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|