Yarl Forum
வலி தீர்க்கும் மருந்தாகாயோ...?! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: வலி தீர்க்கும் மருந்தாகாயோ...?! (/showthread.php?tid=3616)

Pages: 1 2 3

- Mathan - 08-21-2005

எழுதியுள்ளவற்றை பார்க்க களத்தில் இருந்தவர் போல் தான் இருக்கு. அது தவிர வசி எழுதியுள்ள மாதிரி இது வஞ்சக புகழ்ச்சியாகவே எனக்கு தெரிகின்றது.

- narathar - 08-21-2005

Mathan Wrote:எழுதியுள்ளவற்றை பார்க்க களத்தில் இருந்தவர் போல் தான் இருக்கு. அது தவிர வசி எழுதியுள்ள மாதிரி இது வஞ்சக புகழ்ச்சியாகவே எனக்கு தெரிகின்றது.

எழுதி இருக்கிற மாதிரியப் பாத்து ,எனக்கும் அப்படி போலத்தான் இருந்திச்சு ,பிறகு எழுதிப் போட்டு ஏன் பிரச்சினை எண்டு விட்டுட்டன்,அதுசரி ஏன் இப்படி எழுதவேணும்,கொழுவிக்கு அப்படி என்ன கோவம்,இல்லாட்டி கொழுவி எழுதுறதே கொழுவவா?
ஒன்டும் விளங்கேல்ல...அது யாரு முன்னய கள உறுப்பினர்.?

- kuruvikal - 08-22-2005

Mathan Wrote:எழுதியுள்ளவற்றை பார்க்க களத்தில் இருந்தவர் போல் தான் இருக்கு. அது தவிர வசி எழுதியுள்ள மாதிரி இது வஞ்சக புகழ்ச்சியாகவே எனக்கு தெரிகின்றது.

உங்களைப் போலவேதான் குருவிகளுக்கும் ஒரு சிந்தனை இருந்தது...அதனால் தான்.... அதை புகழ்ச்சியாகவும் பார்க்கவில்லை... இகழ்ச்சியாகவும் பார்க்கவில்லை....தனிப்பட்ட சிலரின் விமர்சனமாகக் கண்டோம்...!

விமர்சனம் என்பது தனிப்பட்டவர்களின் சொந்தப் பார்வை சார்ந்ததுதானே...அதில் குற்றம் குறை காண்பதிலும் நிறைவைக் காண்பதே விமர்சகனுக்கு தான் தவறு செய்திருப்பின் தவறை உணர்த்தவும்... உண்மையைச் சொல்லி இருப்பின் மகிழ்ச்சியையும் தரும்....! எது எப்படியோ...புகழ்ச்சி இகழ்ச்சிக்கு அப்பால்... அதை ஒரு விமர்சனமாகக் காண்போமே...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

- ப்ரியசகி - 08-22-2005

பொதுவாக காதலிக்கத்தொடங்கும் போது நிறைய போராட்டங்கள் மனசுக்குள்ள இருக்கும். காதலிச்சப்புறம் வெளியில போராட்டங்களாக இருக்கும். ரண்டையும் சமாளிச்சு ஜெயிக்கணும்னா ஒரு நம்பிக்கை வேணும்.
அதையும் மீறி பிரிய நேரிட்டா...எவ்வளவு காலம் மாறினாலும்...அது மனசுக்க எப்பவுமே இருக்கும் என்று நான் நினைக்கிறன்.
என்ன பெரியவங்களே நான் சொன்னது சரி தானே? :roll: :roll:

- kuruvikal - 08-22-2005

ப்ரியசகி Wrote:பொதுவாக காதலிக்கத்தொடங்கும் போது நிறைய போராட்டங்கள் மனசுக்குள்ள இருக்கும். காதலிச்சப்புறம் வெளியில போராட்டங்களாக இருக்கும். ரண்டையும் சமாளிச்சு ஜெயிக்கணும்னா ஒரு நம்பிக்கை வேணும்.
அதையும் மீறி பிரிய நேரிட்டா...எவ்வளவு காலம் மாறினாலும்...அது மனசுக்க எப்பவுமே இருக்கும் என்று நான் நினைக்கிறன்.
என்ன பெரியவங்களே நான் சொன்னது சரி தானே? :roll: :roll:

மனசு இணைஞ்சா இணைஞ்சதுதான் பிரியாது...! என்னதான் கோவம் தாபம் வந்தாலும்...பிரியாது...அதுதான் காதல் மொழியின் ரகசியமே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

- Rasikai - 08-22-2005

kuruvikal Wrote:

சுப்பர் குருவிகள் & ப்ரியசகி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->