![]() |
|
ரிஷியின் சர்வதேச புலனாய்வு அரசியல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: அரசியல் / பொருளாதாரம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=36) +--- Thread: ரிஷியின் சர்வதேச புலனாய்வு அரசியல் (/showthread.php?tid=3609) |
- Netfriend - 08-31-2005 தமிழ் தன்னைபார்த்து தன்நிலைபார்த்து தானே அழும் அதன் ஆழம் தமிழுக்குத்தான் தெரியும் தமிழா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- RaMa - 09-01-2005 வணக்கம் எல்லோருக்கும். ரிஷியின் பல கட்டுரைகளை நானும் படித்திருக்கிறேன் என்ற வகையில் இதில் எனது கருத்தை முன் வைக்கின்றேன். என்னைப் பொருத்தவரையில் ரிஷி எமக்கு அறியாத பல விடயங்களை இலகுவாக விளக்கக் கூடிய பேச்சு மொழியில் தருகின்றார். அவர் எங்கு வேலை பார்கிறார் என்பது முக்கியமல்ல. அமெரிக்காவின் உளவாளியோ என்னவோ. ஆனால் தமிழருக்கு எதிராக நடக்கவில்லை. இப்படியான திறமைமிக்க தமிழ் எழுத்தளார்களை நாம் பாரட்ட வேண்டும். சிலவேளைகளில் அரசியலில் பழுத்தவர்களுக்கு அவர் எழுதுவது பிழையாக இருக்கலாம். ஆனால் சதாராண மனிதர்கள் அவருடை தொடர்களை விரும்பி படிப்பதை கண்டிருக்கின்றேன். ஆகவே தமிழில் புலனாய்வு தகவலை படிக்க hPஷியின் எழுத்துக்கள் உதவி செய்கின்றன என்றே சொல்ல வேண்டும் இவ்வார பரபரப்பில் - விது - 09-11-2005 இவ்வார பரபரப்பில் இதுயாருடைய இணையத்தளம் www.paraparapu.com [/img<img src='http://img374.imageshack.us/img374/6809/webpage17gf.jpg' border='0' alt='user posted image'>] Summa irunkayaa.. - Kishaan - 09-11-2005 சும்மா நல்ல விடயங்களை எழுதுபவர்களை பழைய தழிழர்களின் பாணியில் வரவேற்பதை விட்டு ஆதரவு கொடுக்க முயற்சிசெய்யுங்கள். அவ்வாறு மாற்றுக் கருத்துக்கள் உள்ளவர்களை ஆதாரத்தை தேட முயற்சிசெய்யுங்கள். அதன் பின்னர் அறியத்தாருங்கள். சும்மா குத்து மதிப்பில் எழுத முயற்சிசெய்யாதீர்கள். நன்றி. - அருவி - 09-12-2005 Registrant: Trust Net Marketing (Pvt) Ltd. 45 Arethusa Lane Colombo-06 Colombo, LKA 00600 Sri Lanka Registered through: GoDaddy.com (http://www.godaddy.com) Domain Name: PARAPARAPU.COM Created on: 07-Apr-05 Expires on: 07-Apr-06 Last Updated on: 09-Aug-05 Administrative Contact: Devanesan, D devanesan@email.com Trust Net Marketing (Pvt) Ltd. 45 Arethusa Lane Colombo-06 Colombo, LKA 00600 Sri Lanka 0773131899 Technical Contact: Devanesan, D devanesan@email.com Trust Net Marketing (Pvt) Ltd. 45 Arethusa Lane Colombo-06 Colombo, LKA 00600 Sri Lanka 0773131899 Domain servers in listed order: NS1.VHOSTDNS2.COM NS2.VHOSTDNS2.COM Registry Status: REGISTRAR-LOCK https://www.securepaynet.net/GDSHOP/registr...ohc123&from=rhp
- Thala - 09-12-2005 ஓ ரிசியின் பரபரப்பு இணையத்தில் வரத்தொடங்கீட்டுதா... நண்றி விது.. - kurukaalapoovan - 09-12-2005 தலா என்ன மப்போ? :? அது வேறை இது வேறை அய்யா. இது நாளாந்த செய்தி அது வார இதழ். அச்சடிச்சு வாற பரபரப்பு வார இதழில் இணைய முகவரியாக teamalpha மாத்திரம் தானே இருக்கு. :roll: - Thala - 09-13-2005 kurukaalapoovan Wrote:தலா என்ன மப்போ? :? என்னங்கண்ணா எல்லருமா என்னக் குழப்புறீங்கள் அப்ப இதில கட்டுரை வராதா??... பேப்பர் வாங்க நான் 10மைல் போகத்தேவை இல்லை எண்டுபாத்தா தலையில பெரிய கல்லாத்தான் போடுறீங்கள்.. - kurukaalapoovan - 09-13-2005 என்ன Gantshill Praba's இல சனிக்கிழமையில மெட்டியொலி cassette உம் முருக்கங்கையும் வேண்டப்போகேக்க வேண்டுமன் - Thala - 09-13-2005 Gantshill பிரபாசுக்குப் போகலாம்... போகலாம் காருக்கு பாக்கிங்தான் பிரச்சினை... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பிரபாஸ்ல பரபரப்பு வாறது இல்லையாம்.. Eastham தான் போகணும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தீபமும், TTN னும் என்ரை அம்மாவை அழவைக்கிறதப் பாத்து அழவே நேரம் போதேல்ல இதில மெட்டிஒலி வேறயே??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kurukaalapoovan - 09-13-2005 போன சனிக்கிழமை அங்கை வேண்டின்னானே :? - Thala - 09-13-2005 kurukaalapoovan Wrote:போன சனிக்கிழமை அங்கை வேண்டின்னானே :? அப்பிடியா நல்ல விசயம்.. நண்றி நான் முயற்சி செய்யுறன்.. - Nitharsan - 09-15-2005 Thala Wrote:ஓ ரிசியின் பரபரப்பு இணையத்தில் வரத்தொடங்கீட்டுதா... நண்றி விது..ஒரு காலத்தில செய்தியை தான் பிரதி செய்தாங்கள் இப்ப செய்தியுடன் பெயரையும் பிரதி செய்கிறாங்கள்... இப்பிடி செய்து என்ன தான் செய்ய போகிறார்கள் என்று தெரியாது ஏற்கனவே 24 மணிநேர செய்திச் சேவையை செய்யிற ஆக்களுக்கு இது வேற ரொம்ப முக்கியம் மற்றவன் செய்யிறதை குழப்பிறதே வேலையாய் போச்சு.... - அருவி - 09-15-2005 www.paraparapuweekly.com - Bond007 - 09-15-2005 கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன் - Anandasangaree - 09-15-2005 கருத்து நீக்கப்பட்டுள்ளது - மோகன் - kurukaalapoovan - 09-15-2005 ஆதாரம் அற்ற கருத்துக்களை (தனிப்பட்ட தாகுதலாக) வைத்து துணைக்கு விடுதலைப்போராட்டத்தை இழுக்கிறதை தவிர்த்தால் நல்லது கள உறவுகளே. விடுதலைப்போராட்டத்தில் மக்களிற்கு இருக்கிற மதிப்பு மரியாதையை உங்கள் சொந்த பிரச்சாரங்களிற்கு ஆயுதமாக பயன்படுத்துவது உங்களிற்கு துரோகத்தனமாக தெரியவில்லையா? - Bond007 - 09-16-2005 ம் ம் நடக்கட்டும். நல்லா ஒளிச்சுவைச்சு வளத்து விடுங்கோ பிறகு முட்டேக்கே வந்து அழுங்கோ! பட்டும் திருந்த மாட்டியிள். ஆதரம் புூதாரம் என்டு கேக்கிறதை விட்டுபோட்டு கண்ணை திறவுங்கோ. இப்பவும் தமிழ் சனம் விழுந்து கட்டி தினமுரசு வாங்குதுகள் . ஆனா காசு முழுக்க அவன் குத்தியன் டக்கிளசுக்கு போகுது. நீங்கள் செய்யிற தணிக்கை இஞ்சை வந்து குப்பை கொட்டிறவைக்கு தெரியாமல் பேகலாம் ஆனால் கெதியிலை விசியங்கள் வெளியிலை வரேக்கே நீங்களும் உரிஞ்சுபோட்டு தான் திரிவியள்! ரிஷியின் சர்வதேச புலனாய்வு அரசியல் (15-10-05)தங்கப்பாதை(Gold - விது - 10-16-2005 ரிஷியின் சர்வதேச புலனாய்வு அரசியல் (15-10-05) தங்கப்பாதை(Golden Road) http://www.ibctamil.net/audio/rishi_1510.smil - adsharan - 10-21-2005 ரிஷியின் சர்வதேச புலனாய்வு அரசியல் 21.10.05 http://www.tamilnaatham.com/Rishie.htm |